புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்...ஒரு திரில் தீவு! - Page 2 Poll_c10யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்...ஒரு திரில் தீவு! - Page 2 Poll_m10யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்...ஒரு திரில் தீவு! - Page 2 Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்...ஒரு திரில் தீவு! - Page 2 Poll_c10யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்...ஒரு திரில் தீவு! - Page 2 Poll_m10யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்...ஒரு திரில் தீவு! - Page 2 Poll_c10 
94 Posts - 41%

88 Posts - 39%
i6appar

13 Posts - 6%
Anthony raj
யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்...ஒரு திரில் தீவு! - Page 2 Poll_c10யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்...ஒரு திரில் தீவு! - Page 2 Poll_m10யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்...ஒரு திரில் தீவு! - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்...ஒரு திரில் தீவு! - Page 2 Poll_c10யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்...ஒரு திரில் தீவு! - Page 2 Poll_m10யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்...ஒரு திரில் தீவு! - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்...ஒரு திரில் தீவு!

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 23, 2015 1:53 pm

First topic message reminder :

யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்... இந்தியாவுக்குப் பக்கத்தில் ஒரு திரில் தீவு!

யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்...ஒரு திரில் தீவு! - Page 2 CFkSOdauSIOwHovS7p07+23-1437631273-the-people-who-live-on-this-island-will-kill-anyone-who-tries-to-come-ashore5-600

வடக்கு சென்டினல் தீவு: உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்டாத ஒரு இடம் இந்த பூமியில் உண்டா என்று கேட்பவர்களுக்கு இந்தத் தீவுதான் சரியான பதில். உலக நாகரீகத்தின் ஒரு துளி கூட இந்தத் தீவை அண்ட முடியவில்லை. இந்த தீவுக்குள் சர்வதேச சமுதாயத்தின் மூச்சுக் காற்று கூட புக முடியாத அளவுக்கு இரும்புக் கோட்டையாக இருக்கிறது இந்தத் தீவு.

அதுதான் வடக்கு சென்டினல் தீவு.

இந்தத் தீவுக்குள் யாரேனும் நுழைய முயன்றால் ஒன்று உயிர் பிழைக்க தப்பி ஓட வேண்டும் அல்லது உயிரை விட வேண்டும். வெளி உலகின் தொடர்பு சுத்தமாக இல்லாமல் இந்த வித்தியாசமான தீவு இந்த உலகத்தில் இருந்து வருகிறது. இந்தியாவுக்குச் சொந்தமான தீவு இது. அந்தமான் - நிக்கோபார் யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட பகுதி. மியான்மருக்கும், இந்தோனேசியாவுக்கும் இடையே வங்கக் கடலில் உள்ளது இந்த சின்னத் தீவு.

மர்மத் தீவு இந்தத் தீவில் எத்தனை பேர் உள்ளனர், இவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள், இவர்களது வாழ்க்கை முறை என்ன என்பது குறித்து யாருக்குமே தெரியாது. இவர்களைப் பற்றிய எந்த ஆவணமும் யாரிடமும் இல்லை. பெரும் மர்மமான முறையில் இந்தத் தீவு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

தொடரும்......................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 23, 2015 5:10 pm

http://www.eegarai.net/t120495-topic பார்க்கவும் ,கிருஷ்ணம்மா !

உங்கள் பின்னூட்டமும் உள்ளது
மூன்று மாதத்திற்கு முன் , ஏப்ரல் ,23 தேதி , இதே நேரத்திற்கு 5.10 pm
பதிவானது .புன்னகை புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 23, 2015 5:13 pm

பதிவிடுமுன் ,ரெண்டு நிமிடம் காத்து இருந்தேன் 5.10pm வருவதற்காக !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 23, 2015 6:00 pm

T.N.Balasubramanian wrote:பதிவிடுமுன் ,ரெண்டு நிமிடம் காத்து இருந்தேன் 5.10pm வருவதற்காக !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1152821
யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்...ஒரு திரில் தீவு! - Page 2 3838410834 யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்...ஒரு திரில் தீவு! - Page 2 3838410834 யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்...ஒரு திரில் தீவு! - Page 2 3838410834 யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்...ஒரு திரில் தீவு! - Page 2 3838410834

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 23, 2015 6:01 pm

T.N.Balasubramanian wrote:http://www.eegarai.net/t120495-topic பார்க்கவும் ,கிருஷ்ணம்மா !

உங்கள் பின்னூட்டத்துடன் முடிவு பெற்றுள்ளது
மூன்று மாதத்திற்கு முன் , ஏப்ரல் ,23 தேதி , இதே நேரத்திற்கு 5.10 pm
பதிவானது .புன்னகை புன்னகை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1152820

சூப்பர் ஐயா ஆனா பாலாஜி ராஜா இருவருமே இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 23, 2015 10:20 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:http://www.eegarai.net/t120495-topic பார்க்கவும் ,கிருஷ்ணம்மா !

உங்கள் பின்னூட்டத்துடன் முடிவு பெற்றுள்ளது
மூன்று மாதத்திற்கு முன் , ஏப்ரல் ,23 தேதி , இதே நேரத்திற்கு 5.10 pm
பதிவானது .புன்னகை புன்னகை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1152820

சூப்பர் ஐயா ஆனா பாலாஜி ராஜா இருவருமே இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1152826

ஆம் ,விசாரித்ததில் , இவர்களுக்கு ,கட்டுரையினுள் நுழைவதற்கே பயமாக இருந்ததாம் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jul 23, 2015 10:31 pm

அய்யா எனக்கு இந்த தகவல் புதியது ... அடேங்கப்பா ..... கட்டுரையை படிக்கும் போது "apocalypto" படம் பார்த்த பாதிப்பு வருது ........ சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்...ஒரு திரில் தீவு! - Page 2 3838410834 யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்...ஒரு திரில் தீவு! - Page 2 103459460 யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்...ஒரு திரில் தீவு! - Page 2 1571444738

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 23, 2015 10:56 pm

T.N.Balasubramanian wrote:http://www.eegarai.net/t120495-topic பார்க்கவும் ,கிருஷ்ணம்மா !

உங்கள் பின்னூட்டமும் உள்ளது
மூன்று மாதத்திற்கு முன் , ஏப்ரல் ,23 தேதி , இதே நேரத்திற்கு 5.10 pm
பதிவானது .புன்னகை புன்னகை

ரமணியன்

எனக்கும் பதிவு போடும் முன் படித்தது போல இருந்தது....................ஆனால் இப்போ பார்த்ததும் தான் நினைவுக்கு வந்தது.ஆனாலும் அதில் இவ்வளவு படங்களும் விவரங்களும் இல்லை.............புன்னகை
.
.
.
வேண்டுமானால் இணைத்துவிடலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jul 23, 2015 11:54 pm

இதில் நிறைய விவரங்கள் மற்றும் படங்கள் இருக்கின்றன. பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணாம்மா.

யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்...ஒரு திரில் தீவு! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonயாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்...ஒரு திரில் தீவு! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்...ஒரு திரில் தீவு! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 24, 2015 1:32 am

விமந்தனி wrote:இதில் நிறைய விவரங்கள் மற்றும் படங்கள் இருக்கின்றன. பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணாம்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1152884

நன்றி விமந்தனி....நானும் அப்படித்தான் உணர்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக