புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை; எந்த இடஒதுக்கீடும் வேண்டாம்! -
Page 1 of 1 •
மதுரை: நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை. எனவே, அரசாங்கம் எந்த சலுகையும், ஒதுக்கீடு அளிக்க வேண்டாம் என மதுரையில் நடந்த தேவேந்திரர் தன்னார்வ அமைப்பின் சார்பில் மாநாட்டில் கூறியுள்ளார்.
தேவேந்திரர் தன்னார்வ அமைப்பின் சார்பில் கடந்த 15 ஆம் தேதி மாநாடு நடத்தப்படுவதாக இருந்தது. அப்போது அமித்ஷா வரமுடியாததால் தள்ளிவைக்கப்பட்டு, மாநாடு 6ஆம் தேதி (இன்று) நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று நடந்த நிகழ்ச்சிக்கு அமித்ஷா வருகை தந்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் பாடாமல் ஆண்டாள் பாசுரம் பாடினார்கள். இந்த மாநாட்டை நடத்திய தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளையின் தலைவர் தங்கராஜ் பேசும்போது, ''தமிழகத்தில் ஒரு கோடி தேவேந்திரர்கள் வாழ்கிறார்கள். தேவேந்திரனை தெய்வமாக வணங்கும் எங்கள் சமூகம் பசுவை தெய்வமாக வணங்கியும், மாட்டிறைச்சி சாப்பிடாதவர்களாகவும், கோயில் திருப்பணிகள் செய்தும், விவசாயத்தொழில் செய்தும், நாட்டை ஆண்டும் உள்ளோம். மீனாட்சியம்மன் கோயிலை கட்டியவர்கள் நாங்கள்.
இவ்வளவு பாரம்பரியம் நிறைந்த எங்கள் சமுகத்தை 1935ல் பிரிட்டிஷ் அரசு பட்டியல் இனமென்று அறிவித்தது. எங்கள் பாரம்பரிய பெருமையை சொல்ல யாருமில்லை. எங்களை தீண்டத்தகதவர்களாக தமிழகத்தை ஆண்ட அரசியல் கட்சிகளும், பத்திரிகைகளும், அறிவு ஜீவிகளும் குறிப்பிட்டு வந்தார்கள். எஸ்.சி. என்றும், தலித் என்றும் இழிவுபடுத்தினார்கள். எங்கள் சமூகத்துக்கு ஏற்பட்ட இழிவை நீக்க வந்தவர் அமித்ஷா. எங்கள் சமுகத்தை சேர்ந்தவர் அவர். அவர்தான் மத்திய பிரதேசத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, தேவேந்திர சமுதாயம் பசுவை வணங்க கூடியவர்கள். மாட்டிறைச்சி உண்ணாதவர்கள் என்றார். அதைக்கேட்ட பின்புதான் எங்கள் சமுதாயத்தின் மதிப்பு உயர்ந்தது. அதனால்தான் எங்கள் சமூக காவலன் அவர் தலைமையில் நாங்கள் தாழ்ந்தவர்கள் அல்ல, பாரம்பரியமிக்க சாதியை சேர்ந்தவர்கள் என்ற பிரகடனத்தை இங்கு வெளியிடுகிறோம்.
நம் பாரத நாட்டில் சாதிகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு சாதிக்கும் ஒரு பெருமை உண்டு. அதனால்தான் கலப்பு திருமணம் வேண்டாம் என்கிறோம். அந்தந்த சாதிக்குள் திருமணம் செய்தால்தான் குடும்ப உறவுகள் சிதையாமல் இருக்கும். எங்கோ நடக்கும் காதல் திருமணங்களை பத்திரிகைகள் எழுதி பெரிய பிரச்னை ஆக்குகின்றன. அதெல்லாம் ஒன்றுமில்லை. தமிழகத்தில் சாதிப்பிரச்னையே இல்லை. தினமும் குளிக்காதவன், மாட்டுக்கறி சாப்பிடுகிறவன், சுத்தமில்லாதவன், இவர்கள்தான் தீண்டத்தகாதவன் என்று மனு சொல்கிறார். நாங்கள் அந்த லிஸ்டில் வரமாட்டோம். எங்களை தேவேந்திர குல வேளாளரறேன்று அறிவிக்க மற்ற சாதியினரும் கடிதம் கொடுத்திருக்கிறார்கள். அதனால், எங்களுக்கு எந்த சலுகையும் வேண்டாம். எங்கள் குல தெய்வமாக தேவேந்திரனாக அமித்ஷா தெரிகிறார்’’ என்றார்.
குருமூர்த்தி பேசும்போது, ''நானே தேவேந்திரர்களை தாழ்ந்தவர்கள் என்றுதான் நினைத்திருந்தேன். தங்கராஜிடம் பேசியபின்புதான் அவர்கள் சாதி பெருமைகள் தெரிந்தது. இந்தியாவில் சாதி அமைப்பை அழிக்க பலபேர் வந்தார்கள். புதிய சிந்தனைகளை வளர்த்தார்கள். சட்டங்கள் மூலம் சாதியை உடைக்க பார்த்தர்கள். இன்று இந்தியா உயர்ந்து நிற்கிறதென்றால் அது சாதிகளால்தான். எனவே சாதி இருக்க வேண்டும். ஒவ்வொரு சாதியையும் தன்னை உயர்ந்த சாதியாக நினைக்க ஆரம்பித்தால் நாட்டில் சாதி சண்டையே வராது. நான் கூட போன பிறவியில் தேவேந்திரனாக பிறந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்’’ என்றார்.
அமித்ஷா பேசும்போது, ''உங்கள் சமூகம் எவ்வளவு உயர்ந்தது என்று மத்திய பிரதேசத்தில் ஒரு மாநட்டில் ஒரு மாணவன் சமர்பித்த கட்டுரை மூலம் தெரிந்து கொண்டேன். அதில் தென்னிந்தியாவில் தாழ்த்தப்பட்ட சமுதாயம் ஒன்று பசுவை வணங்கி, தேவேந்திரனை வழிபடுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்து உங்கள் சமுதாயத்தின் மீது மரியாதை ஏற்பட்டது. இந்தியாவிலேயே அனைத்து சாதிகளும் எங்களை பி.சி. பட்டியலில் சேருங்கள் என்று லாபத்தை எதிர்பார்த்து கேட்கும்போது எங்களுக்கு இட ஒதிக்கீடே வேண்டாமென்று கூரும் ஒரு சமுதாயத்தை இங்குதான் பார்க்கிறேன். உங்களுக்காக பிரதமரிடம் பேசி நான் உங்கள் கோரிக்கையை நிறைவேற வைப்பேன்'' என்றவர்,
''தமிழகம் வளர்ச்சியடைந்திருக்கிறது. அதே நேரம் ஊழலும் நிறைந்திருக்கிறது’’ என்று சம்பந்தமில்லாமல் அ.தி.மு.க. அரசையும் விமர்சித்துவிட்டு சென்றார்.
மேலும், ''எங்களுக்கு அரசாங்கம் எந்த சலுகைகளையும் அளிக்க வேண்டாம். இட ஒதுக்கீடு வேண்டாம் நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல. பெருமை மிகுந்த சாதியை சேர்ந்தவர்கள். அதனால், எங்களை பபட்டியல் சாதியில் வகைப்படுத்தப்பட்டிருக்கும் எங்களை தேவேந்திர குல வேளாளர் என்று அரசு ஆணையில் அறிவிக்க வேண்டுமென்ற பிரகடனத்தில் பா.ஜ.க. தேசியத்தலைவர் அமித்ஷாவும், ஆடிட்டர் குருமூரத்தியும் கையெழுத்து இட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொள்ளவில்லை. அதனால், அவர் ஆதரவாளர்களும் கலந்துகொள்ளவில்லை. ஹெச்.ராஜா தலைமையில் நிகழ்ச்சி நடந்தது. அவருடைய ஆதரவாளர்கள் அதிகம் வந்தனர். தமிழிசைக்கு மேடையில் இருக்கை போடவில்லை. அதனால், இடையிலே எழுந்து போனார். ஆயிரக்கணக்கான தேவேந்திர சமுதாய பிரதிநிதிகள் வந்திருப்பதாக தங்கராஜ் அறிவித்தார். ஆனால், முன்னுறு பேர்தான் வந்திருந்தார்கள். மற்ற சமூகத்தை சேர்ந்த பா.ஜ.க.வினர்தான் அதிகம் வந்திருந்தனர்.
தேவேந்திர சமுகத்தை இழுக்க பா.ஜ.க. ஏற்பாடு செய்த இந்த மாநாட்டால் அனைத்து தேவேந்திர மக்களும் பா.ஜ.க. பக்கம் சாய்வார்களா? அல்லது தேவேந்திரர் விழாவில் அமித்ஷா ஆர்வமாக கலந்து கொண்டதால் மற்ற சாதியினர் பா.ஜ.க.வை வேறு மாதிரி பார்ப்பார்களா என்பது போகப்போக தெரியும்.
விகடன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யார் யார் பக்கம் சாய்ந்தாலும், தங்களுக்கு இட ஒதுக்கிடு வேண்டாம் என்று சொல்லும் இவர்களுக்கு வாழ்த்துகள்
Similar topics
» கடந்த ஆட்சியில் நாங்கள் ஆடவும் இல்லை. இப்போது அடங்கி விடவும் இல்லை! உதயநிதி ஸ்டாலின்
» பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ
» எனக்கும் ரஷ்யாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை : டிரம்ப்
» 15 ஓவர்கள் வரை நாங்கள் ஆட்டத்திலேயே இல்லை: விராட் கோலி
» இந்தியாவுடன் மோத நாங்கள் முட்டாள் இல்லை: சீன துணை தூதர் பேச்சு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1