புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீட்பதெப்படி? – கவிதை Poll_c10மீட்பதெப்படி? – கவிதை Poll_m10மீட்பதெப்படி? – கவிதை Poll_c10 
29 Posts - 60%
heezulia
மீட்பதெப்படி? – கவிதை Poll_c10மீட்பதெப்படி? – கவிதை Poll_m10மீட்பதெப்படி? – கவிதை Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
மீட்பதெப்படி? – கவிதை Poll_c10மீட்பதெப்படி? – கவிதை Poll_m10மீட்பதெப்படி? – கவிதை Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
மீட்பதெப்படி? – கவிதை Poll_c10மீட்பதெப்படி? – கவிதை Poll_m10மீட்பதெப்படி? – கவிதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீட்பதெப்படி? – கவிதை Poll_c10மீட்பதெப்படி? – கவிதை Poll_m10மீட்பதெப்படி? – கவிதை Poll_c10 
194 Posts - 73%
heezulia
மீட்பதெப்படி? – கவிதை Poll_c10மீட்பதெப்படி? – கவிதை Poll_m10மீட்பதெப்படி? – கவிதை Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
மீட்பதெப்படி? – கவிதை Poll_c10மீட்பதெப்படி? – கவிதை Poll_m10மீட்பதெப்படி? – கவிதை Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
மீட்பதெப்படி? – கவிதை Poll_c10மீட்பதெப்படி? – கவிதை Poll_m10மீட்பதெப்படி? – கவிதை Poll_c10 
8 Posts - 3%
prajai
மீட்பதெப்படி? – கவிதை Poll_c10மீட்பதெப்படி? – கவிதை Poll_m10மீட்பதெப்படி? – கவிதை Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
மீட்பதெப்படி? – கவிதை Poll_c10மீட்பதெப்படி? – கவிதை Poll_m10மீட்பதெப்படி? – கவிதை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மீட்பதெப்படி? – கவிதை Poll_c10மீட்பதெப்படி? – கவிதை Poll_m10மீட்பதெப்படி? – கவிதை Poll_c10 
3 Posts - 1%
Barushree
மீட்பதெப்படி? – கவிதை Poll_c10மீட்பதெப்படி? – கவிதை Poll_m10மீட்பதெப்படி? – கவிதை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மீட்பதெப்படி? – கவிதை Poll_c10மீட்பதெப்படி? – கவிதை Poll_m10மீட்பதெப்படி? – கவிதை Poll_c10 
2 Posts - 1%
Shivanya
மீட்பதெப்படி? – கவிதை Poll_c10மீட்பதெப்படி? – கவிதை Poll_m10மீட்பதெப்படி? – கவிதை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீட்பதெப்படி? – கவிதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 29, 2015 7:41 pm


அந்தகார இருட்டினில்
அடுக்கடுக்காய் சொற்கள்
நிசப்த வெளியில் சஞ்சரித்து
வந்து விழும் கவிதையாய்
எழுத நினைக்கையில்
உறக்கம் கெடுக்ககும்
வெளிச்சமென
உறுமும் துணை எண்ணி
ஒத்திபோட்டேன் எழுத்தை

விடியலில்
கலந்து வைத்த
காபியில் கரைந்தன
சில வார்த்தைகள்

மிக்சியில் சட்னியில்
அரைபட்டு பொடியாகின
இன்னும் சில சொற்கள்

குழம்புக்காய் கரைத்த
புளியில் கரைந்தன
அடுத்தடுத்த வரிகள்

அடுப்படியில் எரிந்தது
துடித்துக் கொண்டிருந்த
கவிதையின் உயிர்

கலந்தும் கரைத்தும்
பொடித்தும் எரித்தும்
வார்த்தைகளைத் தொலைத்தபின்
என்னுள் இருந்த கவிதையை
எப்படி தான் மீட்பது

—————————
கே.சாந்தகுமாரி, சென்னை
நன்றி- மங்கையர் மலர்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 30, 2015 2:24 pm

சில கவிதைகள் கருவிலேயே மடிந்துவிடுகின்றன . சில கவிதைகள் உருவம் பெறாமலேயே உயிரிழந்து விடுகின்றன. எல்லாவற்றிற்கும் சூழ்நிலைதான் காரணம் .

எழுதாக் கவிதை.
============
காலை வேளை எழுந்தேனா
கவிதை எழுத நினைத்தேனா

காகிதம் எடுத்து வைத்தேனா
கவிதை புனைய முனைந்தேனா

ஐயா ! சாமி ! என்றதொரு
அழுகுரல் தெருவில் கேட்டேனா

ஓடிச் சென்று பார்த்தேனா
ஒல்லிய உருவம் கண்டேனா

பசியின் கொடுமை எல்லாமே
கசியும் கண்களைப் பார்த்தவுடன்

ஓடிச் சென்று அவனுக்கு
ஒருவாய் சோறு போட்டேனா

மீண்டும் கட்டிலில் அமர்ந்தேனா
கவிதை எழுத முனைந்தேனா

வீரிட்டு அழுதது என்குழந்தை
வாரி எடுத்து அணைத்தேனா

கலந்து வைத்த பசும்பாலை
குழந்தை குடிக்கக் கொடுத்தேனா

ஓங்கிய பசியும் அடங்கியதால்
தூங்கிய குழந்தையைக் கண்டேனா

தொட்டிலில் குழந்தையைப் போட்டேனா
கட்டிலில் வந்து அமர்ந்தேனா

மீண்டும் கவிதை எழுதிடவே
முயன்று நானும் பார்த்தேனா

கண்ணைப் பறிக்கும் மின்னலுடன்
விண்ணைப் பிளக்கும் இடியோசை

சூறைக் காற்றும் பேய்மழையும்
கோர தாண்டவம் ஆடியதால்

காகிதம் காற்றில் பறந்ததுவே
கவிதை நெஞ்சமும் முறிந்ததுவே.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 30, 2015 3:18 pm

M.Jagadeesan wrote:சில கவிதைகள் கருவிலேயே மடிந்துவிடுகின்றன . சில கவிதைகள் உருவம் பெறாமலேயே உயிரிழந்து விடுகின்றன. எல்லாவற்றிற்கும் சூழ்நிலைதான் காரணம் .

எழுதாக் கவிதை.
============
காலை வேளை எழுந்தேனா
கவிதை எழுத நினைத்தேனா

காகிதம் எடுத்து வைத்தேனா
கவிதை புனைய முனைந்தேனா

ஐயா ! சாமி ! என்றதொரு
அழுகுரல் தெருவில் கேட்டேனா

ஓடிச் சென்று பார்த்தேனா
ஒல்லிய உருவம் கண்டேனா

பசியின் கொடுமை எல்லாமே
கசியும் கண்களைப் பார்த்தவுடன்

ஓடிச் சென்று அவனுக்கு
ஒருவாய் சோறு போட்டேனா

மீண்டும் கட்டிலில் அமர்ந்தேனா
கவிதை எழுத முனைந்தேனா

வீரிட்டு அழுதது என்குழந்தை
வாரி எடுத்து அணைத்தேனா

கலந்து வைத்த பசும்பாலை
குழந்தை குடிக்கக் கொடுத்தேனா

ஓங்கிய பசியும் அடங்கியதால்
தூங்கிய குழந்தையைக் கண்டேனா

தொட்டிலில் குழந்தையைப் போட்டேனா
கட்டிலில் வந்து அமர்ந்தேனா

மீண்டும் கவிதை எழுதிடவே
முயன்று நானும் பார்த்தேனா

கண்ணைப் பறிக்கும் மின்னலுடன்
விண்ணைப் பிளக்கும் இடியோசை

சூறைக் காற்றும் பேய்மழையும்
கோர தாண்டவம் ஆடியதால்

காகிதம் காற்றில் பறந்ததுவே
கவிதை நெஞ்சமும் முறிந்ததுவே.
மேற்கோள் செய்த பதிவு: 1159718
-
மீட்பதெப்படி? – கவிதை 3838410834 மீட்பதெப்படி? – கவிதை 3838410834 சூப்பருங்க

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Aug 30, 2015 10:51 pm

அருமை ஐயா, நீங்கள் சொல்வது எனக்கும் பொரும்தும்



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 31, 2015 12:00 am

ராம் அண்ணா மற்றும் ஜகதீசன் ஐயா, இரண்டு கவிதைகளும் அருமை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக