புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுந்தொகை.....தொடர் பதிவு !
Page 3 of 11 •
Page 3 of 11 • 1, 2, 3, 4 ... 9, 10, 11
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
First topic message reminder :
அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
கோப்பெருஞ்சோழன்
அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
கோப்பெருஞ்சோழன்
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நன்றி அம்மா
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நோ ப்ரோப்ளேம் சசி
[You must be registered and logged in to see this link.]Sasiiniyan Sasikaladevi wrote:நன்றி அம்மா
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
நல்ல பதிவுகள், பின்னூட்டங்கள் , திருத்தங்கள் ... இப்படி அனைத்தும் அருமை ...
தொடருங்கள் ஈகரை உறவுகளே . படிக்க ஆவலாக உள்ளேன் .
தொடருங்கள் ஈகரை உறவுகளே . படிக்க ஆவலாக உள்ளேன் .
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இன்றுதான் தங்களுடைய பதிவைப் பார்த்தேன் . நீங்களே இப்பாடலுக்குக் கவிதை வடிவில் உருவம் கொடுத்திருக்கலாமே ! நானும் முயன்று பார்க்கிறேன் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்
இறவின் அன்ன கொடு வாய்ப் பெடையொடு
தடவின் ஓங்கு சினைக் கட்சியில் பிரிந்தோர்
கையற நரலும் நள்ளென் யாமத்துப்
பெருந் தண் வாடையும் வாரார்
இஃதோ தோழி! நம் காதலர் வரவே
...................மதுரை மருதன் இள நாகனார்
தோழி : பிரிந்து சென்ற உந்தன் தலைவன்
..............திரும்ப வந்துன் கரம் பிடித்துத்
..............திருமணம் செய்வான் கவலற்க பெண்ணே !
தலைவி : வரவேண்டிய காலத்து வாராத தலைவன்
...............வருவான் எனநான் எப்படி நம்புவேன் ?
...............நெருப்பைப் போல சிவந்த செந்தலை
...............கொண்ட அழகிய அன்றில் பறவை
...............இறால் மீனின் வடிவம் போல
...............வளைந்த மூக்கைக் கொண்ட துனையொடு
...............தடா மரத்தின் உயர்ந்த கிளையில்
...............கட்டிய கூட்டின் உள்ளே அமர்ந்து
...............விடாது ஒலிக்கும் இரவிடை யாமத்தும்
...............வாடைக் காற்று வீசி எம்மை
...............வருத்தும் இந்த கூதிர் காலத்தும்
...............வாராத தலைவன் வந்து எம்மை
...............வரைவு செய்வான் என்பது எங்ஙனம் ?

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே .
..............................செம்புலப் பெயல் நீரார் .
நான் யாரோ ? நீ யாரோ ?
உன்னை நானும் , என்னை நீயும்
கண்டதும் இல்லை ! கேட்டதும் இல்லை !
நம்முடைய பெற்றோர் யார்யாரோ ?
சொந்தமும் இல்லை ! பந்தமும் இல்லை !
உன்னை முதன்முதலாகப் பார்த்த நாளில்
கண்கள் கலந்தன ! காதல் பிறந்தது !
தேசங்கள் மறந்தோம் ! மொழிகள் மறந்தோம் !
மதங்கள் மறந்தோம் ! சாதிகள் மறந்தோம் !
செம்மண்ணில் பெய்த மழைநீர் தானும்
செந்நிறம் பெற்றுக் திகழ்வது போல
இருவர் மனமும் இரண்டறக் கலந்ததே !
குறிப்பு : இப்பாடலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை . பாடலில் வரும் " செம்புலப் பெயல்நீர் " என்ற சொற்களே ஆசிரியர் பெயராயிற்று .
இப்பாடல் மூலமாக அக்காலத்தில் சொந்தங்களில் திருமணம் நடைபெறவில்லை என்பதையும் அறிகிறோம் .

[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote:யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே .
..............................செம்புலப் பெயல் நீரார் .
நான் யாரோ ? நீ யாரோ ?
உன்னை நானும் , என்னை நீயும்
கண்டதும் இல்லை ! கேட்டதும் இல்லை !
நம்முடைய பெற்றோர் யார்யாரோ ?
சொந்தமும் இல்லை ! பந்தமும் இல்லை !
உன்னை முதன்முதலாகப் பார்த்த நாளில்
கண்கள் கலந்தன ! காதல் பிறந்தது !
தேசங்கள் மறந்தோம் ! மொழிகள் மறந்தோம் !
மதங்கள் மறந்தோம் ! சாதிகள் மறந்தோம் !
செம்மண்ணில் பெய்த மழைநீர் தானும்
செந்நிறம் பெற்றுக் திகழ்வது போல
இருவர் மனமும் இரண்டறக் கலந்ததே !
குறிப்பு : இப்பாடலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை . பாடலில் வரும் " செம்புலப் பெயல்நீர் " என்ற சொற்களே ஆசிரியர் பெயராயிற்று .
இப்பாடல் மூலமாக அக்காலத்தில் சொந்தங்களில் திருமணம் நடைபெறவில்லை என்பதையும் அறிகிறோம் .
இந்த பாடலை தான் "இருவர்" படத்தில் "நறுமுகையே நறுமுகையே " என்று திரு . வைரமுத்து கொஞ்சம் மாற்றி எழுதியிருப்பார் .
நல்ல விளக்கம் ஜெகதீசன் அய்யா . நன்றி . மூளைக்குணவு திரியில் புதிர் போடுங்கள் அய்யா . ஆவலுடன் எதிர்பார்கிறேன் .
- Sponsored content
Page 3 of 11 • 1, 2, 3, 4 ... 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 11