புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_c10சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_m10சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_c10 
6 Posts - 46%
heezulia
சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_c10சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_m10சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_c10சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_m10சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_c10சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_m10சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_c10சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_m10சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_c10சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_m10சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_c10 
372 Posts - 49%
heezulia
சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_c10சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_m10சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_c10சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_m10சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_c10சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_m10சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_c10சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_m10சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_c10 
25 Posts - 3%
prajai
சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_c10சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_m10சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_c10சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_m10சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_c10சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_m10சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_c10சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_m10சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_c10சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_m10சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 27, 2015 3:54 pm

தமிழர்களுடைய முக்கிய பண்புகளில் விருந்தோம்பலுக்கு எப்போதும் தனி இடம் உண்டு .அதுவும் உணவு உபசரிப்பின் போது, உட்கொள்ளும் உணவை வாழை இலையில் உட்கொண்டால் தான், நம்மில் பலருக்கு "விருந்து" சாப்பிட்ட உணர்வு , தித்திப்பாக தொண்டையில் நிற்கும் .வாழை இலை எளிதில் மட்கும் பொருள் என்பதால் ,இது சுற்றுச்சூழலையும் எளிதில் மாசுபடுத்தாது .

சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! IKhOWBr5Sr2qz3xha4fn+bananaleaf_1

அதுமட்டுமல்ல, வாழை இலை ஒரு மிகச்சிறந்த நச்சு முறிப்பான் . நாம் உண்ணும் உணவில் பாக்டீரியாக்களின் பாதிப்பு பல நேரங்களில் இருப்பதனால்தான் விசேஷ காலங்களில் உணவு உண்ணுபவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க "வாழை -இலை"யைப் பயன்படுத்துவது என்பது நம் முன்னோர்களின் யுக்தி .

இதனால்தான் அனைத்து விழாக்களிலும் வாழையிலையை பயன்படுத்துகின்றனர். ஆனால், நவீனமயமாக்கல் பலரை பிளாஸ்டிக் இலை,மெழுகு பூசப்பட்ட காகித்தத்தட்டு ஆகியவற்றில் சாப்பிட வைத்து விட்டது .இத்தகைய சங்கடங்களை தவிர்க்க ,"மாத்தி யோசித்த" தேனி மாவட்டம், போடியைச்சேர்ந்த டி.நாகராஜா என்பவர் ஹோட்டல்கள்,விசேசங்களுக்கு, கடைகளுக்கு "ரெடிமேட் -இயற்கை வாழை இலைகளை" தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

தொடரும்..............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 27, 2015 3:55 pm

சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! UNhdLY9QwWYmmKaaFNAQ+bananaleaf_2

தயாரிப்பு முறை :

வாழை இலைகளை விற்கும் இடங்களைப்பொறுத்து, வெவ்வேறு வடிவங்களில் டிசைன் செய்து, பேக்கேஜ் செய்யப்பட்டு, விற்பனைக்கு அனுப்பப்படுகிறது . முதலில் இறக்குமதி செய்யப்பட்டஇலைகளை, அதன் அகலம் மற்றும் நீளத்திற்கு ஏற்றார் போல் தரம் பிரிக்கிறார்கள் .

வாழை இலைகள், அதன் அளவினைப்பொறுத்து விலை நிர்ணயிக்கப்படுகிறது .
தலைவாழை சாப்பாடு இலை (2 மடிப்பு) -22" *15" ,சாப்பாடு இலை( 1 மடிப்பு ) -22" *15", நுனி தலையற்ற இலை -22" * 12" , நடு நரம்புகொண்ட வட்ட இலை - 9" முதல் 15 " வரை விட்டம் கொண்டது. ஸ்நாக்ஸ் வட்ட இலை -7" மற்றும் இதே அளவில் டிபன் இலைகள் என பல வடிவங்களில் இலைகள் தயாரிக்கப்படுகின்றன .

ஒவ்வொரு இலைகளும் அதற்கேற்ற அச்சுக்களில் வைத்து வெட்டப்பட்டு, வடிவமைக்கப்படுகிறது. 100 அல்லது 200 வடிவமைக்கப்பட்ட இலைகள் ஒரு பேக்கேஜ் என எடுத்துக்கொள்ளப்படுகிறது .

தொடரும்.....................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 27, 2015 3:57 pm

சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! VH9vjgGSvS0cIr4PEXDr+bananaleaf_3

"மாத்தி யோசித்து" வெற்றிகரமாக இந்த பிசினஸை நடத்தி வரும் 'ஸ்ரீஇயற்கை வாழை இலை' நிறுவன உரிமையாளாரான டி .நாகராஜா கூறுகையில் ," என் அப்பாவிற்கு இலை விற்பனையில் 40 வருடம் அனுபவம் இருந்தது. நானும் அவருடன் சேர்ந்து வேலை செய்ததால் வாழை இலைகள் எவ்வளவு நாள் தாக்குப்பிடிக்கும் என்பது குறித்த யுக்திகள் தெரிந்தன.

வித்தியாசமான முயற்சியில் இந்த பிசினஸை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். நாங்கள் தமிழகத்தின் ,அனைத்து மாவட்டங்களில் இருந்தும் இலைகளை கொள்முதல் செய்கின்றோம். கடந்த ஒரு வருட பரிசோதனைமுயற்சியில் ,ஒவ்வொரு மாவட்டங்களின் இலைகள் எத்தனைநாட்கள் தாக்குப்பிடிக்கின்றன என்பதை தெரிந்துகொண்டோம் .

"வாழை இலை" அதிகமான வெயில் பட்டாலும், அதிக மழையில் நனைந்தாலும் கெட்டுவிடும் .வாழையிலைத்தொழிலில் பலநேரங்களில், அனுப்பும் வண்டி ஹீட்டின் காரணமாக அடிப்பகுதியில் வைத்த சில கட்டுக்கள் கெட்டுவிடுவது இயல்புதான். அதையெல்லாம் தாண்டிதான் இந்த பிசினஸை வெற்றிகரமாக செய்து வருகிறோம்.

இன்னும் ஒருமாதத்தில் ஒரு சேமிப்பு கிடங்கியையும் , இயந்திர அச்சுக்கள் கொண்ட பேக்டரியையும் துவங்கப்போகிறோம். இப்போது அச்சுகளை கொண்டுவேலையாட்கள்தான் இலைகளை வடிவமைக்கின்றனர் .

தொடரும்......................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 27, 2015 3:57 pm

இந்த ஒரு வருட காலத்தில் எங்களிடம் 40 திறமையான வேலையாட்களை பயிற்சி கொடுத்து தயார் நிலையில் வைத்திருக்கிறோம் . இதனால் யூனிட் துவங்கியபின் ஆட்களை வேலைக்கு அழைப்பதற்கு சிரமம் இருக்காது .

மேலும் எங்களுக்கு தற்போது விருதுநகர் ,மதுரை ,கோவை,சேலம் ,சென்னை
ஆகிய 5 இடங்களில் நேரடி விற்பனையாளர்கள் உள்ளனர் .அவர்களுக்கு மொத்தவிற்பனையில் 10% கமிஷன் தருகிறோம். இந்தியாவிலேயே முதல்முறையாக ,அனைத்து மாவட்டங்களுக்கும் வாழை இலை அனுப்புவது நாங்கள் மட்டும்தான் " என தங்கள் பிசினஸின் நுணுக்கங்களை பகிர்ந்தார்.

மாறிவரும் சமூக சூழலில் ,பாரம்பரியத்தொழில்களை விட்டுவிட்டு ,புதியத்தொழில் தொடங்கி கையை கடித்துக்கொள்ளும் நபர்கள் மத்தியில், தன் தந்தையின் தொழிலையே மாத்தியோசித்து அப்டேட்டாக பிசினஸ் செய்துவரும் போடிநாயக்கனூர் நாகராஜா கவனிக்கத்தக்கவர்தான்.

ம.மாரிமுத்து
படங்கள் -வீ . சக்தி அருணகிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 27, 2015 3:59 pm

நானும் சில சின்ன சின்ன வீட்டு விழாக்களில் பார்த்திருக்கேன்.................அருமையான ஐடியா...............வாழ்த்துகள் புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க ..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Oct 03, 2015 12:47 pm

சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! 3838410834 சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 03, 2015 12:50 pm

சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! 103459460 சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்! 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 04, 2015 10:34 am

நன்றி ஐயா, நன்றி ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக