புதிய பதிவுகள்
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 11:16

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 11:15

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 20:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
" விடியலைத் தேடும் விண்மீன்கள்"  Poll_c10" விடியலைத் தேடும் விண்மீன்கள்"  Poll_m10" விடியலைத் தேடும் விண்மீன்கள்"  Poll_c10 
5 Posts - 56%
Barushree
" விடியலைத் தேடும் விண்மீன்கள்"  Poll_c10" விடியலைத் தேடும் விண்மீன்கள்"  Poll_m10" விடியலைத் தேடும் விண்மீன்கள்"  Poll_c10 
1 Post - 11%
kavithasankar
" விடியலைத் தேடும் விண்மீன்கள்"  Poll_c10" விடியலைத் தேடும் விண்மீன்கள்"  Poll_m10" விடியலைத் தேடும் விண்மீன்கள்"  Poll_c10 
1 Post - 11%
prajai
" விடியலைத் தேடும் விண்மீன்கள்"  Poll_c10" விடியலைத் தேடும் விண்மீன்கள்"  Poll_m10" விடியலைத் தேடும் விண்மீன்கள்"  Poll_c10 
1 Post - 11%
mohamed nizamudeen
" விடியலைத் தேடும் விண்மீன்கள்"  Poll_c10" விடியலைத் தேடும் விண்மீன்கள்"  Poll_m10" விடியலைத் தேடும் விண்மீன்கள்"  Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
" விடியலைத் தேடும் விண்மீன்கள்"  Poll_c10" விடியலைத் தேடும் விண்மீன்கள்"  Poll_m10" விடியலைத் தேடும் விண்மீன்கள்"  Poll_c10 
59 Posts - 81%
mohamed nizamudeen
" விடியலைத் தேடும் விண்மீன்கள்"  Poll_c10" விடியலைத் தேடும் விண்மீன்கள்"  Poll_m10" விடியலைத் தேடும் விண்மீன்கள்"  Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
" விடியலைத் தேடும் விண்மீன்கள்"  Poll_c10" விடியலைத் தேடும் விண்மீன்கள்"  Poll_m10" விடியலைத் தேடும் விண்மீன்கள்"  Poll_c10 
2 Posts - 3%

Shivanya
" விடியலைத் தேடும் விண்மீன்கள்"  Poll_c10" விடியலைத் தேடும் விண்மீன்கள்"  Poll_m10" விடியலைத் தேடும் விண்மீன்கள்"  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

Karthikakulanthaivel
" விடியலைத் தேடும் விண்மீன்கள்"  Poll_c10" விடியலைத் தேடும் விண்மீன்கள்"  Poll_m10" விடியலைத் தேடும் விண்மீன்கள்"  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

" விடியலைத் தேடும் விண்மீன்கள்"

கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Postகவியரசன்(கவிச்சுடர்) Thu 23 Jul 2015 - 11:24

இல்லை என தெரிந்தும்
அவளுக்கு தொல்லை தந்த ஒருவன்
பிள்ளை என கொடுத்து எனை
கொல்ல முடிவெடுத்தான்

கொன்றிருந்தால் கூட இங்கு
நின்றிருக்கமாட்டேன்
வந்தவருக்கெல்லாம் எனை
தந்திருக்க மாட்டேன்

பணம் என்ற ஒன்று அவன்
குணம் தன்னை கெடுக்க
சரியென்று அவனோ இவனிடம்
பிடியென்று கொடுக்க

பூப்பெய்த நாளே
பூமெத்தை விரித்து
பணம் படைத்த ஒருவன்
ரணம் படைத்தான் என்னில்

விண்மீனை போலே
இரவெல்லாம் விழித்து
வருவோரின் விருந்துக்கு இரையாய்
என் தேகம் சமைத்து
பசியாற்ற வைத்தான் தன்
பசியாற்றி கொண்டான்

கசிகின்ற இரத்தமும் அவர்
புரிகின்ற யுத்தமும்
புகைப்போரின் சூடுகள்
நகமிடும் கோடுகள்

தினம் தினம் இறக்கிறேன்
இருந்தும் நான் இருக்கிறேன்
விடிகின்ற பொழுதிற்காய்
விழித்தபடி கிடக்கிறேன்

கவியரசன்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 23 Jul 2015 - 11:56

ரொம்ப உருக்கமான கவிதை................... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Postகவியரசன்(கவிச்சுடர்) Thu 23 Jul 2015 - 11:57

krishnaamma wrote:ரொம்ப உருக்கமான கவிதை................... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1152697

" விடியலைத் தேடும் விண்மீன்கள்"  1571444738 " விடியலைத் தேடும் விண்மீன்கள்"  1571444738 " விடியலைத் தேடும் விண்மீன்கள்"  1571444738

கவியரசன்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri 24 Jul 2015 - 9:02

//
பூப்பெய்த நாளே
பூமெத்தை விரித்து
பணம் படைத்த ஒருவன்
ரணம் படைத்தான் என்னில்
//
அய்யய்யோ ரொம்ப பயங்கரமா இருக்கு . பயம் பயம் பயம் அதாவது அந்த கொடுமையை உங்கள் எழுத்தில் கொண்டு வந்துளீர்கள் . அதில் உங்களுக்கு வெற்றி.

கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Postகவியரசன்(கவிச்சுடர்) Fri 24 Jul 2015 - 17:49

shobana sahas wrote://
பூப்பெய்த நாளே
பூமெத்தை விரித்து
பணம் படைத்த ஒருவன்
ரணம் படைத்தான் என்னில்
//
அய்யய்யோ ரொம்ப பயங்கரமா இருக்கு . பயம் பயம் பயம் அதாவது அந்த கொடுமையை உங்கள் எழுத்தில் கொண்டு வந்துளீர்கள் . அதில் உங்களுக்கு வெற்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1152934 " விடியலைத் தேடும் விண்மீன்கள்"  1571444738 " விடியலைத் தேடும் விண்மீன்கள்"  1571444738 " விடியலைத் தேடும் விண்மீன்கள்"  1571444738

கவியரசன்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக