புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருமா வெள்ளிக்கப்பல்கள்? 2012 movie I_vote_lcapவருமா வெள்ளிக்கப்பல்கள்? 2012 movie I_voting_barவருமா வெள்ளிக்கப்பல்கள்? 2012 movie I_vote_rcap 
48 Posts - 60%
heezulia
வருமா வெள்ளிக்கப்பல்கள்? 2012 movie I_vote_lcapவருமா வெள்ளிக்கப்பல்கள்? 2012 movie I_voting_barவருமா வெள்ளிக்கப்பல்கள்? 2012 movie I_vote_rcap 
17 Posts - 21%
dhilipdsp
வருமா வெள்ளிக்கப்பல்கள்? 2012 movie I_vote_lcapவருமா வெள்ளிக்கப்பல்கள்? 2012 movie I_voting_barவருமா வெள்ளிக்கப்பல்கள்? 2012 movie I_vote_rcap 
4 Posts - 5%
mohamed nizamudeen
வருமா வெள்ளிக்கப்பல்கள்? 2012 movie I_vote_lcapவருமா வெள்ளிக்கப்பல்கள்? 2012 movie I_voting_barவருமா வெள்ளிக்கப்பல்கள்? 2012 movie I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
வருமா வெள்ளிக்கப்பல்கள்? 2012 movie I_vote_lcapவருமா வெள்ளிக்கப்பல்கள்? 2012 movie I_voting_barவருமா வெள்ளிக்கப்பல்கள்? 2012 movie I_vote_rcap 
3 Posts - 4%
D. sivatharan
வருமா வெள்ளிக்கப்பல்கள்? 2012 movie I_vote_lcapவருமா வெள்ளிக்கப்பல்கள்? 2012 movie I_voting_barவருமா வெள்ளிக்கப்பல்கள்? 2012 movie I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
வருமா வெள்ளிக்கப்பல்கள்? 2012 movie I_vote_lcapவருமா வெள்ளிக்கப்பல்கள்? 2012 movie I_voting_barவருமா வெள்ளிக்கப்பல்கள்? 2012 movie I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
வருமா வெள்ளிக்கப்பல்கள்? 2012 movie I_vote_lcapவருமா வெள்ளிக்கப்பல்கள்? 2012 movie I_voting_barவருமா வெள்ளிக்கப்பல்கள்? 2012 movie I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
வருமா வெள்ளிக்கப்பல்கள்? 2012 movie I_vote_lcapவருமா வெள்ளிக்கப்பல்கள்? 2012 movie I_voting_barவருமா வெள்ளிக்கப்பல்கள்? 2012 movie I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருமா வெள்ளிக்கப்பல்கள்? 2012 movie I_vote_lcapவருமா வெள்ளிக்கப்பல்கள்? 2012 movie I_voting_barவருமா வெள்ளிக்கப்பல்கள்? 2012 movie I_vote_rcap 
43 Posts - 60%
heezulia
வருமா வெள்ளிக்கப்பல்கள்? 2012 movie I_vote_lcapவருமா வெள்ளிக்கப்பல்கள்? 2012 movie I_voting_barவருமா வெள்ளிக்கப்பல்கள்? 2012 movie I_vote_rcap 
15 Posts - 21%
mohamed nizamudeen
வருமா வெள்ளிக்கப்பல்கள்? 2012 movie I_vote_lcapவருமா வெள்ளிக்கப்பல்கள்? 2012 movie I_voting_barவருமா வெள்ளிக்கப்பல்கள்? 2012 movie I_vote_rcap 
4 Posts - 6%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருமா வெள்ளிக்கப்பல்கள்? 2012 movie

aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Fri Nov 13, 2009 10:35 pm

வருமா வெள்ளிக்கப்பல்கள்? 2012 movie

வருமா வெள்ளிக்கப்பல்கள்?

நாளை
நவம்பர் 13. பிரபலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் ஹாலிவுட் திரைப்படம்
ட்வெண்டி ட்வொல்வ் "2012" வெளியாகின்றது. 2012 டிசம்பர் 21-ல் என்ன
நடக்கலாம் என்பது தான் இந்த படத்தின் கதை. இன்னொரு முறை உலகத்தை திரையில்
அழித்து பார்க்க முயன்றிருக்கின்றார்கள். எல்லாம் மாயன் காலண்டர் கொடுத்த
திரைக்கதை தான். இந்த மாயன்கள் காலண்டர் பைத்தியம் பிடித்திருந்தவர்கள்.
நம் காலண்டரை விட மிகத்துல்லியமான நாட்காட்டியை கொண்டிருந்தார்கள். இருபது
காலண்டர்கள் வரைக்கும் பயன்படுத்தினார்களாம். அதில் மூன்று மிகப்
பிரபலமானவை. மத்திய அமெரிக்கா மெக்சிக்கோ பகுதிகளில் கிபி 900களில்
உச்சகட்டத்தில் வாழ்ந்திருந்தார்கள். எதோ ஒரு காரணத்தால் சிந்துசமவெளி
நாகரீகம் போல் இதுவும் அழிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இவர்கள்
கொண்டிருந்த வானியல் ஞானம் இன்றும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாய்
இருக்கின்றது. பூமி தனது அச்சில் ஒவ்வொரு 72 ஆண்டுகளும் ஒருமுறை ஏறத்தாழ
ஒரு டிகிரி நெகிழ்வதைக்கூட இவர்கள் கணக்கிட்டிருக்கிறார்களாம். கணிணிகள்,
டெலஸ்கோப்புகள் இல்லாத காலத்திலே இது சாத்தியமாகியிருக்கின்றது அவர்களால்.
சிலர் அழிந்து போன இன்னொரு புகழ்மிகு நாகரீகமான அட்லாண்டிஸ்
மக்களிடமிருந்து தான் இவர்கள் இவ்வித்தைகளை கற்றுக்கொண்டார்கள் எனக்
கூறுவதும் உண்டு.

மாயன் காலண்டர் மொத்தம் ஐந்து சுழற்சிகளைக்
கொண்டதாம். ஒரு சுழற்சிக்கு 5125 ஆண்டுகள் . அதாவது மொத்தம் ஏறத்தாழ 26000
ஆண்டுகள். ஒவ்வொரு 5125 ஆண்டுகள் முடியும் போதும் பூமியில் மிகப்பெரியதொரு
மாற்றம் அலல்து அழிவு உண்டாகும் என்பது ஐதீகம். இப்போது நாமிருக்கும் இந்த
ஐந்தாவதான மற்றும் இறுதியான சுழற்சி ஆகஸ்ட் 11 கிமு 3114-ல்
தொடங்கியதாகவும் வரும் 2012 டிசம்பரில் இந்த 5125 ஆண்டுகள் சுழற்சி
நிறைவுபெறப்போகின்றதாகவும் சொல்கின்றார்கள்.இதனால் என்னவெல்லாம் நடக்க
போகின்றது என்பது பற்றி சூடாக பேசப்பட்டு வருகின்றது. இதற்கெல்லாம்
1987-லேயே 25-ஆண்டுகள் கவுண்டவுன் தொடக்கிவைத்தவர் Law of Time நிறுவனர்
José Argüelles. இவரின் கூற்று படி 2012 ஆண்டில் மக்களெல்லாரும் தங்கள்
உணர்வுகளில் முக்திபெற்று ஒரு உயர்ந்த நிலையை அடைவார்கள். எளிய வாழ்க்கை,
சூரிய சக்தி தொழில்நுட்பம், தோட்டங்கள் நடுதல் ஆகியவற்றில் ஆர்வம்
கொண்டிருப்பர். அவர்கள் தங்களுக்குள்ளே டெலிபதி முறையில்
பேசிக்கொள்வார்கள். இப்படியான ஆன்மாவில் உயர்நிலை அடையாத
மனிதர்களையெல்லாம் ”வெள்ளிக்கப்பல்கள்” வந்து கொண்டு போய்விடும் எனக்
கூறியிருக்கின்றார்.

http://www.ziddu.com/download/7351307/2012_Review.flv.html பார்த்தாலேயே பேசாமல் வெள்ளிக்கப்பலில் போய்விட்டால் தேவலாம்
போலிருக்கின்றது.(மேலே படம் ஒரு 2012 பட போஸ்டர். 2016-ல் ஒலிம்பிக்
நடக்கவிருக்கும் பிரேசில் ரியோடிஜெனிரோவில் இருக்கும் மிகப் பெரிய யேசு
நாதர் சிலை அழிவில் கீழே விழும் காட்சி)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக