புதிய பதிவுகள்
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:42

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலாமின் சொத்துகள்--உயில்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கலாமின் சொத்துகள்--உயில்
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் சொத்துகள், அவரது கடைசி காலத்தில் அவரது வங்கி இருப்பு, கலாம் உயில் எழுதி வைத்திருந்தாரா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இது குறித்து கலாமின் உதவியாளர் பொன்ராஜ் `தி இந்து’விடம் கூறியதாவது:
கலாம் தன் சம்பாத்தியத்தில் வாங்கிய பெங்களூரு வீடு அவரது காலத்திலேயே விற்கப்பட்டுவிட்டது. தற்போது ராமேசுவரத்தில் உள்ள பூர்வீக வீடு கலாமுக்காக அவரது தந்தை ஜெயினுலாபுதீன் விட்டுச் சென்றது. அந்த வீட்டை அவரது உடன் பிறந்த சகோதரர் முத்து மீரா லெப்பை மரைக்காயர் பொறுப்பில் கலாம் கொடுத்து விட்டார்.
கலாம் உயில் எழுதி வைத்தி ருந்தாரா? அவரது கடைசி காலத்தில் வங்கி இருப்பு எவ்வளவு என்பது குறித்து எனக்கு துல்லியமாகத் தெரியாது. கலாமுக்கு பென்ஷன் பணம் வந்து கொண்டிருந்தது. அப்துல் கலாம் எழுதிய புத்தகங்களுக்கு ராயல்டி வந்து கொண்டிருக்கிறது.
கலாமுக்கு பரிசாக அளிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள்தான் அவருடைய ஒரே சொத்து. இந்த புத்தகங்கள் அனைத்தும் டெல்லி ராஜாஜி மார்க் இல்லத்தில் உள்ளன. கலாம் டெல்லியில் தங்கியிருந்த ராஜாஜி மார்க் இல்லத்தை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் கல்வி மையமாக்க வேண்டும் என்பதே கலாமின் உறவினர்கள், நண்பர்களின் விருப்பமாக உள்ளது.
ஏனென்றால் டெல்லியில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ஏற்ற இடம் கிடையாது. இதற்கு கலாமின் டெல்லி இல்லம் பொறுத்தமானதாக இருக்கும் என்றார் பொன்ராஜ்.
நன்றி : தி ஹிந்து
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1155080ayyasamy ram wrote:வருமான வரி ஆண்டு ரிட்டர்ன்
படிவத்தில் ஓரளவு சொத்து விபரம்
அறியக்கூடும்...
உண்மைதான் ,ram .
உண்மைதான் அதில் இருக்கும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நம் தமிழக அரசியல் தலைவர்கள் ,
சிலர் , ஜனாதிபதியாக இருந்திருந்தால் ,
VV Giri , பிரதிபா பாட்டில் அவர்களை எல்லாம்
பரவாயில்லையே , என்று சொல்ல வைத்து இருப்பார்கள்

- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
அவரே இல்லை இப்போ .... சொத்து தான் முக்கியமா ? மனிதன் மாறவே மாட்டானா ?
மேற்கோள் செய்த பதிவு: 1155135shobana sahas wrote:அவரே இல்லை இப்போ .... சொத்து தான் முக்கியமா ? மனிதன் மாறவே மாட்டானா ?
தலைப்பைப் படித்து பதில் எழுதுவதை விட, செய்தியைப் படித்து பதில் எழுதுவது நல்லது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1155162சிவா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1155135shobana sahas wrote:அவரே இல்லை இப்போ .... சொத்து தான் முக்கியமா ? மனிதன் மாறவே மாட்டானா ?
தலைப்பைப் படித்து பதில் எழுதுவதை விட, செய்தியைப் படித்து பதில் எழுதுவது நல்லது!
மன்னிக்கவும் சிவாண்ணா ... படித்து பார்த்து தான் அப்படி சொன்னேன் ... ஒருவர் இறந்த ஒரு வாரத்துக்குள் (புத்தகங்கள் ஆகவே இருந்தாலும் கூட ) அவரிடம் என்ன இருந்தது ... என்று பார்ப்பது ... உடனே கணக்கு தீர்ப்பது .. செட்டில் பண்ணுவது .. அது எனக்கு சரியாக படலை .. அதனால் அப்படி எழுதி இருந்தேன் ...
எத்தனையோ மக்கள் இன்னும் அவர் இறந்து போன அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் , துக்கத்தில் இருக்கலாம் .. அதற்குள் இது தேவையா ..? ஒரு நேரம் காலம் வேண்டாமா ?
எனக்கும் அவர் மேல் மிகுந்த மரியாதை உண்டு .
ஒரு மனிதனுக்கும் , ஒரு மகா ஆத்மாவிற்கும் வித்யாசம் வேண்டாமா ?
யார் இறந்தாலும் அவர் சொத்து(அவரிடம் இருந்தவை ) தான் நமக்கு குறியா ?
அதை மெல்ல காலம் பொறுத்து செய்தால் ... ஒரு மாதம் கழித்து செய்தால் பெரிய இழப்பா ?
இதுவரை இல்லாத இழப்பு வந்துவிடுமா ?
அவர்களின் உறவினர் மனது மாறிவிடும் என்கிற பயம்மா ?
அவர்கள் அப்படி செய்வார்கள்(மனம் மாறுவார்கள் ) என்று எனக்கு தோன்றவில்லை .
மேலும், ஒரு தனி மனிதனின் சொத்து விபரம் .... அவரின், அவர் குடும்பத்தின் பிரைவேட் மேட்டர் இல்லையா . ? நம் அனைவருக்கும் தெரிய வேண்டிய ஒன்றா ? நம்மிடம் உள்ள சொத்து விபரத்தை உறவினர்களுக்கு கூட சொல்ல மாட்டோமே . அவர் சொத்தை பற்றி நாம் அறியலாமா ?
இதுவே என் கருத்தாகும் ... யார் மனதையும் புண் படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை .
கொஞ்ச நாள் பொறுத்து , செய்தால் நன்றாய் இருந்திருக்கும் என்று சொல்கிறேன் . இதுவே நம் குடும்பத்தில், சுற்றத்தில் நடந்தால் நாம் கேவலமாக நினைக்க மாட்டோமா ?
உங்களுக்கு வேறு விதமாக தோன்றியதற்கு காரணம் நானே .. சரியாக என் கருத்தை பதிவு செய்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன் .. மன்னிக்கவும் சிவாண்ணா .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சமீப காலத்தில் வாழ்ந்த ஒரு அரிய மனிதர் அவர் .
ஏழ்மையில் பிறந்து , ஏழ்மையில் வளர்ந்து , எளிமையாக வாழ்ந்தவர் அவர் .
கற்று உணர்ந்தவர் . அறிவாளி . வாழ்க்கையை சமூகத்திற்கு அர்பணித்தவர் .கல்யாணம் செய்து கொள்ளாதவர்
எல்லா சமூகத்தாலும் ,தனக்கென ஒரு மரியாதையை , கேட்காமலேயே பெற்றவர்.
இன்னும் பக்கம் பக்கமாக எழுதலாம் .
ஒரே வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் , அவர் இறுதி யாத்திரை அன்று ,
நம் இந்திய மக்கள் ,நடந்து கொண்ட விதமே அவர் பெருமை பாட வைக்கும் .
உயில் விஷயம் சொல்ல வேண்டுமென்றால் ,
எல்லோராலும் மதிக்கப்பட்ட தேசத்தின் மூத்த குடிமகன் ,தன் உயிலில் என்ன எழுதி இருந்தார் என்று அறிவதில் இருக்கும் ஆர்வம் , அவர் எவ்வளவு ஆக்கபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும்
தன் அசையா சொத்துகளை , பகிர்ந்தார் என்பதை அறியவே ஆகுமே தவிர , அவருடைய பொருளாதார சொத்துகள் சம்பந்தமாக இருக்காது .
பகிர்ந்து /பின்னூட்டமிட்டவர்களுக்கு நன்றி .
ரமணியன்
ஏழ்மையில் பிறந்து , ஏழ்மையில் வளர்ந்து , எளிமையாக வாழ்ந்தவர் அவர் .
கற்று உணர்ந்தவர் . அறிவாளி . வாழ்க்கையை சமூகத்திற்கு அர்பணித்தவர் .கல்யாணம் செய்து கொள்ளாதவர்
எல்லா சமூகத்தாலும் ,தனக்கென ஒரு மரியாதையை , கேட்காமலேயே பெற்றவர்.
இன்னும் பக்கம் பக்கமாக எழுதலாம் .
ஒரே வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் , அவர் இறுதி யாத்திரை அன்று ,
நம் இந்திய மக்கள் ,நடந்து கொண்ட விதமே அவர் பெருமை பாட வைக்கும் .
உயில் விஷயம் சொல்ல வேண்டுமென்றால் ,
எல்லோராலும் மதிக்கப்பட்ட தேசத்தின் மூத்த குடிமகன் ,தன் உயிலில் என்ன எழுதி இருந்தார் என்று அறிவதில் இருக்கும் ஆர்வம் , அவர் எவ்வளவு ஆக்கபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும்
தன் அசையா சொத்துகளை , பகிர்ந்தார் என்பதை அறியவே ஆகுமே தவிர , அவருடைய பொருளாதார சொத்துகள் சம்பந்தமாக இருக்காது .
பகிர்ந்து /பின்னூட்டமிட்டவர்களுக்கு நன்றி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1