புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரத்த தானம் ! ...by , கிருஷ்ணாம்மா !
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
ரத்த தானம் !
ஒரு அலுவலகத்தில் ரத்த தான முகாம் நடந்தது. பலபேர் அதில் கலந்து கொண்டு ரத்தம் கொடுத்தார்கள். சிலபேர் பயந்தார்கள். அதில் ராம்மும் ஒருவன். அவன் நண்பர்கள் எவ்வளவோ சொல்லியும் அவன் தனக்கு ரத்தத்தை பார்த்தால் மயக்கம் வரும், படபடப்பு வரும் என்று சொல்லி மறுத்து விட்டான்.
ஆனால், அவர்களுடன் வெளியே வந்து முகாம் நடக்கும் இடத்திக்கு அருகில் இருந்த பூங்காவில் அமர்ந்து கொண்டான். இவர்கள் எப்படி தைரியமாய் தருகிறார்கள் என்று இருந்தது அவனுக்கு. டிவி இல் கூட நிறைய விளம்பரங்கள் பார்த்திருந்தான், கொடுக்க ஆசை தான் ஆனால்........தயக்கமும் பயமும் மிக அதிகமாய் இருந்தது.
ஆனால் அவன் தன் கண்களை இன்ஷூர் செய்து இருந்தான். அது இறந்த பிறகு தானே எடுப்பார்கள் என்று
இப்படி எதையோ யோசித்துக்கொண்டு இருந்த போது ஒரு சிறு பெண் இவன் அருகே வந்தாள்.
இவனின் கைகளை பார்த்த வாறே, "அங்கிள், நீங்க இன்னும் ரத்தம் தரலையா ?" என்றாள்...................
அவ்வளவு சிறிய பெண்ணிடம் தனக்கு பயம் என்று சொல்ல இவனுக்கு சங்கடமாய் இருந்தது.
எனவே, இவன் பேச்சை மாற்றி, " ஹாய், நீ எப்படி இங்கே? " என்றான்.
"எங்க அப்பா தான் ஆர்கனைசர், நான் அவருடன் கூட வந்தேன். " என்றாள்.
மேற்கொண்டு என்ன சொல்வது என்று தெரியாமல் வெறுமன... . "ஒ " என்று மட்டும் கேட்டுக்கொண்டான்.
ஆனால் அவள் விடாமல், " நீங்க இன்னும் ரத்தம் தரலையா என்று கேட்டேனே".....என்றாள்..............
இவன் 'ஏதுடா இது வம்பாய் போச்சு'............என்று நினைத்து ...........என்ன பதில் சொல்வது என்று யோசித்தான், மீண்டும் பதில் சொல்வதற்குள் அந்த பெண் யாரையோ பார்த்து விட்டு , ' ஒரு நிமிஷம்" என்று இவனிடம் சொல்லி விட்டு ஓடினாள்.
மீண்டும் வந்தாள் இவனிடம்....அவள் கை இல் ஒரு சின்ன நோட்டு புத்தகம் இருந்தது, அதை பார்த்தவாறே வந்தாள் அவள்.
அவள் மீண்டும் கேட்பதற்கு முன், இவனே, " இங்கெல்லாம் வருகிறாயே உனக்கு பயமாய் இல்லை? " என்று கேட்டான். அவள் நிமிர்ந்து பார்த்து இவனிடம் தன் நோட்டை நீட்டினாள். பார்த்தால், அதில் நிறைய பேர் கையெழுத்து போட்டிருந்தார்கள். இவளை வாழ்த்தி இருந்தார்கள்...........
இவன் "என்ன இது?" என்று கேட்டான்.............
அதற்கு அந்த குட்டிப்பெண் சொன்னாள், "போன வருடம் எனக்கு ஒரு அக்சிடென்ட் ஆனது, நிறைய ரத்தம் போய்விட்டது, அப்போது பலபேர் கொடுத்த ரத்தம் தான் என்னை காப்பாற்றியது. அப்போதிலிருந்து தான் என் அப்பா, இது போல முகாம்கள் நடத்த துவங்கினார். நானும் அவருடன் வருவேன், யார் ரத்தம் கொடுத்தாலும் அவர்களிடம் ஒரு ஆட்டோகிராப் வாங்கிக்கொள்வேன்.
எனக்கு யார் கொடுத்தார்கள் என்று தெரியாது, ஆனால் அப்பா சொல்வார் 'இப்படி ரத்தம் கொடுப்பவர்கள் எல்லாமே மற்றவருக்கு உயிர் கொடுக்கும் கடவுள்கள் தான்' என்று. அதனால் தான் நான் அவர்களிடம் சென்று நன்றி சொல்லி, ஆட்டோகிராப் ம் வாங்கி வைத்துக்கொள்கிறேன்.
நான் பெரியவளானதும் தொடர்ந்து கொடுப்பேன். இப்போ வெல்லாம் நாம் ஒருமுறை ரத்தம் கொடுப்பதை வைத்து 3 பேரை காப்பாற்றுவார்களாம் அங்கிள்" என்று ரொம்ப பெரிய மனுஷி போல பேசினாள் அவள்.
"உங்களுக்குத்தெரியுமா, ஒரு ஆஸ்திரேலியா தாத்தா, இப்படி ரத்தம் கொடுத்து கொடுத்து 20 லக்ஷம்
பேரை காப்பாத்தி இருக்காராம்..............அவர் தான் பூலோக பிரும்மா என்று அப்பா சொன்னார்.....பேப்பரில் வந்ததாம், நீங்க பாக்கலையா? "
மேலும் சொன்னாள் , "நீங்கள் பேசியதை நான் கேட்டுவிட்டேன் அங்கிள், சாரி , ஆனால் ஒரு பயமும் இல்லை , அப்படியே பயம் என்றாலும் நீங்க ரத்தத்தை பார்க்காதீங்க , நான் உங்க பக்கத்தில் இருக்கேன், வாருங்கள்" என்று அன்பாய் அவன் கையை பிடித்து இழுத்தாள்.
அந்த சின்ன பெண்ணின் பேச்சை மீற முடியாமல், மந்திரத்துக்கு கட்டுப்பட்டவன் போல, அவளை பின் தொடர்ந்தான் அவன். அவள் உள்ளே அழைத்து சென்று அவனை படுக்க வைத்தாள் . கூடவே நின்று கொண்டாள். அவள் தந்தை அவளை பார்த்ததும், " நீ ஏன் உள்ளே வந்தாய் அம்மா?" என்றார்.
இவள் உடனே, "இல்லப்பா, இந்த அங்கிள் சிக்கிரம் போகணுமாம், அங்கு ஒரே கூட்டம் என்று நான் தான் முதலில் இவருக்கு ரத்தம் எடுக்க இங்கு கூட்டி வந்தேன் " என்றாள்.
"ஒ...அப்படியா.............சரி சரி, ஒரு நிமிடம் சார்" என்று சொல்லி அவர் யாரையோ கூப்பிட்டு ராம் ஐ கவனிக்க சொன்னார். ராமை பார்த்து கண்களை சிமிட்டி சிரித்தாள், தான் சொன்ன படிக்கு அந்த குட்டிப் பெண் ராமுடனேயே நின்று கொண்டாள்.
நர்ஸ் ஊசி போடும்போது, ஒரு எறும்பு கடித்தது போல உணர்ந்தான் ராம். அவ்வளவு தான். 'ச்சே ! இதற்காகவா இத்தனை நாளும் பயந்தேன்' என்று நினைத்துக்கொண்டான்.
அவன் மீண்டும் வெளியே வரும் போது தன்னை ஒரு புது மனிதனாய் உணர்ந்தான். இறந்த பிறகு நாம் யாருக்கு பயன் பட்டோம் என்று நமக்கு தெரியாது, ஆனால் இப்போது நாம் உயீருடன் இருக்கும் போதே உதவுவது என்பது சொல்ல வொண்ணாத நிம்மதி தருவதை முதன் முதலில் உணர்ந்தான்.
இனி கண்டிப்பாக தொடர்ந்து ரத்த தானம் செய்யணும் என்று முடிவு செய்து கொண்டான்.
அதற்கு காரணமாய் இருந்த அந்த சிறுமியை நன்றியுடன் பார்த்தான். அவள் இவனிடம் தன் ஆட்டோகிராப் நோட்டை நீட்டும் போது இவன் சொன்னான், " நீ தான் மா எனக்கு போட்டுத் தரணும் " என்று.
அப்போது அங்கு வந்த இவன் நண்பர்கள் இவன் கையை பார்த்துவிட்டு, " எப்படிடா? அதுவும் எங்களுக்கு முன்னாடியே கொடுத்துவிட்டாய் " ? என்று ஆச்சர்யமாய் கேட்டார்கள். அவன் அவளை காட்டினான்
இந்த விளம்பரமும் ஏனோ அவன் கண் முன்னே நிழலாடியது
by ,
கிருஷ்ணாம்மா

விஸ்வாஜீ wrote:நல்ல பதிவு நான் இதுவரை கொடுத்ததில்லை அம்மா இங்கு எங்கள்
ஏரியாவில் இதுவரை இந்த முகாம் நடந்ததில்லை இனி அதற்காக
முயற்சிக்கிறேன் அம்மா
அடாடா..... அப்படியா, 18 வயசானதுமே துவங்கிடலாம் விஸ்வா.....ஏதோ நம்மால் முடிந்தது ................எங்கு நடக்கிறதோ பாருங்கள் , கொடுங்கள்.......இல்லை உங்கள் பகுதி இல் நீங்கள் நல்ல 'பவர்புல் ' ஆள் என்றால் நீங்களே ஒரு முகாம் நடத்திவிடுங்கள்.................
மக்கள் சேவை மகேசன் சேவை .............மக்களுக்கு நல்லது, புண்ணியத்துக்கு புண்ணியம்
.
.
ஆமாம் உங்கள் ஊரில் Lions கிளப் எல்லாம் இல்லையா, அவர்கள் இப்படி ரத்த தான முகாம்கள், ப்ரீ eye check up , sugar check up எல்லாம் செய்வார்களே !
.
.
.
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள் ..............
.
.
பின்னுட்டத்துக்கு மிக்க நன்றி ! ............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Sasiiniyan Sasikaladevi wrote:தமேற்கோள் செய்த பதிவு: 1158061 இரத்த தானம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து விட்டால்,அனைத்துவிஸ்வாஜீ wrote:நல்ல பதிவு நான் இதுவரை கொடுத்ததில்லை அம்மா இங்கு எங்கள்
ஏரியாவில் இதுவரை இந்த முகாம் நடந்ததில்லை இனி அதற்காக
முயற்சிக்கிறேன் அம்மா
தாலுகா மருத்துவமனை மற்றும்
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு தலைமை மருத்துவமனை,
அரசு அங்கீகாரம் பெற்ற இரத்த வங்கியில் எப்பொழுது வேண்டுமானாலும் இரத்த தானம் செய்யலாம்.
ஆமாம் சசி...............இப்போதெல்லாம் நிறைய பேர் தருகிறார்கள்...........மிந்தி எல்லாம் ஒரு கார்டு தருவா...........அப்புறம் போன் நம்பர் வாங்கி வெச்சுண்டா, இப்போ ...............அதுவும் whats up வந்ததும் அதிலும் குரூப் வைத்துக்கொண்டு, அழகாய் அதிலேயே கூப்பிட்டு விடுகிறா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Sasiiniyan Sasikaladevi wrote:உங்கள் பதிவுக்கு நன்றி அம்மா
நன்றி சசி .............
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
க்ரிஷ்ணாம்மா ... நீண்ட நாள் நம்ம மறந்து போன விஷயத்தை ஞாபகம் படுத்தியது போல இருக்கு இந்த கதை .. என் என்றால் பின்னூட்டங்களை பார்த்தல் அப்படி தோன்றுது ... இல்லையா அம்மா ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1158163shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா ... நீண்ட நாள் நம்ம மறந்து போன விஷயத்தை ஞாபகம் படுத்தியது போல இருக்கு இந்த கதை .. என் என்றால் பின்னூட்டங்களை பார்த்தல் அப்படி தோன்றுது ... இல்லையா அம்மா ?
..ஆமாம், நிறைய பேர் ஓடிண்டே இருக்கா................எதுக்கு என்றே தெரியாமல்................அந்த அவசரத்தில் நாம் பலதை இழக்கிறோம்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1157965krishnaamma wrote://"உங்களுக்குத்தெரியுமா, ஒரு ஆஸ்திரேலியா தாத்தா, இப்படி ரத்தம் கொடுத்து கொடுத்து 20 லக்ஷம் பேரை காப்பாத்தி இருக்காராம்..............அவர் தான் பூலோக பிரும்மா என்று அப்பா சொன்னார்.....பேப்பரில் வந்ததாம், நீங்க பாக்கலையா? "//
இந்த வரிகளை இப்போது இணைத்தேன் ஷோபனா
இப்போ பார்த்தேன் க்ரிஷ்ணாம்மா. நீங்கள் சொல்லி இருப்பது நிஜமா ? ஆச்சர்யமா இருக்கே !!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1158178shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1157965krishnaamma wrote://"உங்களுக்குத்தெரியுமா, ஒரு ஆஸ்திரேலியா தாத்தா, இப்படி ரத்தம் கொடுத்து கொடுத்து 20 லக்ஷம் பேரை காப்பாத்தி இருக்காராம்..............அவர் தான் பூலோக பிரும்மா என்று அப்பா சொன்னார்.....பேப்பரில் வந்ததாம், நீங்க பாக்கலையா? "//
இந்த வரிகளை இப்போது இணைத்தேன் ஷோபனா
இப்போ பார்த்தேன் க்ரிஷ்ணாம்மா. நீங்கள் சொல்லி இருப்பது நிஜமா ? ஆச்சர்யமா இருக்கே !!
இது விகடனில் வந்த ஒரு செய்தி, இங்கு கூட போட்டிருக்கேன், ஆனால் எத்தனை % நம்புவது என்று தெரியலை...கொஞ்சம் இருங்கோ லிங்க் தரேன்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
க்ரிஷ்ணாம்மா நீங்க online இல் தமிழ் மாத , வார , இதழழ்கள் படிப்பீர்களா ? என்னென்ன புத்தகங்கள் படிப்பீர்கள் ?
நான் எப்போவாவது நேரம் கிடைத்தால் குங்குமம் படிப்பேன் .
நான் எப்போவாவது நேரம் கிடைத்தால் குங்குமம் படிப்பேன் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1158185shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா நீங்க online இல் தமிழ் மாத , வார , இதழழ்கள் படிப்பீர்களா ? என்னென்ன புத்தகங்கள் படிப்பீர்கள் ?
நான் எப்போவாவது நேரம் கிடைத்தால் குங்குமம் படிப்பேன் .
எனக்கு அவ்வளவு நேரம் இருப்பதில்லை, தினமலரில் வருவது மட்டும் படிப்பேன், கார்த்தி போடுவதை படிப்பேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3