புதிய பதிவுகள்
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_c10சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_m10சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_c10 
123 Posts - 76%
heezulia
சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_c10சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_m10சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_c10 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_c10சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_m10சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_c10சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_m10சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_c10சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_m10சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_c10சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_m10சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_c10 
1 Post - 1%
Guna.D
சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_c10சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_m10சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_c10 
1 Post - 1%
Pampu
சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_c10சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_m10சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_c10சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_m10சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_c10 
288 Posts - 77%
heezulia
சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_c10சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_m10சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_c10சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_m10சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_c10சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_m10சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_c10 
8 Posts - 2%
prajai
சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_c10சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_m10சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_c10சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_m10சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_c10சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_m10சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_c10சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_m10சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_c10சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_m10சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_c10 
3 Posts - 1%
Barushree
சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_c10சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_m10சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Thu 20 Aug 2015 - 20:30

இன்றைய நவ நாகரீக உலகில் (அப்படின்னு நாமலே சொல்லிக்கணும்) இணையமும் சமூக வலைத்தளங்களும் இல்லாமல் 100 இல் 95 பேர் இல்லையென்றாகி விட்டது.

சமூக வலைத்தளங்களின் மூலம் நல்லவை பல நடந்தாலும்    அதிலும் நம்ம ஆட்கள் அடிக்கிற காமெடி பற்றி கொஞ்சமே கொஞ்சம் உங்களுக்காக!

ஒரு காலத்தில் காதலிப்பதையே காதலிப்பவரிடம் கூட கூறமுடியாத நபர்கள்தான் அதிகம் இருந்தார்கள்.ஆனால் இன்றைய   நிலைமை அப்படியா இருக்கிறது! சமூக வலைத்தளங்களில் இந்த காதலர்கள் அடிக்கும் கூத்து சொல்லி மாளவில்லை ....வித் மை லவ் அப்படின்னு போட்டோ போட்டு லவர் இல்லாதவங்களையெல்லாம் டெர்ரொர் ஆக்குறாங்க ! அப்புறம் அதே பெண்ணோ பையனோ சில நேரங்களில் வெறொரு ஆளை தேடி போய்விட்டால்  பீலிங் சாட்  அப்படின்னு ஸ்டேடஸ் தட்டுறாங்க ! முடிலடா !

இதாவது பரவாயில்ல இதோ இந்த கீழ்க்கண்ட நபர்களைப் பார்த்தா அப்படியே ஸ்டேடஸ் போடுற ஆள கும்பிபாகம் பண்ணனும் போல இருக்கு !

1.இந்த படத்தை பார்த்த உடன் ஷேர் செய்யுங்கள் நல்லது  நடக்கும்  என கூவும் பேர்வழிகள்

2.எங்கள் மதத்தில் இது உள்ளது அது உள்ளது வந்து இணையுங்கள் எனப் பொய் பிரசாரம் செய்யும் பேர்வழிகள்

3.இந்த போடோவிலிருக்கும் நபரை காணவில்லை கண்டு பிடித்து  தாருங்கள் என நான்கு வருஷத்துக்கு  முன் வந்த செய்தியை உண்மை ஏதும்   அறியாமல் அப்படியீ ஷேர் செய்யும் அன்பர்கள்!

மற்றும் பல இருக்கு !

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 20 Aug 2015 - 21:00

அமர்க்களம் அசோகன் ,சமூக வலைத் தளங்களா ?   இல்லை போர்க்களங்களா   ?  3838410834
அந்த மூணாவது ஐடம் இருக்கே , படு சூப்பர் .சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
3.இந்த போடோவிலிருக்கும் நபரை காணவில்லை கண்டு பிடித்து  தாருங்கள் என நான்கு வருஷத்துக்கு  முன் வந்த செய்தியை உண்மை ஏதும்   அறியாமல் அப்படியீ ஷேர் செய்யும் அன்பர்கள்!
அதுக்கு ஒரு லைக்கு நான் போடறேன் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 20 Aug 2015 - 21:06

// இதோ இந்த கீழ்க்கண்ட நபர்களைப் பார்த்தா அப்படியே ஸ்டேடஸ் போடுற ஆள கும்பிபாகம் பண்ணனும் போல இருக்கு !//

ஹா...ஹா...ஹா....எவ்வளவு கோவம் வருது உங்களுக்கு ?..................super பகிர்வு!................மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
.
சௌதி இல் எங்கு இருக்கீங்க அசோகன்? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu 20 Aug 2015 - 23:15

நல்ல பதிவு ... மேலும் தொடர்ந்து எழுதுங்கள் ....

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக