புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்! Poll_c10விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்! Poll_m10விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்! Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்! Poll_c10விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்! Poll_m10விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்! Poll_c10 
94 Posts - 43%
ayyasamy ram
விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்! Poll_c10விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்! Poll_m10விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்! Poll_c10 
79 Posts - 36%
i6appar
விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்! Poll_c10விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்! Poll_m10விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்! Poll_c10விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்! Poll_m10விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்! Poll_c10விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்! Poll_m10விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்! Poll_c10விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்! Poll_m10விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்! Poll_c10விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்! Poll_m10விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்! Poll_c10விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்! Poll_m10விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்! Poll_c10விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்! Poll_m10விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்! Poll_c10 
2 Posts - 1%
prajai
விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்! Poll_c10விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்! Poll_m10விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 8:09 pm

விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்! LXR3wcZxS4qzmVLhEYdx+STARMOVE

பால் வீதியில் உள்ள மூன்றில் ஒரு பகுதி நட்சத்திரங்கள் தங்களின் வழிப்பாதையை மாற்றிக் கொண்டிருக்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதன்படி புதிய பால்வீதியில் நட்சத்திரக் குடும்பங்கள் கொண்ட வரைபடத்தினை உருவாக்கியிருக்கிறாரகள்.

தற்கால வாழ்க்கையில் பிறந்த இடத்திலிருந்து பிழைப்பிற்காகவோ, வேறு சில காரணங்களுக்காகவோ வெகுதூரம் வெவ்வேறு இடங்களுக்கு செல்வது சகஜம். சிலர் தேவை நிமித்தம் தங்கள் வாழ்நாளில் பாதி உலகைக் கூடச் சுற்றி வந்து விடுகிறார்கள். அதேமாதிரித் தான் நட்சத்திரங்களும் என்கிறார் அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாண பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மைக்கேல் ஹைடன்.

நம்மைப் போலவே 30 சதவீத நட்சத்திரங்கள் பிறந்த இடத்திலிருந்து வெகுதூரம் பயணித்து சென்று விடுவதாய் தெரிவிக்கிறார். அது குறித்த புதுவகை மேப்பை உருவாக்க சோலன் டிஜிட்டல் ஸ்கை சர்வே என்கிற டெலஸ்கோப் , ஸ்பெக்ட்ரோக்ராப் போன்ற நவீன உபகரணங்களை பயன்படுத்தியிருக்கிறார். இந்த புதிய வரைபடத்தை உருவாக்க இவருக்கு நான்கு வருடம் பிடித்திருக்கிறது.

ஒவ்வொரு நட்சத்திரத்தின் ரசாயன கூறுகள் பற்றி ஸ்பெக்ட்ரம் ஆய்வின் மூலம் கண்டறிந்திருக்கிறார். ஹைடனும் அவரின் சகஆய்வாளர்களும் சேர்ந்து இந்த புதிய வரைபடத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அவர்கள் ஆய்வில் இப்படி விலகிச் செல்லும் நட்சத்திரங்களில் உள்ள சிலிகான், அயர்ன், கார்பன் போன்ற மூலகங்கள் எந்தெந்த அளவில் இருக்கிறது என்பதையும் கணக்கிட்டிருக்கிறார்கள்.

அவர்களின் கண்டுபிடிப்பில் உள்ள ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அதில் உள்ள மூலகங்களின் அளவினை ஒத்த இடத்தை நோக்கி அவற்றின் பால்வீதி பயணம் இருந்திருக்கிறது என்பது தான்.

அவற்றின் பாதை மாறிய பயணத்தின் விளைவாய் அவை தற்சமயம் பயணித்துக் கொண்டிருக்கிற பகுதியில் இருக்கிற மூலகங்களின் அடர்த்தி நிலையும், அவற்றில் உள்ள மூலகங்களின் அடர்த்தி நிலையும் ஒத்திருக்கிறது என்பது தான்.

இந்த ஆய்வு குறித்த தகவல்கள் அஸ்ட்ரோபிஸிகல் அறிவியல் இதழில் விவரமாக வெளியிடப்பட்டிருக்கிறது.

நன்றி தினமணி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82830
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 03, 2015 8:19 pm

விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்! 103459460 விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்! 3838410834
-
“பால் மண்டலம், 1 லட்சம் ஒளியாண்டுகள் குறுக்களவு கொண்டது.
ஆனால் நம்மால் எந்த திசையிலும் ஆயிரத்தில் இருந்து இரண்டாயிரம்
ஒளியாண்டுகள் தொலைவுக்குத்தான் பார்க்க முடிகிறது” என்கிறார்,
மேற்கண்ட ஆய்வில் ஈடுபட்ட பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின்
ஜெப்ரி நியூமேன்.
-

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 03, 2015 8:25 pm

ayyasamy ram wrote:விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்! 103459460 விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்! 3838410834
-
“பால் மண்டலம், 1 லட்சம் ஒளியாண்டுகள் குறுக்களவு கொண்டது.
ஆனால் நம்மால் எந்த திசையிலும் ஆயிரத்தில் இருந்து இரண்டாயிரம்
ஒளியாண்டுகள் தொலைவுக்குத்தான் பார்க்க முடிகிறது” என்கிறார்,
மேற்கண்ட ஆய்வில் ஈடுபட்ட பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின்
ஜெப்ரி நியூமேன்.
-
மேற்கோள் செய்த பதிவு: 1155073

இதை பற்றி அதிகமா சிந்திக்க ஆரம்பித்தோமானால் உலக வாழ்க்கையில் பற்றில்லாமல் துறவியாகிவிடுவோம். புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 04, 2015 1:03 am

நிஜம் ராஜா, அந்த பிரும்மாண்டத்தின் முன் நாம் தூசியை விட சின்னவர்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Aug 04, 2015 1:11 am

ராஜா wrote:
ayyasamy ram wrote:விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்! 103459460 விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்! 3838410834
-
“பால் மண்டலம், 1 லட்சம் ஒளியாண்டுகள் குறுக்களவு கொண்டது.
ஆனால் நம்மால் எந்த திசையிலும் ஆயிரத்தில் இருந்து இரண்டாயிரம்
ஒளியாண்டுகள் தொலைவுக்குத்தான் பார்க்க முடிகிறது” என்கிறார்,
மேற்கண்ட ஆய்வில் ஈடுபட்ட பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின்
ஜெப்ரி நியூமேன்.
-
மேற்கோள் செய்த பதிவு: 1155073

இதை பற்றி அதிகமா சிந்திக்க ஆரம்பித்தோமானால் உலக வாழ்க்கையில் பற்றில்லாமல் துறவியாகிவிடுவோம். புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1155078
krishnaamma wrote:நிஜம் ராஜா, அந்த பிரும்மாண்டத்தின் முன் நாம் தூசியை விட சின்னவர்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1155124

பயம்மா இருக்கே ...... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக