புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணின் மன குமுறல்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
First topic message reminder :
உன் வல்லுறவுக்கு
இணங்க வைத்து
வாரிசையும் தந்தாய்
வைரஸ்சையும் தந்தாய்!!
ஏற்றமாய் வாழலாம்
என்றிருந்த
என்னை
ஊரார் ஏற இறங்கப்
பார்க்க வைத்தாய்!!
பாதகனே
உன் பசிக்கு
நான் பலியானேன்!!
உன் குழந்தை என்ன செய்தது??
நல்ல வேளை மருத்துவத்தில்
மாமருந்து உள்ளது
உன் சிசுவை பாதுகாக்க!!
ஆண்வர்க்கமே
உன் ஆசைகளுக்கு
அவசரப்படாதே!!
கண்ட இடத்தில் களிப்பாய்
இருந்தால் காலன்
அழைத்துக் கொள்வான்!!
இனியாவது
விழிப்புடன்
இரு
விதியை மாற்றலாம்!!!
சமூக மாற்றத்திற்கான பதிவு!!
உன் வல்லுறவுக்கு
இணங்க வைத்து
வாரிசையும் தந்தாய்
வைரஸ்சையும் தந்தாய்!!
ஏற்றமாய் வாழலாம்
என்றிருந்த
என்னை
ஊரார் ஏற இறங்கப்
பார்க்க வைத்தாய்!!
பாதகனே
உன் பசிக்கு
நான் பலியானேன்!!
உன் குழந்தை என்ன செய்தது??
நல்ல வேளை மருத்துவத்தில்
மாமருந்து உள்ளது
உன் சிசுவை பாதுகாக்க!!
ஆண்வர்க்கமே
உன் ஆசைகளுக்கு
அவசரப்படாதே!!
கண்ட இடத்தில் களிப்பாய்
இருந்தால் காலன்
அழைத்துக் கொள்வான்!!
இனியாவது
விழிப்புடன்
இரு
விதியை மாற்றலாம்!!!
சமூக மாற்றத்திற்கான பதிவு!!
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1156291Sasiiniyan Sasikaladevi wrote:ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்ல, பெண்கள் அனைவரும் நல்லவர்களும் அல்ல, ஆனாலும் இந்த மாதிரியான பெண்ககஜ ளின் மனகுமுறல் இருக்கதான் செய்கிறது, மறுக்க முடியுமா?
கண்டிப்பாக மறுக்க முடியும் சசி . பெண்கள் ஏன் ஏமாற வேண்டும் ... ஏன் அந்த அளவுக்கு ஒருத்தரை நம்பி இடம் கொடுக்க வேண்டும் ..... அப்படி கொடுத்தால் இப்படி புலம்ப கூடாது ... பெண்கள் இணங்காமல் இந்த காரியம் நடக்காது என்றே நினைக்கிறன் ... சசி .
Sasiiniyan Sasikaladevi wrote:ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்ல, பெண்கள் அனைவரும் நல்லவர்களும் அல்ல, ஆனாலும் இந்த மாதிரியான பெண்ககஜ ளின் மனகுமுறல் இருக்கதான் செய்கிறது, மறுக்க முடியுமா?
ஒருவேளை அந்த மாதிரி பெண்களுக்குத்தான் இந்த மாதிரி மனக்குமுறல் இருக்கும் போலிருக்கிறது!
நான் கிராமப்புறங்களிலுள்ள சூழ்நிலையிலேயே பார்த்து வளர்ந்தவன். நகர வாழ்க்கை பற்றி தெரியாது. அதனால் நான் பார்த்தது தான் உலகம் என்ற எண்ணத்தில் இருப்பதால் இது போன்ற நிகழ்வுகள் தெரியாமல் இருக்கலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
shobana sahas wrote:நல்ல கவிதை சசி .
பெண்களும் கவனமாக இருக்க வேண்டும் .
பெண்களுக்கும் இந்த கவிதை பொருந்தும் என நினைக்கிறன் ...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
shobana sahas wrote:Sasiiniyan Sasikaladevi wrote:ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்ல, பெண்கள் அனைவரும் நல்லவர்களும் அல்ல, ஆனாலும் இந்த மாதிரியான பெண்ககஜ ளின் மனகுமுறல் இருக்கதான் செய்கிறது, மறுக்க முடியுமா?
கண்டிப்பாக மறுக்க முடியும் சசி . பெண்கள் ஏன் ஏமாற வேண்டும் ... ஏன் அந்த அளவுக்கு ஒருத்தரை நம்பி இடம் கொடுக்க வேண்டும் ..... அப்படி கொடுத்தால் இப்படி புலம்ப கூடாது ... பெண்கள் இணங்காமல் இந்த காரியம் நடக்காது என்றே நினைக்கிறன் ... சசி .
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1156316விமந்தனி wrote:shobana sahas wrote:Sasiiniyan Sasikaladevi wrote:ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்ல, பெண்கள் அனைவரும் நல்லவர்களும் அல்ல, ஆனாலும் இந்த மாதிரியான பெண்ககஜ ளின் மனகுமுறல் இருக்கதான் செய்கிறது, மறுக்க முடியுமா?
கண்டிப்பாக மறுக்க முடியும் சசி . பெண்கள் ஏன் ஏமாற வேண்டும் ... ஏன் அந்த அளவுக்கு ஒருத்தரை நம்பி இடம் கொடுக்க வேண்டும் ..... அப்படி கொடுத்தால் இப்படி புலம்ப கூடாது ... பெண்கள் இணங்காமல் இந்த காரியம் நடக்காது என்றே நினைக்கிறன் ... சசி .
நன்றி விமந்தனி அக்கா .
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
சிவா ஐயா உங்கள் கருத்துகளை ஆண்களின் மனோபாவத்தை பிரதிபலிப்பாக கருதுகிறேன், அந்த மாதிரி பெண்கள் என்றால் என்ன? களத்தில் இறங்கி வந்து பாருங்கள், பெண்களின் நிலை என்னவென்று? இது மிக பெரிய விவாதம். நான் ஆதாரங்களுடன் தயார், நீங்கள் தயாரா?
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
உன் வல்லுறவுக்கு
இணங்க வைத்து
இணங்க வைத்து என்றால்,
சம்மதப்பட்டு என்றே கொள்ளலாமா ?
பெண்ணுக்கு சம்மதமில்லை என்றால் ,
வேறு வார்த்தை போட்டு இருக்கலாம் .
"உன் வல்லுறவுக்கு
என்னுயிர் இரையானதே " போன்று
குறை காணுவதாக எண்ணவேண்டாம் .
எண்ணங்கள் பரிமாற்றல் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1156437T.N.Balasubramanian wrote:உன் வல்லுறவுக்கு
இணங்க வைத்து
இணங்க வைத்து என்றால்,
சம்மதப்பட்டு என்றே கொள்ளலாமா ?
பெண்ணுக்கு சம்மதமில்லை என்றால் ,
வேறு வார்த்தை போட்டு இருக்கலாம் .
"உன் வல்லுறவுக்கு
என்னுயிர் இரையானதே " போன்று
குறை காணுவதாக எண்ணவேண்டாம் .
எண்ணங்கள் பரிமாற்றல் .
ரமணியன்
ரமணீயன் அய்யா, எனக்கும் அந்த இரண்டு வரிகள் அப்படி ஒரு எண்ணத்தை தந்தது. சசி ...இணங்க வைத்து ...என்று போடாமல் வேறு சொற்கள் போட்டு இருந்தால் நமக்கு அப்படி தோணி இருக்காது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1156291Sasiiniyan Sasikaladevi wrote:ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்ல, பெண்கள் அனைவரும் நல்லவர்களும் அல்ல, ஆனாலும் இந்த மாதிரியான பெண்ககஜ ளின் மனகுமுறல் இருக்கதான் செய்கிறது, மறுக்க முடியுமா?
கண்டிப்பாக மறுக்க முடியும் சசி . பெண்கள் ஏன் ஏமாற வேண்டும் ... ஏன் அந்த அளவுக்கு ஒருத்தரை நம்பி இடம் கொடுக்க வேண்டும் ..... அப்படி கொடுத்தால் இப்படி புலம்ப கூடாது ... பெண்கள் இணங்காமல் இந்த காரியம் நடக்காது என்றே நினைக்கிறன் ... சசி .
ரொம்ப சரி ஷோபனா...............எதனாலும் அவஸ்த்தைப் படப் போவது தான் மட்டுமே என்று தெரிந்தும், இப்படி நடப்பது ரொம்ப ரொம்ப கண்டிக்கத்தகுந்தது தான் ...................
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2