புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணியம் மலர வேண்டுமா?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
சமுதாயத்தில் ஒவ்வொருவரின் மனதிலும் பெண் என்பவள் வெறும் காமத்துக்கான வடிகால் அல்ல. அவளும் நம்மைப் போன்றே உணர்ச்சிகளும் உருவமும் கொண்ட ஒரு உயிரே என்ற பார்வை உண்டாக வேண்டும். அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை பெண்கள் அடிமைகளாகவும், போகப் பொருளாகவும், ஆண்களுக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் மட்டுமே சமுதாயத்தால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் சமுதாயம் என்பதற்கு ஆண்கள் மட்டுமே என்று எடுத்துக் கொள்ள வழியின்றி பெண்ணியத்துக்கு எதிரியாய் சில பெண்களும் ஒளிந்திருக்கும் ஒரு உண்மையாகும். ஆதலால் பெண்ணியம் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் கூறமுடியும். இல்லை ஆணுக்குப் பெண் சமமென முழங்கி இன்று பல பெண்கள் எமது கலாசாரத்தைத் தொலைத்துத் திரிவதுதான் பெண்ணியமா? எடுத்ததற்கெல்லாம் சண்டையிட்டு இதுதான் பெண்விடுதலையென்று விவகாரத்து பெற்றுச் செல்வதுதான் பெண்ணியமா?.
இல்லை இஷ்டப்படி வாழ நினைப்பதுதான் பெண் விடுதலையா? பெண்களை அடிமைகளாக, ஆணுக்குக் கட்டுப்பட்டவர்களாக நடத்தாமல் ஆணும் பெண்ணும் சமமென்ற நிலை வேண்டுமென்பதுதான் பெண்ணியமாகும். இன்று ஆணுக்கு நிகராய் பெண்கள் கால் பதிக்காத துறைகளே இல்லை. ஆணைவிட அதிகமாய் சம்பாதிக்கும் பெண்களையும், ஆண்களுக்கே மேலதிகாரியாய் திகழும் பெண்களையும், சர்வ சாதாரணமாய் ஒவ்வொரு அலுவலகத்திலும் பார்க்கமுடிகிறது. ஆட்சிப் பொறுப்பலிருந்து ஆகாய விமானம் வரை பெண்கள் சாதித்திருந்தாலும் இன்னும் ஏன் ஒவ்வொரு வீட்டின் சமையலறையும் பெண்ணின் சொத்தாக அவள் கால்களிலேயே கட்டப்பட்டிருக்கிறது?
திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் கட்டுண்டிருக்கும் யாராவது ஒரு பெண்ணாவது நான் எந்தவொரு வகையிலும் ஆணைச் சார்ந்தோ அவனுக்குக் கட்டுப்பட்டோ இல்லாமல் சரிநிகராகத்தான் இருக்கிறேனென்று மனசாட்சியில் கைவைத்துக் கூறமுடியுமா? எவ்வளவுதான் சாதித்தாலும் சமுதாயத்தில் பெண்களின் மீதான பார்வையில் இதுவரை பெரிதாய் மாற்றங்கள் ஏதுமில்லை. அந்தக் காலத்தில் பெண் விடுதலைக்காகப் போராடியவர்கள் பெண் கல்விக்கே முக்கியத்துவம் அளித்தார்கள்.
பெண்கள் கல்வியில் முன்னேறினால் பெண் விடுதலை பெற்று பெண்ணியமும் பேணப்படுமென்று நம்பினார்கள். ஆனா, இன்று பெண்கள் கல்வியில் முன்னேறியும் பெண் விடுதலை மலர்ந்ததாய்த் தெரியவில்லை. இன்றும் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் உலகம் முழுவதும் அரங்கேறிக்கொண்டேதான் இருக்கின்றன. பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு உண்டாகாத வரையில் பெண் விடுதலையும், பெண்ணியம் என்பதும் வெறும் பேச்சில் மட்டுமே இருக்கக்கூடும்.
ஏழை, பணக்காரன், படித்தவன் என்று எந்தவொரு வித்தியாசமுமின்றி எல்லா ஆண்களுமே இன்றும் தங்கள் மனைவியின் மீது தங்கள் விருப்பங்களைத் திணிப்பதுடன் ஏதோவொரு வகையில் அவர்களைக் கட்டுப்படுத்தியே வைத்திருக்கின்றனர். விருப்பப்பட்ட இடத்துக்கு, விருப்பப்பட்ட நேரத்தில், விருப்பப்பட்டவர்களுடன் போய் வரும் ஆண்கள் கூட்டம் தங்கள் மனைவியையோ இல்லை மகளையோ அவ்வாறான சுதந்திரத்திற்கு அனுமதிப்பார்களா? ஆணுக்கு ஒரு பார்வை, பெண்ணுக்கு ஒரு பார்வை என்பதே பெண்ணடிமைத் தனத்தின் ஆணி வேராக இருக்கக்கூடும்.
வெறுமனே பேசுவதாலும், எழுதுவதாலும் மட்டுமே மாறிவிடாது இந்த நிலை. என்னால் நிச்சயமாய் கூறமுடியும் பெண் விடுதலையும் பெண்ணிய வளர்ச்சியும் முழுவதுமாய் பெண்கள்கையில் மட்டுமேயில்லை, ஒவ்வொரு ஆண் மகனும் தன் தாயை, மனைவியை, மகளை எப்போது ஒரு நல்ல நண்பராய் நடத்த ஆரம்பிக்கிறானோ அப்பொழுதுதான் பெண்ணியம் மலரத் தொடங்கும்.
மாலைமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1156338விமந்தனி wrote:shobana sahas wrote:விமந்தனி அக்கா , நன்றாக எழுதி இருக்கிறீர்கள் ... நீங்கள் சொல்வது போல் .. இந்த கட்டுரையை ஒரு அவசரத்தில் படித்தால் , பாரா பாரா வா படித்தால் சரியாகவே தோன்றும் ... ஆனால் ஒரு கோர்வையா படித்தால் .. எழுதியவரே குழப்பத்தில் தான் உள்ளார் என்று தெரிகிறது ...
நானும் ஏமாந்து விட்டு , அப்படி பின்னூட்டம் போட்டு விட்டேன் ... பொறுப்பில்லாமல் .
தெளிவு கொடுத்ததற்கு நன்றி . வி பொ பா
கிருஷ்ணாம்மா கொடுத்து இருக்கும் இரண்டு சிறுகதைகளை படித்தீர்களா ஷோபனா?
கதை இரண்டையும் படித்தேன் அக்கா. இன்றைய பெண்களின் அசட்டுத்தனமான துணிச்சல் , ஒரு வகையான த்ரில் வேண்டும் என்பதற்காக செய்யும் செயல் , அது எதில் கொண்டுபோய் விடுகிறது என்பது தெரியாமல் இருக்கிறார்கள் ...
அதிலும் க்ரிஷ்ணாம்மாவின் கதை ரொம்ப அருமை. .
நான் "முள் " கதை படிக்கும் போது நான் என்னை ஒப்பிட்டு பார்த்தேன் ... நான் bangaloreil வேலை பார்க்கும் போது இப்படி தான் இரவு 8 -9 மணிக்கு திருச்சி செல்ல கிளம்புவேன் .. அது ஒரு 2.30 மணிக்கு சேலம் போகும்.. அப்புறம் திருச்சி பஸ் ஏறுவேன் .. ஒரு 4-4.30 க்கு போகும் ... ஆனால் அப்போதெல்லாம் எனக்கு பயமே கிடையாது .. இந்த கதையில் வருவது போல் பயப்படவே மாட்டேன் ... 2004-2008 வரை அப்படி தான் அரசு பேருந்தில் போய் வருவேன் . புக் செய்து போகும் அளவுக்கு பண வசதி இல்லை .. அரசு பஸ் என்றால் 110 ரூபாயில் முடியும் .. ஆனால் நம் நாடு மிகவும் மாறிவிட்டது . சென்ற வருடம்
பெங்களூர் பட்ட பகலில் சென்றேன் என் பையனும் 23 வயதுள்ள என் தம்பியுடன் ... அவ்வளோ பயம் ...
கால் டாக்ஸி ஏற பயம் ... நல்ல வேளை தம்பி இருந்ததால் தப்பித்தேன் .
காலம் மாறிவிட்டதால் நாமும் கொஞ்சம் பதுங்கி தான் இருக்கணும் ...
பெமிநிசம் பேசுவதால் ..நம்மை நாமே சிக்கலில் மாட்டி கொள்ள வேண்டும் என்று அர்த்தம் ஆகாது என்று நினைக்கிறன் ...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1156338விமந்தனி wrote:shobana sahas wrote:விமந்தனி அக்கா , நன்றாக எழுதி இருக்கிறீர்கள் ... நீங்கள் சொல்வது போல் .. இந்த கட்டுரையை ஒரு அவசரத்தில் படித்தால் , பாரா பாரா வா படித்தால் சரியாகவே தோன்றும் ... ஆனால் ஒரு கோர்வையா படித்தால் .. எழுதியவரே குழப்பத்தில் தான் உள்ளார் என்று தெரிகிறது ...
நானும் ஏமாந்து விட்டு , அப்படி பின்னூட்டம் போட்டு விட்டேன் ... பொறுப்பில்லாமல் .
தெளிவு கொடுத்ததற்கு நன்றி . வி பொ பா
கிருஷ்ணாம்மா கொடுத்து இருக்கும் இரண்டு சிறுகதைகளை படித்தீர்களா ஷோபனா?
கதை இரண்டையும் படித்தேன் அக்கா. இன்றைய பெண்களின் அசட்டுத்தனமான துணிச்சல் , ஒரு வகையான த்ரில் வேண்டும் என்பதற்காக செய்யும் செயல் , அது எதில் கொண்டுபோய் விடுகிறது என்பது தெரியாமல் இருக்கிறார்கள் ...
அதிலும் க்ரிஷ்ணாம்மாவின் கதை ரொம்ப அருமை. .
நான் "முள் " கதை படிக்கும் போது நான் என்னை ஒப்பிட்டு பார்த்தேன் ... நான் bangaloreil வேலை பார்க்கும் போது இப்படி தான் இரவு 8 -9 மணிக்கு திருச்சி செல்ல கிளம்புவேன் .. அது ஒரு 2.30 மணிக்கு சேலம் போகும்.. அப்புறம் திருச்சி பஸ் ஏறுவேன் .. ஒரு 4-4.30 க்கு போகும் ... ஆனால் அப்போதெல்லாம் எனக்கு பயமே கிடையாது .. இந்த கதையில் வருவது போல் பயப்படவே மாட்டேன் ... 2004-2008 வரை அப்படி தான் அரசு பேருந்தில் போய் வருவேன் . புக் செய்து போகும் அளவுக்கு பண வசதி இல்லை .. அரசு பஸ் என்றால் 110 ரூபாயில் முடியும் .. ஆனால் நம் நாடு மிகவும் மாறிவிட்டது . சென்ற வருடம்
பெங்களூர் பட்ட பகலில் சென்றேன் என் பையனும் 23 வயதுள்ள என் தம்பியுடன் ... அவ்வளோ பயம் ...
கால் டாக்ஸி ஏற பயம் ... நல்ல வேளை தம்பி இருந்ததால் தப்பித்தேன் .
காலம் மாறிவிட்டதால் நாமும் கொஞ்சம் பதுங்கி தான் இருக்கணும் ...
பெமிநிசம் பேசுவதால் ..நம்மை நாமே சிக்கலில் மாட்டி கொள்ள வேண்டும் என்று அர்த்தம் ஆகாது என்று நினைக்கிறன் ...
ம்ம்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம் விமந்தனி,............சூப்பர் ஆக சொல்லி இருகீங்க
//முள் சிறுகதை மிக அற்புதமான படைப்பு கிருஷ்ணாம்மா. இப்போதைய பல இளம்பெண்களின் மன நிலையை மிக அழகாக சித்தரித்திருக்கிறது. இது தான் யதார்த்தம். பேசவேண்டிய இடத்தில் பேசமுடியாமல் வாயடைத்து நிற்கும் பெண்கள் தான் எனக்கு சுதந்திரம் வேண்டும் என்று கேட்பவர்கள்....
ரொம்ப சரி, எங்க பேசணுமோ அங்கு வாயடைத்துப் போவார்கள்
நம் நாட்டில் பெண்களின் மதிப்பு என்றும் குறையவில்லை. அன்றும், இன்றும், என்றும். பெண் தன் எல்லை உணர்ந்து தாண்டாதவரையிலும்...
அதே தான் நானும் சொல்கிறேன் , தைரியம் என்பது வேறு அசட்டுத்தைரியம் என்பது வேறு............இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது......தேவை இல்லாமல் தாமே சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது .............உதாரணத்துக்கு, மேலே உள்ள கதை இல் பார்த்தீர்கள் என்றால், அவ்வளவு பேசும் அந்த பெண், தன் போன் ஐக்கூட சார்ஜ் இல் போட்டுக்காமல் வந்திருப்பாள்.............மேலும், இரவு அணியும் உடையும் 'ஒருமாதிரி ' அணிந்திருப்பாள், இவை எல்லாம் ஒழுக்கக் கேடுகள் ...............மற்றவர் பார்க்கும்போது கை எடுத்துக்கும்பிடும் படிக்கு இருக்கணும் நம் தோற்ற்றம்.......கை நீட்டி கூப்பிடும் படிக்கு இருக்கக் கூடாது..... அது நம் கை இல் இருக்கே, இதை முதலில் நாம் உணரணும். நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன் என்று விதண்டா வாதம் செய்யக் கூடாது ...............
ஒரு பெண் எந்த சூழ்நிலையிலுமே அனாதையாவதில்லை தெரியுமா...? ஆனால், கட்டியவள் சரியில்லாமல் போனால், அந்த ஆணின் நிலை மிக, மிக பரிதாபத்திற்குரியது ஆகிவிடுகிறது. எத்தனை பேர் சுற்றி இருந்தாலும், அவன் தன்னை அனாதையாகவே தான் நினைக்கின்றான்.ஒரு ஆணை சார்ந்து இருப்பதில் பெண் எப்போதுமே அவமானமாய் கருத மாட்டாள்.
வாஸ்தவம், அதனால் தான் அந்த காலத்தில் மனைவி 'போன' தும் ஆணுக்கு உடனே இரண்டாம் கல்யாணம் செய்து வைத்தார்களோ ?
எந்த ஒரு இடத்தில் பிறரது உணர்வுகளை மதித்து ஒருவருக்கொருவர் நடந்து கொள்கிறோமோ அங்கே பெண்ணீயம் மட்டுமல்ல, மனிதமும் மலரும் என்பது என் கருத்து.//
இவைகள் சத்தியமான வார்த்தைகள் விமந்தனி ....................

விமந்தனி wrote:
இது தவறு ஷோபனா. நம்மிடம் உள்ள பலவீனமே இதுதான். 1. நமக்காக ஒருவர் வக்காலத்து வாங்குகிறார் என்றாலே.. ஏன், எதற்கு என்று கொஞ்சமும் யோசிக்காமல் ஏமாந்து தான் விடுகிறோம்.
தேவையில்லாத விஷயங்களுக்கெல்லாம் வீண் ஆராய்ச்சி செய்யும் பெண்கள் தேவையான விஷயங்களில் கொட்டைவிட்டுவிடுவதன் பலனை தான் பல பெண்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
2. இதில் தவறு யாருடையது? ஏமாற்றியவரா? ஏமாந்தவரா?
மீண்டும் அந்த கதையை யே உதாரணத்துக்கு எடுத்துக்கொள்கிறேன் ............
1. இந்த பெண் ஜன்னல் கதவைத்திறக்க கஷ்டப்படும்போது, ஒரு ஆண் திடீரென்று மிக அருகில் வந்து பேசி உதவினால் ............சட்டென்று 'கோபமாய் அவனைப்பார்த்து " MIND YOUR OWN BISUNESS " என்று 4 பேர் காதில் படும்படி சொல்லணும்.
அடுத்தது, அவன் கால் மேலே பட்டால், உடனே எழுந்து பின்னாடி இருக்கும் அவனைப்பார்த்து, " ஏன் மிஸ்டர், காலை அடக்கமாய் வைக்கத் தெரியாதா? " என்று சத்தமாய் கேட்கணும்................
எல்லாத்துக்கும் , அவன் சிரித்ததுக்கும் சேர்த்து பேசாமல் இருந்தால் அவன் advantage எடுத்துக்கொள்கிறான்..............
இப்படி பேச வேண்டிய இடத்தில் எல்லாம் வாயை மூடி இருந்தால், எவன் வந்து உதவினாலும் அதை பெற்றுக்கொண்டால்........நம் கதை கந்தல் தான் .என்ன நான் சொல்லறது?
2. கண்டிப்பாக தவறு நம் பேரில் தான், அதாவது பெண்கள் பேரில் தான் விமந்தனி..............ஒரு படத்தில் மனோரமா சொல்வார்கள் " என் பாவாடை அவிழ்ந்தது தப்பில்லை, எதிர் வீட்டுப்பையன் சிரித்தது தான் தப்பு " என்று சொலகூடாது....நீ பாவாடையை சரியா கட்டி இருக்கணும் இல்லையா? " என்று தன் மகளைப்பார்த்து கேட்பார்.
அது தான் எப்பவும் நாம் நினைவில் வைக்கணும்.....இதத்தான் " ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது " என்று அந்தக்காலத்தில் சொன்னார்கள்.................
நாம் தானே வாய்ப்பை உருவாக்குகிறோம். என் அப்படி செய்யணும், அப்புறம் அது போச்சே இது போச்சே என்று அலறணும்?..............ஜாக்கிரதையாக இருக்கலாம் அல்லவா, நாமாகவே பிரச்சனைகளை எதிர் நோக்கிப்போவதை தவிர்க்கலாமே என்று சொல்கிறேன்.
வேறு வழியே இல்லை என்று ஒரு காரியத்தை செய்வதற்கும், கொழுப்பெடுத்து செய்வதற்கும் வித்தியாசம் இருக்கே?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1156338விமந்தனி wrote:
கிருஷ்ணாம்மா கொடுத்து இருக்கும் இரண்டு சிறுகதைகளை படித்தீர்களா ஷோபனா?
கதை இரண்டையும் படித்தேன் அக்கா. இன்றைய பெண்களின் அசட்டுத்தனமான துணிச்சல் , ஒரு வகையான த்ரில் வேண்டும் என்பதற்காக செய்யும் செயல் , அது எதில் கொண்டுபோய் விடுகிறது என்பது தெரியாமல் இருக்கிறார்கள் ...
அதிலும் க்ரிஷ்ணாம்மாவின் கதை ரொம்ப அருமை. .
நான் "முள் " கதை படிக்கும் போது நான் என்னை ஒப்பிட்டு பார்த்தேன் ... நான் bangaloreil வேலை பார்க்கும் போது இப்படி தான் இரவு 8 -9 மணிக்கு திருச்சி செல்ல கிளம்புவேன் .. அது ஒரு 2.30 மணிக்கு சேலம் போகும்.. அப்புறம் திருச்சி பஸ் ஏறுவேன் .. ஒரு 4-4.30 க்கு போகும் ... ஆனால் அப்போதெல்லாம் எனக்கு பயமே கிடையாது .. இந்த கதையில் வருவது போல் பயப்படவே மாட்டேன் ... 2004-2008 வரை அப்படி தான் அரசு பேருந்தில் போய் வருவேன் . புக் செய்து போகும் அளவுக்கு பண வசதி இல்லை .. அரசு பஸ் என்றால் 110 ரூபாயில் முடியும் .. ஆனால் நம் நாடு மிகவும் மாறிவிட்டது . சென்ற வருடம்
பெங்களூர் பட்ட பகலில் சென்றேன் என் பையனும் 23 வயதுள்ள என் தம்பியுடன் ... அவ்வளோ பயம் ...
கால் டாக்ஸி ஏற பயம் ... நல்ல வேளை தம்பி இருந்ததால் தப்பித்தேன் .
காலம் மாறிவிட்டதால் நாமும் கொஞ்சம் பதுங்கி தான் இருக்கணும் ...
பெமிநிசம் பேசுவதால் ..நம்மை நாமே சிக்கலில் மாட்டி கொள்ள வேண்டும் என்று அர்த்தம் ஆகாது என்று நினைக்கிறன் ...
ஆமாம் ஷோபனா, பெங்களூர் மட்டும் இல்லை எல்லா இடமுமே அப்படித்தான் இருக்கு ..............நாம் தான் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும்...............இப்போ புதுவிதமாய், ஒரு கடத்தல் நடக்கிறது பெங்களூரில்.............
" ரோட்டு ஓரம் ஏதாவது ஒரு குழந்தை அழும், பாவம் என்று நினைத்து என்னவென்று கேட்டால், நான் தொலைந்து போய்விட்டேன், என்னை வீட்டில் விட்டுடுங்கோ என்று சொல்லும், சரி என்று வீட்டில் கொண்டு போய் விடாதீர்கள்...போலிஸ் ஸ்டேஷன் போங்கள்.............வீட்டில் அவளை கொண்டுபோய் விட்டால், தொலைந்தது அவள் இல்லை நீங்கள்தான்..........ஆமாம், நீங்கள் தாமாகவே கடத்தப்பட்டிருபீர்கள்....ஜாக்கிரதை" என்று ஒரு பிட் நோட்டீஸ் வந்தது தெரியுமா? ....................
குழந்தை பாவம் என்று நாம் பாவம் பார்த்தால், அதை வைத்து நம்மை கடத்தி விடுகிறார்கள் ...............
.
.
அது சரி என் கதைக்கு பின்னுட்டம்?.................
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1156515krishnaamma wrote:shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1156338விமந்தனி wrote:

அயயூ .........என்னம்மா இப்படி சொல்றீங்க...?
ஷெர்லோக் ஹோல்மேஸ் கதையில் வருவது மாதிரி இருக்கு இந்த "தன்னை தானே கடத்துதல் " .... அதில், அந்த பாப்பா ஒரு வீடிற்கு கூடி செல்லும் . உள்ளே போனால் அவர்களின் பணத்தை பிடுங்கிக்கொண்டு கொன்று விடுவார்கள் .. அப்புறம் ஷெர்லோக் போய் பார்த்தல் ...
அந்த வீட்டை திறந்து பார்த்தல் அவர்கள் செய்தது போய் கிடப்பார்கள் ...
"இது கதை இல்லை நிஜமா ?" ...... காலம்(மனிதர்கள் ) ரொம்ப கேட்டு கிடக்கு ....
உங்கள் கதைக்கு பின்னூட்டம் போட்டு விட்டேன் அம்மா .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1156530shobana sahas wrote:
அயயூ .........என்னம்மா இப்படி சொல்றீங்க...?
ஷெர்லோக் ஹோல்மேஸ் கதையில் வருவது மாதிரி இருக்கு இந்த "தன்னை தானே கடத்துதல் " .... அதில், அந்த பாப்பா ஒரு வீடிற்கு கூடி செல்லும் . உள்ளே போனால் அவர்களின் பணத்தை பிடுங்கிக்கொண்டு கொன்று விடுவார்கள் .. அப்புறம் ஷெர்லோக் போய் பார்த்தல் ...
அந்த வீட்டை திறந்து பார்த்தல் அவர்கள் செய்தது போய் கிடப்பார்கள் ...
"இது கதை இல்லை நிஜமா ?" ...... காலம்(மனிதர்கள் ) ரொம்ப கேட்டு கிடக்கு ....
உங்கள் கதைக்கு பின்னூட்டம் போட்டு விட்டேன் அம்மா .
இதில் , குழந்தையை அழைத்து சென்ற பெண்ணை கடத்தி விற்கிறார்களாம்
.
.
.
நன்றி ஷோபனா
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2