புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொலைகாரன்பேட்டை' தெரு பெயரால் அவமானத்தை சுமக்கும் சென்னை வாசிகள்:
Page 1 of 1 •
பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்திருந்தாலும் தங்கள் ஊர் பெயரை சொல்ல கூச்சப்படும் கிராமத்து இளைஞர்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.
காரணம், நகர வாசிகள் அந்த பெயரை கேட்டு எள்ளி நகையாடுவதுதான். ஆனால் நாகரீகத்தின் உச்சாணி கொம்பில் இருப்பதாக கருதும் சென்னை வாசிகளில் குறிப்பிட்ட ஒரு தெருவில் வசிப்பவர்கள் தங்கள் தெரு பெயரை சொல்லவே வெட்கப்படுகிறார்கள். அவ்வளவு கண்றாவியான பெயர் சென்னையில் இருக்கிறதா? என்று நினைக்கிறீர்களா?
"கொலைகாரன் பேட்டை" - இதுதான் அந்த தெருவின் பெயர்.
இந்த பெயரை எப்படீங்க 10 பேர் மத்தியில் சொல்வது என்று ஆதங்கப்படுகிறார்க்ள. இந்த பகுதி வாசிகள். சென்னையின் முக்கிய பகுதியான ராயப்பேட்டையில்தான் கொலைகாரன் பேட்டை 1-வது தெரு மற்றும் 2-வது தெரு உள்ளது.
இந்த தெருக்களில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ள இந்த பெயரை மாற்ற கோரி மாநகராட்சிக்கு பலமுறை மனு கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் மாநகராட்சியோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்ன வரலாற்று பின்னணியில் வைத் தார்களோ நமக்கேன் வம்பு என்று மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.
வங்கிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் போது முகவரியை எழுதினால் முகவரியையும், எங்களையும் மாறி மாறி ஒரு மாதிரியாக பார்த்து ஏளனமாக சிரிக்கிறார்கள் என்று கொலைகாரன்பேட்டை வாசிகள் கூனி குறுகுகிறார்கள். சிலரிடம் முகவரி கேட்டால் பக்கத்து தெருவான கவுடியா மடம் சாலை என்று கூறி தப்பிக்கிறார்கள்.
அந்த பகுதியில் வசிக்கும் முதியவர்களிடம் கேட்ட போது அந்த காலத்தில் (சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்) சினிமாவில் நடித்த பெண்கள் இந்த பகுதியில் திறந்த வெளி மைதானத்தில் "கோலாட்டம்" ஆடி பயிற்சி எடுப்பார்கள். அதை மையமாக வைத்து இந்த பெயர் வந்து இருக்கலாம் என்றார்.
வரலாற்று ஆசிரியர் ஸ்ரீராம் கூறியதாவது:-
இந்த பெயர் காரணத்துக்காக குறிப்பிட்ட வரலாற்று பதிவுகள் எதுவுமில்லை. ஆனால் இந்த பகுதியில் "கல்லுக்காரன் பேட்டை" என்ற பகுதி இருந்துள்ளது. இந்த பகுதியில் வாழ்ந்தவர்கள் கல் உடைக்கும் தொழில் செய்து இருக்கிறார்கள்.
இந்த பெயர் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் நூற்றுக் கணக்கான குடும்பத்தினர் சந்தோஷத்தை இழந்துள்ளனர். சில நேரங்களில் வாலிபர்கள் கருப்பு பெயின்டால் தெரு பெயரை அழித்து விடுவதும் உண்டாம். உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் மஞ்சள் பெயின்டில் கருப்பு எழுத்துக்களில் "கொலைகாரன் பேட்டை" என்று மீண்டும் எழுதி விடுவார்களாம்.
எதற்கெல்லாமோ போராடி நாட்டாமை தீர்ப்புகள் மாற்றப்படுகிறது. பாவம், இந்த பகுதி மக்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றலாமே!.
-
மாலை மலர்

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மைலாப்பூரில் உள்ள முண்டகக் கண்ணி அம்மன் கோவில் "முண்டக்கண்ணி அம்மன்" கோவில் ஆயிற்று.
அதே மைலாப்பூரில் உள்ள "ஹேம்ப்டன் பிரிட்ஜ்" , மக்களுடைய வாயில் நுழையாத காரணத்தினால் "அம்பட்டன் வாராவதி" என்று மாறி யது . பிறகு அது ஆங்கிலேயர்களால் "பார்பர்ஸ் பிரிட்ஜ்" என்று அழைக்கப்பட்டது.
இப்பொழுது இராயப்பேட்டையிலுள்ள , "கொலைகாரன்பேட்டையை" ஜெயலலிதா நகர் என்று மாற்றப் போவதாகக் கேள்வி .

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1155610M.Jagadeesan wrote:மைலாப்பூரில் உள்ள முண்டகக் கண்ணி அம்மன் கோவில் "முண்டக்கண்ணி அம்மன்" கோவில் ஆயிற்று.
அதே மைலாப்பூரில் உள்ள "ஹேம்ப்டன் பிரிட்ஜ்" , மக்களுடைய வாயில் நுழையாத காரணத்தினால் "அம்பட்டன் வாராவதி" என்று மாறி யது . பிறகு அது ஆங்கிலேயர்களால் "பார்பர்ஸ் பிரிட்ஜ்" என்று அழைக்கப்பட்டது.
இப்பொழுது இராயப்பேட்டையிலுள்ள , "கொலைகாரன்பேட்டையை" ஜெயலலிதா நகர் என்று மாற்றப் போவதாகக் கேள்வி .
பெயர்கள் மருவி இப்படி ஆகிவிடுகிறது
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1155625krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1155610M.Jagadeesan wrote:மைலாப்பூரில் உள்ள முண்டகக் கண்ணி அம்மன் கோவில் "முண்டக்கண்ணி அம்மன்" கோவில் ஆயிற்று.
அதே மைலாப்பூரில் உள்ள "ஹேம்ப்டன் பிரிட்ஜ்" , மக்களுடைய வாயில் நுழையாத காரணத்தினால் "அம்பட்டன் வாராவதி" என்று மாறி யது . பிறகு அது ஆங்கிலேயர்களால் "பார்பர்ஸ் பிரிட்ஜ்" என்று அழைக்கப்பட்டது.
இப்பொழுது இராயப்பேட்டையிலுள்ள , "கொலைகாரன்பேட்டையை" ஜெயலலிதா நகர் என்று மாற்றப் போவதாகக் கேள்வி .
பெயர்கள் மருவி இப்படி ஆகிவிடுகிறது
சரிதான் அம்மா . தமிழ் கொலை ..
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1