புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்: பக்தர்கள் ‘கோவிந்தா, கோபாலா, கிருஷ்ணா’ என்ற கோஷமிட்டபடியே தேரை இழுத்தனர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிபூரத் திருவிழாவையொட்டி இன்று தேரோட்டம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடிப்பூரத்தன்று தேரோட்டம் நடக்கும். இந்த ஆண்டு கடந்த 8–ந்தேதி கொடியேற்றத்துடன் ஆடிப்பூர திருவிழா தொடங்கியது. ஆண்டாள் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் தினந்தோறும், சொற்பொழிவுகள் நடந்தது. விழாவில் தினந்தோறும் ஆண்டாள்–ரெங்கமன்னார் வீதி உலா நடந்தது.
தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9–ம் நாளான இன்று ஆடிப்பூரத் தேரோட்டம் நடந்தது.
கோவிலை சுற்றி நான்கு ரத வீதிகளிலும் தேர் வலம் வந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர். அப்போது அவர்கள் ‘கோவிந்தா, கோபாலா, கிருஷ்ணா’ என்ற கோஷமிட்டபடியே வந்தனர். தேர் நான்கு ரத வீதிகளை வலம் வந்து 10.56 மணிக்கு நிலையை அடைந்தது. அப்போது பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். மதியம் 2 மணி முதல் 3 மணி வரை மழை பெய்தது. மழையை பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆண்டாள் ரங்கமன்னார் திருவடிகளே சரணம் .....................
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஆண்டாள் வாழ்ந்த காலம் எட்டாம் நூற்றாண்டு. இராமானுஜர் வாழ்ந்த காலம் 11ம் நூற்றாண்டு. ஒரு சமயம் இராமானுஜர் ஸ்ரீ வில்லிபுத்தூர் கோயிலுக்கு வந்தபோது , ஆண்டாள் அவரை ," வாருங்கள் அண்ணா !" என்று கூறி வரவேற்றாராம் !
இது எப்படி சாத்தியமாகும் ? ஆண்டாளுக்கு ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகளுக்குப்பின் பிறந்தவர் இராமானுஜர் . ஆண்டாள் அவரை , " வாருங்கள் தம்பி ! ' என்று அழைத்திருந்தால் அது பொருத்தமாக இருந்திருக்கும்.
வைணவ சம்பிரதாயம் நன்கு அறிந்தவர்கள் பதில் கூறினால் கடப்பாடு உடையேன் .
இது எப்படி சாத்தியமாகும் ? ஆண்டாளுக்கு ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகளுக்குப்பின் பிறந்தவர் இராமானுஜர் . ஆண்டாள் அவரை , " வாருங்கள் தம்பி ! ' என்று அழைத்திருந்தால் அது பொருத்தமாக இருந்திருக்கும்.
வைணவ சம்பிரதாயம் நன்கு அறிந்தவர்கள் பதில் கூறினால் கடப்பாடு உடையேன் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1158062M.Jagadeesan wrote:ஆண்டாள் வாழ்ந்த காலம் எட்டாம் நூற்றாண்டு. இராமானுஜர் வாழ்ந்த காலம் 11ம் நூற்றாண்டு. ஒரு சமயம் இராமானுஜர் ஸ்ரீ வில்லிபுத்தூர் கோயிலுக்கு வந்தபோது , ஆண்டாள் அவரை ," வாருங்கள் அண்ணா !" என்று கூறி வரவேற்றாராம் !
இது எப்படி சாத்தியமாகும் ? ஆண்டாளுக்கு ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகளுக்குப்பின் பிறந்தவர் இராமானுஜர் . ஆண்டாள் அவரை , " வாருங்கள் தம்பி ! ' என்று அழைத்திருந்தால் அது பொருத்தமாக இருந்திருக்கும்.
வைணவ சம்பிரதாயம் நன்கு அறிந்தவர்கள் பதில் கூறினால் கடப்பாடு உடையேன் .
நிஜம் ஐயா, சத்தியம், அங்கு ஆண்டாள் ஓரடி முன்னுக்கு வந்து நிற்பதை இன்றும் காணலாம்
இதை படியுங்கள்.........இன்னும் வேண்டுமானால் விரிவாக போடுகிறேன்
ஆண்டாளுக்கு அண்ணன் ஆனவர்
பிற்காலத்தில் அவதரித்த வைணவப் பெருந்தகையான இராமானுஜர் திருப்பாவையின் பெருமையினை அனுபவித்தார். ஒன்பதாம் திருமொழியில், திருமாலிருஞ்சோலை எம்பெருமானை வழிபட்டு,
நாறு நறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்திவை கொள்ளுங்கொலோ?
என்று நாரணன் நம்பியை ஆண்டாள் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக அமைந்துள்ளது.
ஆண்டாள் சொல்லிச் சென்றதை வைபவமாக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் இராமானுஜர் மனதில், தோன்றியது. அதைச் செயலிலும் நிகழ்த்தினார். ஒரு பெண்ணின் எண்ணத்தை நிறைவேற்றி வைப்பது சகோதரனே அன்றி, வேறு யாராக இருக்க முடியும்? எனவே, ஸ்ரீ ராமானுஜர் ஆண்டாளுக்கு அண்ணனானார்.
அப்படி நிறைவேற்றியதும் அதை செய்துவிட்டேன் என்று சொல்லவே அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தாராம், அப்போ தான் ஆண்டாள் அவரை "வாருங்கள் அண்ணா" என்று சொல்லி கூப்பிட்டதாக சரித்திரம்
ஆண்டாள் ஆசைப்பட்டதை நிறைவேற்றிய ஸ்ரீ ராமானுஜர், அது தொடரவும் வழி செய்திருக்கிறார்........ஆமாம், இன்றும் இந்த கைங்கர்யம் நடக்கிறது...100 கங்காளம் 'அக்கார அடிசல்' நைவேத்தியம் நடக்கிறது இன்றும்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
//ஒரு பெண்ணின் எண்ணத்தை தம்பி கூட நிறைவேற்றலாமே ! வாருங்கள் தம்பி ! என்று சொல்லாமல் , " வாருங்கள் அண்ணா ! " என்று சொன்னதற்குத் தங்கள் பதிலில் விளக்கம் இல்லையே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1158133M.Jagadeesan wrote: //ஒரு பெண்ணின் எண்ணத்தை தம்பி கூட நிறைவேற்றலாமே ! வாருங்கள் தம்பி ! என்று சொல்லாமல் , " வாருங்கள் அண்ணா ! " என்று சொன்னதற்குத் தங்கள் பதிலில் விளக்கம் இல்லையே !
அதை ஆண்டாளைத்தான் கேட்கணும் ஐயா .............தம்பி என்று கூப்பிடாமல் அண்ணா என்று ஏன் கூப்பிட்டாள் என்று.....பொதுவாக அண்ணா தான் தங்கைக்கு அப்பா ஸ்தானத்தில் இருந்து எல்லாம் செய்வார் இல்லையா?...அதனால் இருக்கலாம்.........தம்பி செய்யமாட்டான் என்று இல்லை ........இங்கு லிங்க் தர கூடாது எனவே நான் 2 லிங்க் களை தனி மடலில் அனுப்புகிறேன் பாருங்கள்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1158139krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1158133M.Jagadeesan wrote: //ஒரு பெண்ணின் எண்ணத்தை தம்பி கூட நிறைவேற்றலாமே ! வாருங்கள் தம்பி ! என்று சொல்லாமல் , " வாருங்கள் அண்ணா ! " என்று சொன்னதற்குத் தங்கள் பதிலில் விளக்கம் இல்லையே !
அதை ஆண்டாளைத்தான் கேட்கணும் ஐயா .............தம்பி என்று கூப்பிடாமல் அண்ணா என்று ஏன் கூப்பிட்டாள் என்று.....பொதுவாக அண்ணா தான் தங்கைக்கு அப்பா ஸ்தானத்தில் இருந்து எல்லாம் செய்வார் இல்லையா?...அதனால் இருக்கலாம்.........தம்பி செய்யமாட்டான் என்று இல்லை ........இங்கு லிங்க் தர கூடாது எனவே நான் 2 லிங்க் களை தனி மடலில் அனுப்புகிறேன் பாருங்கள்
க்ரிஷ்ணாம்மா எனக்கும் அந்த லிங்க் அனுப்புங்கள் ப்ளீஸ்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2