புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:16

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் நல்லாயிருவேன்ல… Poll_c10நான் நல்லாயிருவேன்ல… Poll_m10நான் நல்லாயிருவேன்ல… Poll_c10 
11 Posts - 73%
heezulia
நான் நல்லாயிருவேன்ல… Poll_c10நான் நல்லாயிருவேன்ல… Poll_m10நான் நல்லாயிருவேன்ல… Poll_c10 
2 Posts - 13%
வேல்முருகன் காசி
நான் நல்லாயிருவேன்ல… Poll_c10நான் நல்லாயிருவேன்ல… Poll_m10நான் நல்லாயிருவேன்ல… Poll_c10 
1 Post - 7%
viyasan
நான் நல்லாயிருவேன்ல… Poll_c10நான் நல்லாயிருவேன்ல… Poll_m10நான் நல்லாயிருவேன்ல… Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் நல்லாயிருவேன்ல… Poll_c10நான் நல்லாயிருவேன்ல… Poll_m10நான் நல்லாயிருவேன்ல… Poll_c10 
203 Posts - 41%
heezulia
நான் நல்லாயிருவேன்ல… Poll_c10நான் நல்லாயிருவேன்ல… Poll_m10நான் நல்லாயிருவேன்ல… Poll_c10 
199 Posts - 40%
mohamed nizamudeen
நான் நல்லாயிருவேன்ல… Poll_c10நான் நல்லாயிருவேன்ல… Poll_m10நான் நல்லாயிருவேன்ல… Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நான் நல்லாயிருவேன்ல… Poll_c10நான் நல்லாயிருவேன்ல… Poll_m10நான் நல்லாயிருவேன்ல… Poll_c10 
21 Posts - 4%
prajai
நான் நல்லாயிருவேன்ல… Poll_c10நான் நல்லாயிருவேன்ல… Poll_m10நான் நல்லாயிருவேன்ல… Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நான் நல்லாயிருவேன்ல… Poll_c10நான் நல்லாயிருவேன்ல… Poll_m10நான் நல்லாயிருவேன்ல… Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
நான் நல்லாயிருவேன்ல… Poll_c10நான் நல்லாயிருவேன்ல… Poll_m10நான் நல்லாயிருவேன்ல… Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நான் நல்லாயிருவேன்ல… Poll_c10நான் நல்லாயிருவேன்ல… Poll_m10நான் நல்லாயிருவேன்ல… Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நான் நல்லாயிருவேன்ல… Poll_c10நான் நல்லாயிருவேன்ல… Poll_m10நான் நல்லாயிருவேன்ல… Poll_c10 
7 Posts - 1%
mruthun
நான் நல்லாயிருவேன்ல… Poll_c10நான் நல்லாயிருவேன்ல… Poll_m10நான் நல்லாயிருவேன்ல… Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் நல்லாயிருவேன்ல…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84060
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 31 Jul 2015 - 17:40

நான் நல்லாயிருவேன்ல… 7gOpNN4MQOqDrW19bfj6+gallerye_193434865_1305510
-


கோவையில் இருந்து பெங்களூரு நோக்கி
அந்த வேன் சென்று கொண்டு இருந்தது.

வேனிற்குள் மனநலம் பாதிக்கப்பட்ட 28 பேர் இருந்தார்கள்,
அவர்களில் ஆண்களும் உண்டு பெண்களும் உண்டு.

பிறந்த இடம் வளர்ந்த இடம் இருந்த இடம் இப்போது போகும்
இடம் என்று எதுவும் தெரியாதவர்கள்.

இதில் பலரை பார்த்தால் இவர்கள் மனநலம்
பாதிக்கப்பட்டவர்களா?என்று நினைக்குமளவிற்கு தௌிவான
முகத்துடனும் அமைதியாகவும் காணப்படுகின்றனர்.

எதனாலோ யாரோலா ஏற்பட்ட மனஅழுத்தம் தாங்காமல்
மனநோயாளியானவர்கள் இவர்கள்.

கோவையில் பல இடங்களில் சுற்றித்திரிந்த இவர்களை
ஈரநெஞ்சம் அமைப்பினர் கோவை மாநகராட்சி காப்பகத்தில்
தங்கவைத்து பராமரித்துவந்தனர்.

நிரந்தரமாக அவர்களை மாநகராட்சி காப்பகத்தில் ம
ற்றவர்களுடன் வைத்து பாரமரிக்கமுடியாத நிலை.

போதுமான ஆதரவு இல்லாததால் தமிழகத்தில் பல மனநல
காப்பகங்கள் மூடப்பட்டுவிட்டன. சென்னை கீழ்பாக்கம்
மனநல அரசு ஆஸ்பத்திரியில் கூட பாதிக்கப்பட்டவர்களை
நேரிடையாக சேர்த்துவிடமுடியாத சூழ்நிலை.

இப்படி ஊரும் உறவும் மனதையும் வீட்டையும் பூட்டிக்
கொண்டு துரத்தினால் அவர்கள் எங்கேதான் போவார்கள்.

இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள ஆர்விஎம் பவுன்டேஷன்
அமைப்பு மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சிறப்பாக பராமரித்து
வருகின்றனர் என்று கேள்விப்பட்டு பலமுறை முயற்சித்ததன்
விளைவாக இந்த 28 பேரையும் சிகிச்சைக்கு அழைத்து வரச்
சொல்லிவிட்டனர்.

அங்கே தங்கி சிகிச்சை பெறுவதற்காகத்தான் வேனில் போய்க்
கொண்டு இருந்தனர், ஈரநெஞ்சம் மகேந்திரன் பொறுப்பாளராக
அவர்களுடனேயே சென்று கொண்டு இருந்தார்.

எங்களை அடிக்கமாட்டாங்கள்ல? கடலைமிட்டாய்
வாங்கித்தரீயா?நீ என்கூடவே இருக்கணும்! பசிக்குது ஏதாவது
சாப்பிட தா, அங்கே தோசை தருவாங்களா? என்றெல்லாம் ஏகப்
பட்ட கேள்விகள் கேட்டபடி பயணம் செய்தவர்கள் கொஞ்ச
நேரத்தில் கேள்விகளை துறந்து துாக்கத்தில் ஆழ்ந்தனர்.

விடிவதற்கும் பெங்களூரு ஆர்விஎம் பவுன்டேஷனை அடைவதற்கும்
சரியாக இருந்தது., ஊழியர்கள் இரக்கத்துடனும் புன்முறுவலுடனும்
வரவேற்று அன்றே அவர்களுக்கான சிகிச்சையை ஆரம்பித்து
விட்டனர்.

இரண்டு நாள் தங்கியிருந்து அவர்களுக்கான சிகிச்சையில்
நம்பிக்கை வந்தபிறகு மகேந்திரன் கோவை திரும்புவதற்காக
ஆஸ்பத்திரியைவிட்டு கிளம்பும் போது உயரமான ஒருவர்
ஒடிவந்து, ‘மகேந்திரன் என்னைவிட்டுட்டு கிளம்பிட்டீங்களா?’
என்று கேட்டார்.

மூன்று வருடங்களாக எதுவுமே பேசாதவர் இப்போது இப்படி
தௌிவாக பேசவே ஆச்சரியப்பட்ட மகேந்திரன் ஆமாம் இப்ப
போறேன் நீங்க குணமானதும் திரும்பவந்து கூட்டிட்டு போறேன்
என்று பதில் தந்திருக்கிறார்.

‘ஆமாம் இப்ப சொல்லுங்க நீங்க யாரு?’ என்றதும் ‘நான் எம்பில்
முடிச்சுருக்கிறேன் வேலை பார்த்த இடத்துல ஒரு பிரச்னை
மண்டைக்குள்ளேயே வைச்சுருந்ததால அப்பப்ப குழம்பிடுவேன்
தெளிவா இருக்கும் போது உங்களை படிச்சுக்கிட்டேன் எனக்கு
சரியாயிடும்னு நினைக்கிறேன் அப்பவந்து கூட்டிட்டு போங்க’
என்று சொல்லிவிட்டு அவர் தனது பெயரைக்கூட சொல்லாமல்
உள்ளே ஒடிவிட்டார்.

கொஞ்சம் மருந்தும் நிறைய அன்பும் ஆறுதலும் பாசமும்
கொடுத்தால் மனநலம் பாதித்தவர்களை ஆரம்ப கட்டத்திலேயே
எளிதில் குணப்படுத்திவிடலாம் என்பது மருத்வர்களின் கூற்று..
அந்த அன்பும் பாசமும் ஆறுதலும்தான் எந்த கடையில் கிடைக்கும்
என்பது தெரியவில்லை…

————————————————-

-எல்.முருகராஜ்.
வாரமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 31 Jul 2015 - 22:17

நிஜம் ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat 1 Aug 2015 - 1:11

//கொஞ்சம் மருந்தும் நிறைய அன்பும் ஆறுதலும் பாசமும்
கொடுத்தால் மனநலம் பாதித்தவர்களை ஆரம்ப கட்டத்திலேயே
எளிதில் குணப்படுத்திவிடலாம் என்பது மருத்வர்களின் கூற்று..
அந்த அன்பும் பாசமும் ஆறுதலும்தான் எந்த கடையில் கிடைக்கும்
என்பது தெரியவில்லை…//
ரொம்ப உண்மை .... நல்ல பதிவு . குழந்தைகளுக்கு காசு பணம் சேர்ப்பதை விட, பெற்றோர் அவர்களுக்கு நல்ல மனதை கொடுப்பதற்கு அன்பு, பாசம் , புரிந்து கொள்ளும் திறன் ஆகியவற்றை கொடுத்தல் முக்கியம் .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக