புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 10:06

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 23:09

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:01

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 22:57

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 22:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 19:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 19:51

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:24

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:19

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:11

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:00

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:41

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:26

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 16:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:26

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:02

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:23

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:07

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:06

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:05

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:04

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:03

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:03

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 10 Poll_c10திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 10 Poll_m10திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 10 Poll_c10 
33 Posts - 42%
heezulia

32 Posts - 41%
Balaurushya
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 10 Poll_c10திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 10 Poll_m10திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 10 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

mohamed nizamudeen

T.N.Balasubramanian

1 Post - 1%
Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 10 Poll_c10திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 10 Poll_m10திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 10 Poll_c10 
399 Posts - 49%
heezulia
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 10 Poll_c10திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 10 Poll_m10திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 10 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 10 Poll_c10திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 10 Poll_m10திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 10 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 10 Poll_c10திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 10 Poll_m10திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 10 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 10 Poll_c10திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 10 Poll_m10திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 10 Poll_c10 
27 Posts - 3%

8 Posts - 1%
Karthikakulanthaivel
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 10 Poll_c10திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 10 Poll_m10திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 10 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%
Ammu Swarnalatha
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 10 Poll_c10திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 10 Poll_m10திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 10 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமந்திரம் விளக்கப்படங்கள்

Page 10 of 19 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 19  Next

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri 28 Aug 2015 - 16:00

First topic message reminder :

திருமந்திரம்
நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள்   அதனால்தானோ  என்னவோ திருமூலர்  தமிழில்  திருமந்திரத்தை  எழுதி  உள்ளார்
திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்துதான் இதற்குப் பலராலும் உரைகள் எழுதப்பட்டு வந்துள்ளது. இதனால், பல பாட்டுக்களில் கூறப்பட்டிருப்பவைக்கு, வேறுபட்ட, முரண்பட்ட கருத்துக்கள் கொடுக்கப்பட்ட நிலைதான் காணப்படுகிறது.
திருமந்திரத்தில்  பொதிந்துள்ள  கருத்துக்களை  புரிந்து கொள்வதற்கு  அதன் பாடலை உரையில்லாமல்  மூலத்தையே வாசித்து  பொருள் உணரவேண்டும் என்பது  என் கருத்து. இருப்பினும்  நான் திருமந்திரத்தை  வாசிக்கும்பொழுது எனக்குள் தோன்றிய அகக்காட்சிகளை  என்னால் முடிந்தவரை படங்களாகப் பதிவு செய்து  உங்கள்  பார்வைக்கு  வழங்குகிறேன்

[You must be registered and logged in to see this image.]

வேதங்கள் ஆட மிகுஆகமம் ஆடக்
கீதங்கள் ஆடக் கிளறண்டம் எழாடப்
பூதங்கள் ஆடப் புவனம் முழுதாட
நாதங் கொண்டாடினான் ஞானானந்த கூத்தே—திருமந்திரம்
*****
கூத்து ---நடனம்,சுவாசம்,இயக்கம்

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue 6 Oct 2015 - 7:58

[You must be registered and logged in to see this image.]

வான்நின்று இடிக்கில் என்? மாகடல் பொங்கில்என்?
கான் நின்ற செந்தீக் கலந்துடன் வேகில்என்?
தான் ஒன்றி மாருதம் சண்டம் அடிக்கில் என்?
நான் ஒன்றி நாதனை நாடுவன் நானே---திருமந்திரம் 2809

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed 7 Oct 2015 - 8:17

[You must be registered and logged in to see this image.]

உருவின்றியே நின்று உருவம் புணர்க்கும்
கருவின்றியே நின்று தான் கருவாகும்
மருவின்றியே நின்ற மாயப் பிரானை
குருவின்றி யாவர்க்கும் கூட ஒண்ணாதே---திருமந்திரம்—2800

குரு--ஆன்மா

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu 8 Oct 2015 - 8:51

[You must be registered and logged in to see this image.]

இலையில்லை பூவுண்டு இனவண்டு இங்கில்லை
தலையில்லை வேருண்டு தாளில்லை பூவின்
குலையில்லை கொய்யும் மலருண்டு சூடும்
தலையில்லை தாழ்ந்த மயிர் புலராதே--திருமந்திரம் 2899

சகஸ்ராரத் தாமரையே சிவம்

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri 9 Oct 2015 - 11:12

[You must be registered and logged in to see this image.]

தட்டான் அகத்தில் தலையான மச்சின்மேல்
பொட்டாய் எழுந்தது செம்பாய் மலர்ந்தது
வட்டம் படவேண்டி வாய்மை மடித்திட்டுத்
தட்டான் அதனை தகைந்து கொண்டானே---திருமந்திரம்

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat 10 Oct 2015 - 17:55

[You must be registered and logged in to see this image.]

திருவம்பல சக்கரம்

இருந்த இவ் வட்டங்கள் ஈராறு இரேகை
  இருந்த இரேகைமேல் ஈராறு இருத்தி
இருந்த மனைகளும் ஈராறு பத்து ஒன்று
இருந்த மனை ஒன்றில் எய்துவன் தானே.—திருமந்திரம்

தான் ஒன்றி வாழ் இடம் தன் எழுத்தே ஆகும்/
  தான் ஒன்றும் அந் நான்கும் தன் பேர் எழுத்து ஆகும்/                    
தான் ஒன்றும் நாற்கோணம் தன் ஐந்து எழுத்தாகும்/
தான் ஒன்றிலே ஒன்றும் அவ் அரண்தானே---திருமந்திரம்

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon 12 Oct 2015 - 15:20

[You must be registered and logged in to see this image.]

துரியங் கடந்து துரியா தீதத்தே
அரிய வியோகங் கொண்டு அம்பலத்தாடும்
பெரிய பிரானை பிரணவக கூபத்தை
துரிய வல்லார்க்கு துரிசில்லைதானே---திருமந்திரம்.

கூபம்---- கிணறு

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue 13 Oct 2015 - 21:16

[You must be registered and logged in to see this image.]

ஒளியை ஒளிசெய்து ஓம்என்று எழுப்பு
வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி
வெளியை வெளிசெய்து மேலெழ வைத்துத்
தெளியத் தெளியும் சிவபதம் தானே—திருமந்திரம்

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed 14 Oct 2015 - 0:22

அருமை ஐயா. என்னிடம் திருமந்திரம் மூன்று தொகுப்புகள் உள்ளது. ஆனால் படிக்க இயலவில்லை. தங்கள் வழியாக படித்து விடுகிறேன். நன்றி

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed 14 Oct 2015 - 7:34

Sasiiniyan Sasikaladevi wrote:அருமை ஐயா. என்னிடம் திருமந்திரம் மூன்று தொகுப்புகள் உள்ளது. ஆனால் படிக்க இயலவில்லை. தங்கள் வழியாக படித்து விடுகிறேன். நன்றி
[You must be registered and logged in to see this link.]

எல்லாம் திருமூலன் செயல்
நினைத்தவுடன் பக்கத்தில் வந்து
அமர்ந்து கொள்வார்
வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu 15 Oct 2015 - 8:56

[You must be registered and logged in to see this image.]

.தன்னை அறிய தனக்கொரு  கேடில்லை
   தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
 தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
   தன்னையே அர்ச்சிக்கத் தானிருந்தானே--திருமந்திரம் 2355

*****************

தன்னை அறியும் அறிவு---- உடல்அறிவு,உயிர்அறிவு, மனஅறிவு, அறிவறிவு, ஆன்மஅறிவு

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content

Page 10 of 19 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக