புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Poll_c10சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Poll_m10சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Poll_c10 
12 Posts - 86%
Manimegala
சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Poll_c10சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Poll_m10சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு
சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Poll_c10சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Poll_m10சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Poll_c10சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Poll_m10சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Poll_c10சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Poll_m10சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Poll_c10சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Poll_m10சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Poll_c10 
11 Posts - 4%
prajai
சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Poll_c10சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Poll_m10சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Poll_c10 
9 Posts - 3%
Jenila
சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Poll_c10சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Poll_m10சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Poll_c10சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Poll_m10சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Poll_c10சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Poll_m10சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Poll_c10சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Poll_m10சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Poll_c10சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Poll_m10சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Poll_c10சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Poll_m10சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Aug 13, 2015 10:29 pm

சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! Gj7TKnfgR5KyWiMZVO1u+muru1_2499945g
அருணகிரிநாதரின் நினைவைப் போற்றும் பக்திபூர்வமான நிகழ்ச்சியை சித்ரா மூர்த்தி கடந்த வாரம் நாரத கான சபா சிற்றரங்கத்தில் நடத்தினார். திருப்புகழ் பாடல்களை சிலர் பாடுவார்கள். சிலர் அந்தப் பாடல்களில் இருக்கும் கருத்துகளைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால் சித்ரா மூர்த்தியின் நிகழ்ச்சியில் இசையுடன் கூடிய பாடலும் அதற்கான உரையும் சேர்ந்தே வெளிப்பட்டன. இதற்குக் காரணம் இவர், திருப்புகழ் அன்பர்கள் அமைப்பை டெல்லியில் நிறுவிய ஏ.எஸ். ராகவனிடம் இசையுடனும் சந்தத்துடனும் திருப்புகழ் பாடக் கற்றதும், பாடல்களுக்கான அர்த்தத்தை திருப்புகழ் அடிமை நடராஜரிடம் கற்றதும்தான்.

செங்கோட்டு வேலவனின் சிறப்புகள்

`கொடிமாடச் செங்குன்றூர்’ என பாடல்பெற்ற தலமே இன்று திருச்செங்கோடு எனும் பெயரால் அறியப்படுகிறது. தேவாரப் பாடலுக்கு உரியவராக உமையொருபாகனாக இருக்கிறார். ஆனால் அவருக்குப் பின்வந்த அருணகிரியார் இத்தலத்தில் இருக்கும் வேலவனைக் குறிக்கும் 21 பாடல்களைப் பாடியுள்ளார்.

பொதுவாக எல்லா ஆலயங்களிலும் முருகனின் கையிலிருக்கும் வேல் தனியாக செய்யப்பட்டு பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் செங்கோட்டில் வலது கையில் வேலைப் பிடித்தபடியே சிலாரூபம் வடிக்கப்பட்டிருப்பது சிறப்பு. இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், சேவற்கொடியைப் பிடித்தபடிதான் சிற்பங்கள் இருக்கும். இங்கோ வேலவன் தன்னுடைய இடது கையில் சேவலையே பிடித்திருப்பார். திருமஞ்சன நேரத்திலேதான் ஆலயத்தில் இந்தக் காட்சியைத் தெளிவாகப் பார்க்க முடியும் என்றார் தன் உரையில் சித்ரா.

அதையொட்டி ஒலித்தது,

“வந்தே பணிந்து நின்றார் பவங்கள்
வம்பே தொலைந்த வடிவேலா!
சென்றே இடங்கள் கந்தா எனும்போ
செஞ்சேவல் கொண்டு வர வேணும்”.


60 அடி பாம்புச் சிற்பம்
அருணகிரிநாதர் பல தலங்களுக்கும் சென்று முருகனைத் தரிசித்து விட்டு திருச்செங்கோடு வருகிறார். வெகு தொலைவில் ஆலயம் மலையின் மீது காட்சி தருகிறது. இரண்டு பாம்புகள் எதிர்த் திசைகளிலிருந்து வந்து இணைந்து தலைகளை உயர்த்தி இருப்பது போலக் காட்சி அளிக்கிறது. இந்தக் காட்சியை தரிசித்ததாலேயே அவர் தம் பாடல்களில் இந்த மலையை, அரவகிரி, சர்ப்பகிரி, நாககிரி, உரவகிரி, சர்ப்பப் பொற்றை, காளக்கிரி என்றெல்லாம் குறிப்பிடுகிறாராம். பாறைகளின் சரிவிலேயே ஏறக்குறைய 60 அடி நீளத்துக்கு பாம்பின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

60-ம் படி மகிமை
ஆலயத்துக்குச் செல்லும் படிகளில் முக்கியமான இடம் அறுபதாம்படி. ஆண்டுகளைக் குறிக்கும் இப்படிகளில், கொடுக்கல், வாங்கலில் இருக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க, இந்தப் படியில் கற்பூரம் அணைத்துச் சத்யப் பிரமாணம் செய்வது இன்றைக்கும் வழக்கில் இருக்கிறதாம். படிகளின் இருபுறங்களிலும் எண்ணெய் விட்டு விளக்கேற்றுவதற்கு வசதியாகப் பள்ளங்கள் உள்ளன.

அங்கு குடிகொண்டிருக்கும் பாலசுப்ரமண்யரைத் தர்ம சாட்சியாகக் கொண்டு வழக்குகளைத் தீர்த்துக் கொள்வதால் இவை சத்யவாக்குப் படிகள் எனப்படுகின்றன. இதைத்தான் ஒரு பாடலில் அருணகிரிநாதரும், “தர்க்க சாத்திர தக்க மார்க சத்யவாக்யப் பெருமானே” என்று பாடுகிறாராம். அருணகிரிநாதருக்கு தெரிந்த இந்த உண்மை அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளராக இருந்த எஃப்.ஜே. ரிச்சர்ஸ் என்பவருக்கும் தெரிந்திருக்கிறது. அதனால்தான், “இப்படியில் செய்யப்படும் முடிவை ஏற்றுக்கொள்ள உயர் நீதிமன்றமும் கடமைப்பட்டுள்ளது” என தனது மாவட்ட அறிக்கையில் எழுதியிருப்பது ஆவணக் காப்பகத்தில் உள்ளதாம்.

இப்படி ஒவ்வொரு பாடலுக்குப் பின்னணியிலும் சுவாரசியமான ஒரு செய்தியுடன் பக்திரசத்தோடு நிறைவடைந்தது அந்த நிகழ்ச்சி.

திருப்புகழ் பாடல்களை அடுத்த தலைமுறைக்கும் கொண்டுசேர்க்கும் விதமாக பள்ளி மாணவர்களுக்கும் திருப்புகழ் பாடல்களை சொல்லித்தரும் இறைப் பணியையும் செய்துவருகிறார் சித்ரா மூர்த்தி.
சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! 3erpZdu9QxoGdYrgtVyg+muru_2499946g

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 14, 2015 12:02 am

நல்ல பகிர்வு சாமி..........கந்தர் அலங்காரத்திலும் இந்த திருச்செங்கோடு கோவில் வருகிறது புன்னகை

பாடல் எண் : 72

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார் மயில் வாகனனைச்
சாம் துணைப் போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே.

பாடல் விளக்கம் ;

சிவந்த திருமேனியையுடைய சேந்தனை, கந்தப்பெருமானை, திருச்செங்கோட்டு மலையில் எழுந்தருளியிருப்பவரை, சிவந்த வேலுக்குத் தலைவரை, செந்தமிழ் நூல்கள் பரவும் படி செய்பவரை, விளங்குகின்ற வள்ளியம்மையின் கணவரை, பரிமளம் மிகுந்த கடம்ப மலரால் ஆகிய மாலையை அணிந்தவரை, மழையைப் பொழியும் மேகத்தைக் கண்டு மகிழ்கின்ற மயிலை வாகனமாக உடையவரை, உயிர் பிரியும் வரை மறவாதவர்களுக்கு எந்த ஒரு குறையும் உண்டாகாது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82082
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 14, 2015 3:38 pm

மலர்ந்த மலர் முகத்துடனும் கடம்ப மலர்க் கொத்துடனும் ஒரு சிறுமி
-
சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்! J72OdDmnTwScPCNOmigY+front3-b

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Tue Aug 18, 2015 10:52 pm

எனக்கும் அனுபவமுண்டு


பாடல் 23

தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவ னேமற வேனுனைநான்
ஐவர்க் கிடம்பெறக் காலிரண் டோட்டி யதிலிரண்டு
கைவைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே.

எழுத எண்ணுகிறேன்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 18, 2015 11:34 pm

கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:எனக்கும் அனுபவமுண்டு


பாடல் 23

தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவ னேமற வேனுனைநான்
ஐவர்க் கிடம்பெறக் காலிரண் டோட்டி யதிலிரண்டு
கைவைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே.

எழுத எண்ணுகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1158024

எழுதுங்கோ , படிக்க காத்திருக்கேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 20, 2015 2:26 am

நல்ல பதிவு அய்யா . நன்றி .

செந்தில் முருகன்
செந்தில் முருகன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 26/12/2011

Postசெந்தில் முருகன் Fri Aug 21, 2015 5:30 pm

கந்தர் அலங்காரத்தில், திருச்செங்கோடு தலத்தை ஆறு இடங்களில் குறிப்பிடுகிறார், அருணகிரிநாதர்



மெய் பொருள் காண்பது அறிவு.............
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Tue Jan 26, 2016 10:27 pm

முருகனும் கணபதியும் அதிதேவர் ஆதிசேஷனின் இரட்டை வெளிப்பாடுகள் செங்கோடன் என்பது முருகன் கார்கோடன் என்பது கணபதி

தெய்வத்திருமலை செங்கோட்டில் வாழும் செழுஞ்சுடரே என கந்தரலங்காரத்தில் வருகிறது

திருச்செங்கோட்டில் மலை அடிவாரத்தில் கார்கோடன் எனற ஆதிசேஷனை வைத்து கணபதியை வைத்திருப்பார்கள் உச்சியில் செங்கோடன் என்ற ஆதிசேஷனை வைத்து முருகனை வைத்திருப்பார்கள்

இந்த மலைக்கு அருகில் அருணகிரியார் வரும்போது இரண்டு ஆதிஷேசனுக்கு இடையில் மலையுச்சி இருப்பதாக அவருக்கு காட்சி கிடைத்தது

இது தேவ சக்தி என்றால் இதற்கு இணையான அசுர சக்தி ராகு கேது இடும்பர் கொடும்பர் ஹாருத்மாருத் கோகுமாகோகு யஜுத்மசூத் என்று சகல வேதங்களிலும் குறிப்பிடப்படுகிறது

இந்த நிழல் கிரகங்கள் முருகன் என்ற வேத்தை சுற்றி மாய்மாலங்கள் செய்து அதை சீர்கெடுக்கிரார்கள் ஆகவே முருகன் இடும்பர் கொடும்பர் என்ற இரட்டை அசுரர்களை அடக்குவதாக புராணத்தில் சொல்லிவிட்டார்கள்

காலம் காலமாக இறைபணியில் இருப்போர் மாய்மாலங்களை கொண்டுவரும் இடும்பர் கொடும்பர் ஆவிகளை அடக்க பிரார்த்தனை செய்யவேண்டும் என்பதற்கு அடையாளமாகும்

இப்போது தமிழகத்தை அரசியலிலும் ஆன்மீகத்திலும் இந்த இடும்பர் கொடும்பர் ஆவிகளே சீரழித்து வருகின்றன
சென்னையில் இவ்வளவு வெள்ளத்தை கொண்டுவந்த பிறகும் இரட்டை புயல்கள் புறப்பட்டு வந்து 2௦௦ செ.மீ மழைபெய்து அழிக்க இருந்ததல்லவா ? அதுவும் இந்த ஆவிகளின் வேலையே

ஆனால் இறைமனிதர்கள் சிலரின் பிரார்த்தனையால் அந்த இரட்டை புயல் மழை பெய்யாமல் தடுக்கப்பட்டது

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jan 27, 2016 11:37 am

கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:முருகனும் கணபதியும் அதிதேவர் ஆதிசேஷனின் இரட்டை வெளிப்பாடுகள் செங்கோடன் என்பது முருகன் கார்கோடன் என்பது கணபதி
மேற்கோள் செய்த பதிவு: 1189851

முருகன், கணபதி, சிவன், அம்பிகை இவர்கள் அனைவரும் ஒரே பரம்பொருளின் வெவ்வேறு அடையாளங்கள்.

ஆதிசேஷன் என்பது ஓர் உயிரினம். ஓர் உயிரினத்தின் வெளிப்பாடுகளாக பரம்பொருளை எப்படி உங்களால் சொல்லமுடிகிறது...?

நீங்களும் குழம்பி மற்றவர்களையும் ஏன் குழப்புகிறீர்கள்?

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Mon Feb 15, 2016 10:47 pm

சேஷம்   என்றால்   துண்டி   விடுவது   என்று   பொருள்   ஆதிசேஷன்   என்றால்   ஒன்றுமேயில்லாத   இடத்தில் முதல்   இயக்கத்தை   தூண்டி  விட  பயன்பட்டவர்  என்று பொருள்  

விஷம்  என்பது அதிர்வை  வேகப்படுத்துவது  வேகமான  அதிர்வு  தாங்க  முடியாமலேயே  மரணிக்கிறார்கள் உடலால் தாங்ககூடிய  அதிர்வுள்ள  விசங்கள்  மனிதனை  கொள்ளுவதில்லை  ஆனால் ஒவ்வாமையை   ஏற்படுத்தும்  

இந்த   அதிர்வை  ஒவ்வாமையை  அடக்க  பழகினால் நஞ்சும்  மருந்தாகும்   அதுவே  நவபாசன  கட்டு  என்பது  

ஆதிதிசேசனே  யோகங்களின் அதிபதி  ஞானகாரகன்  ஞானமளிப்பவன்  

ஆதிசேசனே பதஞ்சலி  முனிவராக  அவதரித்து  வந்து   யோகசூத்திரங்களை தொகுத்தளித்தார்

அதிதேவர் சிவன் ஞானமடைந்தார் என்பதற்கு அடையாளமாகவே ஆதிசேஷனை குடையாக காட்சிப்படுத்துகிரார்கள் பரமாத்மா நாராயணனோ ஆதிசேஷனில் பள்ளிகொண்டிருக்கிறார்

ஆதிசேசனே முருகனும் கணபதியும் (செங்கோடன் கார்க்கோடன்) என்பதை அறிக

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக