புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Guna.D |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
இது வரை விண்டோஸ் 10 update கிடைக்க பெறாதவர்கள். பின்வரும் முறைகளின் மூலம் மைக்ரோசாப்ட் தளத்தில் இருந்து original ISO தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்.
முதலில் உங்களின் தற்போதைய இயங்குதள எது அதற்கேற்ற இலவச விண்டோஸ் 10 பதிப்பு எது என்பதை இந்த படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
அடுத்து ,
https://www.microsoft.com/en-us/software-download/windows10
இந்த சுட்டியை திறந்து இதில் உங்களுக்கு 32 bit OS வேண்டுமா அல்லது 64 bit OS வேண்டுமா என்று தெரிவு செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லவும்
![விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!? 5YbFJUl4SvKDjm7NX9CW+windows1032-64](https://www.filepicker.io/api/file/5YbFJUl4SvKDjm7NX9CW+windows1032-64.jpg)
ஒரு சிறிய Exe file தரவிறங்க தொடங்கும் , அதை double click செய்தால் அடுத்த விண்டோவில் நீங்கள் இந்த கணினியை விண்டோஸ் 10 ஆக upgrade செய்யவேண்டுமா?! , அல்லது வேறு கணினிக்காக தரவிறக்க போகிறீர்களா என்று சொடுக்கவேண்டும்.
அடுத்த விண்டோவில் , Language , Architecture , Edition போன்றவற்றை தெரிவு செய்துகொள்ளவேண்டும்.
(Note: முதல் படத்தில் உள்ளவாறு உங்களுக்கான Windows 10 இயங்குதலத்தியா தெரிவு செய்தால் தான் , serial number உள்ளீடு செய்யாமல் நேரடியாக உங்களால் upgrade செய்ய இயலும் , வேறு version எனில் நீங்கள் அதற்குண்டான Serial number enter செய்தால் தான் நிறுவ முடியும்)
அடுத்து , இயங்குதளத்தை USB டிரைவ்வில் சேமிக்க போகிறீர்களா அல்லது ISO கோப்பாக தரவிறக்க வேண்டுமா என்று தெரிவு செய்யுங்கள் ,
(என்னுடைய தேர்வு ISO , மிகப்பெரிய கோப்புகளை தரவிறக்கும் போதோ அல்லது நண்பர்களுக்கு இணையம் மூலம் அனுப்பவேண்டும் என்றாலோ ISO கோப்பு தான் சிறந்தது , இதன்மூலம் நீங்கள் அனுப்பும் கோப்பு இணைய போக்குவரத்தால் (internet Traffic) சிதறும் வாய்ப்பு குறையும்)
அவ்வளவு தான் அடுத்து , எங்கு சேமிக்க போகிறீர்களோ அந்த path ஐ கொடுத்தால் உங்கள் கணினியில் தரவிறங்க ஆரம்பித்து விடும் , சுமார் 3GB அளவுள்ள இந்த ISO கோப்பை , PowerISO அல்லது nero மூலம் ஒரு DVD யில் எழுதிக்கொண்டு , உங்கள் கணினியின் upgrade ஐ நீங்கள் துவங்கலாம்.
நன்றி
ராஜா
முதலில் உங்களின் தற்போதைய இயங்குதள எது அதற்கேற்ற இலவச விண்டோஸ் 10 பதிப்பு எது என்பதை இந்த படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
![விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!? RGAfBUIbTT6Q30veTdku+windows10upgradepath](https://www.filepicker.io/api/file/rGAfBUIbTT6Q30veTdku+windows10upgradepath.jpg)
அடுத்து ,
https://www.microsoft.com/en-us/software-download/windows10
இந்த சுட்டியை திறந்து இதில் உங்களுக்கு 32 bit OS வேண்டுமா அல்லது 64 bit OS வேண்டுமா என்று தெரிவு செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லவும்
![விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!? 5YbFJUl4SvKDjm7NX9CW+windows1032-64](https://www.filepicker.io/api/file/5YbFJUl4SvKDjm7NX9CW+windows1032-64.jpg)
ஒரு சிறிய Exe file தரவிறங்க தொடங்கும் , அதை double click செய்தால் அடுத்த விண்டோவில் நீங்கள் இந்த கணினியை விண்டோஸ் 10 ஆக upgrade செய்யவேண்டுமா?! , அல்லது வேறு கணினிக்காக தரவிறக்க போகிறீர்களா என்று சொடுக்கவேண்டும்.
![விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!? GkwEZmYnQsqJCoMZBAIB+windows10upgrade1](https://www.filepicker.io/api/file/GkwEZmYnQsqJCoMZBAIB+windows10upgrade1.jpg)
அடுத்த விண்டோவில் , Language , Architecture , Edition போன்றவற்றை தெரிவு செய்துகொள்ளவேண்டும்.
(Note: முதல் படத்தில் உள்ளவாறு உங்களுக்கான Windows 10 இயங்குதலத்தியா தெரிவு செய்தால் தான் , serial number உள்ளீடு செய்யாமல் நேரடியாக உங்களால் upgrade செய்ய இயலும் , வேறு version எனில் நீங்கள் அதற்குண்டான Serial number enter செய்தால் தான் நிறுவ முடியும்)
![விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!? Rs4b4sumSvSCAwwAu3z4+windows10upgrade2](https://www.filepicker.io/api/file/rs4b4sumSvSCAwwAu3z4+windows10upgrade2.jpg)
அடுத்து , இயங்குதளத்தை USB டிரைவ்வில் சேமிக்க போகிறீர்களா அல்லது ISO கோப்பாக தரவிறக்க வேண்டுமா என்று தெரிவு செய்யுங்கள் ,
(என்னுடைய தேர்வு ISO , மிகப்பெரிய கோப்புகளை தரவிறக்கும் போதோ அல்லது நண்பர்களுக்கு இணையம் மூலம் அனுப்பவேண்டும் என்றாலோ ISO கோப்பு தான் சிறந்தது , இதன்மூலம் நீங்கள் அனுப்பும் கோப்பு இணைய போக்குவரத்தால் (internet Traffic) சிதறும் வாய்ப்பு குறையும்)
![விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!? ULTCGOWRWix2kx6taVn8+windows10upgrade3](https://www.filepicker.io/api/file/uLTCGOWRWix2kx6taVn8+windows10upgrade3.jpg)
அவ்வளவு தான் அடுத்து , எங்கு சேமிக்க போகிறீர்களோ அந்த path ஐ கொடுத்தால் உங்கள் கணினியில் தரவிறங்க ஆரம்பித்து விடும் , சுமார் 3GB அளவுள்ள இந்த ISO கோப்பை , PowerISO அல்லது nero மூலம் ஒரு DVD யில் எழுதிக்கொண்டு , உங்கள் கணினியின் upgrade ஐ நீங்கள் துவங்கலாம்.
நன்றி
ராஜா
தகவல்களுக்கு மிக்க நன்றி ... upgrade செய்ய இன்னும் சில நாட்கள் ஆகும் என்று நினைக்கிறன்
upgrade செய்தால் பழைய ப்ரோக்ராம்கள் எல்லாம் போய் விடுமா, அல்லது முக்கிய User file களை Backup எடுத்து வைத்துக் கொள்வது நல்லதா
டிரைவர் எல்லாம் எப்படி ... எல்லாவற்றிற்கும் புதிய ப்ரோக்ராம் டவுன்லோட் செய்ய வேண்டுமா.
தங்களின் பயன்பாட்டில் Win 10 எப்படி உள்ளது.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
மேற்கோள் செய்த பதிவு: 1156954SajeevJino wrote:தகவல்களுக்கு மிக்க நன்றி ... upgrade செய்ய இன்னும் சில நாட்கள் ஆகும் என்று நினைக்கிறன்
upgrade செய்தால் பழைய ப்ரோக்ராம்கள் எல்லாம் போய் விடுமா, அல்லது முக்கிய User file களை Backup எடுத்து வைத்துக் கொள்வது நல்லதா
டிரைவர் எல்லாம் எப்படி ... எல்லாவற்றிற்கும் புதிய ப்ரோக்ராம் டவுன்லோட் செய்ய வேண்டுமா.
தங்களின் பயன்பாட்டில் Win 10 எப்படி உள்ளது.
" UPGRADE " என்றால் எதையும் backup எடுக்க தேவையில்லை , அனைத்து கோப்புகளும் அதே இடத்தில் அதே போல இருக்கும்.
மிகவும் முக்கியமான கோப்புகளை எப்பவுமே ஒரு backup வைத்துகொள்வது கணினி பயன்படுத்தும் அனைவருக்குமே அவசியம். ஏனென்றால் கணினியின் வன்தட்டையும் இப்ப வருகிற SSD or USB Flash Memory இவற்றை எப்பவுமே நம்ப கூடாது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Windows 10 மிகவும் சிறப்பாக உள்ளது .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
நீங்கள் கூறிய முறையில் " UPGRADE " செய்கிறேன் தல நீண்ட நேரம் ஆகும்
போல தெரிகிறது.
போல தெரிகிறது.
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
57 % முடிந்திருக்கிறது, முடிந்தவுடன் சீரியல் நெம்பர் கேட்குமா தல
மேற்கோள் செய்த பதிவு: 1156993vishwajee wrote:நீங்கள் கூறிய முறையில் " UPGRADE " செய்கிறேன் தல நீண்ட நேரம் ஆகும்
போல தெரிகிறது.
ஆமாம் விஸ்வா , download அதிக நேரம் ஆகும்
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
நன்றி தல
மேற்கோள் செய்த பதிவு: 1157004vishwajee wrote:57 % முடிந்திருக்கிறது, முடிந்தவுடன் சீரியல் நெம்பர் கேட்குமா தல
இப்ப உங்களுடைய விண்டோஸ் எந்த version ....
? இதை பார்த்து , தானே உங்களுடைய விண்டோஸ் 10 select செய்தீர்கள் ?
![விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!? RGAfBUIbTT6Q30veTdku+windows10upgradepath](https://www.filepicker.io/api/file/rGAfBUIbTT6Q30veTdku+windows10upgradepath.jpg)
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
மேற்கோள் செய்த பதிவு: 1157009ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1157004vishwajee wrote:57 % முடிந்திருக்கிறது, முடிந்தவுடன் சீரியல் நெம்பர் கேட்குமா தல
இப்ப உங்களுடைய விண்டோஸ் எந்த version ....
? இதை பார்த்து , தானே உங்களுடைய விண்டோஸ் 10 select செய்தீர்கள் ?
இல்லை தல, நான் பயன்படுத்துவது வின் 7 ப்ரோ தல
https://www.microsoft.com/en-us/software-download/windows10
இந்த சுட்டியை திறந்து இதில் உங்களுக்கு 32 bit OS வேண்டுமா அல்லது 64 bit OS வேண்டுமா என்று தெரிவு செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லவும்
இதில் தறவிறக்கி .Exe பைலை இன்ஸ்டால் செய்து அதில் " UPGRADE " செலக்ட் செய்தேன் தல
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|