புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜோதிட பழமொழிகள் Poll_c10ஜோதிட பழமொழிகள் Poll_m10ஜோதிட பழமொழிகள் Poll_c10 
32 Posts - 42%
heezulia
ஜோதிட பழமொழிகள் Poll_c10ஜோதிட பழமொழிகள் Poll_m10ஜோதிட பழமொழிகள் Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
ஜோதிட பழமொழிகள் Poll_c10ஜோதிட பழமொழிகள் Poll_m10ஜோதிட பழமொழிகள் Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஜோதிட பழமொழிகள் Poll_c10ஜோதிட பழமொழிகள் Poll_m10ஜோதிட பழமொழிகள் Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
ஜோதிட பழமொழிகள் Poll_c10ஜோதிட பழமொழிகள் Poll_m10ஜோதிட பழமொழிகள் Poll_c10 
2 Posts - 3%
prajai
ஜோதிட பழமொழிகள் Poll_c10ஜோதிட பழமொழிகள் Poll_m10ஜோதிட பழமொழிகள் Poll_c10 
2 Posts - 3%
Manimegala
ஜோதிட பழமொழிகள் Poll_c10ஜோதிட பழமொழிகள் Poll_m10ஜோதிட பழமொழிகள் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ஜோதிட பழமொழிகள் Poll_c10ஜோதிட பழமொழிகள் Poll_m10ஜோதிட பழமொழிகள் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஜோதிட பழமொழிகள் Poll_c10ஜோதிட பழமொழிகள் Poll_m10ஜோதிட பழமொழிகள் Poll_c10 
1 Post - 1%
jothi64
ஜோதிட பழமொழிகள் Poll_c10ஜோதிட பழமொழிகள் Poll_m10ஜோதிட பழமொழிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜோதிட பழமொழிகள் Poll_c10ஜோதிட பழமொழிகள் Poll_m10ஜோதிட பழமொழிகள் Poll_c10 
398 Posts - 49%
heezulia
ஜோதிட பழமொழிகள் Poll_c10ஜோதிட பழமொழிகள் Poll_m10ஜோதிட பழமொழிகள் Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஜோதிட பழமொழிகள் Poll_c10ஜோதிட பழமொழிகள் Poll_m10ஜோதிட பழமொழிகள் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஜோதிட பழமொழிகள் Poll_c10ஜோதிட பழமொழிகள் Poll_m10ஜோதிட பழமொழிகள் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஜோதிட பழமொழிகள் Poll_c10ஜோதிட பழமொழிகள் Poll_m10ஜோதிட பழமொழிகள் Poll_c10 
26 Posts - 3%
prajai
ஜோதிட பழமொழிகள் Poll_c10ஜோதிட பழமொழிகள் Poll_m10ஜோதிட பழமொழிகள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஜோதிட பழமொழிகள் Poll_c10ஜோதிட பழமொழிகள் Poll_m10ஜோதிட பழமொழிகள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஜோதிட பழமொழிகள் Poll_c10ஜோதிட பழமொழிகள் Poll_m10ஜோதிட பழமொழிகள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஜோதிட பழமொழிகள் Poll_c10ஜோதிட பழமொழிகள் Poll_m10ஜோதிட பழமொழிகள் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஜோதிட பழமொழிகள் Poll_c10ஜோதிட பழமொழிகள் Poll_m10ஜோதிட பழமொழிகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோதிட பழமொழிகள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 05, 2015 6:06 pm

ஜோதிட பழமொழிகள் TPjgdpMS2GaTKq5FWn53+c3753-durga_maa
-

பத்தில் குரு பதவிக்கு இடர்
இரவில் செய்தாலும் அரவில் செய்யாதே
பத்தில் பாம்பு இருந்தால் பணம் பறந்து வரும்
நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை
சனி பிடித்தவனுக்கு சந்தையிலும் கந்தை கிடைக்காது.

வைத்தியன் கையை பிடிப்பான் ஜோதிடன் காலை பிடிப்பான்
கன்னியில் செவ்வாய் கடலும் வற்றும்
ராசி இருக்கு தாசில் பண்ண அம்சம் இருக்கு கழுதை மேய்க்க
குரு பார்க்க கோடி நன்மை
கும்பத்து வெள்ளி குடம் கொண்டு சாய்க்கும்

மகத்துப் பெண் – பூரத்துப் புருஷன்
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது,
மேஷ ராகு மேன்மையை கொடுக்கும்
துலா கேது தொல்லை தீர்க்கும்
சித்திரையில் பிறந்தவன் தெருவில் திரிவான்

சுவாதி சுக்ரன் ஓயா மழை
மறைந்த புதன் நிறைந்த கல்வி
சித்திரை மாதம் செல்வன் பிறந்தால் சீரும் சிறப்பும் கெடும்
சித்திரை அப்பன் தெருவிலே
பத்தில் குரு வந்தால் பதவி பறி போகும்

விதி போகும் வழியே மதி போகும்.
அவிட்டம் , தவிட்டுப்பானையிலே பணம்
குரு கொடுப்பின் சனி தடுப்பார்; சனி கொடுப்பின்
எவர் தடுப்பார்?
சனி பார்த்த இடம் பாழ்
சனி நீராடு

விழுப்பு இருக்குமிடத்தில் வேப்பிலைக்காரி தங்க மாட்டாள்.
ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு
பருப்புக்கு போகாவிட்டாலும் நெருப்புக்கு போக வேண்டும்
எட்டில் சனி நீண்ட ஆயுள்
சனிபகவானைப் போன்று கெடுப்பாரும் இல்லை;
கொடுப்பாரும் இல்லை
அகப்பட்டவனுக்கு அஷ்டத்தில் சனி

குரு நின்ற இடம் பாழ்
சனி பார்க்கும் இடம் பாழ்

----------------------------

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Aug 05, 2015 8:46 pm

//சித்திரையில் பிறந்தவன் தெருவில் திரிவான்//
சித்திரை மாதமா இல்லை நட்சத்திரமா ? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் ... ப்ளீஸ் .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 05, 2015 9:01 pm

தப்பித்து விட்டீர்கள் !
சித்திரை நக்ஷத்திரம் தான் --மாதம் இல்லை .
மேலும் பலாபலன்கள் கூறும்போது ,
நக்ஷத்திரம் , லக்னம் , கிருக அமைப்பு , அவைகளின் பலம்
தசை ,புக்தி முதலானவை கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும் .
ஜோதிடம் மிக பெரிய சமுத்திரம் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Aug 05, 2015 9:04 pm

T.N.Balasubramanian wrote:தப்பித்து விட்டீர்கள் !
சித்திரை நக்ஷத்திரம் தான் --மாதம் இல்லை .
மேலும் பலாபலன்கள் கூறும்போது ,
நக்ஷத்திரம் , லக்னம் , கிருக அமைப்பு , அவைகளின் பலம்
தசை ,புக்தி முதலானவை கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும் .
ஜோதிடம் மிக பெரிய சமுத்திரம் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1155726

சரிதான் அய்யா ... நான் தப்பித்தேன் ..
சோதிடத்தை பழமொழிக்குள் அடக்கி விட முடியாது தான் அய்யா . நன்றி ஐயா .

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Aug 05, 2015 9:13 pm

'சித்திரையில் குழந்தை பிறந்தால் ஆகாது'????
===========================================
சித்திரை அப்பன்... தெருவில் விட்டான்' என்றொரு சொலவடை, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் சொல்லப்படுவது உண்டு. சித்திரை மாதத்தில் பிறக்கும் குழந்தை, அந்தக் குடும்பத்தையே கதிகலங்க அடித்துவிடும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில், பல நூற்றாண்டுகளுக்கு முன் பிறந்த சொலவடை இது!

சமீபத்தில் நாளிதழில் வெளியான நீதிமன்ற தீர்ப்பு ஒன்று... அர்த்தமற்ற அந்தப் பயம் மருத்துவம் சிறக்கும் இந்த 21-ம் நூற்றாண்டிலும் தொடர்கிறது என்பதை உறுதிபடுத்தியுள்ளது! செய்தி இதுதான் -

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஏவூரைச் சேர்ந்த கோமதி, ஆடி மாதம் கர்ப்பம் தரித்திருக்கிறார். 'ஆடி மாதத்தில் கர்ப்பம் தரித்தால் சித்திரை மாதத்தில்தான் குழந்தை பிறக்கும். அப்படி சித்திரையில் குழந்தை பிறந்தால் குடும்பத்துக்கு ஆகாது. எனவே, கோமதியைக் கொன்றுவிடு’ என்று, கோமதியின் கணவர் தனபாலிடம் அவர் பெற்றோர் சொல்ல, அதன்படியே கோமதியை அடித்துக் கொலை செய்துவிட்டார்.

தற்போது தனபால் மற்றும் அவருடைய பெற்றோருக்கு ஆயுள் தண்டனையும், அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார் திருச்சி முதன்மை செஷன்ஸ் கோர்ட் நீதிபதி பி.வேல்முருகன்.

'சித்திரையில் குழந்தை பிறந்தால் ஆகாது' என் கிற மூடநம்பிக்கையும், அதனால் கருக்கலைப்பு, மீறி பிறக்கும் குழந்தையின் மீது வெறுப்பு என்கிற துன்பங்கள் தொடர்கதையாகி விட்ட நிலையில், இந்த மூடநம்பிக்கையை அகற்றும் விதமாக இங்கே பேசுகிறார் சென்னை, எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் எம்.மோகனாம்பாள்.

''கர்ப்பம் தரிப்பதற்கோ அல்லது குழந்தை பெற்றுக்கொள்வதற்கோ 'இந்த மாதம்தான் உகந்தது... இந்த மாதம் சரி கிடையாது’ என எதுவுமே இல்லை. வருடத்தின் எல்லா நாட்களிலும் கர்ப்பம் தரிக்கலாம்; குழந்தை பெற்றுக் கொள்ளலாம். ஆனாலும், 'ஆடி மாசம் கணவன், மனைவி சேரக்கூடாது... சித்திரையில் பிள்ளை பிறக்கக்கூடாது’ என்று நம் மக்களிடம் புழங்கி வரும் நம்பிக்கைக்குப் பின், ஓர் அறிவியல் காரணம் உண்டு.

பொதுவாக, ஆடி மாதத்தில் கர்ப்பம் தரிக்கும்போது பெரும்பாலும் சித்திரை மாதத்தில் குழந்தை பிறப்பு நிகழும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சித்திரையில்தான் அக்னி நட்சத்திரம் தொடங்கும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். குழந்தையின் சருமம் மிக மென்மையாக இருப்பதால் வெயிலைத் தாங்க முடியாமல் தோல் சிவந்துவிடும். மேலும், தாய்ப்பால் மட்டுமே உட்கொள்ளும் குழந்தைக்கு உடலில் நீர்வற்றி, உபாதைகள் வர வாய்ப்பு உள்ளது. சின்னச் சின்ன சூட்டுக் கொப்புளங்கள் உடல் முழுவதும் உண்டாகும். சமயங்களில் அம்மை போடுவதற்கும் வாய்ப்பு உண்டு.

குழந்தையை நிறைய பேர் தூக்கிக் கொஞ்சு வதால் தொற்றுநோய்களும் ஏற்படலாம். அதே போல தாய்க்கும் அதிக வெப்பம் மற்றும் வியர்வையால் நாவறட்சி, மயக்கம், வாந்தி உண்டாகலாம். இது அதிகமாகும் போது பக்கவாதம் மற்றும் ரத்தக் குழாய் களில் ரத்தம் உறைதல் போன்ற பெரிய பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

இவற்றை எல்லாம் தவிர்க்கத்தான், 'சித்திரையில் பிள்ளை வேண்டாம்' என்றனர் நம் முன்னோர்கள். ஆனால், விழிப்பு உணர்வு, மருத்துவ வசதிகள் எவ்வளவோ பெருகிவிட்ட இந்தக் காலத்தில் அந்த மூடநம்பிக்கைக்கும், அச்சத்துக்கும் அவசியமே இல்லை. சமயங்களில் ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டால், அதைத் தீர்ப்பதற்குத் தேவையான நவீன மருத்துவ வசதிகள் தற்போது உள்ளன''

நன்றி : Penmai .com

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Aug 05, 2015 9:24 pm

நல்ல பதிவு அய்யா . நன்றி .
நான் சித்திரை மாதத்து அக்னி நட்சத்திரத்தில் பிறந்ததாக என் அம்மா சொல்லுவார் .. ஏப்ரல் 27 என் பிறந்த தேதி . எனக்கு எப்போதுமே இது போன்ற செய்திகளை படிக்கும் போது என்னை ஒப்பிட்டு பார்ப்பது வழக்கம் ... அதனால் பயந்து போனேன் அய்யா .

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Aug 06, 2015 8:23 am

சித்திரை மாதம் ஆண் குழந்தை பிறந்தால்தான் அப்பனுக்கு ஆகாது என்று சொல்வார்கள் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 06, 2015 8:40 pm

shobana sahas wrote:நல்ல பதிவு அய்யா . நன்றி .
நான் சித்திரை மாதத்து அக்னி நட்சத்திரத்தில் பிறந்ததாக என் அம்மா சொல்லுவார் .. ஏப்ரல் 27 என் பிறந்த தேதி . எனக்கு எப்போதுமே இது போன்ற செய்திகளை படிக்கும் போது என்னை ஒப்பிட்டு பார்ப்பது வழக்கம் ... அதனால் பயந்து போனேன் அய்யா .

மேற்கோள் செய்த பதிவு: 1155737

பயந்தது உங்கள் பெற்றோர் தான் !
ஜனன கால சிசு ரொம்ப உக்கிரகம் .!!
அதை தணிப்பதற்காக "ஷோபனா " என்ற பெயர் நிவர்த்தி .!!!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Aug 06, 2015 10:00 pm

ஆயகலைகளில் இதுவும் ஒன்று அவ்வளவுதான்...............

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 06, 2015 10:31 pm

//சித்திரையில் பிள்ளை பிறக்கக்கூடாது’ என்று நம் மக்களிடம் புழங்கி வரும் நம்பிக்கைக்குப் பின், ஓர் அறிவியல் காரணம் உண்டு.

பொதுவாக, ஆடி மாதத்தில் கர்ப்பம் தரிக்கும்போது பெரும்பாலும் சித்திரை மாதத்தில் குழந்தை பிறப்பு நிகழும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சித்திரையில்தான் அக்னி நட்சத்திரம் தொடங்கும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். குழந்தையின் சருமம் மிக மென்மையாக இருப்பதால் வெயிலைத் தாங்க முடியாமல் தோல் சிவந்துவிடும். மேலும், தாய்ப்பால் மட்டுமே உட்கொள்ளும் குழந்தைக்கு உடலில் நீர்வற்றி, உபாதைகள் வர வாய்ப்பு உள்ளது. சின்னச் சின்ன சூட்டுக் கொப்புளங்கள் உடல் முழுவதும் உண்டாகும். சமயங்களில் அம்மை போடுவதற்கும் வாய்ப்பு உண்டு.

குழந்தையை நிறைய பேர் தூக்கிக் கொஞ்சு வதால் தொற்றுநோய்களும் ஏற்படலாம். அதே போல தாய்க்கும் அதிக வெப்பம் மற்றும் வியர்வையால் நாவறட்சி, மயக்கம், வாந்தி உண்டாகலாம். இது அதிகமாகும் போது பக்கவாதம் மற்றும் ரத்தக் குழாய் களில் ரத்தம் உறைதல் போன்ற பெரிய பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

இவற்றை எல்லாம் தவிர்க்கத்தான், 'சித்திரையில் பிள்ளை வேண்டாம்' என்றனர் நம் முன்னோர்கள். ஆனால், விழிப்பு உணர்வு, மருத்துவ வசதிகள் எவ்வளவோ பெருகிவிட்ட இந்தக் காலத்தில் அந்த மூடநம்பிக்கைக்கும், அச்சத்துக்கும் அவசியமே இல்லை. சமயங்களில் ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டால், அதைத் தீர்ப்பதற்குத் தேவையான நவீன மருத்துவ வசதிகள் தற்போது உள்ளன''//

இது தான் நிஜ க்காரணம் புன்னகை.......பெற்றவளுக்கும் ரொம்ப உடல் உபாதைகள் இருக்குமே, நாமே 2 முறை குளித்தல் தேவலை என்று இருக்கும் போது, பிள்ளை பெற்றவளுக்கு எவ்வளவு சூடு தாக்கும்?.......அந்த காலத்தில் பெரியவர்கள் எதுவுமே சும்மா சொல்வதில்லை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக