புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_c10ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_m10ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_c10 
157 Posts - 79%
heezulia
ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_c10ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_m10ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_c10ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_m10ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_c10ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_m10ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_c10ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_m10ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_c10ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_m10ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Pampu
ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_c10ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_m10ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_c10ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_m10ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_c10ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_m10ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_c10ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_m10ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_c10 
322 Posts - 78%
heezulia
ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_c10ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_m10ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_c10ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_m10ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_c10ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_m10ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_c10ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_m10ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_c10ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_m10ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_c10ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_m10ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_c10ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_m10ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆக.,16 ஆடிப்பூரம் !

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 16, 2015 1:39 am

First topic message reminder :

ஆக.,16 ஆடிப்பூரம் !

இவ்வுலகில் எவ்வளவோ பேர் பிறக்கின்றனர்; இறக்கின்றனர். ஆனால், மனதில் நிற்பவர்கள் சொற்பமே! அத்தகையோரில் ஆண்டாளும் ஒருவள். அன்றும், இன்றும், என்றும் நம் மனதில் நிலைத்திருப்பவள்.

ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 VkQam3EjRf2C2c8tW8fS+andal-ranga-mannar-4

அவளின், மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் என்ற பாடலை பாட ஆரம்பித்தால், காதுகளில் தேன் பாயும். மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத என பாடினால், எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் நமக்கு நடந்த திருமணக்காட்சி இன்பமாய் ஊற்றெடுக்கும். கன்னியருக்கோ நாளை நடக்கப் போகும் திருமணக் காட்சி, கண் முன் விரியும்.

பக்தியால், பாடலால் மனித இதயங்களை கொள்ளை கொண்ட, அந்த இதயக்கனிக்கு இன்று பிறந்த நாள். ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் அவதரித்தாள் ஆண்டாள். அவள் இதயத்தில் கண்ணன் என்னும் மன்னனைத் தவிர, வேறு யாருமே ஏன்... வேறு ஏதுமே இல்லை. அவனே தன் உலகம் என வாழ்ந்து வந்தாள்.

சிலர் தான், பிறக்கும் போதே தெளிந்த சிந்தையுடன் பிறக்கின்றனர். ராமாயணத்தில் ராமன் பிறப்பு பற்றி வால்மீகி எழுதும்போது, ராமனை பெருமைப்படுத்தி சொல்லவில்லை. ஆனால், பரதன் பிறப்பை குறிப்பிடும் போது, 'தெளிந்த மனதைக் கொண்டவனாய் அவன் அவதரித்தான்...' என்று பெருமைப்படுத்துகிறார்.

ஆக.,16 ஆடிப்பூரம் ! - Page 2 VoI3wbuTYGgIUZ0QgwDg+E_1439532345

அவனது மனதை மாற்ற யாராலும் முடியவில்லை.ராமன் காட்டுக்குப் போய் விட்டான்; அப்போது பரதன், கோசலையிடம்,'அம்மா... அண்ணன் காட்டுக்குப் போனதற்கு கூனி செய்த சதியோ, கைகேயியின் வரமோ, தந்தையின் சொல்லுக்கு ராமன் கட்டுப்பட வேண்டிய நிர்பந்தமோ காரணம் அல்ல; நான் செய்த பாவமே காரணம். நான் கைகேயியின் வயிற்றில் பிறந்ததால் தானே, எனக்காக ஆட்சிப் பொறுப்பை அவள் கேட்டாள்... அதனால் தானே அண்ணன் காட்டுக்கு அனுப்பப்பட்டார்...' என்று தன் மீதே பழியைப் போட்டுக் கொள்கிறான்.

இதுபோல் தெளிந்த சிந்தனை உடையவள் ஆண்டாள்.

ஸ்ரீவில்லிபுத்தூரை கண்ணன் வளர்ந்த ஆயர்பாடியாகவும், இவ்வூர் பெண்களை கோபியராகவும், இங்குள்ள கோவிலை, கண்ணனின் வளர்ப்புத் தந்தை நந்தகோபரின் மாளிகையாகவும், அந்தக் கோவிலில் அருளும் வடபத்ரசாயியை, கண்ணனாகவும் மனதிற்குள் கற்பனை செய்து, அவனே கதி என இருந்தாள்.

கண்ணனை அடைவதைத் தவிர, வேறு எந்த சிந்தையும் தன்னிடம் இல்லை என்று வைராக்கியமாக வாழ்ந்து, கடைசியில், அந்தப் பெருமாளுடனே ஜோதியில் கலந்தாள். இத்தகைய வைராக்கியம் தான் பக்திக்கு தேவை. வைராக்கியம் இருந்தால் தான் இறைவனை அடைய முடியும்.

திரேதாயுகத்தில், ஜனக மகாராஜா மிதிலையில் கலப்பையால் உழுத போது, ஸ்ரீதேவியின் அம்சமான சீதை கிடைத்தாள். கலியுகத்தில், பெரியாழ்வார் நந்தவனத்தை சீர்படுத்தும் போது, துளசி மண்ணின் கீழே கோதை ஆண்டாள் கிடைத்தாள். 'கோதை' என்றால், நல்வாக்கு அருள்பவள் என்று பொருள்.

நமக்கெல்லாம் நல்வாக்கான திருப்பாவை அருளியவள் ஆண்டாள். வாழ்வுக்கு தேவையான அனைத்துக் கருத்துகளையும், 30 பாடல்களில் அடக்கியவள். அவளது பிறந்த நாளில் இங்கிருந்தபடியே அவளை நினைப்போம். இறைவனைச் சரணடைவதே இறுதியானது என்பதை அறிவித்த அவளது திருவடிக்கு, வணக்கம் சொல்வோம்.

நன்றி தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 20, 2015 1:30 am

shobana sahas wrote:
krishnaamma wrote:
shobana sahas wrote:
krishnaamma wrote:
shobana sahas wrote:ரொம்ப நல்ல பதிவு க்ரிஷ்ணாம்மா .. நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1157951

நன்றி ஷோபனா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1158099
எனக்கு ஆண்டாள் ன்ன ரொம்ப பிடிக்கும் அம்மா . இந்த பதிவை படித்த போது ஸ்ரீரங்கம் கோவிலில் ஆண்டாள் சன்னதிக்கும்(அலங்காரம் அருமையாக பண்ணி இருப்பார்கள் ) , தாயார் சன்னதிக்கும்(மஞ்சள் பிரசாதம் ) போகும் ஞாபகம் வருகிறது .... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1158155

எனக்கும் ஆண்டாள் என்றால் உயிர், ஆர்த்தி பூரம் என்றதும் எனக்கு ரொம்ப சந்தோஷமாய் இருந்தது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1158166
ஓஓஹோ அப்படியா .... கிருஷ்ணா என்ன நட்சத்திரம் அம்மா ?
மேற்கோள் செய்த பதிவு: 1158168

கிருஷ்ணா - சித்திரை - துலா ராசி ...............( சித்திரை கன்னி மற்றும் துலாவில் வரும் புன்னகை )

இவன் கிருஷ்ணா- அவள் கோதை......ஆர்த்தி இன் மற்றும் ஒரு பேர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 20, 2015 1:33 am

சூப்பர் .... ஜோடி .. நேரில் பார்க்கும் போது சுற்றி போடுங்கோ .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 20, 2015 1:37 am

shobana sahas wrote:சூப்பர் .... ஜோடி .. நேரில் பார்க்கும் போது சுற்றி போடுங்கோ .
மேற்கோள் செய்த பதிவு: 1158183

ஹா....ஹா....ஹா....கண்டிப்பாக புன்னகை ........நன்றி !................அவ ரெண்டு பெரும் எம்.ஜி.யார் - சரோஜா தேவி என்று நாங்கள் கிண்டல் செய்வோம், ஒருநாள் நம்ப பானுவும் போட்டோ பார்த்துவிட்டு அதே சொன்னா புன்னகை............எங்களுக்கு ரொம்ப ஆச்சர்யமாய் போச்சு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 20, 2015 1:39 am

krishnaamma wrote:
shobana sahas wrote:சூப்பர் .... ஜோடி .. நேரில் பார்க்கும் போது சுற்றி போடுங்கோ .
மேற்கோள் செய்த பதிவு: 1158183

ஹா....ஹா....ஹா....கண்டிப்பாக புன்னகை ........நன்றி !................அவ ரெண்டு பெரும் எம்.ஜி.யார் - சரோஜா தேவி என்று நாங்கள் கிண்டல் செய்வோம், ஒருநாள் நம்ப பானுவும் போட்டோ பார்த்துவிட்டு அதே சொன்னா புன்னகை............எங்களுக்கு ரொம்ப ஆச்சர்யமாய் போச்சு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1158186
அப்படி இருப்பார்களா பார்பதற்கு ?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 20, 2015 1:45 am

மேற்கோள் செய்த பதிவு: 1158188

அப்படிஎன்று இல்லை, ஒரு பர்டிகுலர் போட்டோ வில் அப்படி தெரிவார்கள் புன்னகை ....இங்கு நம் தளத்தில் நீங்க அவங்க போட்டோ பார்க்கலையா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 20, 2015 1:47 am

பார்கலையே அம்மா ... எங்கு உள்ளது ?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 20, 2015 1:52 am

shobana sahas wrote:பார்கலையே அம்மா ... எங்கு உள்ளது ?
மேற்கோள் செய்த பதிவு: 1158195

அடாடா......நிறைய கட்டுரைகள் இருக்கு பாருங்கோ, சுற்றுலா திரி இல்.......நாங்க உடுப்பி போனது, அவா லண்டன் ட்ரிப் எல்லாம் இருக்கு புன்னகை ......நான் சொல்லும் அந்த போட்டோவை நாளை எடுத்து உங்களுக்கு PM பண்ணறேன் ...ஓகே வா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 20, 2015 1:55 am

சுற்றுலா மற்றும் அனுபவங்கள்

இந்த பக்கத்தில் போய் பாருங்கள் ஷோபனா, எங்க 'கயா ட்ரிப்', பெங்களூர் flower show , தொட்டமல்லூர் நாகமங்களா ட்ரிப், தென்னாங்கூர் ட்ரிப் என்று நிறைய போட்டிருக்கேன் கட்டுரைகள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 20, 2015 1:56 am

அவசியம் பார்கிறேன் க்ரிஷ்ணாம்மா .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 20, 2015 1:58 am

shobana sahas wrote:அவசியம் பார்கிறேன் க்ரிஷ்ணாம்மா .
மேற்கோள் செய்த பதிவு: 1158203

ஓகே.........ஒரு 'இட்லி கதை ' கூட எழுதி இருக்கேன் பாருங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக