புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவ தாண்டவம் - Page 2 Poll_c10சிவ தாண்டவம் - Page 2 Poll_m10சிவ தாண்டவம் - Page 2 Poll_c10 
90 Posts - 71%
heezulia
சிவ தாண்டவம் - Page 2 Poll_c10சிவ தாண்டவம் - Page 2 Poll_m10சிவ தாண்டவம் - Page 2 Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
சிவ தாண்டவம் - Page 2 Poll_c10சிவ தாண்டவம் - Page 2 Poll_m10சிவ தாண்டவம் - Page 2 Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
சிவ தாண்டவம் - Page 2 Poll_c10சிவ தாண்டவம் - Page 2 Poll_m10சிவ தாண்டவம் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
சிவ தாண்டவம் - Page 2 Poll_c10சிவ தாண்டவம் - Page 2 Poll_m10சிவ தாண்டவம் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிவ தாண்டவம் - Page 2 Poll_c10சிவ தாண்டவம் - Page 2 Poll_m10சிவ தாண்டவம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவ தாண்டவம் - Page 2 Poll_c10சிவ தாண்டவம் - Page 2 Poll_m10சிவ தாண்டவம் - Page 2 Poll_c10 
255 Posts - 75%
heezulia
சிவ தாண்டவம் - Page 2 Poll_c10சிவ தாண்டவம் - Page 2 Poll_m10சிவ தாண்டவம் - Page 2 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
சிவ தாண்டவம் - Page 2 Poll_c10சிவ தாண்டவம் - Page 2 Poll_m10சிவ தாண்டவம் - Page 2 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிவ தாண்டவம் - Page 2 Poll_c10சிவ தாண்டவம் - Page 2 Poll_m10சிவ தாண்டவம் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
சிவ தாண்டவம் - Page 2 Poll_c10சிவ தாண்டவம் - Page 2 Poll_m10சிவ தாண்டவம் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
சிவ தாண்டவம் - Page 2 Poll_c10சிவ தாண்டவம் - Page 2 Poll_m10சிவ தாண்டவம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சிவ தாண்டவம் - Page 2 Poll_c10சிவ தாண்டவம் - Page 2 Poll_m10சிவ தாண்டவம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சிவ தாண்டவம் - Page 2 Poll_c10சிவ தாண்டவம் - Page 2 Poll_m10சிவ தாண்டவம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
சிவ தாண்டவம் - Page 2 Poll_c10சிவ தாண்டவம் - Page 2 Poll_m10சிவ தாண்டவம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
சிவ தாண்டவம் - Page 2 Poll_c10சிவ தாண்டவம் - Page 2 Poll_m10சிவ தாண்டவம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவ தாண்டவம்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Aug 28, 2015 1:33 pm

First topic message reminder :

சிவ தாண்டவம் - Page 2 0FdhuO0ScK42V3g4OaYw+46687_323450097776746_1189222117_n:

ஜூன் 18 2004 அன்று ஜெனீவாவில் உள்ள அணுத்துகள் ஆராய்சி மையத்தில் சிவதாண்டவ சிலை நிறுவப்பட்டது.

பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் இயக்கத்தின் அழகிய குறியீட்டு வெளிப்பாடாக இயற்பியலாளர் சிவதாண்டவத்தை கருதுகின்றனர்.

மீச்சிறிய அணுவினுள் இருக்கும் இயக்கங்களையும் மிகப் பிரம்மாண்டமான எண்ணிலடங்கா தாராமண்டலங்களின் இயக்கங்களையும் காண்கின்றனர் அறிவியலாளர்,
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இயக்கம். சுழல்கள். வீச்சுக்கள்
குமிழிகளென எழுந்து கரையும் பொருண்மையும் ஆற்றலும் ஒன்றோடொன்று தந்நிலை மாறிடும்.

"பூமியில் எங்கு சென்றாலும் ஓர் அசைவும் உயிர்ப்பும் உள்ளது. தோற்றத்தில் ஜடமாக இருக்கும் பாறைகள், உலோகம், மரம், களிமண்...எல்லாவற்றுக்குள்ளும் உள்ளார்ந்த இயக்கம் உண்டு. அணுக்கருவை எலக்ட்ரான்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. ...திடப்பொருளாகக் காணப்படும் எல்லாவற்றுக்குள்ளும் அதிவேக இயக்கம் உள்ளது. நமது வாழ்க்கையின் ஒவ்வொரு தருணமும் சிவபெருமானின் அற்புத நடனத்தைப் போலவே அமைந்துள்ளது.
சிவதாண்டவம் அறிவியல், சமயம் மற்றும் கலை ஆகியவற்றின் இணைப்பு ஆகும்.

சிருஷ்டியின் இரவில் இயற்கை அசைவற்று உள்ளது.
சிவ சங்கல்பம் இல்லாமல் அது நடனமிட முடியாது. சிவபெருமான் தனது ஆனந்தத்துவத்தில் எழுகிறார். அந்த நடனம் ஜட இயற்கையை விழித்தெழ வைக்கும் நாத அலைகளை உருவாக்குகிறது. ஆகா! இயற்கையும் சிவபெருமானைச் சுற்றிச் சுழன்று அவரது மகோன்னதத்தைக் காட்டும் விதமாக நடனமாடுகிறது


"சிருஷ்டியும் அழிவும் லயத்துஅன் வெளிப்படுவது என்பது பருவக்காலங்களின் சுழற்சியிலும் உயிர்களின் ஜனன-மரணத்திலும் மட்டுமல்ல, ஜடப்பொருண்மையின் அடிப்படைத்தன்மையிலேயே அந்த லயம் உள்ளது என்பதனை நவீன இயற்பியல் நமக்கு காட்டியுள்ளது.
நவீன இயற்பியலாளருக்கு
சிவ தாண்டவம் என்பது
அணுவுக்கு உள்ளே இருக்கும்
துகள்களின் தாண்டவமே ஆகும்.
...பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பாரத கலைஞர்கள் சிவதாண்டவத்தினை செப்புத்திருமேனி விக்கிரங்களாக வடித்தனர்.

இன்று நவீன இயற்பியலாளர்கள் மிகவும் நவீன தொழில் நுட்பத்துடன் பிரபஞ்ச தாண்டவத்தின் இயக்கங்களை பதிவு செய்கின்றனர்.
(சிவ பெருமானின்) பிரபஞ்ச தாண்டவ உருவகம்
பழமையான தொன்மத்தையும்,
ஆன்மிக கலையையும்,
நவீன இயற்பியலையும்
ஒருங்கிணைக்கிறது."

"ஒவ்வொரு பிரபஞ்ச சுழலுக்கு முன்னருமாக அண்ட சராசரங்களும் உதயமாவதை மிக அழகிய உன்னதமான வடிவி காட்டுவது பிரபஞ்ச தாண்டவ வடிவமாகும். நடனங்களின் தலைவனான நடராஜராக சிவபெருமான் நான்கு கரங்களுடன் திகழ்கிறார். அவரது வலது மேல் கரத்தில் உள்ள டமரு சிருஷ்டியின் நாதத்தை காட்டுகிறது. இடது மேல்கரத்தில் சுழலும் நெருப்பு ஜுவாலைகள் உள்ளன. அது இப்போது முகிழ்த்தெழும் புதிய பிரபஞ்சமும் காலத்தில் பல பில்லியன் ஆண்டுகளுக்கு பின்னர் அழிந்துவிடும் என்பதனைக் காட்டுகிறது.


எங்குந் திருமேனி எங்குந் சிவசக்தி
எங்குஞ் சிதம்பரம் எங்குந் திருநட்டம்
எங்குஞ் சிவமாயிருத்தலால் எங்கெங்கும்
எங்குஞ் சிவனரு டன்விளை யாட்டே (திருமந்திரம் 2721)


Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Oct 14, 2015 8:39 pm

சிவானந்தக் கூத்து

சிவ தாண்டவம் - Page 2 Uhbw7gTsQQuD2xKoZxJE+abc(52)

தேவர் சுரர் நரர் சித்தர் வித்தியாதரர்
மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள்
தாபதர் சத்தர் சமயம் சராசரம்
யாவையும் ஆடிடும் எம்மிறை யாடவே----திருமந்திரம்

***
இறை---சுவாசம்




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 14, 2015 8:39 pm

Namasivayam Mu wrote:அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்  என்பார்கள்.பொதுவாக அண்டம் என்றால் இந்த பிரபஞ்சத்தையும் , பிண்டம் என்றால் நமது உடலையும் கூறுவார்கள். ஆனால் அண்டத்தில் அண்டம், அண்டத்தில் பிண்டம், பிண்டத்தில் அண்டம், பிண்டத்தில் பிண்டம் உள்ளன. நமது உடலில் பிண்டத்தில் பிண்டம் நமது கழுத்துக்கு கீழ் உள்ள பகுதி ஆகும். பிண்டத்தில் அண்டம் கழுத்துக்கு மேல் உள்ள தலை பகுதி ஆகும். அண்டத்திற்கும் பிண்டதிற்கும் இடையில் கண்டம் உள்ளது.

அதே போல் அண்டத்தில் அண்டம் ஆகாயம் ஆகும்.அண்டத்தில் பிண்டம் நமது பூமி மற்ற சூரிய, சந்திர, நட்சத்திரங்கள் ஆகும். அந்த ஆகாயத்தில் சூரியனைப் போல் பல்லாயிரக்கணக்கான சூரியர்கள் உள்ளார்கள். அண்டத்தில் உள்ள  வேறுபட்ட நட்சத்திரங்களைப் போலவே பிண்டமாகிய உடலும்  பல்வேறுபட்ட  உறுப்புகளையும்  செல்களையும்  கொண்டுள்ளன.

பஞ்ச பூதங்கள் எனப்படுபவை,
நீர்
நெருப்பு
காற்று
நிலம்
ஆகாயம்
ஆகிய ஐந்தாகும். இவைகளைக் கொண்டு தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டு இருக்கின்றது .பஞ்சபூதங்கள்  அண்டத்திலும் பிண்டத்திலும் இயற்கையாகவே ஒருசேர  அமையப் பெற்றிருப்பதால்  அண்டமும் பிண்டமும்  ஒன்றினுள் ஒன்று அடக்கம்  ஆகிறது.

சிவ தாண்டவம் - Page 2 E3wvfURRoKdQ0A9krecA+vol2(58)

வேதங்கள் ஆட மிகுஆகமம் ஆடக்
     கீதங்கள் ஆடக் கிளறண்டம் எழாடப்
     பூதங்கள் ஆடப் புவனம் முழுதாட
     நாதங் கொண்டாடினான் ஞானானந்த கூத்தே— திருமந்திரம்

அண்டத்துக்கும்  பிண்டத்துக்கும்  உள்ள தொடர்பை திருமூலரின் இப்பாடல்
தெளிவாகப் புலப்படுத்துகிறது. இங்கே கூத்து என்பது  நடனம். அதாவது பிரபஞ்ச இயக்கம். உடல் இயக்கத்துக்கு  அடிப்படையானது கூத்தாகிய சுவாசம் பிரபஞ்ச சுழற்சியும்  உடல் இயக்க சுழற்சியும்  கூத்தாகிய தாண்டவம் ஆகும் என்பது திருமூலர் கருத்து.
மேற்கோள் செய்த பதிவு: 1162800
நேற்று இதை நான் சித்தர் பாடல்களில் பதிவு செய்தேன்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 14, 2015 8:46 pm

Namasivayam Mu wrote:திருமூலர்  சிவதாண்டவத்தின்  வடிவினை திருவம்பலச்சக்கரத்தின் மூலமாக வெளிப்படுத்து கிறார். பிரபஞ்சம் இயங்குவதற்கு  அடிப்படையில் இருவிசைகள் தேவைப்படுகின்றன . அவை ஒன்று நேர்விசை மற்றொன்று எதிர்விசை. இதனைப் பின்வரும் பாடல்களில் பிரிபாஷையில் தெரிவித்துள்ளார்



இருந்த இவ் வட்டங்கள் ஈராறு இரேகை
இருந்த இரேகைமேல் ஈராறு இருத்தி
இருந்த மனைகளும் ஈராறு பத்து ஒன்று
இருந்த மனை ஒன்றில் எய்துவன் தானே.—திருமந்திரம்



தான் ஒன்றி வாழ் இடம் தன் எழுத்தே ஆகும்/  
     தான் ஒன்றும் அந்நான்கும் தன் பேர் எழுத்து ஆகும்/
  தான் ஒன்றும் நாற்கோணம் தன் ஐந்து எழுத்தாகும்/  
  தான் ஒன்றிலே ஒன்றும் அவ் அரண்தானே---திருமந்திரம்

மேற்கண்ட பாடல்களை பின் வரும்   காட்சிப் படமாக
விளக்க முற்பட்டுள்ளேன். இச்சக்கரத்தில்  நேர்விசையாக + குறியீடும் எதிர்விசையாக x  குறியீடும்  கொடுக்கப்பட்டுள்ளது. நேர்விசை சிவமாகவும் எதிர்விசை சக்தியாகவும் பொருள் கொள்ள வேண்டும்
தெரிந்தோ தெரியாமலோ  ஆங்கிலேயர்கள்  இந்த சக்கரத்தினை தமது தேசியக் கொடியில் வைத்து உலக மெல்லாம்  ஆண்டனர்.





சிவ தாண்டவம் - Page 2 UDmjTiQwR0u7WHoDwVhL+voi1(26)
மேற்கோள் செய்த பதிவு: 1162432
நேர்விசை சிவனாகவும்

எதிர்விசை சக்தியாகவும்

மற்றும் ஆங்கிலேயர் இந்த சக்கிரத்தை கொடியில் அமைத்ததையும் பதிவு செய்தமைக்கு நன்றி.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 14, 2015 8:48 pm

Namasivayam Mu wrote:சிவானந்தக் கூத்து

சிவ தாண்டவம் - Page 2 Uhbw7gTsQQuD2xKoZxJE+abc(52)

தேவர் சுரர் நரர் சித்தர் வித்தியாதரர்
மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள்
தாபதர் சத்தர் சமயம் சராசரம்
யாவையும் ஆடிடும் எம்மிறை யாடவே----திருமந்திரம்

***
இறை---சுவாசம்
மேற்கோள் செய்த பதிவு: 1168987

அருமை நன்றி.

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Oct 14, 2015 9:37 pm

பழ.முத்துராமலிங்கம் பதிவு செய்த கருத்துக்களுக்கு நன்றி புன்னகை



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Oct 14, 2015 11:58 pm

அருமை சிவ தாண்டவ விளக்கம்.

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



சிவ தாண்டவம் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிவ தாண்டவம் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிவ தாண்டவம் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Oct 15, 2015 7:04 am

விமந்தனி wrote:அருமை சிவ தாண்டவ விளக்கம்.

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1169010

வாழ்க வளமுடன்
:வணக்கம்:



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Oct 15, 2015 12:59 pm

சுந்தரக் கூத்து
சிவ தாண்டவம் - Page 2 Bif63VxLQXaROcZQfg8P+abc(44)

பரமாண்டத் தூடே பராசக்தி பாதம்
பரமாண்டத் தூடே படரொளி ஈசன்
பரமாண்டத் தூடே படர்தரு நாதம்
பரமாண்டத் தூடே பரன்நடம் ஆடுமே---திருமந்திரம்

பிரபஞ்சத்தில்  ஒவ்வொரு அணுவிலும்
பராசக்தியின் மற்றொரு வடிவமாகிய ஆதிசக்தியை
தனது திருவடியாகக் கொண்டு
பேரொளி வடிவினனாகிய சிவன்
நாதவடிவில்  ஆடுகின்றான்

பாதம் உருவாய் தோன்றும்
ஒளி  அருவுருவாய்  விளங்கும்
நாதம் அருவமாய் நிற்கும்
அண்டத்தில் பொருள்கள் எல்லாம் தம்முள்
சக்தி ஒன்றாய் நிற்கப்பெற்றவை.
உயிர்கள் எல்லாம் தமது அறிவுக்கு அறிவாய்
சிவம் தமக்குள் நிற்கப்பெற்றவை
பக்குவமுற்ற ஆன்மா சிவத்தை தன்னுள் பேரொளியாக  தரிசிக்கும்.
அது சிவத்தை சொரூபத் திருமேனியாகவும் நாதமாக எங்கும் வியாபித்து
இருத்தலையும் உணரும். இவ்வியாபகத்தை திருமூலர் படர்தரு நாதம் என்றார்
உருவாய் நிற்பது சக்தி
அருவுருவாய் வியாபிப்பது சிவம்







http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Oct 17, 2015 11:08 am

பொற்பதிக் கூத்து

சிவ தாண்டவம் - Page 2 LwIrAbjDSw2FV3ZBWYr0+abc(47)

தெற்கு வடக்கு கிழக்கு மேற்கு உச்சியில்
அற்புதமானது ஓர் அஞ்சு முகத்திலும்
ஒப்பில் பேரின்பத்து உபய உபயத்துள்
தற்பரன் நின்று தனி நடம் செய்யுமே ----திருமந்திரம்

தற்பரம் பொருள் ஆகிய சிவபெருமான்,உருவம்,அருவம்,அருவுருவம்
ஆகிய திருமேனிகளை தாங்கிஅருட்செயல் புரிவான்.அருவுருவம் ஆகிய சிவலிங்கத் திருமேனி நான்கு திசைகளுக்கும் மேற்பக்கத்திற்கும் ஒவ்வொரு முகமாக ஐந்து முகம் கொண்டது. ஐந்து முகங்களும் ஐந்தொழில்களை அருளும்.




















http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Oct 17, 2015 6:49 pm

சிவ தாண்டவம் - Page 2 3838410834  சிவ தாண்டவம் - Page 2 1571444738  சிவ தாண்டவம் - Page 2 103459460

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக