புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 3:06 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:15 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:24 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 5:28 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:23 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 1:32 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 1:19 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 7:10 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 7:06 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 7:05 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 1:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 12:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 12:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 12:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 5:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 5:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 5:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 4:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 4:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 4:29 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 2:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 2:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 5:29 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்துல் கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தொடர்ந்து மக்கள் அஞ்சலி
Page 1 of 1 •
அப்துல் கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தொடர்ந்து மக்கள் அஞ்சலி: 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்பு
அப்துல்கலாம் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மரணமடைந்ததை தொடர்ந்து அவரது உடல் நேற்று முன்தினம் அடக்கம் செய்யப்பட்டது. ராமேசுவரம் அருகே உள்ள பேய்க்கரும்பு என்ற இடத்தில் அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள், தலைவர்கள், லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தற்போது தடுப்புகள் அமைத்து தேசியக்கொடி நட்டு வைக்கப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
போலீஸ் துணைசூப்பிரண்டு முத்துராமலிங்கம் கூறும்போது, ‘‘அப்துல்கலாம் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இங்கு நினைவு மண்டபம் கட்டும்பணி நிறைவடையும் வரை நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சிமுறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்’’ என்றார்.
கலாமின் நினைவிடத்தில் தொடர்ந்து மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் மாணவ, மாணவிகள், இளைஞர்கள் என ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அப்துல்கலாமின் ஆன்மா சாந்தியடையவும், அவருடைய கனவுகள் நிறைவேறவும் அவர்கள் பிரார்த்தனை செய்தனர்.
கடந்த 29, 30 ஆகிய 2 நாட்களில் சுமார் 7 லட்சம் பேர் அப்துல்கலாமுக்கு மரியாதை செலுத்தி உள்ளதாக உளவுத்துறையினர் தெரிவித்தனர்.
மலேசியாவில் இருந்துவந்த ராஜலட்சுமி, ஜெயலட்சுமி உள்பட 18 பேர் நேற்று அஞ்சலி செலுத்தினர். அவர்கள் கூறும்போது, ‘‘சுற்றுலா பயணிகளாக இந்தியாவுக்கு வந்தோம். சென்னை வந்தபோது அப்துல்கலாம் மறைந்த செய்திகேட்டு அதிர்ச்சி அடைந்தோம். அவருக்கு அஞ்சலி செலுத்த 30-ந்தேதி ராமேசுவரம் வந்தோம். கூட்டம் காரணமாக எங்களால் அஞ்சலி செலுத்த முடியவில்லை. இதனால் இங்கேயே தங்கியிருந்து இன்று அஞ்சலி செலுத்தினோம். கலாம் போன்ற மாமனிதரை இனி பார்க்கமுடியாது. அவரது மறைவு உலகளவில் பேரிழப்பு’’ என்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர், அப்துல்கலாம் நினைவிடம் அருகே மரக்கன்று நட்டு அஞ்சலி செலுத்தினார். இவர் மாவட்ட அளவில் சிறந்த இளைஞராக தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசின் விருது பெற்றவர். அவர் கூறுகையில், ‘புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை மாவட்டங்களில் கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் சுமார் 5 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளேன்’ என்றார்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//கடந்த 29, 30 ஆகிய 2 நாட்களில் சுமார் 7 லட்சம் பேர் அப்துல்கலாமுக்கு மரியாதை செலுத்தி உள்ளதாக உளவுத்துறையினர் தெரிவித்தனர்.//
வாவ் ! .........எத்தனை பேர்?............
வாவ் ! .........எத்தனை பேர்?............
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
எளிமையான மனிதருக்கு மக்கள் செய்த கடமை இந்த அஞ்சலியாக இருக்கட்டும்..!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நல்லடக்கம் செய்த இடத்தில் , ஒரு நல்ல கட்டிட நிபுணர் மூலம் ,
ஒரு பெரி----ய்ய அழகு கட்டிடம் , உலகத்திலேயே எங்கும் இல்லாத கலை அமைப்புகளுடன்
கட்டப்பட்டு , பெரிய அளவில் புத்தக கூடம் .
பெரிய தோட்டம் எல்லாவித பூக்களுடன் .ஒரு பக்கமும் ,
சிறு குழந்தைகள் விளையாட , விளையாட்டு சாதனங்களுடன் ஒரு இடமும்
பிர்லா கோளகம் போல் ஒன்று ஒரு பக்கம் .
பவரில் இருந்தால் பண்ணுவேன் .
இப்போது பதிவிட்டு சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» அப்துல் கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் குவியும் சுற்றுலா பயணிகள் 20 அடி உயரத்தில் சிலை வைக்க முடிவு
» போலீசுக்கு தெரிவிக்காமல் அடக்கம் செய்யப்பட்ட உடல் தோண்டியெடுப்பு
» அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி உயிருடன் வந்த அதிசயம்!
» பிலிப்பைன்ஸ் புயலுக்கு 650 பேர் பலி; பலியானவர்கள் உடல் ஒரே இடத்தில் அடக்கம்
» அப்துல் கலாம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1