புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையதளம் மூலம் கள்ளத்தொடர்பு வைப்பதில் சென்னைக்கு 3-வது இடம் Poll_c10இணையதளம் மூலம் கள்ளத்தொடர்பு வைப்பதில் சென்னைக்கு 3-வது இடம் Poll_m10இணையதளம் மூலம் கள்ளத்தொடர்பு வைப்பதில் சென்னைக்கு 3-வது இடம் Poll_c10 
60 Posts - 48%
heezulia
இணையதளம் மூலம் கள்ளத்தொடர்பு வைப்பதில் சென்னைக்கு 3-வது இடம் Poll_c10இணையதளம் மூலம் கள்ளத்தொடர்பு வைப்பதில் சென்னைக்கு 3-வது இடம் Poll_m10இணையதளம் மூலம் கள்ளத்தொடர்பு வைப்பதில் சென்னைக்கு 3-வது இடம் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
இணையதளம் மூலம் கள்ளத்தொடர்பு வைப்பதில் சென்னைக்கு 3-வது இடம் Poll_c10இணையதளம் மூலம் கள்ளத்தொடர்பு வைப்பதில் சென்னைக்கு 3-வது இடம் Poll_m10இணையதளம் மூலம் கள்ளத்தொடர்பு வைப்பதில் சென்னைக்கு 3-வது இடம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இணையதளம் மூலம் கள்ளத்தொடர்பு வைப்பதில் சென்னைக்கு 3-வது இடம் Poll_c10இணையதளம் மூலம் கள்ளத்தொடர்பு வைப்பதில் சென்னைக்கு 3-வது இடம் Poll_m10இணையதளம் மூலம் கள்ளத்தொடர்பு வைப்பதில் சென்னைக்கு 3-வது இடம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இணையதளம் மூலம் கள்ளத்தொடர்பு வைப்பதில் சென்னைக்கு 3-வது இடம் Poll_c10இணையதளம் மூலம் கள்ளத்தொடர்பு வைப்பதில் சென்னைக்கு 3-வது இடம் Poll_m10இணையதளம் மூலம் கள்ளத்தொடர்பு வைப்பதில் சென்னைக்கு 3-வது இடம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இணையதளம் மூலம் கள்ளத்தொடர்பு வைப்பதில் சென்னைக்கு 3-வது இடம் Poll_c10இணையதளம் மூலம் கள்ளத்தொடர்பு வைப்பதில் சென்னைக்கு 3-வது இடம் Poll_m10இணையதளம் மூலம் கள்ளத்தொடர்பு வைப்பதில் சென்னைக்கு 3-வது இடம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இணையதளம் மூலம் கள்ளத்தொடர்பு வைப்பதில் சென்னைக்கு 3-வது இடம் Poll_c10இணையதளம் மூலம் கள்ளத்தொடர்பு வைப்பதில் சென்னைக்கு 3-வது இடம் Poll_m10இணையதளம் மூலம் கள்ளத்தொடர்பு வைப்பதில் சென்னைக்கு 3-வது இடம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையதளம் மூலம் கள்ளத்தொடர்பு வைப்பதில் சென்னைக்கு 3-வது இடம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 26, 2015 1:06 am

இணையதளம் மூலம் கள்ளத்தொடர்பு வைப்பதில் சென்னைக்கு 3-வது இடம் 11892195_1040814835942183_8220731477141174645_n

கனடா நாட்ட்டை சேர்ந்த பிரபல இணையதளம் ஆஷ்லே மேடிசன்.திருமணமானவர்கள் தங்களின் வாழ்க்கைத் துணைக்கு தெரியாமல் யாருடனாவது கள்ளத் தொடர்பு வைத்துக் கொள்ள இந்த இணையதளம் உதவிகரமாக செயல்பட்டு வந்தது.

இந்த இணையதளத்தில் ஆண், பெண் இருபாலரும் சேர்த்து மூன்று கோடியே 20 லட்சம் வாடிக்கையாளர்கள் அங்கத்தினராக உள்ளனர். இவர்கள் அனைவரின் அந்தரங்கத்தையும் பாதுகாத்து வந்தது ஆஷ்லே மேடிசன்.இதற்கென மாத, ஆண்டு சந்தாவும் வசூலித்து வந்த "ஆஷ்லே மேடிஸன்" உயிரே போனாலும் உங்கள் ரகசிய தொடர்புகள் யாருக்கும் தெரியாது என்று வாக்குறுதி வேறு அளித்திருந்தது.

சமீபத்தில் அந்த இணையதளம் ஹேக் செய்யப்பட்ட நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த டெக்னிலாஜிகா நிறுவனம் ஆஷ்லி மேடிசன் இணையதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை நகரம் வாரியாக வெளியிட்டுள்ளது. இதையடுத்து, 32 கோடி வாடிக்கையாளர்களின் செல்போன் நம்பர் உட்பட திருடிய அனைத்து விவரங்களையும் அந்த ஹேக்கர்கள், இணையதளம் ஒன்றில் வெளியிட்டுள்ளதாக பிரபல தொழில்நுட்ப வார இதழான வொயர்ட் கடந்த வாரம் செய்தி வெளியிட்டது. இந்த செய்தி "ஆஷ்லே மேடிஸன்" அங்கத்தினரான ஆண், பெண் வாடிக்கையாளர்களுக்கு வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

கடந்த மாதம் இந்த இணையதளத்துக்குள் ஊடுருவிய சில "ஹேக்கர்ஸ்"மேற்கண்ட மூன்று கோடியே 20 லட்சம் வாடிக்கையாளர்களின் பெயர் விபரம், அவர்களில் யார், யார், எத்தனை பேருடன் தொடர்பில் இருந்தனர்? இதற்கான பணப் பரிவர்த்தனை ஆன்லைன் மூலம் எப்படி நடைபெற்றது? உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் சுரண்டல் செய்து விட்டது. இந்த தகவல்களை வைத்து அந்த கும்பல் "ஆஷ்லே மேடிஸன்" நிர்வாகத்தை மிரட்டி வருவதாகவும் தகவல் கசிந்தது.

இந்தியாவில் ஆஷ்லி மேடிசன் இணையதளத்தை அதிகம் பயன்படுத்துவோர் பட்டியலில் டெல்லியை சேர்ந்தவர்கள் 38 ஆயிரத்து 620 பேருடன் முதல் இடத்தில் உள்ளனர். மும்பையில் வசிப்போரில் 32 ஆயிரத்து 888 பேர் அந்த இணையதளத்தை பயன்படுத்துவதன் மூலம் 2-வது இடத்தை பிடித்துள்ளனர். சென்னையில் 16 ஆயிரத்து 355 பேர் அந்த இணையதளத்தை பயன்படுத்தி வருவதன் மூலம் 3-வது இடத்தை பிடித்துள்ளனர். பெங்களூர் 5-வது இடத்திலும், கொல்கத்தா 6-வது இடத்திலும், புனே 7-வது இடத்திலும் உள்ளது. ஆனால் இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தவில்லை.



இணையதளம் மூலம் கள்ளத்தொடர்பு வைப்பதில் சென்னைக்கு 3-வது இடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 26, 2015 1:12 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Aug 26, 2015 8:04 am

.
ச்சே 600 ரூபாய் தான் ...எப்படி இருந்திருக்கலாம்..மிஸ் பண்ணிட்டேனே

16,000 பேர் சென்னையில்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 26, 2015 8:19 am

இணைய தளம்
இணைய கூடாது எனக் கூற முடியுமா .
வாழ்க்கை துணையை ,எல்லா விஷயத்திற்கும் ,கஷ்டப்படுத்தக் கூடாது என்ற நல்லெண்ணம்தான்
நம் ஜனங்கள் name sensitive .
இந்தியாவில் 4 வது இடம் பிடித்த நகரம் எது ? சொல்ல வில்லையே !
இந்திய குடிமகனான எனக்கு தெரிந்து கொள்ளும் உரிமை இருக்கிறது .
கூறுங்கள் ,சிவா !
இல்லை என்றால் இரவு தூக்கம் வராது சோகம் சோகம் புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 26, 2015 4:20 pm

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலும் , நாலாம் இடத்தை சுட்டிக் காட்ட வில்லை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 27, 2015 6:41 am

0 கூடாது கூடாது கூடாது  அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக