உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .by saravanan6044 Today at 4:00 pm
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Today at 3:41 pm
» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Today at 3:40 pm
» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 3:39 pm
» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Today at 3:37 pm
» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 3:36 pm
» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Today at 3:34 pm
» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Today at 3:32 pm
» புத்தகம் தேவை
by Rajana3480 Today at 3:18 pm
» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Today at 10:39 am
» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Today at 10:39 am
» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Today at 10:38 am
» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Today at 10:37 am
» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Today at 10:18 am
» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Today at 10:16 am
» ஆசிரியரின் உயர்வு
by ayyasamy ram Today at 10:15 am
» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Today at 10:08 am
» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Today at 10:06 am
» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Today at 10:05 am
» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Today at 10:04 am
» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Today at 10:03 am
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by ayyasamy ram Today at 9:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 11/08/2022
by mohamed nizamudeen Today at 9:00 am
» ‘என் இதயத்தின் ஒரு பகுதி’ நண்பர்கள்
by ayyasamy ram Today at 5:23 am
» முதுமையை கூட்டும் மது
by ayyasamy ram Today at 5:21 am
» சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)
by ayyasamy ram Today at 5:07 am
» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
by ayyasamy ram Today at 5:01 am
» தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? கா பா அறவாணன்
by vernias666 Today at 1:29 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Yesterday at 2:51 pm
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Yesterday at 2:50 pm
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Yesterday at 2:47 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Yesterday at 10:04 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Yesterday at 9:45 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Yesterday at 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Yesterday at 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Yesterday at 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Yesterday at 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Yesterday at 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:28 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Yesterday at 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Yesterday at 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Yesterday at 4:31 am
» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Yesterday at 4:23 am
» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Tue Aug 09, 2022 8:19 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
| |||
vernias666 |
| |||
saravanan6044 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
saravanan6044 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்வியில் புதுமை - பின்லாந்து
+5
shobana sahas
krishnaamma
balakarthik
ஈகரைச்செல்வி
சிவா
9 posters
கல்வியில் புதுமை - பின்லாந்து
உலக நாடுகளில் பின்லாந்து, கல்வியில் பல்வேறு புதுமைகளை செய்யும் முன்னணி நாடாக விளங்கி வருகிறது. ஏனெனில் அங்கு ஏற்கனவே வீட்டுப்பாடம் எழுத வேண்டிய நிர்ப்பந்தம் கிடையாது. அடிக்கடி தேர்வு நடத்தும் முறையும் கிடையாது. அத்துடன் ஒரு மணி நேர பாட வகுப்பிற்கு பிறகு 15 நிமிடம் இடைவெளி பின்பற்றப்படுகிறது. மற்ற நாடுகளைவிட பள்ளி வேலை நாட்களும் குறைவுதான்.
இந்தத் திட்டங்களை அறியும்போது ‘நாமளும் பின்லாந்தில் படிக்கக் கூடாதா’ என்று நம் நாட்டு மாணவர்களை ஏங்க வைக்கலாம்! தற்போது அந்த நாடு மேலும் ஒரு புதுமையான திட்டத்தை அமல்படுத்தி உள்ளது.
அது என்னவென்றால் எல்லா மாணவரும் எல்லா பாடங்களையும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதாவது சமூகவியல் நாட்டம் கொண்ட ஒரு மாணவர், ஆங்கிலம் படிக்கவோ, அறிவியல் கற்றுக்கொள்ளவோ அவசியம் இல்லை. அதற்காக நேரம் செலவிடவும், மதிப்பெண் குறைந்து வருத்தப்படவும் தேவையில்லை.
‘இப்படி குறிப்பிட்ட விஷயங்களை கற்றுக்கொள்ள மட்டுமே ஒரு மாணவர் தனது நேரத்தை செலவிடும்போது அந்தத் துறையில் நிறைய விஷயங்களை அறிந்து கொண்டு உயர்ந்த நிலையை அடைய முடியும்’ என்று அங்குள்ள கல்வித் துறை நிபுணர்கள் கூறுகிறார்கள். இதற்கான சட்ட திட்டங்களும் வகுக்கப்பட்டு உள்ளன. அதே வேளையில் ‘மாணவர்கள் மற்ற துறை சார்ந்த அறிவு பெறாதவர்களாக போய்விடுவார்கள்’ என்ற எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: கல்வியில் புதுமை - பின்லாந்து
மாணவர்களுடைய பாரிய பிரச்சினையே வலிந்து திணித்தல் என்பதே
ஈகரைச்செல்வி- இளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126
Re: கல்வியில் புதுமை - பின்லாந்து
//இப்படி குறிப்பிட்ட விஷயங்களை கற்றுக்கொள்ள மட்டுமே ஒரு மாணவர் தனது நேரத்தை செலவிடும்போது அந்தத் துறையில் நிறைய விஷயங்களை அறிந்து கொண்டு உயர்ந்த நிலையை அடைய முடியும்’ என்று அங்குள்ள கல்வித் துறை நிபுணர்கள் கூறுகிறார்கள். இதற்கான சட்ட திட்டங்களும் வகுக்கப்பட்டு உள்ளன. அதே வேளையில் ‘மாணவர்கள் மற்ற துறை சார்ந்த அறிவு பெறாதவர்களாக போய்விடுவார்கள்’ என்ற எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது.//
அருமை, நம் நாட்டிலும் இதை பின்பற்றலாம், அடிப்படை தேவைகளுக்காக பிற மொழி மற்றும் கணக்கு கற்றுத்தரலாம் அதுவே போதும்
...குழந்தைகள் தங்களுக்கு பிடித்ததை படித்து 'ஸ்பெஷலைஸ்' செய்யலாம் !
அருமை, நம் நாட்டிலும் இதை பின்பற்றலாம், அடிப்படை தேவைகளுக்காக பிற மொழி மற்றும் கணக்கு கற்றுத்தரலாம் அதுவே போதும்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: கல்வியில் புதுமை - பின்லாந்து
மேற்கோள் செய்த பதிவு: 1144120balakarthik wrote:அடடே பின்லாந்து கல்வியில் முன்லாந்தா
சூப்பர் சூப்பர் ....

shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 882
Re: கல்வியில் புதுமை - பின்லாந்து
அடிப்படை கல்வி( 8 th ) வரை மட்டும் அனைத்தையும் பற்றி படித்து விட்டு...அதன் பின் விரும்பியதை படிக்கலாம் .....கற்கும் கல்வியில் ஒரு தெளிவு இருந்தால் நன்றாக இருக்கும் ...
உதாரனமாக:
ஒரு ஏலேக்ட்ரோநிக்ஸ் பொறியியல் மாணவர் படித்து முடித்து வெளிவரும் பொது தனது வீட்டில் இருக்கும் தொலைகாட்சியை சரிசெய்ய தெரிவதில்லை ....
உதாரனமாக:
ஒரு ஏலேக்ட்ரோநிக்ஸ் பொறியியல் மாணவர் படித்து முடித்து வெளிவரும் பொது தனது வீட்டில் இருக்கும் தொலைகாட்சியை சரிசெய்ய தெரிவதில்லை ....
Re: கல்வியில் புதுமை - பின்லாந்து
பின்லாந்து கல்வி முறை பாராட்டுக்குரியது தல...
ஆனால் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் இது தான் நமது பாரம்பரிய கல்வி முறை. ஆங்கிலேய அரசு "மெக்காலே கல்வித்திட்டத்தை" நம்மீது திணித்து கல்வி என்றாலே கழுதைகள் பொதி சுமப்பதை போல மூட்டைகணக்கில் புத்தகங்களை பள்ளிகூடத்திற்கும் வீட்டிற்கும் தூக்கி சுமந்துகொண்டு , வீட்டுபாடம் என்ற பெயரில் குழந்தைகளை மாலை நேர விளையாட்டு என்பதையே மறக்க வைத்து ஆரோக்கியத்தை , சிந்திக்கும் திறனை கொன்று வெறும் மதிப்பெண் வாங்கும் இயந்திரமாக மாற்றிவிட்டார்கள்.
நான் சொன்னது சிறிய குறிப்பு தான் மேலும் விபரம் தேவைபடுவோர் இணையத்தில் தேடினால் நிறைய கிடைக்கும்.
எனது மகளை இங்குள்ள Birla Public School doha வில் சேர்த்துள்ளேன் இது CBSE (i) [ CBSE international ] என்று அழைக்கிறார்கள். இந்த முறை மெக்காலே கல்வி முறையை ஒதுக்கி கொஞ்சம் கொஞ்சமாக நமது பாரம்பரிய கல்வி முறையை (தற்போதைய பின்லாந்து
) பின்பற்ற முயற்சிக்கும் முறையாகும்.
KG-1 & KG-II ல் காலை 7:30 க்கு வரும் பள்ளி வேனை பார்த்ததும் அலறிய குழந்தை இப்போது CBSE (i) முறையில் Class -1 படிக்கிறார். காலை 5 மணிக்கு வரும் பள்ளி பேருந்திற்காக 4:30 மணிக்கே எழுந்து மகிழ்ச்சியுடன் தயாராகிறார். இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் இந்த கல்விமுறையின் சிறப்பை.

வேல்முருகன் wrote:அடிப்படை கல்வி( 8 th ) வரை மட்டும் அனைத்தையும் பற்றி படித்து விட்டு...அதன் பின் விரும்பியதை படிக்கலாம் .....கற்கும் கல்வியில் ஒரு தெளிவு இருந்தால் நன்றாக இருக்கும் ...
உதாரனமாக:
ஒரு ஏலேக்ட்ரோநிக்ஸ் பொறியியல் மாணவர் படித்து முடித்து வெளிவரும் பொது தனது வீட்டில் இருக்கும் தொலைகாட்சியை சரிசெய்ய தெரிவதில்லை ....
நீங்க வேற, தப்பில்லாமல் தானாகவே ஒரு லெட்டெர் எழுத தெரியலை ஆங்கிலத்தில்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: கல்வியில் புதுமை - பின்லாந்து
மேற்கோள் செய்த பதிவு: 1148486ராஜா wrote:
KG-1 & KG-II ல் காலை 7:30 க்கு வரும் பள்ளி வேனை பார்த்ததும் அலறிய குழந்தை இப்போது CBSE (i) முறையில் Class -1 படிக்கிறார். காலை 5 மணிக்கு வரும் பள்ளி பேருந்திற்காக 4:30 மணிக்கே எழுந்து மகிழ்ச்சியுடன் தயாராகிறார். இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் இந்த கல்விமுறையின் சிறப்பை.
சூப்பர்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
தமிழ் பிரியன்- புதியவர்
- பதிவுகள் : 40
இணைந்தது : 19/09/2015
மதிப்பீடுகள் : 19
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|