புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 செருப்பாட்டம் உழைப்பவர்கள்,  கழட்டி விடப்படுவார்கள்..! I_vote_lcap செருப்பாட்டம் உழைப்பவர்கள்,  கழட்டி விடப்படுவார்கள்..! I_voting_bar செருப்பாட்டம் உழைப்பவர்கள்,  கழட்டி விடப்படுவார்கள்..! I_vote_rcap 
54 Posts - 48%
ayyasamy ram
 செருப்பாட்டம் உழைப்பவர்கள்,  கழட்டி விடப்படுவார்கள்..! I_vote_lcap செருப்பாட்டம் உழைப்பவர்கள்,  கழட்டி விடப்படுவார்கள்..! I_voting_bar செருப்பாட்டம் உழைப்பவர்கள்,  கழட்டி விடப்படுவார்கள்..! I_vote_rcap 
48 Posts - 42%
mohamed nizamudeen
 செருப்பாட்டம் உழைப்பவர்கள்,  கழட்டி விடப்படுவார்கள்..! I_vote_lcap செருப்பாட்டம் உழைப்பவர்கள்,  கழட்டி விடப்படுவார்கள்..! I_voting_bar செருப்பாட்டம் உழைப்பவர்கள்,  கழட்டி விடப்படுவார்கள்..! I_vote_rcap 
5 Posts - 4%
T.N.Balasubramanian

ஜாஹீதாபானு
 செருப்பாட்டம் உழைப்பவர்கள்,  கழட்டி விடப்படுவார்கள்..! I_vote_lcap செருப்பாட்டம் உழைப்பவர்கள்,  கழட்டி விடப்படுவார்கள்..! I_voting_bar செருப்பாட்டம் உழைப்பவர்கள்,  கழட்டி விடப்படுவார்கள்..! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

செருப்பாட்டம் உழைப்பவர்கள், கழட்டி விடப்படுவார்கள்..!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 15, 2015 4:08 pm

 செருப்பாட்டம் உழைப்பவர்கள்,  கழட்டி விடப்படுவார்கள்..! WNM3ia9eQKGovhzHC573+page_29
--
சமைக்கும் உணவுகளில் சில நேரம் வீசுகிறது
நினைவுகளின் வாசனை..!
-
ஐஸ்வர்யா ராகவ்
-
-------------------------------------------
-
இன்னைக்கு மட்டும் பத்து கல்யாணம்...
இதுல ரெண்டு பேருக்கு மோதிரம் வேற போடணும்...
இந்த மொய் வைக்கிறதுக்கும் லோன் குடுத்தாங்கன்னா
தேவலை..!
-

ரிட்டர்டு ரவுடி
-
-------------------------------------------------
-
செருப்பாட்டம் உழைப்பவர்கள்,
கழட்டி விடப்படுவார்கள்..!
-
செல்லி சீனிவாசன்
-
--------------------------------------------------
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 15, 2015 4:13 pm

ஒரு காலத்துல நாம சாராயம் காய்ச்சி
வித்தப்ப, நம்மள குத்தவாளின்னு சொன்ன அரசாங்கம்
இன்னிக்கு சாராயத்த விக்க ஆரம்பிச்சிருக்கு...
-
நம்ம மேல நில அபகரிப்பு வழக்கு போட்ட அரசாங்கம்
நிலத்தை பிடுங்கி வெளிநாட்டுக்காரனுக்கு கொடுக்க
ஆரம்பிச்சிருக்கு...!

-
சுசேந்திரா பொன் முத்துக்குமார்
-
-----------------------------------------------
-
15 இந்திய மீனவர்களைக் கைது செய்ந்து
இலங்கை...!
-
நட்பு நாடு இல்லையா....விருந்துக்கு
கூட்டிட்டுப் போயிருப்பாங்க...!
-
வாசு முருகவேல்
-
--------------------------------------------
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 15, 2015 5:44 pm

-
15 இந்திய மீனவர்களைக் கைது செய்ந்து
இலங்கை...!
-
நட்பு நாடு இல்லையா....விருந்துக்கு
கூட்டிட்டுப் போயிருப்பாங்க...!
-
வாசு முருகவேல்
-
--------------------------------------------
-
[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1157531

குத்தல்தான் இருந்தாலும் ரசித்தேன் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 16, 2015 12:42 am

//ஒரு காலத்துல நாம சாராயம் காய்ச்சி
வித்தப்ப, நம்மள குத்தவாளின்னு சொன்ன அரசாங்கம்
இன்னிக்கு சாராயத்த விக்க ஆரம்பிச்சிருக்கு...
-
நம்ம மேல நில அபகரிப்பு வழக்கு போட்ட அரசாங்கம்
நிலத்தை பிடுங்கி வெளிநாட்டுக்காரனுக்கு கொடுக்க
ஆரம்பிச்சிருக்கு...!//

முன்பு 'சோ' போட்ட துக்ளக் நாடகத்தில் ஒரு வசனம் வரும், "பெரியவா செஞ்சா பெருமாள் சென்ஜாமாதிரி " என்று.............அதை இப்போ கேட்டிருப்பாங்களோ ? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 16, 2015 5:33 am

பெரியவா செஞ்சா பெருமாள் சென்ஜாமாதிரி "-
இதற்கு ஒரு புராண கதை உள்ளது...
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 16, 2015 7:22 am

ayyasamy ram wrote:பெரியவா செஞ்சா பெருமாள் சென்ஜாமாதிரி "-
இதற்கு ஒரு புராண கதை உள்ளது...
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1157570

எனக்குத் தெரியாது ,ram .
மற்றவர்களுக்கு தெரிகிறதா என்று பார்த்து , 
யாருக்கும் தெரியவில்லை என்றால் ,
நீங்களே கூறிவிடுங்கள் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக