புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது என சோதனையில் முடிவு, மீண்டும் விற்பனைக்கு வருகிறது
Page 1 of 1 •
மேகி நூடுல்ஸ் உணவுப் பொருட்களில் அளவுக்கு அதிகமாக காரீயமும், ரசாயன உப்பான மோனோ சோடியம் குளுட்டாமேட்டும் சேர்க்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தன.இதைத் தொடர்ந்து மேகி நூடுல்ஸ் உணவுப் பொருட்கள் மீது பல்வேறு மாநிலங்கள் ஆய்வக சோதனை மேற்கொண்டன.
அப்போது அவற்றில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்கள் அதிகம் சேர்க்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதனால், நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் 9 வித மேகி நூடுல்சுகளையும் பாதுகாப்பற்றவை மற்றும் மனிதர்களுக்கு தீங்குவிளைவிப்பவை என்று கூறி மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் நாடு முழுவதும் தடை செய்தது.
இந்த நிலையில், மேகி நூடுல்ஸ் பாதுகாப்பான உணவு தான் என உணவு பாதுகாப்பு தர நிர்ண ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. கோவா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) 5 மாதிரி நூடுல்ஸ்களை ஆய்வுக்காக மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்துக்கு (CFTRAI) அனுப்பியது.
இந்த ஆய்வின் முடிவில் உணவு பாதுகாப்பு விதிகள் 2011 ன் விதிகள் அனுமதிக்கப்பட்ட அளவுடன் மேகி நூடுல்ஸ் ஒத்துபோவது கண்டறியப்பட்டது. மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது தான் என தெரியவந்துள்ளதையடுத்து நெஸ்லே நிறுவனத்திற்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது இதனால், மேகி நூடுல்ஸ் சந்தையில் மீண்டும் விற்பனைக்கு விரைவில் வரலாம் என தெரிகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பரவாயில்லையே இவ்வளவு சீக்கிரம் செக் செய்து சொல்லிவிட்டார்கள் ...........
.
.
.
நேத்து நான் பார்த்த செய்தி சிவா இது :0
எச்சரிக்கை: அதிகப்படியான ரசாயன உப்பால் மேகியை தொடர்ந்து மேலும் 11 நூடுல்ஸ் தயாரிப்புகளுக்கு தடை! - மாலை மலர்.
பாட்னா, ஆக. 2-
மேகி சர்ச்சை ஏற்படுத்திய பீதி அடங்குவதற்குள், மேகியைப் போலவே ரசாயன உப்பு அதிகமாக இருப்பதாக பல முன்னணி நிறுவனங்களின் நூடுல்ஸ் பொருட்களுக்கு பீகாரில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பீகார் உணவு பாதுகாப்பு ஆய்வாளர் கிஷோர் கூறுகையில், “கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி பீகார் மாநிலத்தில் மேகி நூடுல்சுக்கு தடை விதிக்கப்பட்டது. மேகி சர்ச்சையை அடுத்து, ஐடிசி நிறுவனத்தின் தயாரிப்பான ‘சன்பீஸ்ட் யிப்பீ நூடுல்ஸ்’, ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனத்தின் ‘நாட் மஸ்ட் மசாலா நூடுல்ஸ்’, க்ளாக்ஸோ ஸ்மித் க்ளைன் நிறுவனத்தின் ‘பூடுல்ஸ் மல்டிகிரைன், ஆட்டா மசாலா நூடுல்ஸ், இந்தோநிசின் நிறுவனத்தின் தயாரிப்பான ‘டாப் ராமன் சூப்பர் நூடுல்ஸ்’, கர்ரி வெஜ் நூடுல்ஸ், கப் நூடுல்ஸ், என்று மொத்தம் 11 நூடுல்ஸ் தயாரிப்புகள் டெல்லியில் சோதனை செய்யப்பட்டது.
இந்த சோதனையின் போது இதில் சர்ச்சைக்குரிய மோனோ சோடியம் குளூடமேட் இருப்பது தெரிய வந்தது. எனவே, இந்த அனைத்து நூடுல்ஸ் பொருட்களுக்கும் இன்று முதல் செப்டம்பர் மாதம் 1-ம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது.” என்றார்.
மேலும் இந்த பொருட்களின் விற்பனைக்கு மட்டுமின்றி விளம்பரங்கள் செய்வது, பிரபலப்படுத்துவது, கிடங்குகளில் சேமித்து வைப்பது என அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
.
.
.
இப்படி குழப்பினால் மக்கள் என்ன செய்வார்கள்?

- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
அப்படி வந்தாலும் மக்கள் முன்னே போல் வாங்குவாங்களா ?
மேகி நூடுல்ஸ் சாப்பிட உகந்தது என கூறவில்லை: உணவு பாதுகாப்பு தர நிர்ணைய அமைப்பு விளக்கம்
மேகி நூடுல்ஸ் உண்பதற்கு பாதுகாப்பானதுதான் என்று நேற்று தகவல் வெளியான நிலையில், அதுபோன்ற எந்த நற்சான்றிதழும் மேகி நூடுல்ஸுக்கு வழங்கவில்லை என்று உணவு பாதுகாப்பு தர நிர்ணைய அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக உணவு பாதுபாப்பு தர நிர்ணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கோவா மற்றும் மைசூரில் உள்ள உணவு மற்றும் மருந்து நிர்வாகம், மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது என்று அறிக்கை வெளியிட்டுள்ளதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. சோதனை தவறாக மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த சோதனை முடிவு அபத்தமானவை என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் மேகி நூடுஸ்க்க்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது குறித்து உணவு பாதுகாப்பு தர நிர்ணையம் சந்தேகம் தெரிவித்துள்ளது. ஏனெனில், சோதனை சான்றுகளையும் நெஸ்ட்லே நிறுவனம் இன்னும் பகிர்ந்து கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று. கோவா மாநில உணவு பாதுகாப்பு தர நிர்ணையம் மற்றும் மைசூர் ஆய்வகமும் மேகி நூடுஸ்ல் பாதுகாப்பானது என்று தெரிவித்தாக தகவல் வெளியானது. மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளில் அளவுக்கு அதிகமாக காரீயமும், ரசாயன உப்பான மோனோ சோடியம் குளுட்டாமேட்டும் உள்ளிட்ட ரசாயன பொருள்கள் சேர்க்கப்பட்டு இருப்பதை கண்டறிந்ததையடுத்து கடந்த ஜூன் முதல் மேகி நூடுல்ஸ் இந்தியா முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
மேகி நூடுல்ஸ் உண்பதற்கு பாதுகாப்பானதுதான் என்று நேற்று தகவல் வெளியான நிலையில், அதுபோன்ற எந்த நற்சான்றிதழும் மேகி நூடுல்ஸுக்கு வழங்கவில்லை என்று உணவு பாதுகாப்பு தர நிர்ணைய அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக உணவு பாதுபாப்பு தர நிர்ணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கோவா மற்றும் மைசூரில் உள்ள உணவு மற்றும் மருந்து நிர்வாகம், மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது என்று அறிக்கை வெளியிட்டுள்ளதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. சோதனை தவறாக மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த சோதனை முடிவு அபத்தமானவை என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் மேகி நூடுஸ்க்க்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது குறித்து உணவு பாதுகாப்பு தர நிர்ணையம் சந்தேகம் தெரிவித்துள்ளது. ஏனெனில், சோதனை சான்றுகளையும் நெஸ்ட்லே நிறுவனம் இன்னும் பகிர்ந்து கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று. கோவா மாநில உணவு பாதுகாப்பு தர நிர்ணையம் மற்றும் மைசூர் ஆய்வகமும் மேகி நூடுஸ்ல் பாதுகாப்பானது என்று தெரிவித்தாக தகவல் வெளியானது. மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளில் அளவுக்கு அதிகமாக காரீயமும், ரசாயன உப்பான மோனோ சோடியம் குளுட்டாமேட்டும் உள்ளிட்ட ரசாயன பொருள்கள் சேர்க்கப்பட்டு இருப்பதை கண்டறிந்ததையடுத்து கடந்த ஜூன் முதல் மேகி நூடுல்ஸ் இந்தியா முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
எப்படியோ வெளிநாட்டு காரனுங்க நல்லா சம்பாதிக்கப் போரானுங்க.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1155761shobana sahas wrote:அப்படி வந்தாலும் மக்கள் முன்னே போல் வாங்குவாங்களா ?
தாராளமாய் வாங்குவா ஷோபனா.......அவ்வளவு சுலபம் அதை தயாரிப்பது......சிலர் வீட்டில் கணவன் மார்கள் கொஞ்சநாள் சந்தோஷமாய் இருந்திருப்பார்கள்........பாவம் , மீண்டும் அவங்களுக்கு panisment தான்
- Sponsored content
Similar topics
» டாஸ்மாக் கடைகளில் மீண்டும் விற்பனைக்கு வருகிறது கிங்ஃபிஷர் பீர்
» மீண்டும் விற்பனைக்கு வருகிறது நோக்கியா 1100 : ஆண்ட்ராய்டு 5.0 உட்பட பல அதி நவீன வசதிகளுடன்
» மேகி நூடுல்ஸ் தினமணி கட்டுரை
» மேகி நூடுல்ஸ் விவகாரம்: நெஸ்ட்லே நிறுவனம் மீது வழக்கு
» சிகரெட்டை இனி பாக்கெட்டாக மட்டுமே வாங்க முடியும்; சில்லரை விற்பனைக்கு வருகிறது தடை!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1