புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 11:47 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:42 pm

» புன்னகை
by Anthony raj Today at 4:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 4:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:35 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:31 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 2:37 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 2:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:53 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:50 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 9:48 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 9:39 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 9:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 9:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 9:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 9:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:53 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu Jul 04, 2024 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பக்க கதை – கைராசி! Poll_c10ஒரு பக்க கதை – கைராசி! Poll_m10ஒரு பக்க கதை – கைராசி! Poll_c10 
83 Posts - 46%
ayyasamy ram
ஒரு பக்க கதை – கைராசி! Poll_c10ஒரு பக்க கதை – கைராசி! Poll_m10ஒரு பக்க கதை – கைராசி! Poll_c10 
55 Posts - 31%
i6appar
ஒரு பக்க கதை – கைராசி! Poll_c10ஒரு பக்க கதை – கைராசி! Poll_m10ஒரு பக்க கதை – கைராசி! Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
ஒரு பக்க கதை – கைராசி! Poll_c10ஒரு பக்க கதை – கைராசி! Poll_m10ஒரு பக்க கதை – கைராசி! Poll_c10 
10 Posts - 6%
T.N.Balasubramanian
ஒரு பக்க கதை – கைராசி! Poll_c10ஒரு பக்க கதை – கைராசி! Poll_m10ஒரு பக்க கதை – கைராசி! Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
ஒரு பக்க கதை – கைராசி! Poll_c10ஒரு பக்க கதை – கைராசி! Poll_m10ஒரு பக்க கதை – கைராசி! Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒரு பக்க கதை – கைராசி! Poll_c10ஒரு பக்க கதை – கைராசி! Poll_m10ஒரு பக்க கதை – கைராசி! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஒரு பக்க கதை – கைராசி! Poll_c10ஒரு பக்க கதை – கைராசி! Poll_m10ஒரு பக்க கதை – கைராசி! Poll_c10 
3 Posts - 2%
prajai
ஒரு பக்க கதை – கைராசி! Poll_c10ஒரு பக்க கதை – கைராசி! Poll_m10ஒரு பக்க கதை – கைராசி! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு பக்க கதை – கைராசி! Poll_c10ஒரு பக்க கதை – கைராசி! Poll_m10ஒரு பக்க கதை – கைராசி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பக்க கதை – கைராசி!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82806
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 05, 2015 7:11 pm

கமலாவுக்குக் குழப்பமாக இருந்தது.
தனது மளிகை கடையைத் திறந்து, ஒரு மணி நேரமாகியும்,
ஒரு வாடிக்கையாளர்கூட வரவில்லை. ஆனால், எதிர்
கடையில் கூட்டம் அலைமோதியது. இன்று மட்டுமல்ல,
சில நாட்களாகவே இப்படித்தான்.

அதோ, தினமும் தன கடையில் சாமான் வாங்கும் தாரிணி
கூட, எதிர்க்கடையில் கூட்டத்தில் சிக்கிக் கொண்டு, எதையோ
கேட்டுக் கொண்டிருந்தாள்.

“ஏம்மா, ராகி மாவு இருக்கா, அரை கிலோ கொடு.’

குரல் கேட்டுத் திரும்பினாள். யாரோ அறிமுகம் இல்லாத
வயதானவர், நின்று கொண்டிருந்தார். முதல் வியாபாரம்.
இவருடைய கைராசி எப்படியிருக்குமோ? கொஞ்ச
நாட்களாகவே, தன் கடைக்கு முதலில் வரும் வாடிக்கையாளர்,
புதியவராக இருப்பதை நினைத்துக் கொண்டே, மாவு
பாக்கெட்டை எடுத்துக் கொடுத்தாள்.

“கமலாக்கா, சுக்குக் காபி பொடி பாக்கெட் ஒண்ணு தாங்க.’

பத்து ரூபாய் நோட்டை நீட்டியபடி கேட்ட தாரிணியைப்
பார்த்ததும், ஆத்திரமாக இருந்தது.

“ஏண்டி, இப்ப வந்து, அக்கா லொக்கான்னு, உரிமை
கொண்டாடுறியே? காலையிலே ஏன்டி எதிர்கடையிலே போய்
வாங்குனே?’

ஆவேச அவதாரமாய் இருந்த கமலாவைக் கண்டு,
“அக்கா நீ ரொம்பவும் சகுனம் பார்க்கற. முதன்முதல்ல உங்க
கிட்ட ஏதாவது வாங்கி, அதுக்கப்புறம் கடையில் வியாபாரம்
ஆகலேன்னா, முதல் வாடிக்கையாளர் கைராசி சரியில்லன்னு,
பலபேர்கூட, சண்டையும் போட்டிருக்கே. அதனால்தான்,
உங்ககிட்ட முதல்ல வாங்குறதுக்கு எல்லோரும் பயப்படறாங்க.
அதே பயம்தான் எனக்கும். ஆனா எதிர்கடையிலே மாலதி
அப்படியெல்லாம் சகுனம் பார்க்காம வாடிக்கையாளர்கிட்ட
சிரிச்ச முகமா, அன்பா பேசறதால, பயமில்லாம எப்பவேணா
போய் வாங்கறோம்!’

தாரிணி சொன்னதைக் கேட்ட கமலாவுக்கு மின்சாரத்தைத்
தீண்டியதுபோல இருந்தது.

————————————————-

– எம். கதிர்வேல்
குமுதம்

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 06, 2015 2:06 am

நல்ல கதை ... முதல் போணி என்று சில பேர் இக்காலத்திலும் பார்கிறார்கள் ...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 07, 2015 2:38 am

shobana sahas wrote:நல்ல கதை ... முதல் போணி என்று சில பேர் இக்காலத்திலும் பார்கிறார்கள் ...
மேற்கோள் செய்த பதிவு: 1155816

ம்.. நிஜம் தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக