புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக பேட்மிண்டனில் இந்திய நட்சத்திரம் சாய்னா நேவால் வெள்ளிப்பதக்கம் வென்றார்
Page 1 of 1 •
உலக பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த இந்திய நட்சத்திரம் சாய்னா நேவால் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
22-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேஷிய தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் இறுதி ஆட்டத்தில் சாய்னா நேவால், நம்பர் ஒன் வீராங்கனையும், நடப்பு சாம்பியனான கரோலினா மரினுடன் (ஸ்பெயின்) பலப்பரீட்சை நடத்துகிறார்.
போட்டியின் தொடக்கத்தில் இரு வீராங்கனைகளும் அதிரடியாக விளையாடினர். இருப்பினும் கரோலினா மரின், தனதுநேர்த்தியான ஆட்டம் மூலம் 8-7 என்ற கணக்கில் முன்னேறினார். தொடர்ந்து அடுத்தடுத்து புள்ளிகளை பெற்று 15-9 என்ற கணக்கிற்கு முன்னேறினார்.
தொடர்ந்து புள்ளிகளை தவறவிட்ட சாய்னா 10 புள்ளிகளை பெற்றார். ரசிகர்கள் கரகோஷம் இட்டனர். தொடர்ந்து அபாரம் காட்டுவார் என்று பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் கரோலினா கையே ஓங்கியது.
சாய்னாவை 6 புள்ளிகள் பின்னுக்கு தள்ளி 19-13 என்ற செட் கணக்கில் கரோலினா முன்னிலை பெற்றார். தொடர்ந்து இரண்டு புள்ளிகளை தன்வசப்படுத்திய கரோலினா 21-16 என்ற கணக்கில் முதல் செட்டை தனதாக்கி உள்ளார். 29 நிமிடங்கள் நீடித்த முதல் செட் ஆட்டத்தை சாய்னாவின் சிறு தவறுகள், மற்றும் நேர்த்தியான் ஆட்டம் மூலம் கரோலினா தனதாக்கினார்.
இரண்டாவது செட்டில் சாய்னா அபாரம் காட்டுவார் என்று ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் அதற்குஏற்ப சாய்னாவும் அடுத்தடுத்த புள்ளிகளை பெற்று 4-2 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றார்.
முதல் செட்டை இழந்த சாய்னா இரண்டாவது செட்டை தன் வசப்படுத்த வேண்டும் என்ற நெருக்கடியில் அபாரமாக விளையாட்டை சாய்னா நேவால் தொடங்கினார்.
இதற்கிடையே போட்டியை ரசித்த ரசிகர்கள் உன்னால் முடியும் சாய்னா என்று சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவுசெய்தனர்.
சாய்னா இந்திய ரசிகர்கள் சந்தோஷம் அடையும் வகையில் அடுத்தடுத்த புள்ளிகளை வேகமாக பெற்று 10-5 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றார். சாய்னா ஒரு வியக்கத்தகு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சாய்னா 5 புள்ளிகள் முன்னிலை பெற்றார்.
இருப்பினும் கரோலினா தனது நேர்த்தியான ஆட்டம் மூலம் சாய்னாவின் புள்ளிகளை பின் தொடர்ந்தார். சாய்னா இரண்டு புள்ளிகளை பெற்று 12 புள்ளிகளை எட்டிய நிலையில், கரோலினாவும் அடுத்தடுத்து 3 புள்ளிகளை பெற்று சாய்னாவிற்கு சவால்விடும் வகையில் 10 புள்ளிகளை பெற்றார்.
கரோலினா அதிரடி ஆட்டம் மூலம் ஆட்டத்தை தன்கைக்கு மீண்டும் கொண்டு வந்தார். இருவரும் 12-12 புள்ளிகள் பெற்றனர். கரோலினா அடுத்ததடுத்து 6 புள்ளிகளை பெற்று முன்னிலைக்கு வந்தது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சாய்னா போராடி நூலிழையில் முன்னேறினார். 16-14 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னேறினார்.
ஆனால் கரோலினாவும் சாய்னாவிடம் பிடிகொடுக்கவில்லை. சளைக்காமல் விளையாடினார். இருவரும் 17-17 என்ற புள்ளி கணக்கை எட்டினர்.
கரோலினா தனது பொறுமையான ஆட்டத்தின் மூலம் 19-18 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றார். சாய்னாவிற்கு மீண்டும் நெருக்கடியை கொடுத்தார்.
அடுத்த புள்ளியையும் தனதாக்கிய கரோலினா 20-18 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.
அடுத்த புள்ளியை சாய்னா தனதாக்கி 19 புள்ளிகளை பெற்றார். 20-19 என்ற கணக்கில் 2-வது செட்டை சாய்னா கைப்பற்றுவாரா? என்று கேள்வி எழுந்தது.
நடப்பு சாம்பியன் ஆன கரோலினாவிடம், சாய்னாவின் திடீர் எழுச்சி தாக்குபிடிக்கவில்லை. அடுத்து ஒருபுள்ளியை பெற்ற கரோலினா போட்டியை இரண்டாவது செட்டுடனே முடிவுக்கு கொண்டு வந்தார். கரோலினா 21-19 என்ற செட் கணக்கில் சாய்னாவை தோற்கடித்து பட்டத்தை மீண்டும் வென்றார்.
சாய்னாவின் போராட்டம் தோல்வியிலே முடிந்தது. இருப்பினும் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வீராங்கனை என்ற பெருமையுடன் வெள்ளிப்பதக்கம் வென்று உள்ளார்.
38 ஆண்டுகால உலக பேட்மிண்டன் வரலாற்றில் இந்தியர் ஒருவர் இறுதி சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது இதுவே முதல் முறையாகும்.
உலக பேட்மிண்டனில் இதற்கு முன்பு இந்தியா 4 வெண்கலம் மட்டுமே வென்று இருக்கிறது. இப்போது சாய்னா புதிய சரித்திரத்தை நிகழ்த்தி பெருமை சேர்த்திருக்கிறார். முன்னதாக இந்திய வீராங்கனை சிந்து 2013-2014 ம் ஆண்டுகளில் வெண்கலம் வென்றார். இந்த ஆண்டு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து கால்இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2011-ம் ஆண்டு போட்டியில், இரட்டையர் பிரிவில் ஜுவாலா கட்டா- அஸ்வின் பொன்னப்பா ஜோடி வெண்கலம் வென்றது. 1983-வது ஆண்டு போட்டியில் பிரகாஷ் படுகோன் வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக சாய்னா வெள்ளிப்பதக்கம் வென்று கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளிப்பதக்கம் வென்று உள்ள சாய்னாவிற்கு ரசிகர்கள் டுவிட்டரில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இந்திய நாட்டில் ,பேட்மிண்டன் உலகில் , ஒரு விடிவெள்ளி .
வாழ்த்துகள் ,சானியா நேஹ்வால்
ரமணியன்
வாழ்த்துகள் ,சானியா நேஹ்வால்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்
» இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் வரலாற்று சாதனை
» உலக ஜூனியர் பளுதூக்குதல்: இந்திய வீரர் வெள்ளிப்பதக்கம் வென்றார்
» காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் ககன்நரங் வெள்ளிப்பதக்கம் வென்றார்
» சாய்னா நேவால் டிசம்பரில் திருமணம்- பேட்மின்டன் வீரர் காஷ்யப்பை மணக்கிறார்
» இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் வரலாற்று சாதனை
» உலக ஜூனியர் பளுதூக்குதல்: இந்திய வீரர் வெள்ளிப்பதக்கம் வென்றார்
» காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் ககன்நரங் வெள்ளிப்பதக்கம் வென்றார்
» சாய்னா நேவால் டிசம்பரில் திருமணம்- பேட்மின்டன் வீரர் காஷ்யப்பை மணக்கிறார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1