புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரளாவில் கலாம் வேண்டுகோள் நிறைவேற்றம்! Poll_c10கேரளாவில் கலாம் வேண்டுகோள் நிறைவேற்றம்! Poll_m10கேரளாவில் கலாம் வேண்டுகோள் நிறைவேற்றம்! Poll_c10 
30 Posts - 83%
heezulia
கேரளாவில் கலாம் வேண்டுகோள் நிறைவேற்றம்! Poll_c10கேரளாவில் கலாம் வேண்டுகோள் நிறைவேற்றம்! Poll_m10கேரளாவில் கலாம் வேண்டுகோள் நிறைவேற்றம்! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
கேரளாவில் கலாம் வேண்டுகோள் நிறைவேற்றம்! Poll_c10கேரளாவில் கலாம் வேண்டுகோள் நிறைவேற்றம்! Poll_m10கேரளாவில் கலாம் வேண்டுகோள் நிறைவேற்றம்! Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
கேரளாவில் கலாம் வேண்டுகோள் நிறைவேற்றம்! Poll_c10கேரளாவில் கலாம் வேண்டுகோள் நிறைவேற்றம்! Poll_m10கேரளாவில் கலாம் வேண்டுகோள் நிறைவேற்றம்! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கேரளாவில் கலாம் வேண்டுகோள் நிறைவேற்றம்! Poll_c10கேரளாவில் கலாம் வேண்டுகோள் நிறைவேற்றம்! Poll_m10கேரளாவில் கலாம் வேண்டுகோள் நிறைவேற்றம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளாவில் கலாம் வேண்டுகோள் நிறைவேற்றம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 30, 2015 1:57 pm

விடுமுறை நாளில் கூடுதல் வேலை: கேரளாவில் கலாம் வேண்டுகோள் நிறைவேற்றம்!

கேரளாவில் கலாம் வேண்டுகோள் நிறைவேற்றம்! W3PY79JCQX2pLKBN1tKw+Tamil_News_large_1307146

பாலக்காடு: முன்னாள் ஜனாதிபதிஅப்துல் கலாமின் வேண்டுகோளை ஏற்று, கேரளாவிலுள்ள பல்வேறு துறைகளை சேர்ந்த தொழிலாளர்கள், விடுமுறை நாட்களிலும், கூடுதல் நேரம் வேலை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

'என்னை விரும்புவோர், விடுமுறைக்கு பதிலாக, ஒரு நாள் அதிகமாக வேலை செய்யுங்கள்' என, கலாம் கூறியிருந்த வாக்குகளை நினைவுகூர்ந்து, கேரளாவில், பல்வேறு துறைகளை சேர்ந்த தொழிலாளர்கள், நேற்று முன்தினம், பல மணி நேரம் கூடுதலாக வேலை பார்த்தனர்.
புன்னபிரா வடக்கு பஞ்சாயத்து ஊழியர்கள், நேற்று முன்தினம், ஏழு மணி நேரம் கூடுதலாக வேலை செய்தனர். கல்லேற்றும்கரை ரயில் நிலைய டிக்கெட் ரிசர்வேஷன் கவுன்டர் ஊழியர்கள், ஒரு மணி நேரம் கூடுதலாக பணிபுரிந்தனர்.

விடுமுறை தினமான, வரும் ஆக., 2ம் தேதி, பாலக்காடு நகராட்சி செயல்படுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. 'அன்றைய தினம், அனைத்து சேவைகளும் நகராட்சியிலிருந்து கிடைக்கும்; அன்று, அனைத்து பணியாளர்களும் இருப்பர். மக்கள் பிரதிநிதிகளும், நகராட்சியில் இருப்பர்' என, நகராட்சி தலைவர் ராஜேஷ் கூறினார். கலாமின் வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்க, இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியதற்கு, ஊழியர்கள் முழு ஆதரவு தெரிவித்தனர்.

பெரும்பாலான ஐ.டி., நிறுவனத்தினரும், அதிக நேரம் பணிபுரிய முன்வந்துள்ளனர். கலாமின் விருப்பத்தை ஏற்று, கேரளாவில் நேற்று முன்தினம் திட்டமிடப்பட்டிருந்த விடுமுறை கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் உள்ள மகளிர் வளர்ச்சி கூட்டுறவு சங்க ஊழியர்கள், வரும் ஞாயிற்றுக் கிழமை வேலை செய்ய முடிவெடுத்துள்ளனர். இச்சங்கத்தின் கீழ், மாநிலத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களும், ஞாயிற்றுக்கிழமை செயல்படும்.
குல்சு, சங்க தலைவி

தமிழக அரசு ஊழியர் தயாரில்லை?

கேரளாவில், கலாம் அறிவுரையை ஆர்வத்துடன் செயல்படுத்த துவங்கி உள்ள நிலையில், தமிழக அரசு ஊழியர்கள் நிலைப்பாடு குறித்து, பல்வேறு சங்க நிர்வாகிகளிடம், கருத்தை அறிய முயன்றபோது, 'ஆளை விடுங்க' என, தலைதெறிக்க ஓடினர்.

நன்றி: தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Jul 30, 2015 7:05 pm

தமிழக அரசு ஊழியர் தயாரில்லை?

கேரளாவில், கலாம் அறிவுரையை ஆர்வத்துடன் செயல்படுத்த துவங்கி உள்ள நிலையில், தமிழக அரசு ஊழியர்கள் நிலைப்பாடு குறித்து, பல்வேறு சங்க நிர்வாகிகளிடம், கருத்தை அறிய முயன்றபோது, 'ஆளை விடுங்க' என, தலைதெறிக்க ஓடினர்.

தமிழ்நாட்டில் மக்களுக்கு வீட்டு வேலைகள் அதிகமாம் அதுமட்டுமில்லாமல் இன்று டாஸ்மார்க் விடுமுறை ஆதலால் முன்னமே வாங்கி வைக்கவேண்டிய கடமை வேறு உள்ளது




ஈகரை தமிழ் களஞ்சியம் கேரளாவில் கலாம் வேண்டுகோள் நிறைவேற்றம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 30, 2015 7:08 pm

பல்வேறு சங்க நிர்வாகிகள் இருப்பதால்
கருத்தொற்றுமை ஏற்படுத்த காலதாமதம்
ஆவது இயல்பே...!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 30, 2015 7:10 pm

balakarthik wrote:
தமிழக அரசு ஊழியர் தயாரில்லை?

கேரளாவில், கலாம் அறிவுரையை ஆர்வத்துடன் செயல்படுத்த துவங்கி உள்ள நிலையில், தமிழக அரசு ஊழியர்கள் நிலைப்பாடு குறித்து, பல்வேறு சங்க நிர்வாகிகளிடம், கருத்தை அறிய முயன்றபோது, 'ஆளை விடுங்க' என, தலைதெறிக்க ஓடினர்.

தமிழ்நாட்டில் மக்களுக்கு வீட்டு வேலைகள் அதிகமாம் அதுமட்டுமில்லாமல் இன்று டாஸ்மார்க் விடுமுறை ஆதலால் முன்னமே வாங்கி வைக்கவேண்டிய கடமை வேறு உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1154175

ம்... அதச்சொல்லுங்கோ சோகம் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 30, 2015 7:11 pm

ayyasamy ram wrote:பல்வேறு சங்க நிர்வாகிகள் இருப்பதால்
கருத்தொற்றுமை ஏற்படுத்த காலதாமதம்
ஆவது இயல்பே...!!
மேற்கோள் செய்த பதிவு: 1154180

பார்க்கலாம் ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Aug 01, 2015 12:46 am

நல்ல பதிவு . நன்றி ,.
நல்ல கருத்துக்களை செயல் முறையில் கொண்டுவருவதில் கேரளா மாநில மக்கள் துடிப்பாக உள்ளார்கள் . நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக