புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
Page 1 of 1 •
சாதி அடிப்படை இடஒதுக்கீடு ரத்தை பரிசீலிக்கும் தருணம் வந்துவிட்டது என விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது.
ஓர் இளைஞர், ஒரு மாபெரும் பேரணி, ஓரிரு நாட்களில் இந்த நாட்டையே திரும்பிப்பார்க்க வைத்துள்ளன. ஆம், 22 வயது இளைஞர் ஹர்திக் படேல் தான் சார்ந்த படேல் சமூகத்தை ஓ.பி.சி பட்டியலில் சேர்க்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இப்படி ஒரு போராட்டம் திடீரென வெடித்துள்ள நிலையில், இடஒதுக்கீட்டை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற விஷ்வ ஹிந்து பரிஷத்தின் நீண்ட நாள் கோரிக்கை கவனம் பெறுகிறது.
இடஒதுக்கீடு குறித்த தங்களது நிலைப்பாட்டை முன்வைத்துள்ளது விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இணை பொதுச் செயலாலர் சுரேந்திரா ஜெயின் அளித்த பேட்டியில், "இடஒதுக்கீடு பிரச்சினையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஒரு நிலையான கொள்கையைக் கொண்டுள்ளது. சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எங்கள் நீண்ட கால கோரிக்கை.
இந்திய அரசியலமைப்பை கட்டமைத்தவர்களுக்கும் இடஒத்துக்கீடு குறித்து இதே நிலைப்பாட்டுடன் தான் இருந்திருக்கின்றனர். முதலில் சில ஆண்டுகளுக்கு இட ஒதுக்கீடு அளித்துவிட்டு பின்னர் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே அவர்கள் வழிகாட்டுதலாக இருந்தது.
தற்போது, குஜராத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தை உற்று நோக்கும்போது, உச்ச நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் ஒரு ஆணையம் அமைத்து இடஒதுக்கீடு ஏன் தேவை எங்கு தேவை என்பன குறித்து பகுப்பாய்வு செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவே தோன்றுகிறது. இடஒதுக்கீடு என்பதை பொருளாதாரத்தின் பின் தங்கியவர்களுக்கு மட்டும் வழங்கும் வகையில் வடிவமைக்கலாம்.
இட ஒதுக்கீடு கோரி ஓரிடத்தில் நடைபெறும் போராட்டம் மற்றொரு இடத்துக்கும் பரவும். உ.பி.யில் ஜாட் சமூகத்தினரும், ராஜஸ்தானில் குஜ்ஜார் இனத்தவரும் போராட்ட களத்தில் குதிப்பர்.
இடஒதுக்கீடு சர்ச்சையை அதிகப்படியான சமூகத்தினர் கிளப்பும்போது, அதை தீவிரமாக பரிசீலிப்பது அவசியம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இடஒதுக்கீடு போராட்டங்கள் மீது தான் நம் நாட்டின் கட்சிகள் அரசியலை வளர்க்கின்றன" என்றார்.
விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியாவுடன், ஹர்திக் படேல் தோன்றும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் உலா வரும் நிலையில், தங்கள் அமைப்புடன் அவருக்கு எவ்வித தொடர்பும் இல்லை என சுரேந்தர் ஜெயின் கூறியுள்ளார்.
பாஜக எம்.பி. கருத்து:
இந்நிலையில் கர்நாடக மாநில பாஜக எம்.பி. சி.டி.ரவி தனது ட்விட்டர் பக்கத்தில், "இடஒதுக்கீட்டு பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு எதிர்காலத்தில் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
இந்த நடைமுறை கண்டிப்பாக செயல்பாட்டுக்கு வரவேண்டும் தல
வரவேற்க வேண்டிய விசயம்
வரவேற்க வேண்டிய விசயம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இட ஒதுக்கீட்டால் ,
திறமை உள்ளவர்கள் நிராகரிக்கப்படுவதும் .
திறமை அற்றவர்கள் முன்னிலை வகிப்பதும்
காணப்படுகிறோம் .
நாடு முன்னேற ,
இவை ஒரு முட்டுக்கட்டையே !
இடஒதுக்கீட்டை உண்டாகியவரே ,
50 ஆண்டுகளுக்கு தான் ,செல்லுபடியாகும் என்றார் .
அரசியல் காரணங்களுக்காக , இவற்றை வளர்த்து ,
நாட்டை ரெண்டாம்தர நாடாக்கி விட்டனர் அரசியல்வாதிகள் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//தற்போது, குஜராத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தை உற்று நோக்கும்போது, உச்ச நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் ஒரு ஆணையம் அமைத்து இடஒதுக்கீடு ஏன் தேவை எங்கு தேவை என்பன குறித்து பகுப்பாய்வு செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவே தோன்றுகிறது. இடஒதுக்கீடு என்பதை பொருளாதாரத்தின் பின் தங்கியவர்களுக்கு மட்டும் வழங்கும் வகையில் வடிவமைக்கலாம்.//
அருமையான யோசனை.................எதானாலும் இடஒடுக்கீட்டு முறையை மறுபரிசீலனை செய்யவேண்டிய நேரம் வந்துள்ளதாகவே தோன்றுகிறது எனக்கு !
அருமையான யோசனை.................எதானாலும் இடஒடுக்கீட்டு முறையை மறுபரிசீலனை செய்யவேண்டிய நேரம் வந்துள்ளதாகவே தோன்றுகிறது எனக்கு !
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1159412T.N.Balasubramanian wrote:இட ஒதுக்கீட்டால் ,
திறமை உள்ளவர்கள் நிராகரிக்கப்படுவதும் .
திறமை அற்றவர்கள் முன்னிலை வகிப்பதும்
காணப்படுகிறோம் .
நாடு முன்னேற ,
இவை ஒரு முட்டுக்கட்டையே !
இடஒதுக்கீட்டை உண்டாகியவரே ,
50 ஆண்டுகளுக்கு தான் ,செல்லுபடியாகும் என்றார் .
அரசியல் காரணங்களுக்காக , இவற்றை வளர்த்து ,
நாட்டை ரெண்டாம்தர நாடாக்கி விட்டனர் அரசியல்வாதிகள் .
ரமணியன்
100% உண்மை அய்யா . மிகவும் சரியா சொன்னீங்க . வி பொ பா.
உங்களுக்கு நான் ஒரு பெயர் வைத்திருக்கிறேன் அய்யா . guess பண்றீங்களா இல்லை நானே சொல்லவா ?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1159439shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1159412T.N.Balasubramanian wrote:இட ஒதுக்கீட்டால் ,
திறமை உள்ளவர்கள் நிராகரிக்கப்படுவதும் .
திறமை அற்றவர்கள் முன்னிலை வகிப்பதும்
காணப்படுகிறோம் .
நாடு முன்னேற ,
இவை ஒரு முட்டுக்கட்டையே !
இடஒதுக்கீட்டை உண்டாகியவரே ,
50 ஆண்டுகளுக்கு தான் ,செல்லுபடியாகும் என்றார் .
அரசியல் காரணங்களுக்காக , இவற்றை வளர்த்து ,
நாட்டை ரெண்டாம்தர நாடாக்கி விட்டனர் அரசியல்வாதிகள் .
ரமணியன்
100% உண்மை அய்யா . மிகவும் சரியா சொன்னீங்க . வி பொ பா.
உங்களுக்கு நான் ஒரு பெயர் வைத்திருக்கிறேன் அய்யா . guess பண்றீங்களா இல்லை நானே சொல்லவா ?
எதாவது clue கொடுத்தால்
அந்த line இல்
கொஞ்சம் guess பண்ணலாம்
தெரியாவிட்டால் உங்களிடம் pass பண்ணலாம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|