புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை
Page 1 of 1 •
(150 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி இது!)
பல்கலைக்கழக மாணவர் ஒருவர் ரயிலில் பயணம் செய்தபோது அவருக்கருகில் ஒரு நடுத்தர வயதுக்காரர் அமர்ந்திருந்தார். பார்ப்பதற்கு நல்ல குடும்பத்தில் பிறந்தவர் போல இருந்தார். மாணவர், அந்த மனிதர் ஒரு விவசாயியாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.
அந்த மனிதர் தனது கையில் ஒரு ஜெபமாலையை வைத்துக்கொண்டு, அதன் மணிகளை உருட்டிக்கொண்டு மிகுந்த பக்தியுடன் ஜெபித்துக்கொண்டிருந்தார். இதைக் கவனித்த மாணவர், அவரை நோக்கி கேலியாக, ஐயா, நீங்கள் இன்னுமா இதுபோன்ற பழைய நம்பிக்கையை வைத்துக் கொண்டு வாழ்கிறீர்கள் என்று கேலியாகக் கேட்டார்.
அதற்கு அந்த மனிதர், ஆம், நான் இதை முழுமையாக நம்புகிறேன். உமக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லையா என்று கேட்டார்.
உடனே அந்த மாணவருக்கு அடக்க முடியாத சிரிப்பு வந்துவிட்டது. சிரித்து முடித்துவிட்டு, இந்த மாதிரி முட்டாள்தனங்களில் எனக்கு சிறிதளவும் நம்பிக்கை கிடையாது. நான் உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்… இந்த விஞ்ஞான உலகத்தில் இதையெல்லாம் நம்பிக்கொண்டு இருக்காதீர். இந்த ஜெபமாலையை ஜன்னல் வழியே வெளியே தூக்கி வீசி விடுங்கள் என்றார்.
விஞ்ஞானமா எனக்கு இந்த விஞ்ஞானத்தைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகச் சொல்ல முடியுமா என்று மிகவும் அடக்கமாகக் கண்ணில் நீர்மல்கக் கேட்டுக்கொண்டார் அந்த மனிதர்.
தான் அந்த மனிதரின் மனத்தைப் புண்படுத்திவிட்டோம் என்று எண்ணிய அந்த மாணவர், அவரை மேலும் மனம் நோகச் செய்ய விரும்பவில்லை.
அவரைத் தேற்றும்விதமாக, உங்களது முகவரியை எனக்குக் கொடுங்கள். நான் ஊர் போய்ச் சேர்ந்தபிறகு உங்களுக்கு விஞ்ஞானத்தைப் பற்றிய நல்ல தகவல்களை அனுப்பி வைக்கிறேன் என்றார்.
அந்த மனிதர் தனது கோட்டுக்குள் கையை விட்டுத் துழாவி தனது விசிட்டிங் கார்டை எடுத்துக் கொடுத்தார்.
விசிட்டிங் கார்டை வாங்கிப் பார்த்த மாணவருக்கு அதிர்ச்சியாகப் போய்விட்டது. தனது தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு, அமைதியாகி விட்டார்.
அப்படி என்ன அந்த விசிட்டிங் கார்டில் இருந்தது
லூயிஸ் பாஸ்டியர், இயக்குநர், விஞ்ஞான ஆய்வுக்கழகம், பாரிஸ் என்று அந்த விசிட்டிங் கார்டில் பொறிக்கப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவம் நடந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு லூயிஸ் பாஸ்டியர் காலமானார். அவருடைய வாழ்வின் இறுதி நிமிடத்திலும் அவர் கையில் அந்த ஜெபமாலை இருந்தது.
இதுதான் அசைக்க முடியாத இறை நம்பிக்கை
நாம் எத்தனை பெரிய படிப்பு படித்திருந்தாலும் சரி, எவ்வளவு உயர்ந்த பணியில் இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் சரி… இறை நம்பிக்கைதான் நமது வாழ்வை வழி நடத்தும். நமக்கு வேண்டிய எல்லா செல்வங்களையும் பெற்றுத் தரும்.
இறைமகன் இயேசுவும் இதையேதான் சொன்னார்: என்னைப் பின்பற்றுபவன் ஒருபோதும் தாழ்ந்து போகமாட்டான் என்று.
- ரோஹன் பின்னி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
எல்லாம் வல்ல இறைவன் எல்லா நலன்களையும் அவரவர் .....................ஏற்றவாறு அருள் பாலித்து வருகிறார் என்பது மருக்கமுடியாத உண்மை. அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதும் ஆன்மீகர்களின் திட மான நம்பிக்கை. எல்லா புகழும் இறைவனுக்கே..................
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
வாழ்வே மாயம்.
மாடத்துலான் அலன் மண்டபத்தான் அலன்
கூடத்துலான் அலன் கோயிலுள்ளே அலன்
வேடத்துலான் அலன் வேட்கை விட்டார் நெஞ்சில்
மூடத்துள்ளே நின்று முக்தி தந்தானே---- திருமந்திரம்
கூடத்துலான் அலன் கோயிலுள்ளே அலன்
வேடத்துலான் அலன் வேட்கை விட்டார் நெஞ்சில்
மூடத்துள்ளே நின்று முக்தி தந்தானே---- திருமந்திரம்
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1136602P.S.T.Rajan wrote:எல்லாம் வல்ல இறைவன் எல்லா நலன்களையும் அவரவர் .....................ஏற்றவாறு அருள் பாலித்து வருகிறார் என்பது மருக்கமுடியாத உண்மை. அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதும் ஆன்மீகர்களின் திட மான நம்பிக்கை. எல்லா புகழும் இறைவனுக்கே..................
நிஜம் ராஜன் அண்ணா
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இதிலே ஒன்றை நாம் கவனிக்கவேண்டும் .
"இறை நம்பிக்கைதான் வாழ்க்கை " என்று சிலர் சொல்வதைப்போல " இயற்கை நம்பிக்கைதான் வாழ்க்கை " என்று சிலர் சொல்கிறார்கள் . " கடவுள் இல்லை " என்ற கொள்கையை எவ்வாறு நாம் மற்றவர்கள் மீது திணிக்க முடியாதோ அதேபோல " கடவுள் உண்டு " என்ற கொள்கையையும் மற்றவர்கள் மீது திணிப்பதற்கு நமக்கு உரிமையில்லை . கடவுளை நம்புவதும் , நம்பாததும் அவரவர் விருப்பம் .கொண்ட கொள்கையில் ஊசலாட்டம் இருக்கக்கூடாது . உறுதி இருக்கவேண்டும் .அவ்வளவே !இருவரும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1