புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆவணி மாத பலன்கள் :)
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மேஷம்
18.8.2015 முதல் 17.9.2015 வரை
கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி சாதிப்பதில் வல்லவர்களான நீங்கள், மற்றவர்களை உற்சாகப்படுத்தி மகிழ்பவர்கள். உங்கள் பூர்வ புண்யாதிபதி சூரியன் 5ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் மனக்குழப்பம் நீங்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளும் இனி பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அவர்களை விரும்பிய பாடப் பிரிவில் சேர்ப்பீர்கள். குரு 5ம் வீட்டில் வலுவாக நிற்பதால் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி, கல்யாணம், காது குத்து, கிரகப் பிரவேசங்களில் முதல் மரியாதை கிடைக்கும்.
வாகனவசதி பெருகும். ஆகஸ்ட் 21ம் தேதி வரை புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய சிந்தனைகள் தோன்றும். கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். இளைய சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். 22ம் தேதி முதல் புதன் 6ம் வீட்டில் மறைவதால் சின்னச் சின்ன எதிர்ப்புகள், யூரினரி இன்ஃபெக்சன், நரம்புக் கோளாறு வந்து நீங்கும்.செவ்வாய் 4ம் வீட்டில் நிற்பதால் எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். தாய்வழிச் சொந்த பந்தங்களின் ஆதரவு பெருகும். புது வேலை அமையும். 7ம் வீட்டில் வக்ரச்சனி நிற்பதால் உடல் நலத்தில் கவனம் செலுத்தப் பாருங்கள்.
அரசியல்வாதிகளே! சகாக்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
கன்னிப் பெண்களே! முகப்பரு, தேமல் நீங்கி முகம் ஜொலிக்கும். கெட்ட நண்பர்களை ஒதுக்குவீர்கள்.
மாணவர்களே! நினைவாற்றல் கூடும். மதிப்பெண் உயரும்.
வியாபாரத்தில் லாபம் குறைவாக வருவதற்கான காரணத்தை கண்டறிந்து நீக்குவீர்கள். வாடிக்கையாளர்களின் கருத்தைக் கேட்டு கடையை இடமாற்றம் செய்வீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களின் குறை, நிறைகளை சுட்டிக் காட்டுவீர்கள். பிரபலமானவர்களை பயன்படுத்தி விளம்பரம் செய்து கூடுதல் லாபமடைவீர்கள். கம்ப்யூட்டர், செல்போன், கட்டிட உதிரி பாகங்கள் மூலம் லாபம் அதிகரிக்கும். கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும்.
உத்யோகத்தில் அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும். சக ஊழியர்களுக்காக மேலதிகாரிகளிடம் பரிந்துப் பேசுவீர்கள். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
கலைத்துறையினர்களே! சிலர் உங்களின் மூளையை பயன்படுத்தி முன்னேறுவார்கள்.
விவசாயிகளே! அரசாங்க சலுகைகளை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். நிலத்தில் நீர்வசதி பெருகும். திடீர் திருப்பங்களும், யோகங்களும் நிறைந்த மாதமிது.
ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 18, 19, 20, 21, 28, 29, 30, செப்டம்பர்: 5, 6, 7, 8, 15, 16, 17.
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 22 நண்பகல் 12 மணிமுதல் 23 மற்றும் 24 இரவு 8 மணிவரை வாகனங்களில் செல்லும்போது வேகத்தை குறைத்துச் செல்லுங்கள்.
பரிகாரம்: கும்பகோணத்திற்கு அருகேயுள்ள சூரியனார் கோயிலில் அருளும் சூரியபகவானை தரிசித்து வாருங்கள். தந்தையில்லாத குழந்தைகளுக்கு உதவுங்கள்.

கும்பம்
18.8.2015 முதல் 17.9.2015 வரை
எதிரிக்கும் நல்லதே நினைக்கும் மனசு படைத்த நீங்கள், எப்போதும் ஒற்றுமை உணர்வுக்கு உரம் அளிப்பவர்கள். சூரியன் சாதகமாக இருப்பதால் பெரிய பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். அரசாங்க விஷயங்கள் விரைந்து முடியும். ராசிநாத சனி சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிட்டும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் மனஇறுக்கம் நீங்கும். உங்களை சிலர் தவறாகப் புரிந்துகொண்டு தள்ளி நின்றார்களே! இனி வலிய வந்து பேசுவார்கள். நண்பர்களின் அன்புத் தொல்லை குறையும். செவ்வாய் 6ம் வீட்டில் நிற்பதால் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும்.
சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். சகோதர, சகோதரிகளுடன் மனத்தாங்கல் வரும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, முதுகுவலி வந்துசெல்லும். ஆகஸ்ட் 25 முதல் சுக்கிரன் 6ல் மறைவதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, மனைவிவழியில் கருத்து மோதல்கள் வந்து செல்லும். வாகனத்தில் செல்லும்போது அலைபேசியில் பேச வேண்டாம். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும். 7ம் வீட்டில் குரு தொடர்வதால் செல்வம், செல்வாக்கு கூடும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சி களால் வீடு களைகட்டும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.
அரசியல்வாதிகளே! தலைமையின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவிற்கு நெருக்கமாவீர்கள்.
கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்த சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
மாணவர்களே! சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது. அதற்கான உழைப்பு வேண்டும். அன்றன்றைய பாடங்களை அன்றே படியுங்கள்.
வியாபாரிகளே! வியாபாரத்தை பெருக்குவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த புது சலுகைகளை அறிமுகம் செய்வீர்கள். ரசாயன வகைகள், கட்டிட உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட் மூலம் லாபம் வரும். பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள்.
உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்த வகையில் இடமாற்றமும் கிடைக்கும். மூத்த அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகள் ஓயும்.
கலைத்துறையினரே! உங்கள் படைப்பு களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். விவசாயிகளே! மாற்றுப் பயிரால் லாபமடைவீர்கள். பழுதான பம்புசெட்டை மாற்றுவீர்கள். சகிப்புத்தன்மை தேவைப்படும் மாதமிது.
ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 22, 23, 24, 25, 26, செப்டம்பர் 1, 2, 4, 5, 9, 10, 17.
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 18, 19 மற்றும் செப்டம்பர் 14, 15 மற்றும் 16ம் தேதி காலை 9 மணிவரை கூட்டுத் தொழில் எதிலும் கையெழுத்திட வேண்டாம்.
பரிகாரம்: கும்பகோணத்தில் அருளும் கும்பேஸ்வரரை தரிசித்து வாருங்கள். சொந்த ஊர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு உதவுங்கள்.

மீனம்
18.8.2015 முதல் 17.9.2015 வரை
செயற்கரிய செயல்களை செய்து முடித்தாலும் சிம்மாசனத்தை விரும்பாத நீங்கள், ஏட்டறிவுடன், பட்டறிவும் உள்ளவர்கள். சூரியன் 6ம் வீட்டில் வலுவாக நுழைந்திருப்பதால் உங்களின் செல்வாக்கு, புகழ் கூடும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். திடீர் பணவரவு உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். நாடாளுபவர்கள் அறிமுகமாவார்கள். நாடாளுபவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்ப்புகள் அடங்கும். வீடு கட்டத் தொடங்குவீர்கள். உங்கள் ராசிநாதன் குரு 6வது வீட்டிலேயே மறைந்து கேதுவுடன் நிற்பதால் சின்ன சின்ன வேலைகளையும் ரெண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும்.
சில நேரங்களில் அலுத்துக் கொள்வீர்கள். சந்தேக புத்தியால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். ஆகஸ்ட் 25 முதல் சுக்கிரன் 5ல் நிற்பதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி, கல்யாணம், காதுகுத்து, கிரகப் பிரவேசங்களில் முதல் மரியாதை கிடைக்கும். வாகன வசதி பெருகும் செவ்வாய் ராசிக்கு 5ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் சின்னச் சின்ன மனவருத்தங்கள் வரும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். நெருக்கிய உறவினர், நண்பர்களாக இருந்தாலும் கொஞ்சம் இடைவெளி விட்டு பழகுவது நல்லது.
அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.
கன்னிப்பெண்களே! உங்களின் புதுத் திட்டங்களை பெற்றோர் ஆதரிப்பார்கள்.
மாணவர்களே! படித்தால் மட்டும் போதாது விடைகளை எழுதிப் பாருங்கள்.
வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். நவீன யுக்திகளைக் கையாண்டு வியாபாரத்தை பெருக்குவீர்கள். முரண்டு பிடித்த வேலையாட்கள் திருந்தி கச்சிதமாக வேலையை முடிப்பார்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். புரோக்கரேஜ், பதிப்பகம், துரித உணவு வகைகளால் லாபம் பெறுவீர்கள்.
உத்யோகத்தில் சவால்களை சந்திக்க வேண்டி வரும். உயரதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். ஆனாலும், கடினமான உழைப்பால் பாராட்டப்படுவீர்கள். சக ஊழியர்களிடம் அளவாகப் பழகுங்கள்.
கலைத்துறையினரே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். உங்களின் படைப்புகள் பரவலாகப் பேசப்படும்.
விவசாயிகளே! நவீனரக விதைகளை பயன்படுத்தி விளைச்சலை அதிகப்படுத்த பாருங்கள். உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக செயல்பட வேண்டிய மாதமிது.
ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 18, 25, 26, 27, 28 செப்டம்பர் 3, 5, 7, 8, 11, 12, 13, 15.
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 20, 21 மற்றும் 22ந் தேதி நண்பகல் 12 மணி வரை மற்றும் செப்டம்பர் 16ம் தேதி காலை 9 மணிமுதல் 17 வரையிலும் புதிய தொழில் முயற்சி எதிலும் ஈடுபட வேண்டாம்.
பரிகாரம்: கன்னியாகுமரி பகவதி அம்மனை தரிசித்து வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.
நன்றி தினகரன்
ராசிபலன்கணித்தவர்: ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

-
பலன்கள் பலருக்கு பொருந்தி வரக்கூடும்...
-
எனது சகலர் ஜோதிடத்தில் மிகவும் நம்பிக்கை உள்ளவர்.
அவரது மகனுக்கு
திருமணம் செய்யலாமா என ஜோதிட வார பத்திரிகையில்
எழுதி வரும் ஜோதிடரை கேட்டுவிட்டு
அந்த ஜோதிடர் தரும் பதிலை எதிர்நோக்கி அந்த வார இதழை
ஓராண்டாக வாங்கி வருகிறார்....
-
இன்னும் பதில் வரவில்லை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1156829ayyasamy ram wrote:
-
பலன்கள் பலருக்கு பொருந்தி வரக்கூடும்...
-
எனது சகலர் ஜோதிடத்தில் மிகவும் நம்பிக்கை உள்ளவர்.
அவரது மகனுக்கு
திருமணம் செய்யலாமா என ஜோதிட வார பத்திரிகையில்
எழுதி வரும் ஜோதிடரை கேட்டுவிட்டு
அந்த ஜோதிடர் தரும் பதிலை எதிர்நோக்கி அந்த வார இதழை
ஓராண்டாக வாங்கி வருகிறார்....
-
இன்னும் பதில் வரவில்லை...
அவங்களை எல்லாம் appont ment வாங்கிக்கிண்டு போய் பார்க்கணும்..............நிறைய தக்ஷனை வைக்கணும் அண்ணா, வெறுமன மெயில் அல்லது லெட்டெர் போட்டால் கண்டுக்க மாட்டாங்க
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1156829ayyasamy ram wrote:
-
பலன்கள் பலருக்கு பொருந்தி வரக்கூடும்...
-
எனது சகலர் ஜோதிடத்தில் மிகவும் நம்பிக்கை உள்ளவர்.
அவரது மகனுக்கு
திருமணம் செய்யலாமா என ஜோதிட வார பத்திரிகையில்
எழுதி வரும் ஜோதிடரை கேட்டுவிட்டு
அந்த ஜோதிடர் தரும் பதிலை எதிர்நோக்கி அந்த வார இதழை
ஓராண்டாக வாங்கி வருகிறார்....
-
இன்னும் பதில் வரவில்லை...
இவர் ஓராண்டாக பதிலுக்கு காத்திருக்கிறார் . அங்கே பாவம் பையனும் காத்திருக்கிறார் ....
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2