புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்வியில்  புதுமை - பின்லாந்து Poll_c10கல்வியில்  புதுமை - பின்லாந்து Poll_m10கல்வியில்  புதுமை - பின்லாந்து Poll_c10 
5 Posts - 63%
kavithasankar
கல்வியில்  புதுமை - பின்லாந்து Poll_c10கல்வியில்  புதுமை - பின்லாந்து Poll_m10கல்வியில்  புதுமை - பின்லாந்து Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
கல்வியில்  புதுமை - பின்லாந்து Poll_c10கல்வியில்  புதுமை - பின்லாந்து Poll_m10கல்வியில்  புதுமை - பின்லாந்து Poll_c10 
1 Post - 13%
Barushree
கல்வியில்  புதுமை - பின்லாந்து Poll_c10கல்வியில்  புதுமை - பின்லாந்து Poll_m10கல்வியில்  புதுமை - பின்லாந்து Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்வியில்  புதுமை - பின்லாந்து Poll_c10கல்வியில்  புதுமை - பின்லாந்து Poll_m10கல்வியில்  புதுமை - பின்லாந்து Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
கல்வியில்  புதுமை - பின்லாந்து Poll_c10கல்வியில்  புதுமை - பின்லாந்து Poll_m10கல்வியில்  புதுமை - பின்லாந்து Poll_c10 
4 Posts - 6%
Balaurushya
கல்வியில்  புதுமை - பின்லாந்து Poll_c10கல்வியில்  புதுமை - பின்லாந்து Poll_m10கல்வியில்  புதுமை - பின்லாந்து Poll_c10 
2 Posts - 3%
prajai

Shivanya
கல்வியில்  புதுமை - பின்லாந்து Poll_c10கல்வியில்  புதுமை - பின்லாந்து Poll_m10கல்வியில்  புதுமை - பின்லாந்து Poll_c10 
1 Post - 1%
Barushree
கல்வியில்  புதுமை - பின்லாந்து Poll_c10கல்வியில்  புதுமை - பின்லாந்து Poll_m10கல்வியில்  புதுமை - பின்லாந்து Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
கல்வியில்  புதுமை - பின்லாந்து Poll_c10கல்வியில்  புதுமை - பின்லாந்து Poll_m10கல்வியில்  புதுமை - பின்லாந்து Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வியில் புதுமை - பின்லாந்து

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 29, 2015 5:08 pm

உலக நாடுகளில் பின்லாந்து, கல்வியில் பல்வேறு புதுமைகளை செய்யும் முன்னணி நாடாக விளங்கி வருகிறது. ஏனெனில் அங்கு ஏற்கனவே வீட்டுப்பாடம் எழுத வேண்டிய நிர்ப்பந்தம் கிடையாது. அடிக்கடி தேர்வு நடத்தும் முறையும் கிடையாது. அத்துடன் ஒரு மணி நேர பாட வகுப்பிற்கு பிறகு 15 நிமிடம் இடைவெளி பின்பற்றப்படுகிறது. மற்ற நாடுகளைவிட பள்ளி வேலை நாட்களும் குறைவுதான்.

இந்தத் திட்டங்களை அறியும்போது ‘நாமளும் பின்லாந்தில் படிக்கக் கூடாதா’ என்று நம் நாட்டு மாணவர்களை ஏங்க வைக்கலாம்! தற்போது அந்த நாடு மேலும் ஒரு புதுமையான திட்டத்தை அமல்படுத்தி உள்ளது.

அது என்னவென்றால் எல்லா மாணவரும் எல்லா பாடங்களையும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதாவது சமூகவியல் நாட்டம் கொண்ட ஒரு மாணவர், ஆங்கிலம் படிக்கவோ, அறிவியல் கற்றுக்கொள்ளவோ அவசியம் இல்லை. அதற்காக நேரம் செலவிடவும், மதிப்பெண் குறைந்து வருத்தப்படவும் தேவையில்லை.

‘இப்படி குறிப்பிட்ட விஷயங்களை கற்றுக்கொள்ள மட்டுமே ஒரு மாணவர் தனது நேரத்தை செலவிடும்போது அந்தத் துறையில் நிறைய விஷயங்களை அறிந்து கொண்டு உயர்ந்த நிலையை அடைய முடியும்’ என்று அங்குள்ள கல்வித் துறை நிபுணர்கள் கூறுகிறார்கள். இதற்கான சட்ட திட்டங்களும் வகுக்கப்பட்டு உள்ளன. அதே வேளையில் ‘மாணவர்கள் மற்ற துறை சார்ந்த அறிவு பெறாதவர்களாக போய்விடுவார்கள்’ என்ற எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது.

கல்வியில்  புதுமை - பின்லாந்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Thu Jun 11, 2015 8:35 pm

மாணவர்களுடைய பாரிய பிரச்சினையே வலிந்து திணித்தல் என்பதே

மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Jun 11, 2015 9:22 pm

அடடே பின்லாந்து கல்வியில் முன்லாந்தா

ஈகரை தமிழ் களஞ்சியம் கல்வியில்  புதுமை - பின்லாந்து 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 12, 2015 2:55 am

//இப்படி குறிப்பிட்ட விஷயங்களை கற்றுக்கொள்ள மட்டுமே ஒரு மாணவர் தனது நேரத்தை செலவிடும்போது அந்தத் துறையில் நிறைய விஷயங்களை அறிந்து கொண்டு உயர்ந்த நிலையை அடைய முடியும்’ என்று அங்குள்ள கல்வித் துறை நிபுணர்கள் கூறுகிறார்கள். இதற்கான சட்ட திட்டங்களும் வகுக்கப்பட்டு உள்ளன. அதே வேளையில் ‘மாணவர்கள் மற்ற துறை சார்ந்த அறிவு பெறாதவர்களாக போய்விடுவார்கள்’ என்ற எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது.//

அருமை, நம் நாட்டிலும் இதை பின்பற்றலாம், அடிப்படை தேவைகளுக்காக பிற மொழி மற்றும் கணக்கு கற்றுத்தரலாம் அதுவே போதும் புன்னகை...குழந்தைகள் தங்களுக்கு பிடித்ததை படித்து 'ஸ்பெஷலைஸ்' செய்யலாம் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jun 12, 2015 7:37 am

balakarthik wrote:அடடே பின்லாந்து கல்வியில் முன்லாந்தா
மேற்கோள் செய்த பதிவு: 1144120
சூப்பர் சூப்பர் .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Jun 28, 2015 9:58 pm

அடிப்படை கல்வி( 8 th ) வரை மட்டும் அனைத்தையும் பற்றி படித்து விட்டு...அதன் பின் விரும்பியதை படிக்கலாம் .....கற்கும் கல்வியில் ஒரு தெளிவு இருந்தால் நன்றாக இருக்கும் ...

உதாரனமாக:

ஒரு ஏலேக்ட்ரோநிக்ஸ் பொறியியல் மாணவர் படித்து முடித்து வெளிவரும் பொது தனது வீட்டில் இருக்கும் தொலைகாட்சியை சரிசெய்ய தெரிவதில்லை ....

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 29, 2015 1:03 pm

பின்லாந்து கல்வி முறை பாராட்டுக்குரியது தல...

ஆனால் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் இது தான் நமது பாரம்பரிய கல்வி முறை. ஆங்கிலேய அரசு "மெக்காலே கல்வித்திட்டத்தை" நம்மீது திணித்து கல்வி என்றாலே கழுதைகள் பொதி சுமப்பதை போல மூட்டைகணக்கில் புத்தகங்களை பள்ளிகூடத்திற்கும் வீட்டிற்கும் தூக்கி சுமந்துகொண்டு , வீட்டுபாடம் என்ற பெயரில் குழந்தைகளை மாலை நேர விளையாட்டு என்பதையே மறக்க வைத்து ஆரோக்கியத்தை , சிந்திக்கும் திறனை கொன்று வெறும் மதிப்பெண் வாங்கும் இயந்திரமாக மாற்றிவிட்டார்கள்.

நான் சொன்னது சிறிய குறிப்பு தான் மேலும் விபரம் தேவைபடுவோர் இணையத்தில் தேடினால் நிறைய கிடைக்கும்.

எனது மகளை இங்குள்ள Birla Public School doha வில் சேர்த்துள்ளேன் இது CBSE (i) [ CBSE international ] என்று அழைக்கிறார்கள். இந்த முறை மெக்காலே கல்வி முறையை ஒதுக்கி கொஞ்சம் கொஞ்சமாக நமது பாரம்பரிய கல்வி முறையை (தற்போதைய பின்லாந்து புன்னகை ) பின்பற்ற முயற்சிக்கும் முறையாகும்.

KG-1 & KG-II ல் காலை 7:30 க்கு வரும் பள்ளி வேனை பார்த்ததும் அலறிய குழந்தை இப்போது CBSE (i) முறையில் Class -1 படிக்கிறார். காலை 5 மணிக்கு வரும் பள்ளி பேருந்திற்காக 4:30 மணிக்கே எழுந்து மகிழ்ச்சியுடன் தயாராகிறார். இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் இந்த கல்விமுறையின் சிறப்பை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84574
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 29, 2015 1:13 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 29, 2015 6:36 pm

வேல்முருகன் wrote:அடிப்படை கல்வி( 8 th ) வரை  மட்டும் அனைத்தையும் பற்றி படித்து விட்டு...அதன் பின் விரும்பியதை படிக்கலாம் .....கற்கும் கல்வியில் ஒரு தெளிவு இருந்தால் நன்றாக இருக்கும் ...

உதாரனமாக:

ஒரு ஏலேக்ட்ரோநிக்ஸ் பொறியியல்  மாணவர் படித்து முடித்து வெளிவரும் பொது தனது வீட்டில் இருக்கும் தொலைகாட்சியை சரிசெய்ய தெரிவதில்லை ....

நீங்க வேற, தப்பில்லாமல் தானாகவே ஒரு லெட்டெர் எழுத தெரியலை ஆங்கிலத்தில் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 29, 2015 6:38 pm

ராஜா wrote:

KG-1 & KG-II ல் காலை 7:30 க்கு வரும் பள்ளி வேனை பார்த்ததும் அலறிய குழந்தை இப்போது CBSE (i) முறையில் Class -1 படிக்கிறார். காலை 5 மணிக்கு வரும் பள்ளி பேருந்திற்காக 4:30 மணிக்கே எழுந்து மகிழ்ச்சியுடன் தயாராகிறார். இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் இந்த கல்விமுறையின் சிறப்பை.
மேற்கோள் செய்த பதிவு: 1148486

சூப்பர் புன்னகை.................. சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக