புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_m10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10 
51 Posts - 43%
heezulia
எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_m10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10 
50 Posts - 42%
mohamed nizamudeen
எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_m10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_m10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10 
3 Posts - 3%
Manimegala
எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_m10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_m10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_m10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_m10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10 
2 Posts - 2%
prajai
எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_m10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_m10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_m10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10 
417 Posts - 49%
heezulia
எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_m10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10 
286 Posts - 33%
Dr.S.Soundarapandian
எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_m10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_m10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_m10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10 
28 Posts - 3%
prajai
எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_m10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_m10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_m10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_m10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_m10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!!

priyansasi
priyansasi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 13/08/2015

Postpriyansasi Thu Aug 13, 2015 3:33 pm

எரிகோ கோட்டையின் அலங்கத்தை இடிக்கவும், எரிகோ கோட்டையை பிடிப்பதற்க்காகவும் இன்றைய திருச்சபைகள் ஆரவாரத்திலும்,ஆர்பாட்டத்திலும் மூழ்கியிருக்கிறார்கள். ஆனால் இன்றைய இதே நிலையில் எருசலேமின் அலங்கம் இடிக்கப்பட்டு,அதன் இடுக்கமான வாசல் தீக்குயிரையாக்கப்பட்டு ஓநாய்களும்,நரிகளும் அதற்குள் வேட்டையாடிக் கொண்டியிருக்கிறது.ஆனால் பொதுவாக அநேக சபைகளும் தங்கள் அலங்கம் வலிமையாக இருப்பதாகவே தீர்மானிக்கின்றனர்.சான்பல்லாத்தும்,அம்மோனியனாகிய தோபியாவும் திருச்சபைக்கு எதிராக சொல்லும் சவாலான வார்த்தையை கேளுங்கள்" இவர்கள் பலியிடுவார்களோ,சுட்டெரிக்கப்பட்டு மண்மேடுகளான தேவாலயத்தின் கற்களுக்கு உயிர் கொடுப்பார்களோ,இவர்கள் அலங்கத்தை கட்டினாலும் அதன் மீது நரிகள் ஓடினாலே அவைகள் இடிந்து விழுந்துவிடும்".எருசலேமின் அலங்கம் இடிக்கப்பட்டதை கேள்விப்பட்ட நெகேமியா இரவும் பகலும் தேவ சமுகத்தில் துக்கித்து,அழுது,தன் உடலை வருத்திக் கொண்டு தேவனுக்கு முன்பாக விழுந்து கிடந்தான். சபையில் நரிகள் சுற்றி திரிகிறது,ஓநாய்கள் பீறுகிறது,கெர்ச்சிக்கிற சிங்கங்களும் வேட்டையாடி கொண்டியிருக்கிறது.இப்போது எரிகோவின் அலங்கத்தை இடிக்கப்போகிறோமா?அல்லது இடிக்கப்பட்ட பலிபீடம்,இடிக்கப்பட்ட சபையின் அலங்கம்,சுட்டெரிக்கப்பட்டு மறந்து போன இடுக்கமான வாசலை சரிச்செய்யப்போகிறோமா?யுத்தம் கர்த்தருடையது,ஆனால் அவர் பட்சத்தில் நிற்க கூடிய ஒரு மனிதன் தேவை,தன் தனிப்பட்டை வாழ்க்கையில் தன்னை அடைக்கப்பட்ட தோட்டம் போல காத்துக்கொண்டு,திருச்சபைக்காய் கதறி,சம்பலில் உட்கார்ந்து தனிமையில் துயரத்தில் மூழ்கி மன்றாடக் கூடிய ஒரு மனிதன்.
இன்றைக்கு நாம் பெரும்பாலும் சிங்காரத்தில் உட்காரவே ஆசைப்படுகிறோம்,ஆனால் சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் என்பதை மறந்து போய்விட்டோம்.
மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும், இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்கிறார்.
உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமேயில்லை, அது காயமும், வீக்கமும், நொதிக்கிற இரணமுமுள்ளது, அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது.
உங்கள் தேசம் பாழாயிருக்கிறது, உங்கள் பட்டணங்கள் அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது, உங்கள் நாட்டை அந்நியர் உங்கள் கண்களுக்கு முன்பாகப் பட்சிக்கிறார்கள், அது அந்நியரால் கவிழ்க்கப்பட்ட பாழ்ந்தேசம்போல் இருக்கிறது.
சேனைகளின் கர்த்தர் நமக்குக் கொஞ்சம் மீதியை வைக்காதிருந்தாரானால், நாம் சோதோமைப்போலாகி, கொமோராவுக்கு ஒத்திருப்போம்.
சோதோமின் அதிபதிகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள், கொமோராவின் ஜனமே, நமது தேவனுடைய வேதத்துக்குச் செவிகொடுங்கள்.
உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார், ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகமாயிருக்கிறது, காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தின்மேல் எனக்குப் பிரியமில்லை.
இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம், தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது, நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வுநாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச்சகிக்கமாட்டேன்.
உங்கள் மாதப்பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது, அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது, அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன்.
உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள், உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்.
(ஏசாயா 1 :4-16 )
தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள். இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.
நீங்கள் துயரப்பட்டுத் துக்கித்து அழுங்கள். உங்கள் நகைப்பு துக்கிப்பாகவும், உங்கள் சந்தோஷம் சஞ்சலமாகவும் மாறக்கடவது.
10 கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.
யாக்கோபு 4 :8-10 .
எருசலேமே (சபையே),நாங்கள் உன்னை மறந்தால் எங்கள் வலதுகை தன் தொழிலை மறப்பதாக.
சங்கீதம் 137 :5

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 13, 2015 4:15 pm

எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! 103459460
-
கிறிஸ்துவம் தொடர்பான பதிவுகளை
ஆன்மீகம் - கிறிஸ்துவம் என்ற பகுதியில்
பதிவிடவும்...
-

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 13, 2015 4:42 pm

ayyasamy ram wrote:எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! 103459460
-
கிறிஸ்துவம் தொடர்பான பதிவுகளை
ஆன்மீகம் - கிறிஸ்துவம் என்ற பகுதியில்
பதிவிடவும்...
-
மேற்கோள் செய்த பதிவு: 1157261
+1

எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Aug 13, 2015 8:50 pm

உண்மை என்னவெனில் .. எருசலேம் இப்போது பாதி யூதர்கள் கையிலும் பாதி இஸ்லாமியர்களின் கையிலும் உள்ளது, இருப்பினும் எருசலேமே என்று கடவுள் சொல்லும்போது பொதுவாக யூதர்களையே கூறுகிறார், அந்த வகையில் மற்ற கிறிஸ்தவர்களை விட யூதர்கள் தங்கள் ஆலயங்களை சுத்தமாகவும் கடவுளுக்கு விருப்பமாகவுமே வைத்துள்ளனர்.

கடவுள் காணிக்கை கேட்டார் என்பதை விட, உன்னிடத்தில் இருப்பதை விற்று அயலானுக்கு கொடு என்று கூறுகிறார், ஆனால் இன்றோ உலகின் பல திருச்சபைகள் உலக மகா பணக்கார திருச்சபை தான், திருச்சபையின் பணத்தால் உலகில் உள்ள அனைவரின் பசியையும் போக்க முடியும்.

இன்று திருச்சபைக்கு போகும் எத்தனை பேர் நல்லவர்கள் என்று கூறுங்கள் பாப்போம்,

திருந்த வேண்டியது எருசலேம் அல்ல, கிறிஸ்தவர்களே தான்..

இன்னும் எருசலேமை கூறுவது பழைய புராணத்தை பாடுவது போலத்தான்.

தான் குற்றமில்லாதிருந்து அடுத்தவனைக் குறை கூற வேண்டும் என்று கிறிஸ்தவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக