புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாணவர் இல்லாத பள்ளிக்கு தலைமை ஆசிரியர்: இரு மாணவருக்கு இரண்டு ஆசிரியர்
Page 1 of 1 •
அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை
பகுதியில் மாணவர்களே இல்லாத அரசு பள்ளிக்கு
தலைமையாசிரியர் ஒருவரும், மற்றொரு பள்ளியில் இரண்டு
மாணவர்களுக்கு இரண்டு ஆசிரியர்களும் பணியில் உள்ள
கொடுமையும் நடைபெற்று வருகிறது.
அருப்புக்கோட்டையில் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தின்
கட்டுப்பாட்டில் 85 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 37 ஊராட்சி
ஒன்றிய தொடக்க பள்ளிகள், 7 நடு நிலை பள்ளிகளும், 41 அரசு
உதவி பெறும் தொடக்க பள்ளிகள் மற்றும் நடுநிலை பள்ளிகளும்
உள்ளன.
ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகளில் போதிய கட்டடம்,
கழிப்பறை, குடிநீர், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகள்
செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், சீருடைகள்
உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
சமச்சீர் கல்வி மூலம் பாடங்கள் சொல்லி தரப்படுகின்றன.
புதிய பாட திட்டங்களுக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு தேவையான
பயிற்சி கொடுக்கப்படுகிறது. இருப்பினும் அரசு பள்ளிகளில்
மாணவர்களை சேர்க்க பெற்றோர் தயங்குகின்றனர்.
ஒரு கி.மீ., துாரத்தில் அடுத்தடுத்த பள்ளிகள் இருப்பதால்
மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
அருப்புக்கோட்டை அருகே சேதுராஜபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்க
பள்ளியில் 5 ம் வகுப்பில் ஒரு மாணவன், 4 ம் வகுப்பில் ஒரு மாணவி
என 2 மாணவர்கள் தான் உள்ளனர். இவர்களுக்கு 2 ஆசிரியர்கள்
உள்ளனர். அடுத்த ஆண்டு இந்த பள்ளி நடக்குமா என்பது கேள்வி
குறியாக உள்ளது. இப்பள்ளியில் அனைத்து வசதிகளும் இருந்தும்
மாணவர்கள் சேர்க்கை இல்லை.
பந்தல்குடி ராமச்சந்திராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில்
மாணவர்கள் யாரும் இல்லை. ஆனால் தலைமை ஆசிரியர் மட்டும்
தினம் வந்து செல்கிறார். மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க
அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே
பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) சக்திவேல்,
“மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளியில் 2 ஆசிரியர்களில் ஒருவர்
வேறு இடத்திற்கு மாறுதல் செய்யப்படுவார். மாணவர்கள் இல்லாத
பள்ளிகள் மூடப்படும்,”என்றார்.
-
---------------------------------
தினமலர்

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கல்விக்கு இருவர் . Each One Teach One . என்று சொல்வார்கள் . ஓர் ஆசிரியர் , ஒரு மாணவன் என்ற நிலைக்குப் பெரும்பாலான பள்ளிகள் தள்ளப்பட்டு விடுமோ என்ற நிலைதான் கிராமப்புறங்களில் காணப்படுகின்றன. புற்றீசல்கள் போல் பெருகி வரும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்கள் , தமிழ்வழிக் கல்விக் கூடங்களைக் கபளீகரம் செய்துவிட்டன . அதற்காகத் தமிழ்வழிக் கல்விக் கூடங்களை மூடக் கூடாது .
ஒரு பள்ளியை மூடினால் இரண்டு டாஸ்மாக் கடைகளைத் திறக்கவேண்டிவரும் என்பதை அரசு மறக்கக் கூடாது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
பள்ளிகள் எண்ணிக்கை பெரிதல்ல.. படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு செயல்பட்டால் நல்லது. பக்கத்து பள்ளிக்கு சென்று படிக்க பிள்ளைகளுக்கு ஒருவேன் சப்பளை செய்து தனியார் பள்ளி போல் வசதி ஏற்படுத்தினால் ஓர் தலேமை ஆசிரியர் அல்லது இரு உதவி ஆசியர்களுக்கு சம்பளம் கொடுப்பது அரசுக்கு மீதியாகும். பொய் வருகை காட்டி ஏய்ப்பதும் தவிற்கப்படும்.
Similar topics
» ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு இரண்டு ஆசிரியை
» கோவில்பட்டி அருகே ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு 2 ஆசிரியர்கள்
» "பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர்
» காரைக்குடி அருகே ஆசிரியர் ஆபாசமாக திட்டியதால் தலைமை ஆசிரியர் தற்கொலை முயற்சி
» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1