புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னுடைய கதைகளின் PDF இங்கே ! :) - Krishnaamma :)
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
என்னுடைய கதைகளின் PDF இங்கே !
மனிதாபிமானம் !
DOWNLOAD
டவுன்லோட் செய்து படித்து மகிழுங்கள் !
என்னுடைய கதைகளின் PDF இங்கே !
மனிதாபிமானம் !
DOWNLOAD
டவுன்லோட் செய்து படித்து மகிழுங்கள் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சசிக்காக இதை மேலே கொண்டுவருகிறேன்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
அனைத்து கதைகளையும் பதிவிறக்கிகொண்டேன் அம்மா...
மூன்று முதல் நான்கு வயது குழந்தைகளை எவ்வாறு கவனித்துக்கொள்வது அவர்களின் கேள்விக்கு எவ்வாறு பதில் சொல்வது பற்றிய உங்களின் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் அம்மா .
மூன்று முதல் நான்கு வயது குழந்தைகளை எவ்வாறு கவனித்துக்கொள்வது அவர்களின் கேள்விக்கு எவ்வாறு பதில் சொல்வது பற்றிய உங்களின் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் அம்மா .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1184188K.Senthil kumar wrote:அனைத்து கதைகளையும் பதிவிறக்கிகொண்டேன் அம்மா...
மூன்று முதல் நான்கு வயது குழந்தைகளை எவ்வாறு கவனித்துக்கொள்வது அவர்களின் கேள்விக்கு எவ்வாறு பதில் சொல்வது பற்றிய உங்களின் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் அம்மா .
மன்னிக்கணும், ரொம்ப நாள் கடத்தி விட்டேன், இன்று கண்டிப்பாக போட்டுவிடுகிறேன் செந்தில்
.
.
.
என் கதைகளை டவுன்லோட் செய்து கொண்டதற்கு ரொம்ப நன்றி..உங்கள் கருத்துகளை பின்னூடமாக இடுங்கள் ........... ..காத்திருக்கேன்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1184228krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1184188K.Senthil kumar wrote:அனைத்து கதைகளையும் பதிவிறக்கிகொண்டேன் அம்மா...
மூன்று முதல் நான்கு வயது குழந்தைகளை எவ்வாறு கவனித்துக்கொள்வது அவர்களின் கேள்விக்கு எவ்வாறு பதில் சொல்வது பற்றிய உங்களின் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் அம்மா .
மன்னிக்கணும், ரொம்ப நாள் கடத்தி விட்டேன், இன்று கண்டிப்பாக போட்டுவிடுகிறேன் செந்தில்
.
.
.
என் கதைகளை டவுன்லோட் செய்து கொண்டதற்கு ரொம்ப நன்றி..உங்கள் கருத்துகளை பின்னூடமாக இடுங்கள் ........... ..காத்திருக்கேன்
இல்லை அம்மா தாமதத்திற்காக சொல்லவில்லை..
நான் குளிர்பானகடை நடத்திவருகிறேன்
எனவே குளிரும் மழையும்
என் வாழ்வில் கொடுமையான
வறட்சி காலங்கள்
கோடை காலமே
எனக்கு அந்த செல்வமகளின்
கொடையாகிய வசந்த காலம்
தை பிறந்தால் எனக்கு வழி பிறந்துவிடும்
அதன் பிறகு மூன்று மாதங்களுக்கு ஈகரையில் இணைவது கடினம்..
அதற்காகத்தான் கூறினேன் அம்மா...
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
அம்மா கதைகள் மிகவும் அருமை,[size=34]அழகும் திறமையும் கதை மிகவும் பிடித்து விட்டது. [/size]
ஆங்கில வார்த்தைகள் கலப்பு மட்டும் தான்
கொஞ்சம் வருத்தம். நன்றி அம்மா
இப்பொழுது தான் தெரிகிறது ஏன் முதுகில் வலி வந்தது என்று.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
அம்மா லஷத்தில் ஒருவன் கதையை திரில் ஆக கொண்டுசென்ற விதம் அருமை..
திரில்லாக இருந்ததால் ஆர்வம் கதை முடியும் வரை என்னை விடவில்லை.
திரில் என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை. தாங்கள் அதை எனக்கு தெரியபடுத்தவேண்டும்
அடுத்து இரத்ததானம்
ஒரு குழந்தை ஒரு இளைஞருக்கு பயம் போக்கியவிதம் புதுமையாகவும் ரசிப்பதாகவும் இருக்கிறது. உண்மையில் அந்த கதையில் வரும் ராம் போல்தான் பல இளைஞகர்கள் இருக்கிறார்கள். இரத்தம் தானம் செய்ய ஆசையிருக்கும் ஆனால் பயத்தால் தயங்குவார்கள். நானும் மூன்று முறை இரத்த தானம் செய்திருக்கிறேன் அம்மா. அதற்க்காக அரசிடமிருந்து பாராட்டு சான்றிதலும் பெற்றிருக்கிறேன்.(எனது இரத்த வகை A1 B+)நான் முதல் முறை இரத்த தானம் செய்த செய்தியை என் தாயாரிடம் கூறி நிறைய திட்டு வாங்கிகொண்டேன் அடுத்த இரண்டு முறையை அவரிடம் கூறவில்லை. என் சகோதரனின் அறுவை சிகிச்சைக்காக இரத்தம் தானமாக பெற்றேன். தானம் செய்த அந்த இருவரும் எனக்கு கடவுளாக தெரிகின்றனர்.
எதார்த்தம்
இந்த கதையை படிப்பதன்மூலம் பல குடும்பங்களில் உள்ள உறவு சிக்கல்களுக்கு தீர்வுகண்டு விடலாம். முள்ளில் விழுந்த சேலை போல்தான்
குடும்பத்தில் ஏற்ப்படும் உறவுசிக்களும் பார்த்து நேர்த்தியாகத்தான் எடுக்கவேண்டும்.பஞ்சாயத்து செய்வதெல்லாம் சரிவராது. மனமாற்றம் ஏற்படுத்துவதன் மூலமே தீர்க்கமுடியும் என்பதை தெளிவாக புரியவைத்துள்ளீர்கள் அம்மா...
கருத்தை உள்வாங்கிக்கொண்டேன், கதைகள் அருமை. அம்மா ..
மீதி கதைகளை நாளை படித்து பதிவுசெய்கிறேன் அம்மா..

நான் அங்கு பதிவு போட்டுவிட்டேன் செந்தில்............நீங்களும் படித்து விட்டிர்கள்K.Senthil kumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1184228krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1184188K.Senthil kumar wrote:அனைத்து கதைகளையும் பதிவிறக்கிகொண்டேன் அம்மா...
மூன்று முதல் நான்கு வயது குழந்தைகளை எவ்வாறு கவனித்துக்கொள்வது அவர்களின் கேள்விக்கு எவ்வாறு பதில் சொல்வது பற்றிய உங்களின் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் அம்மா .
மன்னிக்கணும், ரொம்ப நாள் கடத்தி விட்டேன், இன்று கண்டிப்பாக போட்டுவிடுகிறேன் செந்தில்
.
.
.
என் கதைகளை டவுன்லோட் செய்து கொண்டதற்கு ரொம்ப நன்றி..உங்கள் கருத்துகளை பின்னூடமாக இடுங்கள் ........... ..காத்திருக்கேன்
இல்லை அம்மா தாமதத்திற்காக சொல்லவில்லை..
நான் குளிர்பானகடை நடத்திவருகிறேன்
எனவே குளிரும் மழையும்
என் வாழ்வில் கொடுமையான
வறட்சி காலங்கள்
கோடை காலமே
எனக்கு அந்த செல்வமகளின்
கொடையாகிய வசந்த காலம்
தை பிறந்தால் எனக்கு வழி பிறந்துவிடும்
அதன் பிறகு மூன்று மாதங்களுக்கு ஈகரையில் இணைவது கடினம்..
அதற்காகத்தான் கூறினேன் அம்மா...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி சசி..............என்ன செய்வது?...........எனக்கு எப்பவுமே மணிப்பிரவாள நடை தான் ...............சசி wrote:அம்மா கதைகள் மிகவும் அருமை,[size=34]அழகும் திறமையும் கதை மிகவும் பிடித்து விட்டது. [/size]
ஆங்கில வார்த்தைகள் கலப்பு மட்டும் தான்
கொஞ்சம் வருத்தம். நன்றி அம்மா
இப்பொழுது தான் தெரிகிறது ஏன் முதுகில் வலி வந்தது என்று.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1184362K.Senthil kumar wrote:அம்மா லஷத்தில் ஒருவன் கதையை திரில் ஆக கொண்டுசென்ற விதம் அருமை..
திரில்லாக இருந்ததால் ஆர்வம் கதை முடியும் வரை என்னை விடவில்லை.
திரில் என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை. தாங்கள் அதை எனக்கு தெரியபடுத்தவேண்டும்.
அடுத்து இரத்ததானம்
ஒரு குழந்தை ஒரு இளைஞருக்கு பயம் போக்கியவிதம் புதுமையாகவும் ரசிப்பதாகவும் இருக்கிறது. உண்மையில் அந்த கதையில் வரும் ராம் போல்தான் பல இளைஞகர்கள் இருக்கிறார்கள். இரத்தம் தானம் செய்ய ஆசையிருக்கும் ஆனால் பயத்தால் தயங்குவார்கள். நானும் மூன்று முறை இரத்த தானம் செய்திருக்கிறேன் அம்மா. அதற்க்காக அரசிடமிருந்து பாராட்டு சான்றிதலும் பெற்றிருக்கிறேன்.(எனது இரத்த வகை A1 B+)நான் முதல் முறை இரத்த தானம் செய்த செய்தியை என் தாயாரிடம் கூறி நிறைய திட்டு வாங்கிகொண்டேன் அடுத்த இரண்டு முறையை அவரிடம் கூறவில்லை. என் சகோதரனின் அறுவை சிகிச்சைக்காக இரத்தம் தானமாக பெற்றேன். தானம் செய்த அந்த இருவரும் எனக்கு கடவுளாக தெரிகின்றனர்
.
எதார்த்தம்
இந்த கதையை படிப்பதன்மூலம் பல குடும்பங்களில் உள்ள உறவு சிக்கல்களுக்கு தீர்வுகண்டு விடலாம். முள்ளில் விழுந்த சேலை போல்தான்
குடும்பத்தில் ஏற்ப்படும் உறவுசிக்களும் பார்த்து நேர்த்தியாகத்தான் எடுக்கவேண்டும்.பஞ்சாயத்து செய்வதெல்லாம் சரிவராது. மனமாற்றம் ஏற்படுத்துவதன் மூலமே தீர்க்கமுடியும் என்பதை தெளிவாக புரியவைத்துள்ளீர்கள் அம்மா...
கருத்தை உள்வாங்கிக்கொண்டேன், கதைகள் அருமை. அம்மா ..
மீதி கதைகளை நாளை படித்து பதிவுசெய்கிறேன் அம்மா..
மிக்க நன்றி செந்தில்................உங்கள் பின்னூடங்கள் எனக்கு மிகவும் சந்தோஷத்தை தருகின்றன
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1185235krishnaamma wrote:நன்றி சசி..............என்ன செய்வது?...........எனக்கு எப்பவுமே மணிப்பிரவாள நடை தான் ...............சசி wrote:அம்மா கதைகள் மிகவும் அருமை,[size=34]அழகும் திறமையும் கதை மிகவும் பிடித்து விட்டது. [/size]
ஆங்கில வார்த்தைகள் கலப்பு மட்டும் தான்
கொஞ்சம் வருத்தம். நன்றி அம்மா
இப்பொழுது தான் தெரிகிறது ஏன் முதுகில் வலி வந்தது என்று.
இல்லை அம்மா........... கவிதைக்கு வேண்டுமானால் சுத்த தமிழ் சரிபடும் .
கவிதையை குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே விரும்புவர் , ஆனால் கதையை அனைவரும் விரும்புவர்
எனவே அதற்கேற்ப இன்றைய எதார்த்த நடையும் அதற்கு பல மொழி கலப்பும் அவசியாம்மான ஒன்றுதான் தங்களின் நடையில் கொண்டு போவதே சிறந்தது என்னை கதை கொண்டு செல்லும் நடை மிகவும் கவர்ந்தது ..
கவிதை என்பது கட்டு சோறு போன்று அதை தனியாகத்தான் சாப்பிடவேண்டும்
கதை என்பது கதம்ப சாதம் போன்று அதை கலந்துதான் சாப்பிடவேண்டும்
எனக்கும் கதை படிக்கவும் கருத்து தெரிவிக்கவும் வாய்பளித்தமைக்கு
எனது நன்றிகள் அம்மா ,...
எனக்கு ஓர் சில நேரங்களில் ஏற்படும் ஐயங்களை தீர்த்துக்கொள்ள நான் தங்களுக்கு தனி மடல் அனுப்பலாம அம்மா ...
மெய்பொருள் காண்பது அறிவு
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» உலகின் சிறந்த கதைகளின் தமிழாக்கம்
» என்னுடைய தமிழ் ரெசிபிகளின் 'மின்நூல்' தரவிறக்கம் ! - Krishnaamma :)
» ரமணிசந்திரன எழுதியிருக்கும் 175+ கதைகளின் பதிவிறக்கம் செய்து கொள்ள பி டி எப் [PDF ]லிங்க் ...
» என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!
» இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6