புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பர்மாவில் தமிழர்கள் Poll_c10பர்மாவில் தமிழர்கள் Poll_m10பர்மாவில் தமிழர்கள் Poll_c10 
21 Posts - 84%
heezulia
பர்மாவில் தமிழர்கள் Poll_c10பர்மாவில் தமிழர்கள் Poll_m10பர்மாவில் தமிழர்கள் Poll_c10 
2 Posts - 8%
viyasan
பர்மாவில் தமிழர்கள் Poll_c10பர்மாவில் தமிழர்கள் Poll_m10பர்மாவில் தமிழர்கள் Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
பர்மாவில் தமிழர்கள் Poll_c10பர்மாவில் தமிழர்கள் Poll_m10பர்மாவில் தமிழர்கள் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பர்மாவில் தமிழர்கள் Poll_c10பர்மாவில் தமிழர்கள் Poll_m10பர்மாவில் தமிழர்கள் Poll_c10 
213 Posts - 42%
heezulia
பர்மாவில் தமிழர்கள் Poll_c10பர்மாவில் தமிழர்கள் Poll_m10பர்மாவில் தமிழர்கள் Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
பர்மாவில் தமிழர்கள் Poll_c10பர்மாவில் தமிழர்கள் Poll_m10பர்மாவில் தமிழர்கள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பர்மாவில் தமிழர்கள் Poll_c10பர்மாவில் தமிழர்கள் Poll_m10பர்மாவில் தமிழர்கள் Poll_c10 
21 Posts - 4%
prajai
பர்மாவில் தமிழர்கள் Poll_c10பர்மாவில் தமிழர்கள் Poll_m10பர்மாவில் தமிழர்கள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பர்மாவில் தமிழர்கள் Poll_c10பர்மாவில் தமிழர்கள் Poll_m10பர்மாவில் தமிழர்கள் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
பர்மாவில் தமிழர்கள் Poll_c10பர்மாவில் தமிழர்கள் Poll_m10பர்மாவில் தமிழர்கள் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பர்மாவில் தமிழர்கள் Poll_c10பர்மாவில் தமிழர்கள் Poll_m10பர்மாவில் தமிழர்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பர்மாவில் தமிழர்கள் Poll_c10பர்மாவில் தமிழர்கள் Poll_m10பர்மாவில் தமிழர்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பர்மாவில் தமிழர்கள் Poll_c10பர்மாவில் தமிழர்கள் Poll_m10பர்மாவில் தமிழர்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பர்மாவில் தமிழர்கள்

Page 1 of 2 1, 2  Next

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Sep 03, 2013 2:01 pm

தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்: பகுதி 01 - தொடர் அறிமுகம்

பிபிசி தமிழோசை வானொலியில், ஆகஸ்டு 18 முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில், பர்மா (மியன்மார்) தமிழர்களின் வாழ்க்கை குறித்த புதிய பெட்டகத்தொடர் ஒலிபரப்பாகிறது.
இந்தப் பெட்டகத்தொடர் பர்மா தமிழர்களின் தற்போதைய வாழ்நிலையை ஆராய்வதுடன், அவர்களின் வரலாற்று ரீதியான நினைவுகள், அன்றாட வாழ்க்கை, மாறிவரும் பர்மாவில் தங்கள் எதிர்காலம் குறித்த அவர்களின் எதிர்பார்ப்புகள் ஆகியவைகளைப் பற்றி பேசுகிறது.
பர்மாவில் சுமார் ஐந்து லட்சம் தமிழர்கள் இருப்பார்கள் என்று அதிகாரபூர்வமற்ற கணிப்புகள் கூறுகின்றன. அவர்கள் தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டிலிருந்து வந்தவர்களின் வழித்தோன்றல்கள்.
அவர்களது மூதாதையர்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்ய காலத்தில் பர்மாவுக்கு வந்து, நிதி, வணிகம் மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் பணியாற்றினார்கள்.
பர்மாவில் 1948ல் பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்தபோது அங்கு வாழ்ந்த தமிழர்களின் நிலை சரியத்தொடங்கியது. 1960களில் பர்மாவில் ராணுவ ஆட்சி ஏற்பட்டபோது ,பர்மிய தமிழர்களில் பலர் பர்மாவை விட்டு வெளியேற நேர்ந்தது. ஆனால் அவர்களில் கணிசமானோர் பர்மாவிலேயே தங்கிவிட்டனர்.
பர்மாவில் தமிழர் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று வந்துள்ள பிபிசியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் சுவாமிநாதன் நடராஜன், அங்கு வசிக்கும் வணிகர்கள், சமுதாயத் தலைவர்கள், விவசாயிகள் என்று பல தரப்பட்ட தமிழர்களை சந்தித்து பேட்டிகளை எடுத்தார்.
அவர்களது கலாசார அடையாளம் குறித்து இந்தப் பெட்டகத்தொடரில் கவனம் செலுத்தப்படுகிறது. இந்த தொடரின் முதல் பகுதியில், தமிழகத்தில் இருந்து பர்மாவுக்கு தமிழர்கள் எந்த ஆண்டு வந்தார்கள் என்பது குறித்து விரிவாக ஆராயப்படுகிறது.

இன்னும் தொடரும்.

நன்றி ; பி.பி.சி தமிழோசை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Sep 03, 2013 2:31 pm

நல்ல தொடர் பதிவு தான் ஆனால் க்ரிஷ்ணாம்மாவின் சமையல் பகுதியில் பதிந்து இருக்கிறீர்கள் அய்யா

பர்மாவில் தமிழர்கள் Mபர்மாவில் தமிழர்கள் Uபர்மாவில் தமிழர்கள் Tபர்மாவில் தமிழர்கள் Hபர்மாவில் தமிழர்கள் Uபர்மாவில் தமிழர்கள் Mபர்மாவில் தமிழர்கள் Oபர்மாவில் தமிழர்கள் Hபர்மாவில் தமிழர்கள் Aபர்மாவில் தமிழர்கள் Mபர்மாவில் தமிழர்கள் Eபர்மாவில் தமிழர்கள் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Sep 03, 2013 2:35 pm

இல்லை நண்பா அவர் சரியாகத்தான் பதிந்திருக்கிறார்
அம்மாவின் சமையலும் தங்கம்(?) போன்றது தானே
நம்ம அண்ணா அடுத்த ஆண்டு பெங்களூர் போவதாக சொல்லியிருக்கார்
எப்படியும் உண்மை தெரிந்துவிடும்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Sep 03, 2013 2:36 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:இல்லை நண்பா அவர் சரியாகத்தான் பதிந்திருக்கிறார்
அம்மாவின் சமையலும் தங்கம்(?) போன்றது தானே
நம்ம அண்ணா அடுத்த ஆண்டு பெங்களூர் போவதாக சொல்லியிருக்கார்
எப்படியும் உண்மை தெரிந்துவிடும்  
 
பார்க்கலாம் அய்யா

பர்மாவில் தமிழர்கள் Mபர்மாவில் தமிழர்கள் Uபர்மாவில் தமிழர்கள் Tபர்மாவில் தமிழர்கள் Hபர்மாவில் தமிழர்கள் Uபர்மாவில் தமிழர்கள் Mபர்மாவில் தமிழர்கள் Oபர்மாவில் தமிழர்கள் Hபர்மாவில் தமிழர்கள் Aபர்மாவில் தமிழர்கள் Mபர்மாவில் தமிழர்கள் Eபர்மாவில் தமிழர்கள் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Sep 04, 2013 6:42 am

நல்ல தொடர் தொடருங்கள் தொடர்கிறோம் அய்யா.

என தாத்தா ஒரு காலத்தில் பர்மாவில் கப்பலில் வேலை செய்து வந்தார். நான் குழந்தையாக இருக்கும்போதே அவர் இறந்தது விட்டார். அவர் வேலை செய்த காலங்களில் சம்பாதித்த பர்மிய பணங்களை வீட்டில் வைத்திருத்தார். அவர் இறப்பிற்கு பிறகு அந்த பணத்தை என்ன செய்வது என்று தெரியாத என பாட்டி நான் விளையாடுவதற்கு அந்த பணத்தை எடுத்து கொடுக்கும். நானும் அதை வைத்து கத்தி கப்பல், ராக்கெட் போன்று செய்தது விளையாடுவேன்.

நேரு குளிர் காயா நம்ம பணத்தை எரித்து குளிர் காய்ந்ததாக சொல்லுவார்கள். நாங்களும் பர்மிய பணத்தை கிள்ளித்து விளையாண்டமுல்ல புன்னகை புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 04, 2013 11:23 am

ராஜு சரவணன் wrote:நல்ல தொடர் தொடருங்கள் தொடர்கிறோம் அய்யா.

என தாத்தா ஒரு காலத்தில் பர்மாவில் கப்பலில் வேலை செய்து வந்தார். நான் குழந்தையாக இருக்கும்போதே அவர் இறந்தது விட்டார். அவர் வேலை செய்த காலங்களில் சம்பாதித்த பர்மிய பணங்களை வீட்டில் வைத்திருத்தார். அவர் இறப்பிற்கு பிறகு அந்த பணத்தை என்ன செய்வது என்று தெரியாத என பாட்டி நான் விளையாடுவதற்கு அந்த பணத்தை எடுத்து கொடுக்கும். நானும் அதை வைத்து கத்தி கப்பல், ராக்கெட் போன்று செய்தது விளையாடுவேன்.

நேரு குளிர் காயா நம்ம பணத்தை எரித்து குளிர் காய்ந்ததாக சொல்லுவார்கள். நாங்களும் பர்மிய பணத்தை கிள்ளித்து விளையாண்டமுல்ல புன்னகை புன்னகை
டெக்லஸ் பெரிய ராஜபரம்பரைன்னு இதிலிருந்து தெரியுது புன்னகை நன்றி நன்றி 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 04, 2013 1:58 pm

மாமா, உங்களின் அற்புத தொடரை என்னுடைய சமையல் திரிஇல் போட்டிருந்தீர்கள் நான் மாற்றிவிட்டேன் . தவறாக நினைக்க வேண்டாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 04, 2013 2:02 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:இல்லை நண்பா அவர் சரியாகத்தான் பதிந்திருக்கிறார்
அம்மாவின் சமையலும் தங்கம்(?) போன்றது தானே
நம்ம அண்ணா அடுத்த ஆண்டு பெங்களூர் போவதாக சொல்லியிருக்கார்
எப்படியும் உண்மை தெரிந்துவிடும்  
மண்டையில் அடி அது என்ன கேள்விக்குறி? அண்ணா அடுத்த வருடம் தானே வரப்போகிறார , நீங்க இப்போவே வரர்து........... உண்மையை தெரிந்து கொள்ள புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Wed Sep 04, 2013 2:45 pm

கைல கரண்டியை வைத்துக்கொண்டு பேசுவது போல தெரியுதே அம்மா

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 04, 2013 3:33 pm

சிறந்த பகிர்வு

எங்க மாமியார் கூட பர்மாவில் இருந்து தான் வந்தவங்க. 8 பிள்ளைகள் அங்கே பிறந்தாங்க. கடைசியா 9ஆவது என் கணவர் தமிழ்நாட்டில் பிறந்தாங்க.
அப்பப்போ பர்மா பத்தி பேசிக்கிட்டே இருப்பாங்க.

எங்க அம்மாவின் அப்பா(தாத்தா) பர்மாவில் இருந்து கால்நடையாக வந்தவர்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக