புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதலிரவில் ஆபாச வீடியோ எடுத்ததாக கணவர் மீது இளம்பெண் புகார் - Page 2 Poll_c10முதலிரவில் ஆபாச வீடியோ எடுத்ததாக கணவர் மீது இளம்பெண் புகார் - Page 2 Poll_m10முதலிரவில் ஆபாச வீடியோ எடுத்ததாக கணவர் மீது இளம்பெண் புகார் - Page 2 Poll_c10 
79 Posts - 68%
heezulia

20 Posts - 17%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 3%
prajai

Barushree

2 Posts - 2%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
nahoor

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

133 Posts - 75%

20 Posts - 11%

7 Posts - 4%

5 Posts - 3%

3 Posts - 2%

2 Posts - 1%

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலிரவில் ஆபாச வீடியோ எடுத்ததாக கணவர் மீது இளம்பெண் புகார்

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 08, 2015 12:52 pm

First topic message reminder :

நாகர்கோவில் கோட்டாரைச் சேர்ந்தவர் நிவேதாகுமாரி (வயது 20). இவர் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–

எனக்கும், களியக்காவிளை அருகே உள்ள மடிச்சலைச் சேர்ந்த சஜூவுக்கும் (29) கடந்த ஜூன் மாதம் 17–ந் தேதி திருமணம் நடந்தது. சஜூ வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். திருமணத்தின்போது நாங்கள் வரதட்சணையாக 25 பவுன் நகையும், ரூ.75 ஆயிரம் ரொக்கமும் கொடுத்தோம்.

திருமணத்தன்று இரவு சஜூவின் வீட்டில் எங்கள் முதலிரவு நடந்தது. அப்போது சஜூ என்னை ஆபாசமாக வீடியோ எடுத்தார். இதை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். அவரை கண்டித்து விட்டு நான் அறையில் இருந்து வெளியே வந்தேன்.

சஜூ ஆபாச வீடியோ எடுத்தது பற்றி எனது மாமனார் சரசப்பனிடம் சொன்னேன். அவர் தனது மகனை கண்டிப்பதற்கு பதில் அவன் அப்படித்தான், இதை வெளியில் சொன்னால் உன் வாழ்க்கை சீரழிந்து விடும் என கூறி என்னை எச்சரித்தார்.

அதன்பிறகு என்னிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்த தொடங்கினர். வாஷிங் மெஷின், கூடுதலாக ரூ.1 லட்சம் பணம் வேண்டும் என்று சஜூவும் அவரது குடும்பத்தினரும் என்னை சித்ரவதை செய்தனர். எனவே சஜூ மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் புகாரில் கூறி உள்ளார்.

அதன்பேரில் சஜூ, அவரது தந்தை சரசப்பன், தாயார் பேபி, உறவினர் அம்பிகா ஆகிய 4 பேர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி வழக்குப்பதிவு செய்தார்.

இவர்கள் மீது சட்டப்பிரிவு 406 (திருமண உறவில் நம்பிக்கை மோசடி), 294 பி (பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்ளுதல்), 498 ஏ (திருமணம் ஆன பெண்ணை கணவர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து கொடுமைப்படுத்துதல்), 506 (1) (மிரட்டல்) ஆகிய 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முதலிரவில் ஆபாச வீடியோ எடுத்ததாக கணவர் மீது இளம்பெண் புகார் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Aug 09, 2015 12:27 am

ORATHANADUKARTH wrote:முதலிரவில் ஆபாச படம் மட்டும்தான் எடுக்க முடியும் , பின்ன என்னா பாகுபலி படமா எடுக்க முடியும் ... ஆறுதல்

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி மகிழ்ச்சி

முதலிரவில் ஆபாச வீடியோ எடுத்ததாக கணவர் மீது இளம்பெண் புகார் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமுதலிரவில் ஆபாச வீடியோ எடுத்ததாக கணவர் மீது இளம்பெண் புகார் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312முதலிரவில் ஆபாச வீடியோ எடுத்ததாக கணவர் மீது இளம்பெண் புகார் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 09, 2015 11:04 am

சஜூ ஆபாச வீடியோ எடுத்தது பற்றி எனது மாமனார் சரசப்பனிடம் சொன்னேன். அவர் தனது மகனை கண்டிப்பதற்கு பதில் அவன் அப்படித்தான், இதை வெளியில் சொன்னால் உன் வாழ்க்கை சீரழிந்து விடும் என கூறி என்னை எச்சரித்தார்.
மகன் ஆபாச படம் எடுக்கிறவன் , அப்பன் பெயர் சரசப்பன் .... விளங்கிடும்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Aug 09, 2015 1:01 pm

சரியான புண்ணாக்கு புருசனா இருக்கான் இந்த ஆளு, இதுல இவன் அப்பனே ஏற, என்ன குடும்பமப்பா இது, விளங்குனாப்பலா தான்.

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Aug 09, 2015 1:29 pm

கூடாது கூடாது கூடாது

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 09, 2015 1:35 pm

முதலில் பாச படம் எடுக்கிறேன் என்று கூறி ,
ஆ(ள் ) பாசப் படம் எடுத்துள்ளார் .
அந்த பெண்ணை நினைத்தால் பாவமாக உள்ளது .
நாம் ஜாலியாக கமெண்ட் அடித்துக் கொண்டிருக்கிறோம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Aug 09, 2015 1:44 pm

T.N.Balasubramanian wrote:முதலில் பாச படம் எடுக்கிறேன் என்று கூறி ,
ஆ(ள் ) பாசப் படம் எடுத்துள்ளார் .
அந்த பெண்ணை நினைத்தால் பாவமாக உள்ளது .
நாம் ஜாலியாக கமெண்ட் அடித்துக் கொண்டிருக்கிறோம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1156698

உண்மை ஐயா பெண்மை போற்றப்பட வேண்டியது ஒரு சில மோசமானவர்களால் ...இது போன்று நடக்கிறது ... இது வெளியில் தெரிகிறது ...வெளியில் தெரியாமல் எத்தனை எத்தனை .... சோகம் சோகம்

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 09, 2015 1:53 pm

இது வெளியில் தெரிகிறது ...வெளியில் தெரியாமல் எத்தனை எத்தனை .... சோகம் சோகம்

ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 09, 2015 11:28 pm

வேல்முருகன் wrote:
T.N.Balasubramanian wrote:முதலில் பாச படம் எடுக்கிறேன் என்று கூறி ,
ஆ(ள் ) பாசப் படம் எடுத்துள்ளார் .
அந்த பெண்ணை நினைத்தால் பாவமாக உள்ளது .
நாம் ஜாலியாக கமெண்ட் அடித்துக் கொண்டிருக்கிறோம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1156698

உண்மை ஐயா பெண்மை போற்றப்பட வேண்டியது ஒரு சில மோசமானவர்களால் ...இது போன்று நடக்கிறது ... இது வெளியில் தெரிகிறது ...வெளியில் தெரியாமல் எத்தனை எத்தனை .... சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1156701

ம்... வாஸ்த்தவமான பேச்சு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Mon Aug 10, 2015 11:28 am

krishnaamma wrote:
வேல்முருகன் wrote:
T.N.Balasubramanian wrote:முதலில் பாச படம் எடுக்கிறேன் என்று கூறி ,
ஆ(ள் ) பாசப் படம் எடுத்துள்ளார் .
அந்த பெண்ணை நினைத்தால் பாவமாக உள்ளது .
நாம் ஜாலியாக கமெண்ட் அடித்துக் கொண்டிருக்கிறோம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1156698

உண்மை ஐயா பெண்மை போற்றப்பட வேண்டியது ஒரு சில மோசமானவர்களால் ...இது போன்று நடக்கிறது ... இது வெளியில் தெரிகிறது ...வெளியில் தெரியாமல் எத்தனை எத்தனை .... சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1156701

ம்... வாஸ்த்தவமான பேச்சு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1156788

நன்றி ...நன்றி ...

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக