புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10 
6 Posts - 60%
heezulia
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடைய கதைகளின் PDF இங்கே ! :) - Krishnaamma :)

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 02, 2015 12:19 am

First topic message reminder :

என்னுடைய கதைகளின் PDF  இங்கே ! புன்னகை

மனிதாபிமானம் !  

DOWNLOAD

டவுன்லோட் செய்து படித்து மகிழுங்கள் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 30, 2015 11:49 pm

சசிக்காக இதை மேலே கொண்டுவருகிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Thu Dec 31, 2015 5:09 am

அனைத்து கதைகளையும் பதிவிறக்கிகொண்டேன் அம்மா...
மூன்று முதல் நான்கு வயது குழந்தைகளை எவ்வாறு கவனித்துக்கொள்வது  அவர்களின் கேள்விக்கு எவ்வாறு பதில் சொல்வது பற்றிய உங்களின் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் அம்மா .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 31, 2015 10:57 am

K.Senthil kumar wrote:அனைத்து கதைகளையும் பதிவிறக்கிகொண்டேன் அம்மா...
மூன்று முதல் நான்கு வயது குழந்தைகளை எவ்வாறு கவனித்துக்கொள்வது  அவர்களின் கேள்விக்கு எவ்வாறு பதில் சொல்வது பற்றிய உங்களின் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் அம்மா .
மேற்கோள் செய்த பதிவு: 1184188

மன்னிக்கணும், ரொம்ப நாள் கடத்தி விட்டேன், இன்று கண்டிப்பாக போட்டுவிடுகிறேன் செந்தில் புன்னகை
.
.
.
என் கதைகளை டவுன்லோட் செய்து கொண்டதற்கு ரொம்ப நன்றி..உங்கள் கருத்துகளை  பின்னூடமாக இடுங்கள் ........... ..காத்திருக்கேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Thu Dec 31, 2015 2:58 pm

krishnaamma wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1184228

இல்லை அம்மா தாமதத்திற்காக சொல்லவில்லை..

நான் குளிர்பானகடை நடத்திவருகிறேன்
எனவே குளிரும் மழையும் 
என் வாழ்வில் கொடுமையான 
வறட்சி காலங்கள் 
கோடை காலமே
எனக்கு அந்த செல்வமகளின் 
கொடையாகிய வசந்த காலம்
தை பிறந்தால் எனக்கு வழி பிறந்துவிடும்
அதன் பிறகு மூன்று மாதங்களுக்கு ஈகரையில் இணைவது கடினம்..
அதற்காகத்தான் கூறினேன் அம்மா...

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Dec 31, 2015 7:32 pm

அம்மா கதைகள் மிகவும் அருமை,[size=34]அழகும் திறமையும் கதை மிகவும் பிடித்து விட்டது. [/size]
ஆங்கில வார்த்தைகள் கலப்பு மட்டும் தான் 
கொஞ்சம் வருத்தம். நன்றி அம்மா 
இப்பொழுது தான் தெரிகிறது ஏன் முதுகில் வலி வந்தது என்று.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Thu Dec 31, 2015 8:34 pm

அம்மா லஷத்தில் ஒருவன் கதையை திரில் ஆக கொண்டுசென்ற விதம் அருமை..
திரில்லாக இருந்ததால் ஆர்வம் கதை முடியும் வரை என்னை விடவில்லை.
திரில் என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை. தாங்கள் அதை எனக்கு தெரியபடுத்தவேண்டும்
அடுத்து இரத்ததானம்
ஒரு குழந்தை ஒரு இளைஞருக்கு  பயம் போக்கியவிதம் புதுமையாகவும் ரசிப்பதாகவும் இருக்கிறது. உண்மையில் அந்த கதையில் வரும் ராம் போல்தான் பல இளைஞகர்கள் இருக்கிறார்கள். இரத்தம் தானம் செய்ய ஆசையிருக்கும் ஆனால் பயத்தால் தயங்குவார்கள். நானும் மூன்று முறை இரத்த தானம் செய்திருக்கிறேன் அம்மா. அதற்க்காக அரசிடமிருந்து பாராட்டு சான்றிதலும் பெற்றிருக்கிறேன்.(எனது இரத்த வகை A1 B+)நான் முதல் முறை இரத்த தானம் செய்த செய்தியை என் தாயாரிடம் கூறி நிறைய திட்டு வாங்கிகொண்டேன் அடுத்த இரண்டு முறையை அவரிடம் கூறவில்லை.  என் சகோதரனின் அறுவை சிகிச்சைக்காக இரத்தம் தானமாக பெற்றேன். தானம் செய்த அந்த இருவரும் எனக்கு கடவுளாக தெரிகின்றனர்.
எதார்த்தம்
இந்த கதையை படிப்பதன்மூலம் பல குடும்பங்களில் உள்ள உறவு சிக்கல்களுக்கு தீர்வுகண்டு விடலாம். முள்ளில் விழுந்த சேலை போல்தான்
குடும்பத்தில் ஏற்ப்படும் உறவுசிக்களும் பார்த்து நேர்த்தியாகத்தான் எடுக்கவேண்டும்.பஞ்சாயத்து செய்வதெல்லாம் சரிவராது. மனமாற்றம் ஏற்படுத்துவதன் மூலமே தீர்க்கமுடியும் என்பதை தெளிவாக புரியவைத்துள்ளீர்கள் அம்மா...
கருத்தை உள்வாங்கிக்கொண்டேன், கதைகள் அருமை. அம்மா ..
 
மீதி கதைகளை நாளை படித்து பதிவுசெய்கிறேன் அம்மா..

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 9:57 pm

K.Senthil kumar wrote:
krishnaamma wrote:
K.Senthil kumar wrote:அனைத்து கதைகளையும் பதிவிறக்கிகொண்டேன் அம்மா...
மூன்று முதல் நான்கு வயது குழந்தைகளை எவ்வாறு கவனித்துக்கொள்வது  அவர்களின் கேள்விக்கு எவ்வாறு பதில் சொல்வது பற்றிய உங்களின் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் அம்மா .
மேற்கோள் செய்த பதிவு: 1184188

மன்னிக்கணும், ரொம்ப நாள் கடத்தி விட்டேன், இன்று கண்டிப்பாக போட்டுவிடுகிறேன் செந்தில் புன்னகை
.
.
.
என் கதைகளை டவுன்லோட் செய்து கொண்டதற்கு ரொம்ப நன்றி..உங்கள் கருத்துகளை  பின்னூடமாக இடுங்கள் ........... ..காத்திருக்கேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1184228

இல்லை அம்மா தாமதத்திற்காக சொல்லவில்லை..

நான் குளிர்பானகடை நடத்திவருகிறேன்
எனவே குளிரும் மழையும் 
என் வாழ்வில் கொடுமையான 
வறட்சி காலங்கள் 
கோடை காலமே
எனக்கு அந்த செல்வமகளின் 
கொடையாகிய வசந்த காலம்
தை பிறந்தால் எனக்கு வழி பிறந்துவிடும்
அதன் பிறகு மூன்று மாதங்களுக்கு ஈகரையில் இணைவது கடினம்..
அதற்காகத்தான் கூறினேன் அம்மா...
நான் அங்கு பதிவு போட்டுவிட்டேன் செந்தில்............நீங்களும் படித்து விட்டிர்கள் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 9:58 pm

சசி wrote:அம்மா கதைகள் மிகவும் அருமை,[size=34]அழகும் திறமையும் கதை மிகவும் பிடித்து விட்டது. [/size]
ஆங்கில வார்த்தைகள் கலப்பு மட்டும் தான் 
கொஞ்சம் வருத்தம். நன்றி அம்மா 
இப்பொழுது தான் தெரிகிறது ஏன் முதுகில் வலி வந்தது என்று.
நன்றி சசி..............என்ன செய்வது?...........எனக்கு எப்பவுமே  மணிப்பிரவாள   நடை தான் ............... சிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 10:00 pm

K.Senthil kumar wrote:அம்மா லஷத்தில் ஒருவன் கதையை திரில் ஆக கொண்டுசென்ற விதம் அருமை..
திரில்லாக இருந்ததால் ஆர்வம் கதை முடியும் வரை என்னை விடவில்லை.
திரில் என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை. தாங்கள் அதை எனக்கு தெரியபடுத்தவேண்டும்.

அடுத்து இரத்ததானம்

ஒரு குழந்தை ஒரு இளைஞருக்கு  பயம் போக்கியவிதம் புதுமையாகவும் ரசிப்பதாகவும் இருக்கிறது. உண்மையில் அந்த கதையில் வரும் ராம் போல்தான் பல இளைஞகர்கள் இருக்கிறார்கள். இரத்தம் தானம் செய்ய ஆசையிருக்கும் ஆனால் பயத்தால் தயங்குவார்கள். நானும் மூன்று முறை இரத்த தானம் செய்திருக்கிறேன் அம்மா. அதற்க்காக அரசிடமிருந்து பாராட்டு சான்றிதலும் பெற்றிருக்கிறேன்.(எனது இரத்த வகை A1 B+)நான் முதல் முறை இரத்த தானம் செய்த செய்தியை என் தாயாரிடம் கூறி நிறைய திட்டு வாங்கிகொண்டேன் அடுத்த இரண்டு முறையை அவரிடம் கூறவில்லை.  என் சகோதரனின் அறுவை சிகிச்சைக்காக இரத்தம் தானமாக பெற்றேன். தானம் செய்த அந்த இருவரும் எனக்கு கடவுளாக தெரிகின்றனர்
.
எதார்த்தம்

இந்த கதையை படிப்பதன்மூலம் பல குடும்பங்களில் உள்ள உறவு சிக்கல்களுக்கு தீர்வுகண்டு விடலாம். முள்ளில் விழுந்த சேலை போல்தான்
குடும்பத்தில் ஏற்ப்படும் உறவுசிக்களும் பார்த்து நேர்த்தியாகத்தான் எடுக்கவேண்டும்.பஞ்சாயத்து செய்வதெல்லாம் சரிவராது. மனமாற்றம் ஏற்படுத்துவதன் மூலமே தீர்க்கமுடியும் என்பதை தெளிவாக புரியவைத்துள்ளீர்கள் அம்மா...
கருத்தை உள்வாங்கிக்கொண்டேன், கதைகள் அருமை. அம்மா ..
 
மீதி கதைகளை நாளை படித்து பதிவுசெய்கிறேன் அம்மா..
மேற்கோள் செய்த பதிவு: 1184362

மிக்க நன்றி செந்தில்................உங்கள் பின்னூடங்கள் எனக்கு மிகவும் சந்தோஷத்தை தருகின்றன புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Jan 05, 2016 5:53 am

krishnaamma wrote:
சசி wrote:அம்மா கதைகள் மிகவும் அருமை,[size=34]அழகும் திறமையும் கதை மிகவும் பிடித்து விட்டது. [/size]
ஆங்கில வார்த்தைகள் கலப்பு மட்டும் தான் 
கொஞ்சம் வருத்தம். நன்றி அம்மா 
இப்பொழுது தான் தெரிகிறது ஏன் முதுகில் வலி வந்தது என்று.
நன்றி சசி..............என்ன செய்வது?...........எனக்கு எப்பவுமே  மணிப்பிரவாள   நடை தான் ............... சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1185235

இல்லை அம்மா........... கவிதைக்கு வேண்டுமானால் சுத்த தமிழ் சரிபடும் .
கவிதையை குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே விரும்புவர் , ஆனால் கதையை அனைவரும் விரும்புவர்
எனவே அதற்கேற்ப இன்றைய எதார்த்த நடையும் அதற்கு பல மொழி கலப்பும் அவசியாம்மான ஒன்றுதான் தங்களின் நடையில் கொண்டு போவதே சிறந்தது என்னை கதை கொண்டு செல்லும் நடை மிகவும் கவர்ந்தது ..

கவிதை என்பது கட்டு சோறு போன்று அதை தனியாகத்தான் சாப்பிடவேண்டும்
கதை என்பது கதம்ப சாதம் போன்று அதை கலந்துதான் சாப்பிடவேண்டும்

எனக்கும் கதை படிக்கவும் கருத்து தெரிவிக்கவும் வாய்பளித்தமைக்கு
எனது நன்றிகள் அம்மா ,...

எனக்கு ஓர் சில நேரங்களில் ஏற்படும் ஐயங்களை தீர்த்துக்கொள்ள நான் தங்களுக்கு தனி மடல் அனுப்பலாம அம்மா ...

மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக