புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Today at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Today at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Today at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Today at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Today at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Today at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Today at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Today at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Today at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Today at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Today at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Today at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Today at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Today at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Today at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Today at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Today at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Today at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Today at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போராட்டம் ... இழப்பு .... மன்னிப்பு  - Page 2 Poll_c10போராட்டம் ... இழப்பு .... மன்னிப்பு  - Page 2 Poll_m10போராட்டம் ... இழப்பு .... மன்னிப்பு  - Page 2 Poll_c10 
115 Posts - 42%
heezulia

89 Posts - 32%
Dr.S.Soundarapandian

40 Posts - 15%
T.N.Balasubramanian

9 Posts - 3%
mohamed nizamudeen

7 Posts - 3%
sugumaran

5 Posts - 2%
ayyamperumal

3 Posts - 1%
Guna.D
போராட்டம் ... இழப்பு .... மன்னிப்பு  - Page 2 Poll_c10போராட்டம் ... இழப்பு .... மன்னிப்பு  - Page 2 Poll_m10போராட்டம் ... இழப்பு .... மன்னிப்பு  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi

Anitha Anbarasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போராட்டம் ... இழப்பு .... மன்னிப்பு  - Page 2 Poll_c10போராட்டம் ... இழப்பு .... மன்னிப்பு  - Page 2 Poll_m10போராட்டம் ... இழப்பு .... மன்னிப்பு  - Page 2 Poll_c10 
366 Posts - 49%

236 Posts - 32%
Dr.S.Soundarapandian
போராட்டம் ... இழப்பு .... மன்னிப்பு  - Page 2 Poll_c10போராட்டம் ... இழப்பு .... மன்னிப்பு  - Page 2 Poll_m10போராட்டம் ... இழப்பு .... மன்னிப்பு  - Page 2 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
போராட்டம் ... இழப்பு .... மன்னிப்பு  - Page 2 Poll_c10போராட்டம் ... இழப்பு .... மன்னிப்பு  - Page 2 Poll_m10போராட்டம் ... இழப்பு .... மன்னிப்பு  - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
போராட்டம் ... இழப்பு .... மன்னிப்பு  - Page 2 Poll_c10போராட்டம் ... இழப்பு .... மன்னிப்பு  - Page 2 Poll_m10போராட்டம் ... இழப்பு .... மன்னிப்பு  - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
போராட்டம் ... இழப்பு .... மன்னிப்பு  - Page 2 Poll_c10போராட்டம் ... இழப்பு .... மன்னிப்பு  - Page 2 Poll_m10போராட்டம் ... இழப்பு .... மன்னிப்பு  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
Srinivasan23
போராட்டம் ... இழப்பு .... மன்னிப்பு  - Page 2 Poll_c10போராட்டம் ... இழப்பு .... மன்னிப்பு  - Page 2 Poll_m10போராட்டம் ... இழப்பு .... மன்னிப்பு  - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

போராட்டம் ... இழப்பு .... மன்னிப்பு

Page 2 of 2 Previous  1, 2

lotus73
lotus73
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 06/05/2015

Postlotus73 Fri Aug 14, 2015 1:20 am

First topic message reminder :

போராட்டம்

அன்புக்காக போராடலாம்
அன்பே போராட்டம்
ஆகாத வரை

மற்றவர் மீது செல்லுத்தியது
அதீத அன்பாயினும்
மரியாதையுடன் விலகிவிடுவது சிறந்தது
அவர் தேவை தெரியும்பொழுது .....

உலக தேவைகளை என்றோ
கடந்து விட்டிருந்தாலும்
உணர்வுகளை கடப்பது மட்டும்
ஏனோ இன்னும் புதிராய்
உன் பிரிவும் கற்றுதந்திடுமோ ?

புரிந்தும் பிரிந்தேன்
உன் வெறுப்பு அறிந்து - நீயோ
பிரிந்தும் புரிந்துக் கொள்ளவில்லை

கனலென வீசிய வார்த்தைகளில்
இதயம் வெந்து விடாமல் இருப்பது
அதிசயம் தான்
அன்பான இதயத்தை அப்பளமாய்
நொறுக்கி விட்டதாலோ ?
-------------------------------------------------------------
இழப்பு

வாழ்வில் இழப்பு
சிலருக்கு மனதால்  
சிலருக்கு காதலால்
சிலருக்கு பணத்தால்
சிலருக்கு வாழ்க்கையால்
சிலருக்கு உறவினர்களால்
சிலருக்கு அதீத அன்பால்
சிலருக்கு பேரார்வத்தால்
சிலருக்கு சந்தேகத்தால்
சிலருக்கு அவநம்பிக்கையால்
சிலருக்கோ காரணமே அறியாது
இழப்பின் வலி மட்டும்
மிஞ்சுவது ஏன் ?

-----------------------------------------

மன்னிப்பு

என்றேனும் மனம் இரங்கினால் மன்னித்து விடு
அளவு கடந்த அன்பு செலுத்தியதற்கு
உயிரினும் மேலாய் உன்னை மதித்ததற்கு
உன் துயருக்கு தோள் கொடுக்க நினைத்ததற்கு
தூய நட்பை தொடர எண்ணியதற்கு
உள் காயங்களை ஆற்ற விழைந்ததற்கு  
தேவை தெரியாமல் பழகியதற்கு
என்றேனும் மனம் இரங்கினால்
சிறிதளவேனும் நம்பிக்கை வைத்து
பேதையை மன்னித்து விடு ......

நிலவாய்
சிறிதே தூரம் உடன்வந்தாய்
சிறிதளவேனும் மனதை குளிர்வித்தாய்
நீர் அடித்து நீர் விலகாவிட்டாலும்
அன்பின் வெள்ளத்தில்
அடிபட்டு சிதறியதே உள்ளம்
வெற்றிடமாய் இருக்கும் மனதில்
இழப்பின் வெப்பம் நீங்காதிருக்க
மௌனமாய் தனிமையில்
எண்ணங்களை கடக்க முயல
கனவிலும் எண்ணவில்லை
வேண்டாத பாதணியாய்
கழற்றி எறிவாய் என்று ....
இருந்தும் மன்னித்து விடுகிறேன்
உயிருள்ளவரை மறக்க
முடியாது போனாலும் ......
-------------------------------------------------------------

லக்ஷ்மி

lotus73
lotus73
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 06/05/2015

Postlotus73 Mon Aug 17, 2015 10:56 pm

shobana sahas wrote:அனைத்தும் அருமை லக்ஷ்மி .
மேற்கோள் செய்த பதிவு: 1157694
நன்றி Shobana

லக்ஷ்மி

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக