புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_c10Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_m10Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_c10Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_m10Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_c10Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_m10Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_c10 
6 Posts - 18%
i6appar
Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_c10Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_m10Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_c10 
3 Posts - 9%
Jenila
Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_c10Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_m10Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_c10Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_m10Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_c10Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_m10Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_c10Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_m10Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_c10 
88 Posts - 35%
i6appar
Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_c10Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_m10Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_c10Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_m10Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_c10Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_m10Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_c10Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_m10Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_c10Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_m10Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_c10 
7 Posts - 3%
Guna.D
Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_c10Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_m10Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_c10Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_m10Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_c10 
2 Posts - 1%
prajai
Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_c10Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_m10Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை......

aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Fri Nov 13, 2009 10:58 pm

Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... 362913

Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Ms-yahoo
என்னடா இது ரமணிச்சந்திரனின் ‘கதை’ மாதிரி இருக்கேன்னு நீங்க நினைக்கிறது புரியறது...

யாரையும் முடிஞ்சு வைக்கிறதுன்னா எங்கள விட்டா யாரு...?

அதுவும் இப்படி பெரிய தலைகள் கிடைத்தால் விடுவமா...!

மைக்கிரோசொப்ற்
முதலாளி பில்கேட்ஸ் சத்தம் போடாமல் ஒரு நிச்சயதார்த்தம் பண்ணி
இருக்கிறார். தனது இளைய மகள் ‘Bing’ ற்கும் பழைய மாப்பிள்ளை ‘Yahoo!’
ற்கும் தான் கல்யாணம்.

இந்த
பிரமாண்ட கல்யாணத்தின் பின்னணி தெரிய வேண்டுமானால் பெண்வீட்டார்
மாப்பிள்ளை வீட்டார் மற்றும் முக்கிய காரணகர்த்தாவான ‘Google’
போன்றவற்றுக்கிடையே பலவருடங்களாக நிகழ்ந்து வந்த இழுபறி என்னவென்று
பார்ப்போம்.

இன்றைய
நவீன உலகில் ஒரு யுத்தம் ஒன்று நிகழ்ந்து கொண்டு இருக்கிறது கத்தி இல்லை
ரத்தம் இல்லை துப்பாக்கி இல்லை தோட்டா இல்லை அமைதியான யுத்தம்
.....மென்பொருள் யுத்தம் இணைய தேடல் சாம்ராஜ்யத்திற்கு யார் அதிபதி கூகிளா
மைக்கிரோசொப்ற்றா என்பதுதான், இன்று வரை ராஜ்யத்தின் பெரும்பகுதி ‘Google’
கையில்தான்.

மைக்கிரோசொப்ற்
ஆரம்பிக்கபட்ட நாள் முதலே கணினி சாம்ராஜ்யம் அதன் கையில் தான். எல்லோர்
வீட்டிலும் மைக்கிரோசொப்ற் கணினி என்ற பில்கேட்ஸ் கனவும் ஓரளவு
நிறைவேறியது. வளர்ச்சியின் உச்ச கட்டத்தில் தலைக்கனம் ஏறியதோ என்னவோ
காலப்போக்கில் தான் ஆரம்பித்து வைத்த கணினி சாம்ராஜ்யத்தில் மெல்ல மெல்ல
வளர்ந்து கொண்டிருந்த இணைய தேடல் சாம்ராஜ்யத்தை மைக்கிரோசொப்ற் பெரிதாக
கணக்கெடுக்கவில்லை.

விளைவு எல்லோர் வீட்டிலும் “windows” கணினி ஆனால் ‘Google’ வந்து குந்தி கொண்டது.

உதாரணமாக
இலங்கையில் நாங்கள் இணையத்தில் உலா வர தொடங்கிய ஆரம்பத்தில் Yahoo! தான்
பிரபலம். ஆனால் இது நெடுங்காலம் நீடிக்கவில்லை சிறிது காலத்திலேயே
‘Google’ ஆட்சியை பிடித்து கொண்டது எனக்கு தெரிந்தவரை நான் ஒருவார்த்தை
msn ல் தேடியிருக்க மாட்டேன்.

1999
ல் ‘Google’ ஆரம்பிக்கபட்ட பிறகு தான் மைக்கிரோசொப்ற்றுக்கு பிடித்தது
சனியன் ஐந்தே வருடங்கள் சூடு பிடித்த சண்டையில் இணைய தேடல்
சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி ஆனது ‘Google’ .2004 ஆம் ஆண்டு டிசம்பரில்
அமெரிக்காவின் இணைய தேடு சந்தையில் ‘Google’ - 34.7% தையும் Yahoo!-31.9
தையும் கொண்டிருக்க மைக்கிரோசொப்ற்றுக்க வெறும் 16.3% தான் கிடைத்தது.
மனமுடைந்துபோன மைக்கிரோசொப்ற் 2005 ஜனவரியில் தனது பழைய தேடும்
இயந்திரத்தை தூக்கி போட்டுவிட்டு புதிதாக “LIVE” தேடுபொறியை உருவாக்கியது.
இந்த இரண்டு வருடங்களும் மைக்கிரோசொப்ற் Yahoo! தேடும் இயந்திரத்தையே
பாவித்திருந்தது. புதிய வடிவமைப்பில் வெளியான “live” தேடுபொறியும்
கூகிளின் அசுர வளர்ச்சியை தடுக்க முடியவில்லை.

மாறாக
Yahoo! தொடர்ச்சியாக சரிவை சந்திக்க நட்டத்தை சரி செய்ய ஏராளமான
வேலையாட்களை குறைத்த Yahoo! இறுதியாக தனது பிரபலமான இலவச இணையதள சேவை
வழங்கிய நிறுவனமான geocites ஐயும் மூடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Microsoft-yahoo-merger-6-fish

எத்தனையோ
பேரை, வாங்கி தள்ளியே தனது ராஜ்யத்தைபெருக்கி கொண்ட மைக்கிரோசொப்ற் இந்த
முறையும் முறிந்து போயிருந்த Yahoo!வை 2008 ‘தை’யில்
தத்தெடுக்க.................. சும்மா அல்ல 44.6 பில்லியன் $ களுக்கு
விலைபேசியது ...நான்கு மாதங்கள் நடந்த பேச்சு வார்த்தையில் எந்த முடிவும்
எட்டபட்டாமல் இரு அணிகளும் வெளியேறி இருந்தன.

பின்னர்
Yahoo! , ‘Google’ பக்கம் தாவியது, கூகிளுடன் தனது தேடல் முடிவுகளில்
‘Google’ விளம்பரங்கள் தோன்றும்படியாக ஒரு ஒப்பந்தத்திற்கு அழைக்க,
அதுவும் சரிவரவில்லை. நிலைமை அப்படி இருக்க ............

மைக்கிரோசொப்ற்றால்
புதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்ட Bing தேடுபொறி உலக தேடு சந்தையில்
(global search market) விறு விறுவென முன்னேறி 16.28% ஆன பங்கு
களைப்பெற்று இரண்டாம் இடத்தில் இருந்த Yahoo!வை பின்னுக்கு தள்ளி தான்
இரண்டாம் இடத்தை பிடித்து கொண்டது.ஆனால் கூகிளுக்கோ ஒரு குறைவும் இல்லை
அது 71.4% ஆன பங்குகளுடன் தொடர்ந்தும் முதலிடம்தான்.

மைக்கிரோசொப்ற்றுக்கு Googleஐ
பின்னுக்கு தள்ள வேண்டும் Yahoo!ற்கு தனது விழுந்து கிடக்கும் வியாபாரத்தை
சரி செய்ய வேண்டும்... இங்கு தான் ஆரம்பித்தது நமது கலியாணப் பேச்சு,

ஒருவாறு முற்றுப்பெற்றிருக்கிறது.

Bing + Yahoo! ஒரு கல்யாணத்தின் கதை...... Google-vs-bing-yahoo

இது
தான் ஒப்பந்தம் பத்து வருடத்திற்கு மைக்கிரொசொப்ற் தனது இளைய பெண் Bing ஐ
பழைய மாப்பிள்ளை Yahoo!ற்கு கட்டி வைக்கிறது அதாவது இனி பத்து
வருடங்களுக்கு yahoo! வில் Bing தேடு பொறிதான் இயங்கும்.ஆனால் Yahoo!
தோற்றத்தில் (user interface) மாற்றம் ஏதும் இருக்காது சேவையை வழங்குவது
Bing (powersd by bing) என மட்டும் குறிப்பிட பட்டு இருக்கும்.

கலியாணம்
என்றால் கட்டாயம் சீதனம் கொடுக்கத்தானே வேண்டும் மாப்பிள்ளை Yahoo! ற்கு
சீதனம் என்னவென்றால் முதல் ஐந்து வருடமும் அதன் தளத்தில் வரும் லாபத்தில்
88% த்தை Yahoo! பெற்று கொள்ளும்.

மைக்கிரொசொப்ற்றுக்கு
என்ன லாபம், இனி Bing ற்கு Yahoo! ற்கு வரும் தேடல்களும்(queries)
வரப்போகிறது இதனால் தேடல்களின் முடிவு மிக துல்லியமாகும் (because the
more queries a search engine processes, the more precise it gets at
selecting appropriate results), அத்துடன் Bing ற்கு விளம்பரம் மூலம்
கிடைக்கும் வருமானமும் அதிகரிக்கும்.இதனால் மைக்கிரோசொப்ற் உலக தேடு
சந்தையில் ஓரளவுக்காவது கூகிளுடன் போட்டியிட முடியும்.

இந்த
கலியாணம் இதுவரை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தான் அமுலாகி இருக்கிறது
உலகம் முழுக்க விரைவில் அமுல்ப்படுத்தப்படும் என கூறுகிறார்கள்.

அந்த
காலத்தில் நம்ம மூவேந்தர்கள் சேர சோழ பாண்டியர்கள் ஓருவருக்கொருவர் பெண்
கொடுத்தோ எடுத்தோ யாராவது ஒருத்தரை கவிழ்த்து விடுவார்கள் அதேகதை தான்
ஆனால் என்ன ஹைரெக்காக நடக்குது.

ஆனால் இந்த கதையில் Google..ஐ கவிழ்க்க முடியும் என்று தோன்றவில்லை....

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக