புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கத்தின் விலை, நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து வருவதால் மக்கள் கூட்டம் குவியத் துவங்கி உள்ளது!.
Page 1 of 1 •
தங்கத்தின் விலை, நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து வருவதால் மக்கள் கூட்டம் குவியத் துவங்கி உள்ளது!.
#1153150- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சர்வதேச சந்தையில், தங்கமும், உள்நாட்டில் வெள்ளியும், ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நேற்று கடும் விலை சரிவைச் சந்தித்தன. இப்படி தங்கத்தின் விலை, நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து வருவதால், நகைக் கடைகளில், மக்கள் கூட்டம் குவியத் துவங்கி உள்ளது.
அமெரிக்க பொருளாதாரம் வலுப்பெற்று, வேலையில்லா திண்டாட்டம், 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இதனால், ஒன்பது ஆண்டுகளுக்குப் பின், வங்கிகளின் வட்டி விகிதத்தை, அமெரிக்க மத்திய வங்கி உயர்த்த உள்ளது. எனவே, ஆசியா உள்ளிட்ட பிற நாடுகளில், நிதி மற்றும் தங்கம் சந்தைகளில் முதலீடு செய்துள்ளோர், அவற்றை திரும்பப் பெற்று, அமெரிக்காவில் முதலீடு செய்ய முனைந்துள்ளனர். அதனால், டாலருக்கான தேவை அதிகரித்து, அதன் வெளி மதிப்பு உயர்ந்து வருகிறது. அதே நேரத்தில், தங்கம் மற்றும் வெள்ளிக்கான
தேவை குறைந்துள்ளதாலும், சர்வதேச சந்தையில், தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சி கண்டுள்ளது. இதன் தாக்கம் உள்நாட்டிலும் எதிரொலிக்கிறது.
உள்நாட்டு நிலவரம்:
*டில்லியில் நேற்று, 10 கிராம் சுத்த தங்கம், 320 ரூபாய் குறைந்து, 25,050 ரூபாய்க்கு விற்பனையானது.
* ஒரு கிலோ வெள்ளி விலை, ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 380 ரூபாய் குறைந்து, 33,950 ரூபாயாக வீழ்ச்சி கண்டது. இதற்கு முன், 2010, செப்., 29ல் தான், 33,750 என்ற நிலையை வெள்ளி சந்தித்தது.
சென்னையில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 2,380 ரூபாய்க்கும், ஒரு சவரன், 19,040 ரூபாய்க்கும், 24 காரட் 10 கிராம்சுத்த தங்கம், 25,450 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 36 ரூபாய் குறைந்து, 2,344 ரூபாய்க்கும், சவரனுக்கு, 288 ரூபாய் சரிவடைந்து, 18,752 ரூபாய்க்கும், 10 கிராம் சுத்த தங்கம், 380 ரூபாய் குறைந்து, 25,070 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஒருகிராம் வெள்ளி, 36 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 33,625 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. சீனா, அதிக தங்கத்தை இருப்பு வைத்துள்ளதாக, உலக நாடுகள் கருதிய நிலையில், 'தங்களிடம், 1,600 டன் மட்டும் உள்ளது' என, அந்த நாடு தெரிவித்தது. அமெரிக்க பொருளாதாரம் நன்கு உள்ளதால், டாலர் மதிப்பு கூடி உள்ளது. இதனால், பல நாடுகள் தங்கத்தில் முதலீடு செய்யாமல்
இருப்பதால், தங்கம் விலை குறைந்துள்ளது.
ரஷ்யா, சீனா போன்ற வல்லரசு நாடுகள், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. அந்நாடுகள் தங்களிடம் உபரியாக உள்ள தங்கத்தை விற்பனை செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யாததால், விலை குறைந்து வருகிறது.
ஜெயந்திலால் சலானி ,தங்க -- வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர், சென்னை
அனந்த பத்மநாபன், மண்டல தலைவர், இந்திய நவரத்தினங்கள் மற்றும் தங்கம் வர்த்தக கூட்டமைப்பு:சில தினங்களுக்கு முன்,சீனா, ஐந்து டன் தங்கத்தை விற்பனை செய்தது. இதைப் பின்பற்றி, மற்ற நாடுகளும் தங்கத்தை விற்கும் என்ற கருத்து நிலவுகிறது. அமெரிக்க வங்கிகளில் வட்டி உயர்த்தப்பட இருப்பதால், முதலீட்டாளர்கள் அதில் முதலீடு செய்ய உள்ளனர். இதனால், தங்கம் விலை குறைந்து வருகிறது.
எம்.ஆர்.வெங்கடேஷ், பட்டய கணக்காளர்: விளையாட்டுப் பூங்காவில் உள்ள, 'சீசா'வைப் போல், ஏதேனும் ஒரு பக்கம் தலைதுாக்கினால், மற்றொரு பக்கத்தில் சரிவு ஏற்படுவது தான் பொருளாதாரத்தின் அடிப்படை தத்துவம். உலக நாடுகளிடம் குறிப்பிட்ட அளவில் சேமிப்பு உள்ளது. இந்த சேமிப்பு, நிலம், தங்கம், பங்குச்சந்தை முதலீடு என, ஒவ்வொரு சொத்துகளை நோக்கி பாய்கிறது. இவை ஒவ்வொன்றுக்கும் இடையே போட்டி நிலவுகிறது. இன்றைய சூழலில் டாலரும், அமெரிக்க பொருளாதாரமும், தங்கத்தைக் காட்டிலும் பிரகாசமாக உள்ளதாக, முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். அதனால், தங்கத்தை விட்டுவிட்டு, டாலரை வாங்கி வருவதால், தங்கம் விலை சரிவடைந்து வருகிறது.
கவுரி, பொருளாதார நிபுணர்:முன்பேர வர்த்தகத்தில், தங்கம் விலை கடுமையாகக் குறைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டில் இதுவே அதிக சரிவு. இந்தியாவில், 60 சதவீத தங்கம் பயன்பாடு கிராமங்களில் உள்ளது. தங்கம் விலை குறைந்த பயத்தால், கிராம மக்கள், தங்கத்தை விற்பனை செய்து வருவதால், சந்தையில் அதிகம் உள்ளது. அதுவே, விலை குறைவுக்கு காரணம்.
தினமலர்.
Re: தங்கத்தின் விலை, நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து வருவதால் மக்கள் கூட்டம் குவியத் துவங்கி உள்ளது!.
#1153155- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
நல்ல பதிவு அம்மா ..நன்றி
Re: தங்கத்தின் விலை, நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து வருவதால் மக்கள் கூட்டம் குவியத் துவங்கி உள்ளது!.
#1153157- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1153155shobana sahas wrote:நல்ல பதிவு அம்மா ..நன்றி
எஸ் .....நல்லபடியா பெண்ணை வெச்சிருக்கிரவங்க நிறையா வாங்கிக்கட்டும்..........பாவம்
Re: தங்கத்தின் விலை, நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து வருவதால் மக்கள் கூட்டம் குவியத் துவங்கி உள்ளது!.
#1153160- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1153157krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1153155shobana sahas wrote:நல்ல பதிவு அம்மா ..நன்றி
எஸ் .....நல்லபடியா பெண்ணை வெச்சிருக்கிரவங்க நிறையா வாங்கிக்கட்டும்..........பாவம்
சரிதான் ... இது தான் வாங்குகிற நேரம் ... இப்போ விட்டால் எப்பவோ ?
Re: தங்கத்தின் விலை, நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து வருவதால் மக்கள் கூட்டம் குவியத் துவங்கி உள்ளது!.
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1