புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமியை போன்ற புதிய கிரகத்தில் வாழ்வதற்கு விருப்பமா?  I_vote_lcapபூமியை போன்ற புதிய கிரகத்தில் வாழ்வதற்கு விருப்பமா?  I_voting_barபூமியை போன்ற புதிய கிரகத்தில் வாழ்வதற்கு விருப்பமா?  I_vote_rcap 
81 Posts - 67%
heezulia

24 Posts - 20%
வேல்முருகன் காசி

9 Posts - 7%
mohamed nizamudeen

5 Posts - 4%
sureshyeskay
பூமியை போன்ற புதிய கிரகத்தில் வாழ்வதற்கு விருப்பமா?  I_vote_lcapபூமியை போன்ற புதிய கிரகத்தில் வாழ்வதற்கு விருப்பமா?  I_voting_barபூமியை போன்ற புதிய கிரகத்தில் வாழ்வதற்கு விருப்பமா?  I_vote_rcap 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமியை போன்ற புதிய கிரகத்தில் வாழ்வதற்கு விருப்பமா?  I_vote_lcapபூமியை போன்ற புதிய கிரகத்தில் வாழ்வதற்கு விருப்பமா?  I_voting_barபூமியை போன்ற புதிய கிரகத்தில் வாழ்வதற்கு விருப்பமா?  I_vote_rcap 
273 Posts - 45%

221 Posts - 37%

30 Posts - 5%
Dr.S.Soundarapandian
பூமியை போன்ற புதிய கிரகத்தில் வாழ்வதற்கு விருப்பமா?  I_vote_lcapபூமியை போன்ற புதிய கிரகத்தில் வாழ்வதற்கு விருப்பமா?  I_voting_barபூமியை போன்ற புதிய கிரகத்தில் வாழ்வதற்கு விருப்பமா?  I_vote_rcap 
21 Posts - 3%

18 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
பூமியை போன்ற புதிய கிரகத்தில் வாழ்வதற்கு விருப்பமா?  I_vote_lcapபூமியை போன்ற புதிய கிரகத்தில் வாழ்வதற்கு விருப்பமா?  I_voting_barபூமியை போன்ற புதிய கிரகத்தில் வாழ்வதற்கு விருப்பமா?  I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமியை போன்ற புதிய கிரகத்தில் வாழ்வதற்கு விருப்பமா?

Adaderana Tamil
Adaderana Tamil
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 24/07/2015
http://tamil.adaderana.lk/

PostAdaderana Tamil Fri Jul 24, 2015 12:34 pm

பூமியை விட 60 மடங்கு பெரிய கிரகத்தை நாசா விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, வேற்று கிரகத்தில் மனிதன் குடியேறுவது குறித்த ஆராய்ச்சியில் உலகின் வல்லரசு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாக அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி நிறுவனம் இது குறித்து பல்வேறு ஆராச்சியில் ஈடுபட்டு வருகிறது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 24, 2015 12:46 pm

நன்றி அய்யா .
ஈகரை விதி முறைகளை படித்து அனுசரிக்கவும் .
தங்கள் இணையதள முகவரி ,நீக்கப் படுகிறது ..

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jul 24, 2015 5:44 pm

Adaderana Tamil wrote:பூமியை விட 60 மடங்கு பெரிய கிரகத்தை நாசா விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, வேற்று கிரகத்தில் மனிதன் குடியேறுவது குறித்த ஆராய்ச்சியில் உலகின் வல்லரசு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாக அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி நிறுவனம் இது குறித்து பல்வேறு ஆராச்சியில் ஈடுபட்டு வருகிறது.

மேற்கோள் செய்த பதிவு: 1152988

நானும் படித்தேன் இந்த செய்தியை , புன்னகை

உங்க காமடிக்கு ஒரு அளவு இல்லையா , இந்த கிரகம் பூமியை போலவும் பூமியை விட 60 மடங்கு பெரிதாகவும் இருப்பது உண்மை தான் ஆனால் தூரம் தான் சுமார் 500 ஒளியாண்டுகள் புன்னகை.

தோராயமா சொல்லனும்னா

வினாடிக்கு 3,00,000 (மூன்று லட்சம்) கிலோ மீட்டர் வேகத்தில் 500 வருடம் பயணம் செய்தால் இந்த கிரகத்துக்கு சென்று விடலாம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 24, 2015 5:49 pm

வரப் போகிற தேர்தலில் , இங்கே இலவசமாக,
எல்லோருக்கும் ஒரு plot தருவதாக சொன்னார்களே .
அப்போ கிடைக்காதா ?
வேறு ஒருவருக்கு இதை எடுத்துக்க சொல்லி பவர்
எழுதி கொடுத்து , பண பரிவர்தனை வேறு ஆகி விட்டதே .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 24, 2015 6:09 pm

ராஜா wrote:
நானும் படித்தேன் இந்த செய்தியை , புன்னகை

உங்க காமடிக்கு ஒரு அளவு இல்லையா , இந்த கிரகம் பூமியை போலவும் பூமியை விட 60 மடங்கு பெரிதாகவும் இருப்பது உண்மை தான் ஆனால் தூரம் தான் சுமார் 500 ஒளியாண்டுகள் புன்னகை.

தோராயமா சொல்லனும்னா

வினாடிக்கு 3,00,000 (மூன்று லட்சம்) கிலோ மீட்டர் வேகத்தில் 500 வருடம் பயணம் செய்தால் இந்த கிரகத்துக்கு சென்று விடலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1153041

அம்மாடியோவ்..................!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jul 25, 2015 8:29 am

இனி கீழ்க்கண்டவாறு பத்திரிக்கைகளில் விளம்பரம் வரலாம் .
-------------------------------------------------------------------------
பூமியைவிட 60 மடங்கு பெரிதான கிரகத்தில் பிளாட்டுகள் விற்பனைக்கு உள்ளன . சுவையான குடிநீர் , தடையில்லா மின்சாரம் , அருகிலேயே பள்ளி ,கல்லூரி ,வணிக வளாகங்கள் , தொழிற்பேட்டைகள் உள்ளன .

மனையைப் பார்வையிட விரும்புவோரை, ஞாயிற்றுக்கிழமைகளில் , இலவசமாக எங்கள் விண்கலத்தில் அழைத்துச் செல்கிறோம் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக