புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'கொம்பன்' கார்த்திக் எந்த சமூகம்? கொலையில் முடிந்த திரைப்பட விவாதம்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கொம்பன் படத்தில் கார்த்தி்க் எந்த சமூகத்தை சேர்ந்தவர் என இரண்டு வழக்கறிஞர்கள் இடையே நடந்த வாக்குவாதத்தால், வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்ற வளாகத்திலே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மானாமதுரையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருபவர் ராம்நாத். இவர் மானாமதுரை மேற்கு ஒன்றிய ம.தி.மு.க வி்ன் ஒன்றிய செயலாளராகவும் இருந்து வருகிறார். இதே நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருபவர் பொன்முத்துராமலிங்கம். கடந்த மூன்று மாதங்களுக்கு முன் மானாமதுரை வழக்கறிஞர்கள் சுற்றுலாவாக கொடைக்கானல் சென்றனர்.
அவர்கள் சென்ற வேனில், 'கொம்பன்' திரைப்படம் திரையிடபட்டுள்ளது. அந்த படத்தில் நாயகன் கார்த்திக், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவராக சித்தரிக்கப்பட்டிருப்பார். வேனில் அருகே அருகே அமர்ந்து இருந்த ராம்நாத்தும், பொன்.முத்துராமலிங்கமும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், ராம்நாத் தான் சார்ந்த சமூகம்தான் கார்த்திக்கின் பாத்திரம் என்று கூறியுள்ளார்.
அதற்கு பொன்முத்துராமலிங்கம் தான் சார்ந்த சமூகம்தான் என்று கூறியுள்ளார். இதனால் வேனிலேயே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அதன் பின் கொடைக்கானல் சென்று அங்கும் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, ஒருநிலையில் ராம்நாத், பொன்முத்துராமலிங்கத்தை அடித்துள்ளார். அதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பொன்.முத்துராமலிங்கம், ராம்நாத்தை பழிவாங்க திட்டமிட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று இரவு மானாமதுரை வழக்கறிஞர்கள், குற்றாலம் சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதில் பொன்முத்துராலிங்கமும், ராம்நாத்தும் கலந்து கொள்ள இருந்தனர். நேற்று இரவு வேனுக்கு மது அருந்தி கடும் போதையில் ராம்நாத் வந்துள்ளார். வேன் கிளம்பும் நேரத்தில் ராம்நாத் மனைவி போனில் அழைத்ததால், ராம்நாத் வேனை விட்டு இறங்கி மனைவியை பார்க்க சென்றார். நீதிமன்ற வளாகத்தில் நடத்து சென்று ராம்நாத்தை பின்தொடரந்து சென்ற பொன்.முத்துராமலிங்கம் இருட்டான பகுதியில் வைத்து, ராம்நாத் காது பகுதியின் அருகே கத்தியால் குத்தியுள்ளார்.
இதனால் அலறித் துடித்த ராமநாத்தை சக வழக்கறிஞர்கள் சிகிச்சைக்காக மதுரைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராம்நாத் பரிதாபமாக மரணம் அடைந்தார்.
இதனிடையே பொன்.முத்துராமலிங்கம் நேராக மானாமதுரை டி.எஸ்.பி அலுவலகம் சென்று தன்னை கைது செய்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறியதோடு, “வழக்கு பதிவு செய்தால்தான் நாளை பேப்பரில் இந்த செய்தி வரும். கொலை செய்த காரணம் வெளியே தெரியவேண்டும்" என்று கூறியுள்ளார்.
மானாமதுரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பொன்முத்துராமலிங்கத்தை கைது செய்தனர்.
இதனிடையே கொலைக்கு பழிவாங்குவோம் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து குரல் எழும்புவதால், மானமதுரை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வழக்கு அறிஞர்கள் -சட்டத்தை காப்பவர்கள் என நினைத்தால் ,
இல்லையில்லை என்று பறை சாற்றுகிறார்கள்.
ரமணியன்
இல்லையில்லை என்று பறை சாற்றுகிறார்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1156441ayyasamy ram wrote:மானாமதுரை மேற்கு ஒன்றிய ம.தி.மு.க வி்ன் ஒன்றிய செயலாளராகவும்
இருந்து வரும் ராம்நாத் மது அருந்தி கடும் போதையில் வந்துள்ளார்....
-
மதுவை ஒழிக்க பாடுபடும் அக்கட்சியின்
தலைவருக்கு இது விபரம் தெரிவிக்கட்டு
விட்டாதா..
மானா மது ரை அவரு .
போதை தெளிந்ததும் அவரே ரிபோர்ட் அனுப்பிவிடுவார் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1156441ayyasamy ram wrote:மானாமதுரை மேற்கு ஒன்றிய ம.தி.மு.க வி்ன் ஒன்றிய செயலாளராகவும்
இருந்து வரும் ராம்நாத் மது அருந்தி கடும் போதையில் வந்துள்ளார்....
-
மதுவை ஒழிக்க பாடுபடும் அக்கட்சியின்
தலைவருக்கு இது விபரம் தெரிவிக்கட்டு
விட்டாதா..
போராட்டம் மதுவிலக்கிற்கு ஆதரவாகவா அல்லது அதிமுகவிற்கு எதிராகவா என்பதையே இவர்கள் இன்னும் தெளிவாக அறிந்திருக்கவில்லையே.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
"A Law maker should not be A law breaker " என்பது ஆன்றோர் வாக்கு .
இவர்களே இப்படி என்றால் சாதரணமான பாமர மக்கள் எப்படி நடந்து கொள்வார்கள் ?
இதுக்கு அந்த படத்தில் அவர் இன்ன சமுதாயம் என்றே சொல்லலாம் போல இருக்கே ...
மக்களுக்கு சொன்னாலும் தப்பு .. சொல்லவில்லை என்றாலும் தப்பு ...

மேற்கோள் செய்த பதிவு: 1156532shobana sahas wrote:"A Law maker should not be A law breaker " என்பது ஆன்றோர் வாக்கு .

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1156532shobana sahas wrote:"A Law maker should not be A law breaker " என்பது ஆன்றோர் வாக்கு .
இவர்களே இப்படி என்றால் சாதரணமான பாமர மக்கள் எப்படி நடந்து கொள்வார்கள் ?
இதுக்கு அந்த படத்தில் அவர் இன்ன சமுதாயம் என்றே சொல்லலாம் போல இருக்கே ...
மக்களுக்கு சொன்னாலும் தப்பு .. சொல்லவில்லை என்றாலும் தப்பு ...
வக்கீல்கள் law maker கிடையாது . அவர்கள் சட்டத்தை மொழிபெயற்பவர்கள் மட்டுமே .
மாநில சட்டசபை , இந்திய மக்கள் அவை மட்டுமே law makers .
நீண்ட நாட்களாக , மக்கள் இந்த தப்பான (phrase ) சொற்றொடரை உபயோகிக்கின்றனர்
They are mere translators /interpreters of laws .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//கொம்பன் படத்தில் கார்த்தி்க் எந்த சமூகத்தை சேர்ந்தவர் என இரண்டு வழக்கறிஞர்கள் இடையே நடந்த வாக்குவாதம்//
ரொம்ப முக்கியம்................கடவுளே !
ரொம்ப முக்கியம்................கடவுளே !
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2