புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_c10 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_m10 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_c10 
62 Posts - 63%
heezulia
 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_c10 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_m10 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_c10 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_m10 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_c10 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_m10 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_c10 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_m10 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_c10 
1 Post - 1%
viyasan
 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_c10 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_m10 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_c10 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_m10 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_c10 
254 Posts - 44%
heezulia
 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_c10 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_m10 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_c10 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_m10 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_c10 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_m10 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_c10 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_m10 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_c10 
15 Posts - 3%
prajai
 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_c10 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_m10 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_c10 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_m10 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_c10 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_m10 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_c10 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_m10 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_c10 
7 Posts - 1%
mruthun
 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_c10 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_m10 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 01, 2015 5:13 pm

மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார்.. அரை மணி நேரம் பேசினார்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவன் வந்த பிறகுதான் காங்கிரஸ் கட்சிக்கு எழுச்சி வந்துள்ளது என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். கொலை மிரட்டல் வழக்கில் சிக்கிய இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மதுரையில் தங்கியிருந்து தினசரி தல்லாகுளம் போலீஸ் நிலையத்திற்குப் போய் கையெழுத்துப் போட்டு வருகிறார்.
 மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார் DRc0XyXSxaMM7anjq9dn+01-1441102758-kushboo-evks-1-600
மதுரையில் ஹோட்டலில் தங்கியுள்ள இளங்கோவனை பலரும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இந்த வரிசையில் நடிகை குஷ்புவும் மதுரை வந்து இளங்கோவனைச் சந்தித்துப் பேசினார். அரை மணி நேரம் அவர் ஹோட்டலில் இளங்கோவனைச் சந்தித்துப் பேசினார். பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மீது எதற்காக வழக்கு போடப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். இது பொய் வழக்கு. ஏற்கனவே கட்சியில் இருந்தவர்கள் அப்போதே குற்றச்சாட்டுகளை கூறாமல் இப்போது புகார் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? இதிலிருந்தே இந்த வழக்கு பொய் வழக்கு என தெரிகிறது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தமிழக காங்கிரஸ் தலைவராக வந்தபிறகு தான் காங்கிரஸ் எழுச்சி பெற்றுள்ளது. அவர் சொல்வதெல்லாம் தலைப்பு செய்திகளாக வருகிறது. அவர் எந்த விஷயத்தை பேசினாலும், ஆதாரத்துடன்தான் பேசுவார் என்பதால் சிலர் பயப்படுகின்றனர். காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட எழுச்சியை திசை திருப்பவே இளங்கோவன் மீது பொய்யான வழக்கு போடப்பட்டுள்ளது என்றார் குஷ்பு

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Sep 02, 2015 1:47 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக