புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன?
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒரு சினை முட்டை, கருவுற்ற சில நாட்களில் இரண்டாகப் பிரிந்து இரண்டு குழந்தைகள் உருவாகலாம். இப்படி பிறக்கும் குழந்தைகள், இரண்டு ஆண் அல்லது இரண்டு பெண் என்று இருக்கும்; 'அல்லது இரண்டு முட்டைகள், தனித்தனியாக உருவாகி தனித்தனி விந்துக்களுடன் சேர்ந்து, இரண்டும் சினை முட்டையாக மாறலாம்.
இதனால் ஆண் ஒன்று, பெண் ஒன்று என்று இரட்டையர்கள் தோன்றுவது உண்டு. சில நேரம், ஒரு சினைமுட்டை இரண்டாகப் பிரியும்போது, முழுவதும் பிரிந்து போகாமல், கொஞ்சம் ஒட்டிக்கொண்டு அப்படியே கர்ப்பப் பையில் வளர்ந்து, குழந்தைகள் ஒருவரோடு ஒருவர் ஒட்டிப் பிறப்பர்.
இரட்டை குழந்தைகளாக பிறக்கும் சில குழந்தைகள், பார்க்க ஒரே மாதிரியாக இருந்தால் அவர்களில், ஒரு சிலருக்கு ஒரே மாதிரியான மரபணுக்கள் இருக்கும். ஆனால், கைரேகைகள் மட்டும் வெவ்வேறு மாதிரி இருக்கும். முப்பத்தைந்து வயதுக்கு மேல் கருவுறும் பெண்களுக்கு, இரட்டையர்கள் பிறக்கும் வாய்ப்புகள்அதிகம் இருக்கின்றன.
செயற்கை முறையில் கருத்தரிப்போர் மற்றும் கருத்தரிப்புக்கு மருந்துகள் எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு, இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. கருவில் இருக்கும் போது சில இரட்டையர்கள் கட்டியணைத்து தான் இருப்பர். பெரும்பாலான இரட்டைக் குழந்தைகள், குறை பிரசவமாக பிறக்கின்றன. பெரும்பாலும், 36 வாரத்திலேயே இரட்டைக் குழந்தைகள் பிறந்து விடுவதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
ஜெ.குமுதா,
பச்சிளம் குழந்தைகள் நிபுணர்; பச்சிளம் குழந்தைகள் பிரிவு துறைத் தலைவர்.
சவீதா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை. சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1154157ayyasamy ram wrote: 36 வாரத்திலேயே இரட்டைக் குழந்தைகள்
பிறந்து விடுவதாக கருத்துக் கணிப்புகள்
கூறுகின்றன....
-
உண்மைதான்...
மேலும் குழந்தைகளை இன்குபேட்டரில்
வைத்துகாப்பாற்ற வேண்டிய நிலையும்
வரலாம்....
இருக்கலாம் ராம் அண்ணா, ஆனால் எங்க அம்மா என் தம்பிகளை 40வது வாரத்தில் தான் பெற்றார்கள் 1970 இல்......பிறக்கும் வரை இரட்டையர்கள் என்று தெரியாது ......ஒரு குழந்தை 7 மணிக்கு பிறந்தது.........நாங்கள் எல்லோரும் சந்தோஷமாய் எல்லோருக்கும் சாக்கலேட் தந்துவிட்டு, குழந்தையை பார்க்க சென்றோம்.........பார்த்தால் 7.20 மற்றும் ஒன்று...........எங்களுக்கு எம்.ஜி .ஆர் . படம்பார்ப்பது போல இருந்தது ; ) ...பிறகு மீண்டும் எல்லோருக்கும் சாக்கலேட் தந்தோம்
என் ஒரு தம்பி நல்ல சிவப்பாய் இருப்பான் அடுத்தவன் நல்ல கருப்பு
krishnaamma wrote:எங்களுக்கு எம்.ஜி .ஆர் . படம்பார்ப்பது போல இருந்தது ; ) ...
என் ஒரு தம்பி நல்ல சிவப்பாய் இருப்பான் அடுத்தவன் நல்ல கருப்பு
அடடே சிகப்பு எம்ஜிஆரும் கருப்பு எம்ஜிஆரும் உங்கவீட்டுல இருக்காங்களா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1154174balakarthik wrote:krishnaamma wrote:எங்களுக்கு எம்.ஜி .ஆர் . படம்பார்ப்பது போல இருந்தது ; ) ...
என் ஒரு தம்பி நல்ல சிவப்பாய் இருப்பான் அடுத்தவன் நல்ல கருப்பு
அடடே சிகப்பு எம்ஜிஆரும் கருப்பு எம்ஜிஆரும் உங்கவீட்டுல இருக்காங்களா
எஸ் ...எஸ் ..எஸ் ............
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1154169krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1154157ayyasamy ram wrote: 36 வாரத்திலேயே இரட்டைக் குழந்தைகள்
பிறந்து விடுவதாக கருத்துக் கணிப்புகள்
கூறுகின்றன....
-
உண்மைதான்...
மேலும் குழந்தைகளை இன்குபேட்டரில்
வைத்துகாப்பாற்ற வேண்டிய நிலையும்
வரலாம்....
இருக்கலாம் ராம் அண்ணா, ஆனால் எங்க அம்மா என் தம்பிகளை 40வது வாரத்தில் தான் பெற்றார்கள் 1970 இல்......பிறக்கும் வரை இரட்டையர்கள் என்று தெரியாது ......ஒரு குழந்தை 7 மணிக்கு பிறந்தது.........நாங்கள் எல்லோரும் சந்தோஷமாய் எல்லோருக்கும் சாக்கலேட் தந்துவிட்டு, குழந்தையை பார்க்க சென்றோம்.........பார்த்தால் 7.20 மற்றும் ஒன்று...........எங்களுக்கு எம்.ஜி .ஆர் . படம்பார்ப்பது போல இருந்தது ; ) ...பிறகு மீண்டும் எல்லோருக்கும் சாக்கலேட் தந்தோம்
என் ஒரு தம்பி நல்ல சிவப்பாய் இருப்பான் அடுத்தவன் நல்ல கருப்பு
சூப்பர் க்ரிஷ்ணாம்மா, உங்களுக்கு இரட்டை தம்பியாரா ? சூப்பர் ....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1154409shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1154169krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1154157ayyasamy ram wrote: 36 வாரத்திலேயே இரட்டைக் குழந்தைகள்
பிறந்து விடுவதாக கருத்துக் கணிப்புகள்
கூறுகின்றன....
-
உண்மைதான்...
மேலும் குழந்தைகளை இன்குபேட்டரில்
வைத்துகாப்பாற்ற வேண்டிய நிலையும்
வரலாம்....
இருக்கலாம் ராம் அண்ணா, ஆனால் எங்க அம்மா என் தம்பிகளை 40வது வாரத்தில் தான் பெற்றார்கள் 1970 இல்......பிறக்கும் வரை இரட்டையர்கள் என்று தெரியாது ......ஒரு குழந்தை 7 மணிக்கு பிறந்தது.........நாங்கள் எல்லோரும் சந்தோஷமாய் எல்லோருக்கும் சாக்கலேட் தந்துவிட்டு, குழந்தையை பார்க்க சென்றோம்.........பார்த்தால் 7.20 மற்றும் ஒன்று...........எங்களுக்கு எம்.ஜி .ஆர் . படம்பார்ப்பது போல இருந்தது ; ) ...பிறகு மீண்டும் எல்லோருக்கும் சாக்கலேட் தந்தோம்
என் ஒரு தம்பி நல்ல சிவப்பாய் இருப்பான் அடுத்தவன் நல்ல கருப்பு
சூப்பர் க்ரிஷ்ணாம்மா, உங்களுக்கு இரட்டை தம்பியாரா ? சூப்பர் ....
ஆமாம் ஷோபனா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1