புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருட பஞ்சமி - Page 2 Poll_c10கருட பஞ்சமி - Page 2 Poll_m10கருட பஞ்சமி - Page 2 Poll_c10 
46 Posts - 61%
heezulia
கருட பஞ்சமி - Page 2 Poll_c10கருட பஞ்சமி - Page 2 Poll_m10கருட பஞ்சமி - Page 2 Poll_c10 
15 Posts - 20%
dhilipdsp
கருட பஞ்சமி - Page 2 Poll_c10கருட பஞ்சமி - Page 2 Poll_m10கருட பஞ்சமி - Page 2 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கருட பஞ்சமி - Page 2 Poll_c10கருட பஞ்சமி - Page 2 Poll_m10கருட பஞ்சமி - Page 2 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கருட பஞ்சமி - Page 2 Poll_c10கருட பஞ்சமி - Page 2 Poll_m10கருட பஞ்சமி - Page 2 Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
கருட பஞ்சமி - Page 2 Poll_c10கருட பஞ்சமி - Page 2 Poll_m10கருட பஞ்சமி - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கருட பஞ்சமி - Page 2 Poll_c10கருட பஞ்சமி - Page 2 Poll_m10கருட பஞ்சமி - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கருட பஞ்சமி - Page 2 Poll_c10கருட பஞ்சமி - Page 2 Poll_m10கருட பஞ்சமி - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கருட பஞ்சமி - Page 2 Poll_c10கருட பஞ்சமி - Page 2 Poll_m10கருட பஞ்சமி - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருட பஞ்சமி - Page 2 Poll_c10கருட பஞ்சமி - Page 2 Poll_m10கருட பஞ்சமி - Page 2 Poll_c10 
41 Posts - 60%
heezulia
கருட பஞ்சமி - Page 2 Poll_c10கருட பஞ்சமி - Page 2 Poll_m10கருட பஞ்சமி - Page 2 Poll_c10 
13 Posts - 19%
mohamed nizamudeen
கருட பஞ்சமி - Page 2 Poll_c10கருட பஞ்சமி - Page 2 Poll_m10கருட பஞ்சமி - Page 2 Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
கருட பஞ்சமி - Page 2 Poll_c10கருட பஞ்சமி - Page 2 Poll_m10கருட பஞ்சமி - Page 2 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
கருட பஞ்சமி - Page 2 Poll_c10கருட பஞ்சமி - Page 2 Poll_m10கருட பஞ்சமி - Page 2 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கருட பஞ்சமி - Page 2 Poll_c10கருட பஞ்சமி - Page 2 Poll_m10கருட பஞ்சமி - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கருட பஞ்சமி - Page 2 Poll_c10கருட பஞ்சமி - Page 2 Poll_m10கருட பஞ்சமி - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கருட பஞ்சமி - Page 2 Poll_c10கருட பஞ்சமி - Page 2 Poll_m10கருட பஞ்சமி - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கருட பஞ்சமி - Page 2 Poll_c10கருட பஞ்சமி - Page 2 Poll_m10கருட பஞ்சமி - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருட பஞ்சமி

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 19, 2015 10:27 am

First topic message reminder :

கருட பஞ்சமி - Page 2 FM6G3Ck

கருட பஞ்சமி நாளில் கருடாழ்வாரை வழிபட்டால் பல்வேறு புண்ணியங்கள் கிடைக்கும். தட்சணின் மகளான வினதா என்பவருக்கும், கச்யப முனிவருக்கும் பிறந்தவரே கருடன். அதனாலேயே அவருக்கு விநதேயன் என்ற பெயரும் உண்டு. ஆவணி மாத சுக்ல பஞ்சமி சுவாதி நட்சத்திரத்தில் கருட அவதாரம்.
இதுவே கருட பஞ்சமி எனப்படுகிறது.

நட்சத்திரங் களில் சுவாதி நட்சசத்திரத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. சூரியன் துலா ராசியில் சஞ்சாரம் செய்யும்போது சுவாதி நட்சத்திர நாளில்தான் கடலில் சிப்பிக்குள் முத்து உருவாகும். நரசிம்மர் அவதாரம் செய்ததும் சுவாதி நட்சத்திரத்தில் தான். கருடபகவானின் அம்சமாக ஆழ்வார்களில் பெரியாழ்வார் அவதாரமும் சுவாதி நட்சத்திரத்தில் தான்.

எனவே கருடாழ்வாரை வழிபடுவது மிகவும் பலன் தரக்கூடியது. அதற்கு முன் கருடாழ்வார் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்....

கருடாழ்வார் என்ற கருடன் கடவுளாகவும், பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் ஏற்று இந்துக்களால் வணங்கப்படுகிறார். பெருமாள் கருடனை `வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்' என்று வரமளித்து வாகனமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

இவர் பெருமாளின் கொடியாகவும் விளங்குகிற காரணத்தால் பெருமாள் கோயில்களில் கொடி மரமானது துவஜ ஸ்தம்பம் என்றும் கருட ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. இவருக்கு பெரிய திருவடி என்ற பெயரும் உண்டு. பெயர்க் காரணம்..

கருடனுக்கு கருடாழ்வார் என்ற பெயருண்டு. கிருத யுகத்தில் அஹோபிலததை கொடுங்கோலனாக ஆண்டு கொண்டிருந்த ஹிரண்ய கசிபுவை வதம் செய்து தன் பக்தனான பிரகலாதனைக் காப்பாற்ற பெருமாள் எடுத்த அவதாரம் நரசிம்ம அவதாரமாகும். இந்த நிகழ்வுகள் அஹோபிலத்தில் தான் நிகழ்ந்தன.

பிரஹலாதனைக் காக்க பெருமாள் நரசிம்ம மூர்த்தியாக ஹிரண்யனின் அரண்மணை தூணில் அவதாரம் செய்ததால் அவர் கருடன் மேல் எழுந்தருளி வராமல், கருடனை விடுத்து தனியாக வரவேண்டிய தாயிற்று. இதுபற்றி அறிந்த கருடன் மிகவும் துயருற்று பெருமாளிடம் நரசிம்ம அவதார காட்சியை தனக்கும் காட்டி அருள வேண்டினார்.

பெருமாள் கருடனை அஹோபிலம் சென்று தவமியற்றும்படி கூறி தான் அங்கேயே நரசிம்ம அவதார காட்சி தருவதாகவும் உறுதியளித்தார். அவ்வாறே பல இன்னல்களுக்கிடையே கருடன் தவமியற்றினார். கருடனுக்கு உறுதியளித்த படி பெருமாள் மலைக்குகையில் உக்ர நரசிம்மராய் காட்சியளித்தார்.

மாறாத பக்தி கொண்டு பெருமாள் சேவையே பெரிது என்று அவரிடம் பூரண சரணாகதி அடைந்ததால் கருடன், கருடாழ்வார் என்று போற்றி அழைக்கப்படுகின்றார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 19, 2015 11:07 am

கருட பஞ்சமி - Page 2 IyKEohqYThq8YvYSEGBy+207b8818-bcbd-43f0-8f98-107e3a7bae4b_S_secvpf

கருட காயத்ரீ :

ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸுவர்ண பக்ஷாய தீமஹி
தந்தோ கருடஹ் ப்ரசோதயாத் !!

பொருள் :

பரம புருஷனை அறிவோமாக. சுவர்ணத்தை போல் ஒளி வீசும், அவன் மீது தியானம் செய்கிறோம். கருட பகவானான அவன் நம்மை காத்து அருள் செய்வானாக.

இந்த காயத்திரி மந்திரத்தை தினமும் 108 தடவை சொல்லி கருட பகவானை தரிசனம் செய்து வந்தால், விஷ பூச்சிகளால் ஆபத்து நேராது. தத்துவ அறிவு உண்டாகும். கருடனைத் துதித்தால் நாராயணனின் அருளும் கிடைக்கும். பகை விலகும். நல்ல காரியங்கள் நடக்கும். ஆபத்துகள் அகலும்.

கருட பகவானைத் துதித்தால் கொடிய நோய்களிலிருந்து நிவாரணம், தொலைந்த பொருள் கிடைத்தல், சர்ப்ப தோஷ நிவர்த்தி உள்ளிட்ட அனைத்து நலன்களும் கிட்டும்.

கருட பஞ்சமியில் கருடனை வணங்கி வளம்பெறுவோம்! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி : இணையம், விக்கி பீடியா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 20, 2015 1:55 am

நல்ல , அருமையான பதிவு ... நன்றி க்ரிஷ்ணாம்மா .
shobana sahas
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் shobana sahas

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 20, 2015 12:45 pm

shobana sahas wrote:நல்ல , அருமையான பதிவு ... நன்றி க்ரிஷ்ணாம்மா .
மேற்கோள் செய்த பதிவு: 1158200

நன்றி ஷோபனா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 20, 2015 10:15 pm

அமர் சித்ரா கதை யின் உபயம் ... கருடன் , பாற்கடல் கடைதல் , ஸ்ரீமத் பாகவதம், நள தமயந்தி , கச்ச தேவயாணி , போன்ற நல்லவற்றை கற்றுக்கொண்டேன் .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 21, 2015 2:38 am

shobana sahas wrote:அமர் சித்ரா கதை யின் உபயம் ... கருடன் , பாற்கடல் கடைதல் , ஸ்ரீமத் பாகவதம், நள தமயந்தி , கச்ச தேவயாணி , போன்ற நல்லவற்றை கற்றுக்கொண்டேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1158357

ஒ.....நான் எல்லாம் உபன்யாசங்களின் முலம் தான் கேட்டு அறிந்து கொண்டேன்............எங்க சமாஜத்தில் நிறைய செய்வா............சின்ன வயதில் அங்கே நிறைய கேட்டிருக்கேன்............புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 14, 2021 3:02 am

கருட பஞ்சமி - Page 2 200.gif?cid=34c25aaad1x4pegetn04tdlot5018s2ugukbfx2gp3pvjkf3&rid=200

கருட பஞ்சமி குறித்த தகவல்களுக்கு நன்றி!

கருட பஞ்சமி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக