புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டுக்கட்டாய் பணத்துடன் குளத்தில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி Poll_c10கட்டுக்கட்டாய் பணத்துடன் குளத்தில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி Poll_m10கட்டுக்கட்டாய் பணத்துடன் குளத்தில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி Poll_c10 
62 Posts - 63%
heezulia

24 Posts - 24%
வேல்முருகன் காசி

6 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay
கட்டுக்கட்டாய் பணத்துடன் குளத்தில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி Poll_c10கட்டுக்கட்டாய் பணத்துடன் குளத்தில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி Poll_m10கட்டுக்கட்டாய் பணத்துடன் குளத்தில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டுக்கட்டாய் பணத்துடன் குளத்தில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி Poll_c10கட்டுக்கட்டாய் பணத்துடன் குளத்தில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி Poll_m10கட்டுக்கட்டாய் பணத்துடன் குளத்தில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி Poll_c10 
254 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கட்டுக்கட்டாய் பணத்துடன் குளத்தில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி Poll_c10கட்டுக்கட்டாய் பணத்துடன் குளத்தில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி Poll_m10கட்டுக்கட்டாய் பணத்துடன் குளத்தில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி Poll_c10 
21 Posts - 4%

15 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
கட்டுக்கட்டாய் பணத்துடன் குளத்தில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி Poll_c10கட்டுக்கட்டாய் பணத்துடன் குளத்தில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி Poll_m10கட்டுக்கட்டாய் பணத்துடன் குளத்தில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டுக்கட்டாய் பணத்துடன் குளத்தில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 22, 2015 6:15 pm

கட்டுக்கட்டாய் பணத்துடன் குளத்தில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி- விடிய விடிய பாதுகாப்பு

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே பல கோடி ரூபாய் நோட்டுக்களை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி குளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து அறிந்ததும் பொதுமக்கள் திரண்டனர் அவர்களை கன்டெய்னர் அருகே போலீசார் அனுமதிக்கவில்லை. இந்த விபத்தில் 4 ஆடுகளும் இறந்தன. கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள ரிசர்வ் வங்கியில் இருந்து, திருவனந்தபுரத்தில் உள்ள ரிசர்வ் வங்கி கிளைக்கு கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுக்கள் புதிதாக அச்சிடப்பட்டு 2 கன்டெய்னர்களில் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த கன்டெய்னர்களுக்கு முன், பின் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பாதுகாப்புக்காக வந்தனர். வெள்ளிக்கிழமை மதியம் 12.30 மணியளவில் இந்த இரு கன்டெய்னர்களும், நாகர்கோவில் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தன. நாகர்கோவில் அருகே உள்ள தேரேகால்புதூர் சடையன்குளம் அருகே கன்டெய்னர்கள் வந்து கொண்டிருந்த போது, அந்த பகுதியில் உள்ள ஒரு திருப்பத்தில் ரோட்டோரமாக ஆடுகள் சென்று கொண்டிருந்தன. ஆடுகள் மீது மோதாமல் இருப்பதற்காக முதலில் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி டிரைவர் பிரேக் பிடித்தார். இதில் அந்த கன்டெய்னர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ரோட்டோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியது. அதன் பின்னரும் நிற்காமல் வேகமாக சென்று குளத்துக்குள் பாய்ந்தது. இதில் கன்டெய்னர் தனியாகவும், என்ஜின் பகுதி தனியாகவும் முறிந்தன. கன்டெய்னர் தலை குப்புற கவிழ்ந்தது. விபத்தை பார்த்ததும் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் வேகமாக வந்து கன்டெய்னரை சுற்றி பாதுகாப்பாக நின்று கொண்டனர். சம்பவம் குறித்து அறிந்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் விரைந்து வந்தனர். நாகர்கோவிலில் இருந்து உயர் அதிகாரிகளும் விபத்து பகுதிக்கு வந்தனர். சம்பவ இடத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. இந்த விபத்தில் லாரி டிரைவர் லேசான காயம் அடைந்தார். மின்கம்பம் சரிந்ததில் உயர்அழுத்த மின்கம்பிகள் லாரி மீது உரசியபடியே இருந்தன. இருப்பினும் யாருக்கும் பாதிப்பு இல்லை. ஆனால் ரோட்டை கடந்த ஆடுகளில், 3 ஆடுகள் பலியாகின. இதற்கிடையே, அந்த லாரியுடன் வந்த மற்றொரு கண்டெய்னர் லாரி சற்று தூரம் வந்து தேரேகால்புதூர் ஊரில் ரோட்டோரம் ஒதுக்கி நிறுத்தப்பட்டது. இந்த விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். இதற்கிடையே காவல்கிணறு சந்திப்பு அருகே உள்ள மகேந்திரகிரி திரவ திட்ட இயக்க மையத்தில் இருந்து துணை ராணுவ படையினர் (மத்திய தொழில் பாதுகாப்பு படை) விரைந்து வந்து லாரியைச் சுற்றி நின்றனர். இதனால் லாரியில் இருப்பது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு சொந்தமான ராக்கெட் உதிரி பாகங்களாக இருக்கும் என்று கூறப்பட்டது. எனவே, லாரி கவிழ்ந்த பரபரப்பு அப்படியே அடங்கியது. விபத்து காரணமாக நாகர்கோவில் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் மாலை 6 மணி அளவில் கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தலைமையில் உள்ளூர் போலீசார் அங்கு சென்று தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். 2 ஜெனரேட்டர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டன. கவிழ்ந்து கிடந்த லாரியின் முன்னும், பின்னும் அவை இறக்கி வைக்கப்பட்டு மின்விளக்கு வசதி செய்யப்பட்டது. விபத்து குறித்து அறிந்ததும் திருவனந்தபுரத்தில் உள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் வந்து கன்டெய்னரை ஆய்வு செய்தனர். அதன் பின்னரே கிரேன் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி தொடங்கியது. நேரம் செல்ல செல்ல அதிகாரிகள் பதற்றத்துடன் காணப்பட்டனர். துணை ராணுவத்தினர் விடிய, விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நன்றி :தட்ஸ்தமிழ்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 24, 2015 1:40 pm

இரயிலில் அனுப்பி வைத்திருக்கலாம்...!!
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 24, 2015 5:49 pm

வேனில் அனுப்பும் போது ,
காலதாமதம் குறையும் .
அனுப்பும் தளம் கண்காணிப்பில்
பெறுனர் இடமும் கண்காணிப்பில்
இடம் விட்டு இடம் பெயருதலும் போலீஸ் கண்காணிப்பில் .

இரயிலில் இப்பிடி அனுப்ப முடியுமா ?
இரயிலில் குட்ஸ்சில்  சாமான் அனுப்பி விட்டு , வாங்குவதற்கு படும் பாடு அனுபவப்பட்டவர்களுக்குதான்  உண்டு .
ஒரு முறை எனது ஸ்கூட்டரை நாக்பூரில் இருந்து பரோடவிற்கு புக் பண்ணிவிட்டு தினமும்
வந்து விட்டதா என்று செக் பண்ணிவிட்டு வருவேன் . அப்பிடிதான் ஒரு வெள்ளிகிழமை செக் பண்ணும்போது வரவில்லை , endorsement வாங்கினேன் . சனிக் கிழமை வந்தாலும் , 24 hrs கிரேஸ் டைம் உண்டு என்று ,திங்கள் கிழமை அன்று போனால் , ஸ்கூட்டர் வெள்ளி அன்று இரவு 11மணிக்கு வந்து விட்டது , சனிக்கிழமை எடுத்து சென்று இருக்கவேண்டும் , இன்று திங்கள்,  2 நாள் டெமெரெஜ் என்று கணக்கு காட்டி பணம் புடிங்கி விட்டனர் . மோசமான கும்பல் .
மேலும் ரயிலில் டோர் டு டோர் டெலிவரி கிடையாது . ரயிலில் அனுப்பித்து விட்டு கவாம் கவாம் என்று காத்துக் கொண்டு இருக்க முடியுமா ?
ரயில்வேயில் நடக்கும் திருட்டுகளுக்கு , ரயில்வே போலீசே துணைப் போவதாக செய்தி ஒன்று படித்தேன் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக