ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 16/08/2022
by mohamed nizamudeen Today at 7:25 am

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:56 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:51 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:22 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:19 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm

» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:13 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:12 pm

» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:06 pm

» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm

» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm

» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm

» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:01 pm

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm

» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm

» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:38 pm

» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:31 pm

» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:26 pm

» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Sun Aug 14, 2022 2:07 pm

» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:52 pm

» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:48 pm

» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:56 pm

» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:52 pm

» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:47 pm

» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 6:07 pm

» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 3:18 pm

» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Sat Aug 13, 2022 3:17 pm

» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:16 pm

» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:14 pm

» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 9:00 am

» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:40 am

» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:37 am

» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:33 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm

» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm

» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm

Top posting users this week
ayyasamy ram
நம்பிக்கை இருந்தால் வெற்றி தான்! Vote_lcapநம்பிக்கை இருந்தால் வெற்றி தான்! Voting_barநம்பிக்கை இருந்தால் வெற்றி தான்! Vote_rcap 
mohamed nizamudeen
நம்பிக்கை இருந்தால் வெற்றி தான்! Vote_lcapநம்பிக்கை இருந்தால் வெற்றி தான்! Voting_barநம்பிக்கை இருந்தால் வெற்றி தான்! Vote_rcap 
T.N.Balasubramanian
நம்பிக்கை இருந்தால் வெற்றி தான்! Vote_lcapநம்பிக்கை இருந்தால் வெற்றி தான்! Voting_barநம்பிக்கை இருந்தால் வெற்றி தான்! Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


























நம்பிக்கை இருந்தால் வெற்றி தான்!

நம்பிக்கை இருந்தால் வெற்றி தான்! Empty நம்பிக்கை இருந்தால் வெற்றி தான்!

Post by ayyasamy ram Wed Jul 22, 2020 12:56 pm

நம்பிக்கை இருந்தால் வெற்றி தான்! Tamil_News_large_2580693
-




'போட்டோகிராபி' மேல் இருக்கும் தீராக் காதலால்,
பல் மருத்துவத் துறையை கைவிட்டு, முழுநேர,
உணவு ஸ்டைலிஸ்ட் மற்றும் போட்டோகிராபராக
வலம் வரும், கேரளாவில் பிறந்து, சவுதி அரேபியாவில்
குடியிருக்கும், டாக்டர் மீரா பாத்திமா:

'புட் போட்டோகிராபி' எனப்படும், உணவு புகைப்படக்
கலை துறையில், பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
எனினும், இந்த துறைக்கு நான் வந்தது, ஒரு விபத்து தான்.

மூன்று வருடங்களுக்கு முன் திருமணமாகி, சவுதிக்கு
இடம்பெயர்ந்த போது, அங்கு எனக்கேற்ற வேலை
கிடைக்கவில்லை; முழு நேரமும் வீட்டிலேயே இருந்தேன்.

அந்த நேரத்தில் தான் என் கணவரும், என் அப்பாவும்,
எனக்காக ஒரு புரொபஷனல் கேமராவை வாங்கிக்
கொடுத்தனர்.சிறு வயதிலிருந்தே எனக்கு போட்டோகிராபி
மீது ஆர்வம் இருந்தது; ஆனால், அதற்கான முயற்சி
எடுக்கவில்லை.

அதனால், கேமரா கைக்கு வரும் வரை அதை எப்படி பிடிக்க
வேண்டும் என்பது கூட எனக்கு தெரியாது. இணைய
தளங்களில் கற்று, பயிற்சிகள் மேற்கொண்டு,
போட்டோகிராபியை படித்து விட்டேன். இப்போது கேமரா
இல்லாமல் நானில்லை.

நான் சமைக்கும் உணவுகளைப் புகைப்படம் எடுத்து,
என் நண்பர்களுக்கு அனுப்புவது வழக்கம். அதைப் பார்த்த
நண்பர்கள், 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைதளத்தில், பக்கம்
ஆரம்பிக்கச் சொன்னார்கள்.

அதன்படி, 'எ பிகினர்ஸ் லென்ஸ்' என்ற பக்கத்தை திறந்து,
உணவு படங்களை பதிவிட்டேன். என் புகைப்படங்களுக்கு
மக்களிடமிருந்து கிடைத்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்
மட்டுமே அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்ல என்னைத்
துாண்டியது.

தொடர்ந்து ஏராள மான ஓட்டல்கள், உணவகங்களுடன்
இணைந்து பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. சவுதியில்
இருப்பதால், ஏராளமான வரையறைகளை எதிர்கொண்டேன்.

ஓர் இல்லத்தரசியாக வீட்டிலிருந்தபடி வேலை செய்ய
முடியுமென்றால், அது சமைத்து வைத்த உணவுகளைப்
புகைப்படம் எடுப்பது மட்டுமாகவே இருந்தது. அந்த நேரத்தில்,
உணவு அலங்காரம் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது.

பொழுதுபோக்குக்காக ஆரம்பித்தது, நாளடைவில் என்னுடைய
துறையாக மாறி விட்டது. கடந்த ஆண்டு விடுமுறைக்காக,
கொச்சி வந்தேன். அப்போது, உணவு போட்டோகிராபி மற்றும்
ஸ்டைலிங் சம்பந்தமாக ஒரு, 'வொர்க் ஷாப்' நடத்தி னோம்;
பல திறமையாளர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதன் பின், தொழிலில் முன்னேற்றம் தான்.இந்தியாவில்
நம் திறமைகளை வெளிப்படுத்த, ஏகப்பட்ட தளங்கள்
இருக்கின்றன. அவற்றை, மக்கள் சரியான வழியில் பயன்
படுத்திக் கொண்டால் போதும். என் குரு, ஆசான் எல்லாமே
இன்டர்நெட் தான்.

நம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்!-சொல்கிறார்கள்
-------------
- அவள் விகடன் - ஆன்லைன்


ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77168
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை